மூலம் நட்சத்திரம் பெண் உண்மையில் கடவுள் அவதாரமா.? | மாமனார் புரளி - vaitheeshwaraa

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 231

  • @girijaunni6026
    @girijaunni6026 7 месяцев назад +28

    நான் ஒரு மூலம் நட்சத்திரம். எனக்கு 21 வயதில் திருமணம் ஆயிடுச்சு. என் மாமனார் எனக்கு 58 வது வயதில் தான் காலமானார் அதுவும் இயற்க்கயா 99 வது வயதில். மாமனாருக்கு ஆகாது என்பது என்னைப் பொறுத்தவரை முற்றிலும் தவறு. உண்மை விளக்கிய அய்யாவுக்கு நன்றி.

  • @30484
    @30484 Месяц назад +8

    100 % உண்மை அண்ணா, நான் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்னை தான் காதல் திருமணம் செய்து 2 ஆண்டு முடிவில் உள்ளது, நாங்கள் புதிய வீடு கட்டி உள்ளோம் எனது தந்தையுடன் நன்றாக நடந்து கொள்கிறார்கள், மேலும் எனது வாழ்க்கை மாறிவிட்டது

  • @ssritharani6983
    @ssritharani6983 8 месяцев назад +29

    En ponnu moola natchatram..Ava porandhu 4 vayasu dhan agudhu... relatives rasi natchatram keta udaney negative ah dhan solrangA.😢😢.aana en ponnu ku bright future iruku❤❤❤❤Ava nalarupA🎉🎉🎉❤❤❤❤

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 8 месяцев назад +2

      நான் பெண், மூலம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு 50 வருடம் ஆகிறது,,t

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n 8 месяцев назад +4

      Wow super 👌 azhagu 👍
      ✋👏👏.nalla..thaayar.nenga..
      Aan mulam...arasaalym.athaavathu
      Naattai..aalakudiya...thiramai.
      Pengal..mulam" -nirmulam.
      Athaavathu...pirantha...V2-kkum...., pugunta...V2--kkum
      Kashtaththai...pokkum vallamai...
      (Kashdam,thunbaththai..nirmulam...akkuvathu.hanuman...pola
      Nallathe...ninaiththu, nallathe...seyyum...nalla... nakshatra...+nallavargal.👍
      💚🙏.

  • @padmavathy-b1m
    @padmavathy-b1m 8 месяцев назад +70

    நான் மூலம் நட்சத்திரம் தான் எனக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது எனது மாமனார் என்ன விட வேகமாக ஓடிக் கொண்டு உள்ளார் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும் மத்தபடி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை 💯

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  8 месяцев назад +6

      நன்றி வாழ்த்துகள்

    • @padmavenkat3664
      @padmavenkat3664 6 месяцев назад +2

      Yenga mamanar nalla irukar 16 year marriage

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  6 месяцев назад +1

      வாழ்த்துக்கள் சகோதரி - நன்றி

    • @user-ni6ho9yw6i
      @user-ni6ho9yw6i 6 месяцев назад +1

      ​@@vaitheeshwaraaen mamanaar 86 age varaikkum nandraaga irunthaar

    • @suruthisuruthi6416
      @suruthisuruthi6416 4 месяца назад +2

      Sis appo unga husband kku moolam nachathirama

  • @emeldamaryl8929
    @emeldamaryl8929 8 месяцев назад +97

    பிறந்ததிலிருந்து ஒரே துன்பம்.நிம்மதியே இல்லை.

    • @Kgvymd
      @Kgvymd 7 месяцев назад +1

      Nanum😢😢

    • @bhavavani4721
      @bhavavani4721 7 месяцев назад +2

      Self confidence is very important, love yourself.. be positive

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  7 месяцев назад +2

      வாழ்த்துகள்

    • @aravindhank4868
      @aravindhank4868 3 месяца назад

      Unga date of birth?

