இரட்டை மீன் குழம்பு ஓன்னு எங்களுக்கு இன்னொன்னு ? | FISH CURRY | Sunday Special |Jeni

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • இன்றைய கலாட்டா சமையல் :
    சங்கரா மீன் குழம்பு ,முட்டை மசாலா பொரியல் நாக்கு மீன் வறுவல் , இட்லி ,தக்காளி மாவு சட்னி
    ..
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our RUclips Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Комментарии • 331

  • @dharaneeswaranselvaraj9968
    @dharaneeswaranselvaraj9968 5 месяцев назад +83

    மீன் குழம்பு, மீன் வறுவல், முட்டை பொடிமாஸ் மிகவும் ருசியாக இருந்தது சகோதரி. மகள்கள் இருவரும் ரசித்து சாப்பிட்டார்கள். மீன் குழம்பு ரெண்டாவது நாள் இன்னும் டக்கராக இருந்தது. சகோதரிக்கு அனைத்திலும் துணையாக இருக்கும் மச்சானுக்கும் அன்பு வணக்கங்கள்.🎉💐

    • @umalokanath1371
      @umalokanath1371 5 месяцев назад +1

      Jeni ur super women i like u very 😍❤️ much & your dishes are very super and teaste & 1 request i to meet u or i want to talk with u pls ,this is once again request from my side, i am from Bangalore Umaloknatha

    • @umalokanath1371
      @umalokanath1371 5 месяцев назад

      pls tell me i will be waiting for your reply

    • @amirahr1799
      @amirahr1799 5 месяцев назад

      Very happy for u jeni sis❤❤❤🎉🎉🎉

    • @arjunanpraveen9584
      @arjunanpraveen9584 5 месяцев назад +1

      மீன் குழம்பு க்கு சின்ன வெங்காயம் போட்டு வைத்தால் தான் நல்லா இருக்கும் நீங்க எப்ப பார்த்தாலும் பெரிய வெங்காயம் போட்டு வைக்கிறது ஓத்துக் கொள்ள முடியல

    • @mathanamathanakumaar2717
      @mathanamathanakumaar2717 5 месяцев назад

      Hi madam u are super women and super good person from the food u serve

  • @sudhar4543
    @sudhar4543 5 месяцев назад +3

    Sister தண்ணீர் சிக்கனமா use பண்ணுங்க நம்ம சந்ததி நிம்மதியா வாழனும ..

  • @selvambigai.s6884
    @selvambigai.s6884 5 месяцев назад +1

    Minnal neeinga ethubseainjalum azhagu ....Athula neeinga mathavaingalukku ivlo akaraya pasama samaikurathu innum azhagu...
    Next neeinga city la idam vaingivinga eazhuthi vatcikoinga.......apo enna niyabakam vatcikuinga.....en Name Ambika
    Annakutha Roomba roomba thanks sollanum avaingathan uinga balam.....Annaku suthipoduinga....neeingalum suthipottukoinga.....
    Kannu pattupoidum

  • @RevathiKarthikeyan-p7i
    @RevathiKarthikeyan-p7i 5 месяцев назад +5

    உங்கள பாக்கணும் போல இருக்கு அக்கா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @velusettu7092
    @velusettu7092 5 месяцев назад +15

    போன வாரம் நானும் இந்த சட்னியை செய்து பார்த்தேன் டேஸ்ட் சூப்பர். மீன் குழம்பு பார்க்கும் போதே கண்ணை பறிக்கின்றது❤❤

  • @sofiaedts1978
    @sofiaedts1978 5 месяцев назад +3

    Enakum Briyani pot venum how much

  • @Olivier.Mouttou_02
    @Olivier.Mouttou_02 5 месяцев назад +15

    வணக்கம் ஜென்னி அக்கா, உங்கள் வீடியோவை நான் மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி, தினசரி வீடியோக்களை உருவாக்கியதற்கு மிக்க நன்றி, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஒரு சிறந்த நாள்❤❤❤❤❤❤❤️🫶❤️🫶😍🫶😍🫶🫶❤🫶💓💓💕🥰💕🥰👏👏🤩🥰🤩🥰🤩🫶❤️🫶😍🫶🙏🫶💓😘😘😘

