இந்த தன்மை உங்களிடம் இருந்தால் நிம்மதியாய் வாழலாம் | Mujahid Ibn Razeen - தமிழ் பயான் | Tamil Bayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025
  • #Tamilbayan #bayanintamil #mujahidibnrazeen #mujahidibnrazeenTamilBayan
    இந்த தன்மை உங்களிடம் இருந்தால் நிம்மதியாய் வாழலாம் | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen - தமிழ் பயான் | Tamil Bayan
    அல்லாஹ் முதன் முதலாக படைத்த படைப்பு எது?
    • அல்லாஹ் முதன் முதலாக ப...
    மரணத்தை பற்றி குடும்பத்தில் பேச வேண்டியதின் அவசியம்
    • மரணத்தை பற்றி குடும்பத...
    வாழ்க்கையில் விரக்தியா - இஸ்லாத்தின் தீர்வு என்ன? | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen - தமிழ் பயான் | Tamil Bayan
    • வாழ்க்கையில் விரக்தியா...
    பதற்றம் அற்ற நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா ? | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen - தமிழ் பயான் | Tamil Bayan
    • பதற்றம் அற்ற நிம்மதியா...
    யாருடைய மரணம் கெட்ட மரணமாக இருக்கும்? | அப்துல் பாஸித் புஹாரி | Abdul Basith Bukhari Bayan - தமிழ் பயான்
    • யாருடைய மரணம் கெட்ட மர...
    மரணத்தை எதிர்பார்த்த ஓர் முஃமினது வாழ்வு | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibnu Razeen - தமிழ் பயான் | Tamil Bayan
    • மரணத்தை எதிர்பார்த்த ஓ...
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)
    Connect with us :
    Whats App :
    rebrand.ly/d36...
    Twitter :
    / islamtamildawah
    Telegram :
    t.me/IslamicTa...
    To Subscribe our Channel :
    / @islamictamildawah
    Any Questions :
    Tell us in Comment Section

Комментарии • 63

  • @IslamicTamilDawah
    @IslamicTamilDawah  2 года назад +10

    சில திக்ருகள்
    ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்
    இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._
    1) சுப்ஹானல்லாஹ் (100 முறை)
    பொருள்: அல்லாஹ் தூயவன்.
    சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன.
    நூல்: - முஸ்லிம் 5230
    2) அல்ஹம்துலில்லாஹ்
    பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
    சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.
    நூல் : - முஸ்லிம் 381
    3) சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி
    பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.
    சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்.
    நூல்: - முஸ்லிம் 381
    4) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (100 முறை)
    பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.
    சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.
    நூல்: - புஹாரி 6405
    5) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்
    பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்.
    சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை.
    நூல்: - புஹாரி 7563
    6) அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா
    பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.
    சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.
    நூல்: - முஸ்லிம் 1052
    7) லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (100 முறை)
    பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.
    சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
    மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.
    நூல்: - புஹாரி 3293
    8) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்.
    பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை.
    சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.
    நூல்: - முஸ்லிம் 1302
    ➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
    நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)
    சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி
    பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.
    நூல்: - முஸ்லிம் 5272

  • @razickfareedkavithimalarka8909
    @razickfareedkavithimalarka8909 2 года назад +1

    எதிர்மறை ஒப்பு நோக்கிப்பார்க்கும்
    உலகில் மனிதன்
    மற்றவன் வாழ்வை
    நிர்ணயிக்கிறான்
    உயர்ந்தோரைப்பார்த்து
    தானும் அதுபோன்றிருக்கவிரரும்புகிறான்,
    கீழுல்லோரைப்பார்த்து
    தான்வாழ்வதாகநிர்ணயிக்கீறான்

  • @fathima6432
    @fathima6432 2 года назад +2

    Masha allah super points

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 года назад +6

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 3 года назад +4

    Masha Allahu nalla karuththu Allahu ungalukku rahumath sheyyvan Alhamthulillah elllappuhalum Allahu uruvanukke Alhamthulillah Allahu puthumanawan Alhamthulillah

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 4 года назад +4

    உலக வாழ்க்கையை ஒப்பீடு செய்வது கூடாது என்று நல்ல விளக்கம் தந்துள்ளார். அல்லாஹ் ஒப்பீடு இல்லாமல் இறைவன் தந்ததை ஏற்றுக் கொண்டு வாழ அருள் புரிவானாக!