    • @sheejasheeja477
      @sheejasheeja477 2 дня назад

      Enakkum

  • @chithravelk1263
    @chithravelk1263 8 месяцев назад +16

    சகோ உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லியதற்கு தலை வணங்கிங்குகிறேன் 🙏🏻

  • @durgasaravanan6810
    @durgasaravanan6810 8 месяцев назад +25

    நான் தனுசு ராசி
    மூலம் நட்சத்திரம் மிக நிம்மதியாக இருக்கு இந்த பதிவு கேட்டு... முருகரும் சிவனும் சேர்ந்து வந்து சொன்னதுபோலவே இருக்கு...

  • @CITY_PETS5
    @CITY_PETS5 7 месяцев назад +9

    எனக்கு மூல நட்சத்திரம் தாங்க 20 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு பொண்ணு பார்க்க யார் வந்தாலும் மூல நட்சத்திரம் போயிருவாங்க அதையும் தாண்டி எனக்கு கல்யாணம் ஆச்சு இப்ப என் மாமனார் மாமியார் நாத்தனார் எல்லாருமே இருக்காங்க நீங்கள் சொன்னது போல இது வந்து கட்டுக்கதை தான்

  • @ragragul6102
    @ragragul6102 8 месяцев назад +19

    வாழ்வா சாவா என்பது மூலநட்சத்திரத்திற்கு மட்டுமே இல்ல. எல்லாமே கலந்துதான் இருக்கு

  • @SubaBarath-g9y
    @SubaBarath-g9y 19 дней назад

    Really wonderful sir. Naan moola natchathiram thaan. Niraiya videos dhanusu rasikku paathutten. Neenga thaan engala uyarva sollirukeenga. Thank you so much sir.

  • @BanuPriya-v9i
    @BanuPriya-v9i 9 месяцев назад +11

    First class video sir....ennoda rasi Dhanush moola natchathiram mammanar vitla na vanthathuku apuram ovartharuku Nala Vali kamchuten sir,,,perumaiku solala sir really family ya hifi ya konduvanthuruken sir....😊😊

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  8 месяцев назад +2

      நன்றி வாழ்த்துகள் சகோதரி

  • @Vcmh222
    @Vcmh222 8 месяцев назад +12

    நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு 30வயது என் வாழ்கையில் கஷ்டம் அதிகம் நல்லதுனா என் கணவர் என் இரண்டு மகனும் தான்🥰🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @bhavavani4721
    @bhavavani4721 7 месяцев назад +3

    ❤ I work full time and part time, take care of the children and housework and also will not miss to watch the serial

  • @nanthininanthini4110
    @nanthininanthini4110 8 месяцев назад +5

    நீங்க சொல்றது இன்னொன்னு 100% உண்மை sir🎉

  • @arulmozhi7182
    @arulmozhi7182 6 месяцев назад +12

    நானும் மூலம் நட்சத்திரம் தான் கஷ்டம் மட்டுமே சந்தித்து வருகிறேன் 58 வயது ஆகிறது என்னுடைய உழைப்பு மட்டுமே எந்த ஒரு பலனும் கிடையாது

  • @babbudharani8087
    @babbudharani8087 9 месяцев назад +19

    Naanum moolam natchathiram Pen thaan.neengal solvathu 100% unmai yen thirumanathirku piraguthan nan vazha vantha veedu nandraga ullathu.

  • @pavikumaravel
    @pavikumaravel 3 месяца назад +3

    நானும் மூலம் நட்சத்திரம் தான்.கல்யாணம் முடிந்து 9 வருடம்.என் மாமனார் நல்லா இருக்காங்க.