  • @girijamani6707
    @girijamani6707 5 месяцев назад +10

    Meen kulambuku chinna venkayam,poondu podanum

  • @RajaananthiRajaananthi-uu4wd
    @RajaananthiRajaananthi-uu4wd 5 месяцев назад +1

    Jeni madem help 2 girls child iam poor family girls school fees please help me

  • @sureshsangeetha1982
    @sureshsangeetha1982 5 месяцев назад +3

    Seruppu meen sama tasta irukkum akka neenga vaangi oru murai try panni paarunga akka ennakkaga oru murai try panni paarunga pls athoda name leather jacket fish

  • @seshithagreenfooods6608
    @seshithagreenfooods6608 5 месяцев назад +6

    Kulambu pakkave Romba Nalla iruku super akka

  • @nmk8497
    @nmk8497 5 месяцев назад +10

    Eppadi unggalukku kattupadi aaguthu tomato and onion and other vegetables evalavu aagum one week ...budget planning for vegetables and nonveg sollunga

  • @Raees3466
    @Raees3466 4 месяца назад

    Neenge kandippa city le vaanguvinge . This is my blessing. Congratulations for Purchasing the land. B happy always

  • @lakshana.s1stdasec960
    @lakshana.s1stdasec960 5 месяцев назад +5

    Daily unga vedio pakka i waiting aka...daily vedio podunga aka

  • @sankarmala6214
    @sankarmala6214 5 месяцев назад +3

    வீடியோ எப்ப வரும்னு காத்திருந்தேன் ஜெனி ❤️

  • @dharaneeswaranselvaraj9968
    @dharaneeswaranselvaraj9968 5 месяцев назад +3

    நன்றி🎉❤ அருமையான மீன் கொழும்பு. மீன் வறுவல். முட்டை பொடிமாஸ் என் அன்பான தோழி க்கு நன்றி🙏💕

  • @StellasCollection-kz5oe
    @StellasCollection-kz5oe 5 месяцев назад +35

    Biriyani pot set evvalavu madam

  • @manjusatheesh3835
    @manjusatheesh3835 5 месяцев назад +1

    Gas stove engaluku vanga anupa medium please jeni sister

  • @TabasumBegum-js7cs
    @TabasumBegum-js7cs 5 месяцев назад

    Im your subscriber regular video watcher and I'm a fan of jenni recipes & utensils🥄. Enakku Full set biriyani pots venum please enakku MSG pathu enakku send pannuga price please please 🙏

  • @dharaninalini
    @dharaninalini 5 месяцев назад +8

    Video super
    Biryani pot vendum

  • @vasanthipandurangan2981
    @vasanthipandurangan2981 5 месяцев назад

    Kitchen konjam perusa vainga anga oru suthura chair onnu vainga.ukkandhu vedio edukka.annakku kaal valikumla.❤❤❤❤

  • @asenmohamedasenmohamed8653
    @asenmohamedasenmohamed8653 5 месяцев назад

    Kumar brooo u r rocking man...... Kolandha vendhurucha vegalaya kannathula God kuli potaru sema fun... 😅😅😅😅😅 romba neram siruchen😂😂😂😅😅😅😅😅

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n 5 месяцев назад +1

    Malai peithaal thanni vidil varatha Mari edama pathu vangunga sister ... Malai vanthal evalo kasta padatanga Chennai makkal ...athanala sonnen sister

  • @SupRiya-1512
    @SupRiya-1512 5 месяцев назад +1

    Why did you add dosa batter in chutney ma'am????? 😮😮😮

  • @mrsrakshakrishnanmrsraksha2014
    @mrsrakshakrishnanmrsraksha2014 5 месяцев назад +2

    Hiiii 🖐jeni😊 akka🥰 good😇 afternoon😍 wow😍 super 👌👌super 👌yummy 😋😋Sunday special🥰 love❤❤ you 💞💞so❣❣ much 💓💓💓

  • @farziyabilal681
    @farziyabilal681 5 месяцев назад +2

    place name sollunga vanguna yadam yenga irruku

  • @sudhaanbu1959
    @sudhaanbu1959 4 месяца назад

    Super excellent மீன் குழம்பு அக்கா

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 5 месяцев назад +1

    Video super jeni

  • @santhivenki3092
    @santhivenki3092 5 месяцев назад +4

    Super akka semma ya irukum Tomtto thoku ❤❤❤

  • @birundhags
    @birundhags 5 месяцев назад +1

    Indhu Enga irukura market sis

  • @kanikavi3172
    @kanikavi3172 5 месяцев назад

    Akka ean onga face rompa sad ah iruntha Mari irukku eppavum pesara Mari illaye

  • @snehalatavasu9720
    @snehalatavasu9720 5 месяцев назад

    Sis.. do you courier the spoons overseas...😊
    Could you tell me how much it would cost me for 4 spoon to malaysia?

