90களில் பயமுறுத்திய மகா வில்லன் "ஜண்டா" ராமிரெட்டி | வாழ்க்கைப் பயணம் | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 25

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 месяца назад +6

    ஷிர்டி பாபா படத்தில் நன்றாக நடித்து இருப்பார்! நான் அம்மன் படம் பார்கவே பயப்படுவென் அவ்வளவு மிரட்டி இருப்பார்! பதிவுக்கு நன்றி சார்.

  • @kalyanib1757
    @kalyanib1757 2 месяца назад +14

    கல்லீரல் புற்றுநோயயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுமாதம்தான். இப்பொழுதெல்லாம் என்னென்வோ நோய்கள் வருகின்றது. வருங்கால சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்களோ. கஷ்டமாக உள்ளது ஐயா

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 месяца назад +4

    இதுதான்டாபோலிஸ் அம்மன் மற்றும் நிறைய படங்களில் நன்றாக நடித்து இருப்பார் இவரின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் இவர் மறைவு மிகுந்த வருத்தமாக உள்ளது எனினும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 12:16

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 месяца назад +6

    அம்மன் படத்தில் செமயா நடித்திருப்பார் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR Месяц назад +1

    ஆழ்ந்த இரங்கல் நல்ல நடிகர் தெரியாத பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் உங்கள் சேனலில்

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 месяца назад +3

    அருமை அருமை 👌❤️

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 месяца назад +1

    ❤சூப்பர்❤

  • @anbuஅன்பைவிதைப்போம்

    80's புகழ் நாயகன் பப்லு என்ற ஆக சிறந்த நடன கலைஞருமான நடிகர் பிருதிவிராஜ் பற்றி பதிவிடுங்கள்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 месяца назад +3

    நல்லதோர் வில்லனை இழந்து 4 மொழி திரையுலகம் தவிக்கிறது ! "ஜண்டா"ராமி ரெட்டி என்றாலே முரட்டு வில்லன் என முத்திரை குத்தியவர் ! கலையே வாழ்வாக மின்னிய 💥 இவ்வளவு சீக்கிரம் உதிர்ந்தது திரையுலகுக்கும் ராமியின் ரசிகர்களுக்கும் பேரிழப்பே ! சினிமா தயாரித்தும் சீரியசான உடல் நோயால் சீரழிந்து நடு வயதில் மறைந்தது அதிர்ச்சி ! அம்மன் பட வில்லத்தனம் இம்மண் உள்ளவரை சினிமாவின் அடையாளமாக வாழும் ! ஓங்கி உயர்ந்த ஆலமரம் சாய்ந்து காய்ந்தமை வி(யா)தி காரணம் ! மிரட்டும் 👁 கள் இனி மீண்டு(ம்) வரப்போவதில்லை ! ஆன்மாக்களை மிரட்டி நடித்த ஆன்மா இறை நிழலில் சாந்தியடையட்டும்⁉️ நல்ல நவீன நடிப்பு கலைஞன் வரலாறு👍 ! நன்றி News mix tv அவர்களே !🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @ThangarajuVM
    @ThangarajuVM 2 месяца назад +2

    janda❤❤❤❤

  • @virtuosowins
    @virtuosowins 2 месяца назад

    Ennamo nadakudhu padam police officer character super

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 2 месяца назад +2

    அய்யா நண்பர்கள் படம் ஹீரோ ஹீரோயின் பற்றி பதிவிடவும் 🙏🙏🙏

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 2 месяца назад

    Kangalal kaithu sei pada hero pathi please solluveinga

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 месяца назад +2

    பயங்கர ‌வில்லன்

  • @shibo8511
    @shibo8511 2 месяца назад

    Sir old serial artist Shanthi Ganesh mam and Yuvasri mam ivargalai patri podungal

  • @susilakavisusilakavi8137
    @susilakavisusilakavi8137 2 месяца назад

    Mahindra villain super nadigar niranjali

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 2 месяца назад

    Good

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc Месяц назад

    Asibowan

  • @venivelu4547
    @venivelu4547 2 месяца назад

    🙏🙏🌼🌼

  • @selvishylaja7487
    @selvishylaja7487 Месяц назад

    Amman padathula nadichathu santhana barathy illaya....
    Aiyoo ivar santhana barathynu ninachitu irunthaen

  • @SaiGanesh-du3pt
    @SaiGanesh-du3pt 2 месяца назад

    RIP🎉🎉🎉🎉

  • @Udith-lb4rr
    @Udith-lb4rr 2 месяца назад +1

    Tamil la edu thanda police first. Movies

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 2 месяца назад +1

    Really a very superb explanation of rami reddy's biography by u sir and please put a video of forgotten supporting villan named rocky alias sekaran acted in tamil films during early 90's era especially for a special fight scene against action king arjun. Kindly put a video on rakki sir dear new mix sir please

    • @Newsmixtv
      @Newsmixtv  2 месяца назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!