  • @meenakshijeyaraman652
    @meenakshijeyaraman652 8 месяцев назад +6

    என் மகளும் மூலம் நட்சத்திரம் தான் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே

  • @ragragul6102
    @ragragul6102 8 месяцев назад +11

    தனுசு ராசி பெண்ணுக்கு மட்டுமே புருஷன் இல்லாம இல்ல. எத்தனை வேறு ராசி பெண்ணுக்கும் புருஷன் இல்லாம இருக்காங்களே. தனுசு ராசி பெண் அறிவாளியாகத்தான் இருக்கிறாள். எனது மகள் தனுசு ராசி மூலம் நட்சத்திரம். சீனாவில் மருத்துவம் படித்து முடிக்கப் போகிறாள். சார் சொன்னது கேரக்டர்ஸ்சும் இருக்கு. அவளிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நியாயமாக இருப்பில். பந்தா இல்லை. சார் அவுங்க யாரும் கல்யாணம் செய்துக் வேண்டிய அவசியம் இல்லை. அவள ராணி மாதிரி வளர்த்திருக்கோம்.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 8 месяцев назад

      வாழ்க்கை துணை அவசியம் வேண்டும் அம்மா, பெண்ணுக்கு பாதுகாப்பு முக்கியம் அம்மா,,🙏

  • @Venkatesandevi-hq9jw
    @Venkatesandevi-hq9jw 8 месяцев назад +5

    Super sir ennoda Rasi. Star Idhan. Sir correcta ellam. Soninga Thank. You. Sir unga video enakku. Usefula irukkum. Sir

  • @brindhavaidyanathan7590
    @brindhavaidyanathan7590 26 дней назад +1

    Good Information

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 3 месяца назад +1

    உண்மை குருவே. நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽

  • @suganyaprakash555
    @suganyaprakash555 2 месяца назад +2

    Semma mass Sir hats off u🎉🎉🎉100%true true

  • @packyalakshmi8361
    @packyalakshmi8361 25 дней назад

    Nanum dhanusu rasi moola natchathiram than... Enaku 30la than marriage achu... Athuvum jathagathayea nambathavaru en husband... After marriage 3 years kasta pattean... Ippothan konjam etho poitu iruku

  • @Kalaiwaran3385
    @Kalaiwaran3385 Месяц назад +1

    Ama athu ennamo umaithaa sir .enga amma enna karuvulaiye kalaichitalanu neraiya marunthu sapittangalam athaiellam thandi vanthutta evaluvu kastam padathana 😢but nenga soltra oru kampiram varuthu💪

  • @sivasanthini8572
    @sivasanthini8572 4 месяца назад +1

    தனுசு ராசி துலாம் ராசி திருமண ம் செய்யலாமா சொல்லுங்க

  • @puvanasivathas205
    @puvanasivathas205 4 месяца назад

    100% I like your video I am also moolam nakhsathiram Its true thanks for motivated for moola nakhsathira people also good for to telling this society get awareness to avoid moola nakhsaththira for people thank you.

  • @mawnikamawnika4054
    @mawnikamawnika4054 Месяц назад +1

    Correct 💯 உன்மை

  • @radhavijay6400
    @radhavijay6400 8 месяцев назад +6

    Moolam nachatiram the best one powerful and rare one.

  • @bharathiv8882
    @bharathiv8882 8 месяцев назад +12

    My love is broken due to my rasi😅now no jobs😢 too much pressure

  • @Bomsrangoli321
    @Bomsrangoli321 8 месяцев назад +4

    உண்மையான செய்தி ஐயா.

  • @poornasairam4994
    @poornasairam4994 25 дней назад

    Moola Nakshatra Maulana Dhanu Rashi Eppadi irukkum

  • @roselyrosely3215
    @roselyrosely3215 22 дня назад

    Sir nanum thanusu rasi moolam natchathiram na love penra paiyanu ore rasi ore natchathiran than mrg pana ethachum aaguma

  • @dr.r.tamilarasi4337
    @dr.r.tamilarasi4337 8 месяцев назад +3

    Exactly sir.well said.Thank you

  • @yogeswari249
    @yogeswari249 9 месяцев назад +2

    Nandri sir. 100% coorect ur prediction about ur my character. I’m good to good person devil to bad person. Exactly happening to my one of my family. The guy moolam and the bride family now hesitate to marry them as the bride father fear he might die if his daughter marry this moolam guy. The wedding postpone until next year. I am going to send this video to bride family 😢