  • @gayathrigayathri1623
    @gayathrigayathri1623 5 месяцев назад

    Ungala amma solradha akka solradha teriyala na idu vara comment panadhu illa ipa than first time panran unga videos patha tha enaku surusurupu vardhu ma

  • @sivasankari8295
    @sivasankari8295 5 месяцев назад

    வணக்கம் அக்கா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க .

  • @SafariLapseLab
    @SafariLapseLab 5 месяцев назад +1

    RAMANY VS RAMANY Pakura mathiri iruku...😅😅😅😅 Unga jolly talks keka nalla iruku 🎉🎉🎉 mind refreshing

  • @geetharamaiah7917
    @geetharamaiah7917 5 месяцев назад +2

    இது எந்த மார்க்கெட் மேடம்

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 месяцев назад

    I like Jeni I am a brahmin, but she is a very good girl that's why i like her😊

  • @Jacob9386-y8o
    @Jacob9386-y8o 5 месяцев назад

    Want biryani pot set, long spoon, big dosai tawa, gas stove. Pl arrange to send and how to pay😊

  • @mohansangimohansangi4907
    @mohansangimohansangi4907 5 месяцев назад

    Enaku biriyani senju thara mudiyuma jen sisi😢

  • @SivagamiAnnamalai-hl6vv
    @SivagamiAnnamalai-hl6vv 5 месяцев назад

    நீங்க இடம் வாங்கினதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @hema2011ism
    @hema2011ism 5 месяцев назад +1

    அண்ணா sirikumbodu எங்களுக்கு காமிங்க jeni, hes a great motivator 😊

  • @lithikasivalingam1268
    @lithikasivalingam1268 5 месяцев назад +1

    Hi jeni sherlin entha college poranga sollunga neenga edam vangunathu romba romba santhosam ❤❤❤❤❤ jeni

  • @Sivan-s8m
    @Sivan-s8m 5 месяцев назад

    இந்த மீன் பேர் பேத்தல் என்று பெயர் ருசி அபராமாக இருக்கும் சதையும் ரொம்ப சாப்ட் கஇருக்கும் ஜெனிம்மா நாங்கள் எங்கள் ஊர் நாகப்பட்டினம் வேளங்கன்னி கடல் பக்கம்

  • @lakshmischoice453
    @lakshmischoice453 5 месяцев назад +2

    Jeni sister unagala romba pudikum ❤miss you sister ellamea super dishes 😍😋

  • @kaviyabalan9534
    @kaviyabalan9534 5 месяцев назад

    மீன விட மாங்கா அதிகமா போடுறீங்க

  • @allref8511
    @allref8511 5 месяцев назад +3

    Jenni akka unga video supera eruku ❤ nenga giveaway pannuga akka pls😊😊

  • @devis3803
    @devis3803 5 месяцев назад

    Sister pls oru help enga amma ku may 11. 60th birthday avagaluku ungala rompa pidikum pls oru meet panlama enga amma rompa happya irupanga pls nanga chennai thiruverkadu than pls

    • @Jenivlogger
      @Jenivlogger  5 месяцев назад

      WhatsApp la message pannunga pa

  • @archanaashok2260
    @archanaashok2260 5 месяцев назад +1

    Indha fish shop endha area???