  • @fammynafa1598
    @fammynafa1598 3 года назад +3

    Mashallah

  • @humairahassan2478
    @humairahassan2478 3 года назад +1

    அல்லாஹ் தங்கள் அனைவர்களுக்கும் நல்லருள் புரவானாக ஆமீன்.

  • @valarmathi8296
    @valarmathi8296 Год назад +1

    Simple speech with good understanding

  • @jifrijifri1182
    @jifrijifri1182 4 года назад +4

    மசா அல்லாஹ

  • @mohamedashar793
    @mohamedashar793 Год назад

    Masha Allah ☝️

  • @Akram-se3nc
    @Akram-se3nc 3 года назад +3

    Alhamdhulillah...!

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад

    Jazakkum Allah Khairah

  • @SADIQUELUCKMAN
    @SADIQUELUCKMAN 5 месяцев назад

    ❤masahallha

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 11 месяцев назад

    الله اكبر🤲🤲🤲

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 11 месяцев назад

    அல்ஹமுதுலில்லா🤲🤲🤲

  • @kuthubdheen
    @kuthubdheen Год назад

    Mash allah

  • @anithaandavan11ani14
    @anithaandavan11ani14 4 года назад +3

    Aslam alaikkum va rahmathullahi varah barakathu ameen ameen ya rabbil alameen

  • @noor5871
    @noor5871 2 года назад

    BISMILLAH ALHAMDULILLAH ALLAHUMMA SALLI'ALA SAYYEDHINA MUHAMMADHIN ABDHIKA WA RASOOLIKA WA ALA MUWMINEENA WAL MUWMINAAT WAL MUSLIMEENA WAL MUSLIMAAT
    QUL HU ALLAHU AHAD ALLAHU SAMAD LAM YALIDH WALAM YUWLADH WALAM YAKUNLAHU KUFUWAN AHAD
    ALLAHUMMA SALLI'ALA SAYYEDHINA MUHAMMADHIN ABDHIKA WA RASOOLIKA WA ALA MUWMINEENA WAL MUWMINAAT WAL MUSLIMEENA WAL MUSLIMAAT

  • @zahirthameej154
    @zahirthameej154 4 года назад +2

    Barakallah

  • @yousufraja2968
    @yousufraja2968 4 года назад +2

    Masha allah

  • @sathikasaleej6703
    @sathikasaleej6703 3 года назад +2

    Allahu akbar❤️

  • @zahirthameej154
    @zahirthameej154 4 года назад +2

    Ma shaa allah

  • @DohaArtsNeon
    @DohaArtsNeon Год назад

    Good b

  • @unnaiththedu
    @unnaiththedu 3 года назад +3

    Allahu akbar

    • @adichanikadayam336
      @adichanikadayam336 3 года назад +1

      அல்லாஹ்விடம்,கைஏந்துங்கள்நம்பிக்கைவீணாகாது

  • @fahadfazil960
    @fahadfazil960 4 года назад +2

    Subhanallah

  • @mohamednawfer4232
    @mohamednawfer4232 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @makeiteasy3460
    @makeiteasy3460 3 года назад +2

    Alhamdulillah

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 4 года назад +3

    Allah hu ekbär❤

  • @kidermohomed1411
    @kidermohomed1411 3 года назад +1

    Best.