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  8 месяцев назад +1

      Thank you sister, Congratulations

  • @dhanushragav8754
    @dhanushragav8754 7 месяцев назад +1

    💯 unmai sir Tq 🙏 🙌 My life la nadakura tha appadiye solrika sir 🙏

  • @ragaviragavi3216
    @ragaviragavi3216 9 месяцев назад +6

    It's correct 💯

  • @butterflykitchen6205
    @butterflykitchen6205 8 месяцев назад +4

    அய்யா வரம் இல்லை சாபம் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் என்ன புருசனும் எல்லாம் இழந்து தனிமையில் இருப்பதா

  • @user-1413n2h
    @user-1413n2h 5 месяцев назад +1

    தூனூசு ராசி மூலம் நட்சத்திரம் படிப்பு. ஒன்பதாம் மாதம் கொலசிப் எப்படி அமையும்

  • @Tharabegum-fs2cc
    @Tharabegum-fs2cc 22 дня назад +1

    சரி யா சொன்னிங்க

  • @manikandankumar915
    @manikandankumar915 4 месяца назад +1

    Nenga சொல்லுறது correct na

  • @jothimanit6729
    @jothimanit6729 7 месяцев назад +4

    நான் இந்த நட்சத்திரம் தான் என்னுடைய கல்யாணம் இதனால தான் நின்றுவிட்டன
    மீண்டும் நின்ற கல்யாணம் நடந்து இன்றுடன் 10வருடம் ஆகின்றது இன்னும் என் மாமனார் நலமாக இருக்கிறார்

  • @parantheviprincily4088
    @parantheviprincily4088 8 месяцев назад +6

    நான் மூலம் என் மாமனார்க்கு72 வயது இன்னும் இருக்கின்றார்.நான் திருமணம் செய்து 18வருடம்

  • @Rajeshwari-w9f
    @Rajeshwari-w9f 3 месяца назад +2

    Yenaku moolam yenga mamana rempa udal nilai sari illama irunthar ipa 93 vayasu rempa nalla irukar

  • @ShailajaSiddarthan
    @ShailajaSiddarthan 7 месяцев назад +2

    True,thanks.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 7 месяцев назад

    நான் மூல நட்சத்திரம் என் மாமனார் என் திருமணத்திற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து ஆர்ட் அட்டாக்ல அறுபத்தி மூன்று வயதில் இறந்துவிட்டார் இது என் நட்சத்திர பலனா

  • @Kalaiwaran3385
    @Kalaiwaran3385 Месяц назад +1

    Dhanush rasi+ kanni rasi love marriage pannalama ❤sir

  • @s.p.6207
    @s.p.6207 2 месяца назад +1

    What about my grandson born in Mulam 2padam in October 9th2024.Good for parents? Moolah is star of Lord hanuman &goddess Sarsawathi. So no problem with kids born on these stars lts a bad myth that some astrologers predicted &evil mentality of older generations that dominated daughter's in-laws.

  • @swarnalatha5869
    @swarnalatha5869 7 месяцев назад +1

    Moolam natchatira aannum moolam natchatira pennum kalyam seiyalamma

  • @karshanathiyagarajans8483
    @karshanathiyagarajans8483 3 месяца назад

    Super
    I am Anuradha Msc graduate
    Age 42 working in dtdc courier and jag gobal.
    Nan mulam natchadiram
    Enaku marriage agge 12years agudu but en husband and avar ku yarukum ennai pedekadu

  • @latharajendren8490
    @latharajendren8490 8 месяцев назад +5

    Supper very good

  • @PremaPrema-v7l
    @PremaPrema-v7l 23 дня назад

    Vannakam enakum moola nachatheram... Tha Ana life la illathu Tha.... epo varikum kastatha mattum Tha yannupaveegukura.... ..ethuku malla Ena nalla nemathiya life kedikuma enu thariyala...