  • @kolanjirajanboykolanjiraja1688
    @kolanjirajanboykolanjiraja1688 5 месяцев назад

    Cook with comali pottikki ponga ningatha win pannuvinga

  • @JayaSakthi-l5d
    @JayaSakthi-l5d 5 месяцев назад +1

    நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @rohitsharma-lo4gs
    @rohitsharma-lo4gs 5 месяцев назад

    En msg parunga enakkum karandi venum

  • @vinodhapriyadharshini1044
    @vinodhapriyadharshini1044 5 месяцев назад

    Kalu Nungu mathum epo may vangathinga Elam nungu vangunga ella na stomach pain varum akka ❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 месяцев назад

    மீன் குழம்பு மீன் வருவல் அனைத்தும் சூப்பர் 👌

  • @Bvgjbhjjkslakaosnsbsjdj
    @Bvgjbhjjkslakaosnsbsjdj 5 месяцев назад +1

    Hi sis epo noodles and paani poori senji video poduvinga pls sis

  • @sairabanu-gm8ou
    @sairabanu-gm8ou 5 месяцев назад +11

    Briyani pot enge vaanguringa andha kadai sollunga jeni

  • @suriyakumari-m6s
    @suriyakumari-m6s 3 месяца назад

    இந்த மார்கெட் எங்கு இருக்கு மா

  • @sundharsundhar4969
    @sundharsundhar4969 5 месяцев назад +3

    Biriyani pot vendum akka

  • @elangogowthami3899
    @elangogowthami3899 5 месяцев назад

    எங்க ஊர்ல நுங்கு 4 /10rs

  • @niranjani343
    @niranjani343 5 месяцев назад

    Yes.... Cook with komali..... போங்க அக்கா..... நீங்க cook மாமா komali....செமயா இருக்கும் ❤

  • @poovanam
    @poovanam 5 месяцев назад +2

    Congrats🎉. One more milestone added

  • @susana023
    @susana023 5 месяцев назад

    Black Vaval irukku Anna

  • @harithak8658
    @harithak8658 5 месяцев назад +1

    Eppadi food send pandringa deliver la enna link

  • @sarithrammu107
    @sarithrammu107 5 месяцев назад +1

    Thirumazhisai la vangunga 2400 rs per sqft ❤❤😊

  • @DevabiDevabi
    @DevabiDevabi 5 месяцев назад

    Akka nenga land vangunadhu enaku romba சந்தோஷம் அக்கா ungala ரொம்ப புடிக்கும் கா

  • @sangeethas7591
    @sangeethas7591 5 месяцев назад

    Sis intha market enga iruku chennaila

  • @SivagamiAnnamalai-hl6vv
    @SivagamiAnnamalai-hl6vv 5 месяцев назад

    ஜெனிமா நீங்க குக் வித் கோமாளிக்கு போங்கம்மா நீங்க தான் மா வின் பண்ணிட்டு வருவீங்க. குக் வித் கோமாளிக்கு போவதற்கு முயற்சி பண்ணுங்க போனீங்கன்னா நீங்கதான் டைட்டில் வின் பண்ணுவீங்க முயற்சி பண்ணுங்க

  • @lakshmischoice453
    @lakshmischoice453 5 месяцев назад

    Sister enaku meen kuzhambu pathiram veno please please please sister

  • @uthumaanali8896
    @uthumaanali8896 5 месяцев назад +1

    Where is this market place???

  • @BavaniBoominathan
    @BavaniBoominathan 5 месяцев назад

    ஜெனி மீன் குழம்பு அருமையோ அருமை ஜெனி நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க உங்க வீட்டுக்கார்நல்ல காமெடி பன்றார் திருநெல்வேலி காருல்ல காமெடிக்கு சொல்லவா வேணும் அன்புடன் பவானி பூமிநாதன்

  • @monishamonisha7275
    @monishamonisha7275 5 месяцев назад +1

    kulambu pakkave romba super akka❤

  • @VijaySandhiya-l8e
    @VijaySandhiya-l8e 5 месяцев назад +2

    Unga vedio ku wait pannitu iruntha akka❤❤❤super samayal❤❤❤

  • @nivisriramk96
    @nivisriramk96 5 месяцев назад +1

    Engalukum konjam sollunga emila land vanga ❤ middle class la ulla ellarukum vanganum aasai irukumla konjam sollunga

  • @roshanchlm8219
    @roshanchlm8219 5 месяцев назад

    Enaku avaga vachi eruka biriyani seiura pan venum

  • @nmk8497
    @nmk8497 5 месяцев назад +3

    It's true Lotus seed it's eaten like snack with light roasting ....very good for health
    In North people eat commonly.