  • @abdulbasith2287
    @abdulbasith2287 3 года назад +1

    ABDUL BASITH BUHARIALHAMTHU LILLAH

  • @ilanjjetchenni108
    @ilanjjetchenni108 3 года назад +1

    Arumai

  • @fareedhasheikhbawa6966
    @fareedhasheikhbawa6966 3 года назад +1

    Alhamdulillah 👌

  • @abdulabdullah7306
    @abdulabdullah7306 Год назад

    👍

  • @faisalkhan-wx2uw
    @faisalkhan-wx2uw 2 года назад

    👍👍👍

  • @farwinmubarak9148
    @farwinmubarak9148 Год назад

    Pls tell about special need chiled bayan

  • @IslamicTamilDawah
    @IslamicTamilDawah  4 года назад +4

    நீங்கள் மலக்குல் மவ்த் எப்போது காண்பீர்கள்? | அலி அஹ்மத் ரஷாதி | Ali Ahmed Rashadi - தமிழ் பயான் | Tamil Bayan
    ruclips.net/video/3uItA5xfoAM/видео.html

    • @sweetythas4489
      @sweetythas4489 4 года назад

      Assalam alaikum... Enaku sila doubts eruku athu neega konjam clear pananum please....... (Tawheed and sunnah jamath la ena diffrence eruku... Muhammad nabi rasool (SAW) avanga inthamathiri jamath sonagala..?? Konjam solunga

    • @random.x7
      @random.x7 4 года назад

      @@sweetythas4489 to

    • @fyzer1859
      @fyzer1859 3 года назад

      Mashaallah
      This is an awesome speech
      May Allah bless us with goodness contentment and guide us

  • @habisayedali6675
    @habisayedali6675 4 года назад +1

    Super

  • @pj-906
    @pj-906 2 года назад

    எனக்கு இறைவன் தந்ததை அடுத்தவர்களோடு ஒப்பிடாமல் வாழ வேண்டுமென்றால், சுதந்திரமானவனாக சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஆனால் இன்னொருவரிடம் வேலை பார்ப்பவருக்கு இந்த ஹதீஸ் பொருந்தாது. காரணம் முதலாளி தொழிலாளி முன்னேறுவதை விரும்பமாட்டார்.

    • @MT-vb7et
      @MT-vb7et 2 года назад +1

      Unkaluku hadees puriala

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 3 года назад

    2:25

  • @rmddvm9144
    @rmddvm9144 3 года назад

    Intha bayan nin thalaippu Yenna?

  • @mansoormansoor6195
    @mansoormansoor6195 3 года назад +1

    அதிகம் பேசுவதைக் குறைத்து சுருக்கமாக உரையாற்றினார் நிம்மதி யாகக்கேட்டு பயனடையலாம்.

  • @MS__EDITS563
    @MS__EDITS563 3 года назад +1

    Pillaigalai deen a valarpathaku epadi

    • @IslamicTamilDawah
      @IslamicTamilDawah  3 года назад +1

      உங்கள் குழந்தைகள் சாலிஹான முறையில் வளர வேண்டுமா இவைகளைச் செய்யுங்கள்.!
      ruclips.net/video/5d9-kVetsCc/видео.html

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Год назад

    Nooooo

  • @random.x7
    @random.x7 4 года назад +1

    ,📞📞📞

    • @random.x7
      @random.x7 4 года назад +1

      🤭🤭🤭😶

    • @random.x7
      @random.x7 4 года назад +1

      📞📞📞📞☎️☎️☎️☎️⌨️⌨️⌨️⌨️⌨️⌨️

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Год назад

    No-no

  • @haarishmohammad144
    @haarishmohammad144 4 года назад

    இங்கிலிஷ் lyrics avar பேசுரத்துக்கும் சம்பந்தமே இல்லயே..

    • @abdulrauf2280
      @abdulrauf2280 2 года назад

      Poda pachchapeya loosu fool naye

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq 11 месяцев назад

      படிக்கும்சுபஹன்ல்லாஹ🤲🤲🤲இவர்கலுக்குஅதைபார்க்கநேரம்மில்லை

  • @westernleather5482
    @westernleather5482 3 года назад +1

    Masha Allah

  • @mohamedayub1212
    @mohamedayub1212 3 года назад +1

    Alhamdulillah

  • @kidermohomed1411
    @kidermohomed1411 3 года назад +1

    Best.