  • @rameshraja6345
    @rameshraja6345 Месяц назад

    💯 sure sir...thank u so much...

  • @NithiYogasri
    @NithiYogasri Месяц назад

    En mahal moolam natchathiram anna
    Ennudaiya kanavaruku nalladhungala...?
    Pls reply anna

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  Месяц назад

      அனைவருக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்,
      வாழ்த்துகள்

  • @SanthiRasekaran-pr7gq
    @SanthiRasekaran-pr7gq 5 месяцев назад +1

    @santhitasekaran, thanusu rasi mulam netthcatiram 1 patam 🌹🙏🌹🌹om🌹 namah 🌹 shivaya 🌹🕉️🌻🕉️🌻🕉️🕉️🌻🌹

  • @live_like_a_king091
    @live_like_a_king091 16 дней назад

    Super

  • @Tharabegum-fs2cc
    @Tharabegum-fs2cc 22 дня назад +1

    என் மாமியார் மாமனார் என்னை எதுகல உரிமையும் குடுகல

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 8 месяцев назад +5

    எனக்கு மூலம் நட்சத்திரம்... நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை..... ஆனால் திருமணம் ஆகி 1 வருடத்தில் என் கணவர் இறந்து விட்டார்.... 😢

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 8 месяцев назад +1

      எதனால் எப்படி 😢😮😮

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n 8 месяцев назад

      Kalaththira...shthanam. kettu...Erukkum
      Naga..thosam...Erukkum.
      Mun..jenmam...sabam...raagu...vin...karma...thaali..bakkiyam..illai.🙏

    • @BlackGold-oq8el
      @BlackGold-oq8el 4 месяца назад

      வருந்துகிறேன் சகோதரி, ஆனால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுங்கள். அதற்கு முன்பு உங்களுக்கான அடையாளத்தை தேடிக்கொள்ளுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி.

  • @AshokAshok-nr8pd
    @AshokAshok-nr8pd 8 месяцев назад +4

    Super sir

  • @TomJerry-jm1od
    @TomJerry-jm1od 8 месяцев назад +2

    Sir nanum dhanush molam than but marriage mudunju 2 years than irunthean apram amma veettukku vanthuttean apram 7 years ku apram husband death aittanga so ennakku ipdi nanthuchu ellarum intha rasi tha karanamnu soldranga

  • @brindhavaidyanathan7590
    @brindhavaidyanathan7590 26 дней назад

    I 7:58

  • @sheilaraman774
    @sheilaraman774 6 месяцев назад

    I am moolam nakshatram dhanu rasi .
    Court case always running around reget why iam born .i feel sad to myself whh iam born 😞 😢

  • @shalinis5239
    @shalinis5239 7 месяцев назад +1

    Yes ... My mom still fighter

  • @vediyappans3910
    @vediyappans3910 3 месяца назад

    Super arumy sir.❤

  • @banumathyp9995
    @banumathyp9995 7 месяцев назад

    Naan moolam natchathiram sunday piranthan sir en santhosam 20 vaysoda mudnchathu ipa 50 vayasula innum kastapadutu irukan thania

  • @nitgunawathynitgunawathy
    @nitgunawathynitgunawathy 6 месяцев назад +1

    தாங்கள் சொல்வது முழுவதும் உண்மை.

  • @UthayageethaUthayageetha
    @UthayageethaUthayageetha 8 месяцев назад +6

    Eanakku moola nachathiram tha eanakku love marriage tha aana eaingaluku jathagama paakala