  • @MDA36078
    @MDA36078 5 месяцев назад +1

    Hi mi sweet akka ❤ good morning nice day how are you bro akka super super super u video ❤

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 5 месяцев назад

    திருநெல்வேலியில் சங்கரா மீனை ரோமியோ மீன் என்று சொல்லுவோம்.

  • @malathiravi5820
    @malathiravi5820 5 месяцев назад +1

    Which market is this mention the name .

  • @Deepamanojr
    @Deepamanojr 5 месяцев назад

    Jeni 🌷

  • @user-gd1wg
    @user-gd1wg 5 месяцев назад

    Meen kolamba illa meen puli kolamba? Puli and mango serthi epdi ivlo puli sapdringa??

  • @sampathkumarjaganathan1320
    @sampathkumarjaganathan1320 5 месяцев назад

    மீன் குழம்பு செய்வதை விட அரட்டை தான் மிக மிக அதிகமாக. உள்ளது

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +4

    Super recipe ❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 5 месяцев назад +3

    Egg podimas is my favourite

  • @SathyaS-l6r
    @SathyaS-l6r 5 месяцев назад

    எங்க ஊர் மயிலாடுதுறை சங்கர மீன் பெயர் செங்கலா நாக்குமீன் பெயர் எரும நாக்கு சொல்வாங்க

  • @Kartikpress
    @Kartikpress 5 месяцев назад

    Yenaku amma ela

  • @saranyam5700
    @saranyam5700 5 месяцев назад

    Siripu thanga mudiyala pa chutney la idly ya

  • @SrinivasaPerumal-l7i
    @SrinivasaPerumal-l7i 5 месяцев назад +1

    Sister enga oorla nungu 20 rupeeskku 12or 15 kuduppanga.

  • @StellasCollection-kz5oe
    @StellasCollection-kz5oe 5 месяцев назад

    Intha meen kulambu chatty evvalavu madam

  • @suganarul9090
    @suganarul9090 5 месяцев назад

    Kuzhanthai venthurucha vegalaya va😂😂😂,Anna neenga India irukka vendiya aale illa na😂😂😂😂❤

  • @subramanim6859
    @subramanim6859 5 месяцев назад

    Long spoon kedikkuma sis

  • @Maalukarthik
    @Maalukarthik 5 месяцев назад +2

    Hi sister....loads of love from Malathi ❤

  • @kaviyabalan9534
    @kaviyabalan9534 5 месяцев назад

    உங்க சாப்பாட எங்களுக்கெல்லாம் எப்போ அனுப்ப போறீங்க 😊??

  • @deepideepika4059
    @deepideepika4059 5 месяцев назад

    Chennai Porur market

  • @Tharagai-r4h
    @Tharagai-r4h 5 месяцев назад

    Vessels sales panri gala?

  • @elakkiyapriya232
    @elakkiyapriya232 5 месяцев назад

    Ama akka serupu meen Iruku... Adha leather jacket fish nu solluvanga.. kasimedu la kidaikum kandipa neenga oru naal seiyanum...

  • @RameshM-ig2pn
    @RameshM-ig2pn 5 месяцев назад +1

    Jeni akka priyani pot vendum

  • @jancybalasubramaniyan5406
    @jancybalasubramaniyan5406 5 месяцев назад

    Akka ungaluku WhatsAppla evlo time msg panran no reply from u I'm jancy

  • @aashiniaashini-sg5hk
    @aashiniaashini-sg5hk 5 месяцев назад

    Aunty neega nala pesuringaa...yen neegaa..
    Neeya Naana poga koodathu🤔

  • @SURESHSIVA-o1j
    @SURESHSIVA-o1j 5 месяцев назад

    You are irrational Meen Kulambu is like Chennai koovam sakadai 💩

  • @VijayalakshmiPendyala-rc7yb
    @VijayalakshmiPendyala-rc7yb 5 месяцев назад

    First time tomato cheytni pakra plus mavu vuthi yini try pandra ipdiyum... Unga vlogs pakum podhu yepayume salikama irukum yenga vitla members Madhuri pesringa sikram veedu katitu function kupdunga mam . God bless u..

  • @deepasaravanan6121
    @deepasaravanan6121 5 месяцев назад +1

    மகிழ்ச்சியாக இருக்கு❤❤❤ இடம் வாங்கியாதுக்கு