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  8 месяцев назад +1

      வாழ்த்துகள் நண்பரே, வாழ்க பல்லாண்டு

    • @raiderboy-s8u
      @raiderboy-s8u 23 дня назад

      Sister ippo happy irrukigala sister please reply

  • @SureshV-b9x
    @SureshV-b9x 7 месяцев назад +1

    Thank you

  • @vishalakshiabinaya7485
    @vishalakshiabinaya7485 6 месяцев назад +1

    But I'm.suffering lot I'm moolum and dhanu rasi

  • @jeniferbhawani5477
    @jeniferbhawani5477 4 месяца назад

    U nailed it sir thank you ❤️

  • @bepositivegreen
    @bepositivegreen 9 месяцев назад +5

    Yes

  • @M.R.C.RevathiChelladurai
    @M.R.C.RevathiChelladurai 19 дней назад

    It's true

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 7 месяцев назад

    எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்❤

  • @Srinivasan-l6r
    @Srinivasan-l6r Месяц назад +1

    Super.super.sir

  • @MR.RanjithaMRN
    @MR.RanjithaMRN Месяц назад +1

    Unmaithan sir

  • @Sudha-ky7wz
    @Sudha-ky7wz 7 месяцев назад

    Sir athu actual pazhamozhi.. Enna na "aaani moolam arasaalum pin moolam nirmoolam.".. Aagum athavadhu aani masathil pirantha moolam arasaalum atharku pinn varum maathathil pirantha moolam ethirkalai nirmoolamaakum vallamai kondadhu.. Adha illitrates thamil theriyama maruvi vittathu

  • @VidyaLakshmi-v6g
    @VidyaLakshmi-v6g 5 месяцев назад

    Dhanusu rasi moola nakshathiram enna ku kuzhathai bagiyam eppo kidaikum iyyaa😢

  • @priyapriya-gn6cq
    @priyapriya-gn6cq 7 месяцев назад

    Veedu vangum yogam iruka Sir

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  7 месяцев назад

      இருக்கு, உங்கள் சுய ஜாதகத்தை பார்க்கவும்

  • @shyamalasarangapani9360
    @shyamalasarangapani9360 7 месяцев назад +1

    Super 💯

  • @shwethashuve9207
    @shwethashuve9207 8 месяцев назад +1

    Enaku idhe rasi star dhan 32la mrg achu indru varai life nalla illa 21 yrs mrg ahi mudinjiiruchi

  • @IyappanIyappan-v4o
    @IyappanIyappan-v4o Месяц назад +1

    Yannaku marriage agi 7 years agudhu yan mamanarku 83age agudhu nalla irukanga so is yarum nambathinga

  • @sophias7956
    @sophias7956 8 месяцев назад +3

    Thanks Sir

  • @bhuvanasumathi1216
    @bhuvanasumathi1216 25 дней назад

    9:50 vera lwvel

  • @BabuSudha-v8f
    @BabuSudha-v8f 3 месяца назад

    Super nga sema

  • @SaraVanan-s7x
    @SaraVanan-s7x 7 месяцев назад

    கல்யாணமாகி ஒரு வருஷம் நல்லா இருந்தாரு மறு வருஷம் இல்லாம போய்ட்டாங்க எங்க மாமனாரு எனக்குள்ளே தோணும் நம்ம வந்ததால தான் இவர் இறந்துட்டாரு அப்படி எல்லாம் தோணும் உண்மையா பொய்யா என்று தெரியல

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  7 месяцев назад

      ஒருவர் பிறக்கும்போதே இறக்கும் தேதியும் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையானால் உங்களுக்குள் தோன்றும் இந்த எண்ணம் பொய்யானது என்பதை நம்புங்கள் உணருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் மன அமைதி தியானம் செய்யுங்கள், ஆதரவற்றோருக்கு உணவு தானம் செய்யுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @SriniVasan-xl7iw
    @SriniVasan-xl7iw 8 месяцев назад +2

    அற்புதம்

  • @subethasubetha3798
    @subethasubetha3798 7 месяцев назад +1

    Super 💙

  • @VasikashreebalajiB
    @VasikashreebalajiB 6 месяцев назад

    நானும் மூலம் தான் ஆனா என்னை அடிமை ஆக்கி வைத்துள்ளார்கள் இதில் இருந்து எப்படி தப்பிக்கிரது என்று தெரியவில்லை கடுமையாக கொடுமை பன்ராங்க என்ன பன்ரது

  • @PunithaPunitha-j6m
    @PunithaPunitha-j6m 8 месяцев назад +2

    ஐயா நானும் மூலம் நட்சத்திரம்
    ஏன் உயிரோடு இருக்கிறோம்
    என்று உள்ளது

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 8 месяцев назад

      உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்,🙏👍👍

  • @SelviselvakumarSelviselvakumar
    @SelviselvakumarSelviselvakumar 2 месяца назад +1

    Two baby girl and boy mulam natchathiram

  • @sangeethasrinithi996
    @sangeethasrinithi996 7 месяцев назад

    சூப்பர் சூப்பர் ஐயா

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  7 месяцев назад

      நன்றி
      வாழ்த்துக்கள்

  • @dhanamLakshmi-ep8gw
    @dhanamLakshmi-ep8gw 8 месяцев назад +4

    Hello sir Thankyou😂❤

  • @bsurendhar7624
    @bsurendhar7624 8 месяцев назад

    Iyaa moola nachitharam 2 patham meenam lakanium surender 4 8 98 sethupoidalm pola eriku software job try pannara kedikala government job try pannara kedikala ena pannarthu thriyala age 25 akathu

  • @UmadeviKiruthi
    @UmadeviKiruthi 7 месяцев назад

    Sir enaku moolam natchitharam marriage agi 18days la ennoda mamanar death aagitaga nallatha iruthaga heart attack mathri vanthuchi udane irathutaga enala oru uyire pogiduchi yegga husband v2la enoda rasiyala thaa death agitaga solitaga ipa marriage agi 7years aguthu innum antha valila iruthu enala vara mudila

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  7 месяцев назад +1

      இங்கு ஒவ்வொரு உயிரும் பிறக்கும்போதே இறக்கும் தேதியும் நிர்ணயிக்கப்படுகிறது அதற்கு நீங்கள் எவ்வாறு காரணமாவீர்கள்.?
      இங்கு எல்லாமே அவரவர் கர்மாவுக்கான வாழ்க்கைதான் சகோதரி, தலைகீழா நின்றாலும் தலைவிதியை மாற்ற முடியாது, நீங்கள் கவலைப்பட்டாலும் சரி , நீங்கள் அதிலிருந்து வராமல் போனாலும் சரி ,அதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை ,புரிந்து கொண்டு கவலைப்படுவதா வேண்டாமா என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    • @UmadeviKiruthi
      @UmadeviKiruthi 7 месяцев назад

      @@vaitheeshwaraa Ithu varaikum enala thaa ella nadathuchi irutha uga video partha pinadi konjam manasu nambikai vanthu iruku sir romba thanks sir enaku job poganum romba asai intha group 2 exam ku padika start panni iruka enaku govt job poga vaaipu iruka sir.

    • @aravindhank4868
      @aravindhank4868 3 месяца назад

      Unga date of birth?

  • @Srinivasan-l6r
    @Srinivasan-l6r Месяц назад +1

    S.sir

  • @ranitha2508
    @ranitha2508 8 месяцев назад +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️kadavulea sonna mathiri iruthathu ayya🙏🙏🙏🙏

    • @vaitheeshwaraa
      @vaitheeshwaraa  8 месяцев назад

      ஓம் நமசிவாய வாழ்க

  • @rajasamson9165
    @rajasamson9165 8 месяцев назад +4

    Yes yes

  • @kuberenkuberen07
    @kuberenkuberen07 5 месяцев назад

    True sir

  • @SathisSathiskumar-lh6sd
    @SathisSathiskumar-lh6sd 8 месяцев назад

    Wsnakam sir 7 warudsama pruunchu erukom appo ouna sareuvam sir enaku thanusu rasi mulam natcatrem wifeiku கண்ணி eapoady eruku kanyana walkei seruvama sir

  • @RAMSKumar-zc8tb
    @RAMSKumar-zc8tb 6 месяцев назад

    Super sir❤