திருக்குறளில் கல்வி பற்றிய சில முக்கிய குறட்பாக்கள் இங்கே: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (குறள் 391) எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392) கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393) உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். (குறள் 394) கற்றார் கடையரே கல்லா தவர் உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்று. (குறள் 395) தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396) யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. (குறள் 397) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள் 398) தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (குறள் 399) கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (குறள் 400) திருக்குறளில் கல்வி பற்றிய இந்தக் குறட்பாக்கள் இன்றும் பொருத்தமானவை. கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். கல்வியானது ஒரு மனிதனுக்கு அறிவு, திறமை, நல்லொழுக்கம் ஆகியவற்றை தருகிறது. கல்வியானது ஒரு மனிதனின் வாழ்க்கையை சிறந்ததாக மாற்றுகிறது. திருவள்ளுவரை தூக்கி பிடிக்கும் நாம் தமிழர் கட்சி இந்த குறள்களை பேசுவதில்லை.
அருமை மைனர்.! சொல்ல வந்த விசயத்துக்காக உங்க பிள்ளையை வைத்தே விளக்கிய விதம். தான் கொண்ட கருத்தில் அவ்வளவு ஈடுபாடு. தன் கருத்துவெல்லவேண்டும் என்பதில் அவ்வளவு நம்பிக்கை. இதில் நான் முழுமையாக உடன்படுகிறேன். வெரி கிரேட் யா!
பெருமைக்குரிய இருவருக்கும் எனது பாராட்டுக்கள் தம்பிகளா! பல மாதங்களுக்கு முன் சீமான் அவர்களின் அரை கிலோ மாட்டுக் கறியை சாப்பிட்டு அந்த காணொளியினை பார்த்து வேதனைப் பட்டேன். இதற்கு இன்று உங்கள் காணொளியானது மிக சரியாக சொன்னீர்கள். நாம் தமிழர் கட்சியின் ஒரு பெண் மணியார் என் அண்ணன் சொன்னது மாதிரி எனது பையனுக்கு படிப்பில் விரும்பம் இல்லை. அவன் விரும்பி மிசிக்களில் சேர்த்து அதில் அவன் வெற்றி பெற்றான் என. அது யாருக்கு சரியாக வந்தது என்றால் பணம் வசதி படைத்தவர்களுக்கு. திரு. ச்சின், AR. ரகுமான் போன்வர்களுக்கு. ஆனால் தனக்கு வயிற்கு சோறு இல்லதா போது என்ன செய்வது. திரு. இளையராசா சகோதர்கள், அண்ணன் சிவாஜி, ஐயா காமராசர். இவர்கள் வாழ்கை வரலாற்றை சரியாக படித்துப் பார்த்தால் தெரியும். எங்க காலத்தில் பெரிய ரவிடிகள் 40 வயதுக்கு மேல் இருப்பார்கள். இன்று தொழைக்காட்சியில் பார்த்தால் 15 வதில் இருந்து 20 வயதுக்குள் கொலை,கொள்ளைகளில் ஈடு பட்டு அவர்களால் அவர்களின் பெற்றோர் அனுபவிக்கும் வேதனை அப்பப்பா! சீமான் என்றாவது தனக்கு வரும் கூட்டதினரிடம் தம்பிகளா வேலைக்கு போங்க என சொன்ன செய்தி உண்டா? அவர்கள் சரியாக வேலைக்குப் போனா வட நாட்டுக்காரன் ஏன் இங்கு வர வேண்டும். திரு. சீமான் ஒப்புக்காக இங்கு பீளா விடுகிறார். அவர் இளமை காலம் ஊர் அறிந்த விபரம். நாட்டில் என்னமோ நடக்குது!
I think,50 years before MGR showed in the cinema ,now,summaan shows with his useless speech with the youngsters openly on the streets,but,MGR did some thing good for his followers not to drink and smoke,most of his fans followed this good habits,while they were not interested in their studies as MGR always came as the worker or illiterate poor guy.
நமது பையன்கள் படித்தாலோ வேலைக்கு போனாலோ இவன் கூட்டத்துக்கு யாரும் வரமாட்டார்களே வந்து கைதட்டி ஆரவாரம் செய்ய மாட்டாங்க அதனாலேயே அந்த நாக்பூர் தமிழர் கட்சியின் பாடு இப்படி அவர்களை கெடுத்து குட்டிச் சுவரு ஆக்கிக் கொண்டு இருக்கிறான். நம் பிள்ளைகளை திருத்த வேண்டும். 🙏🙏🙏
கெத்து என்றால் ஊதாரிப்பயல் என்று எளிமையாக புளிச்னு எச்சி துப்புறமாதிரி ஒரே துப்பா துப்பியது சிறப்பு! முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர் என்பார் வள்ளுவர்!
Hats off Minor and Sathya. Importance of education was well stressed by both of you. Examples of Bhagat Singh and "Che" Guevara was feather on the cap. Many backward and scheduled caste youth are getting spoiled by many outside sources. People like you should make them understand the value of education to them. Because they have a long way to go in our society. Getting diverted at this age will spoil a generation of educationally and economically weaker section of our people. In this video you were really serious about your topic. Keep going.
awesome. Yenga ooorla ulla porukki payaluga yellam seeman katchi bro.. Please add this point. Hope In tamilnadu all porukkis are belong to seema party.
Right example of taking Shaheed Veer Bhagat Singhji Minor., Even though VeerBhagat Singhji was from a rich and affluent family, he still fought for the people and even before he went to the gallows he was reading a book
His assignment is only to tarnish Naam Tamilar Party. He gets his payment for that, I think if he barks against BJP then another raid will be parceled to them that why their owners had leashed him not to bark against BJP for now.😂😂😂
மைனர் நான் ஒரு நல்ல முடிவு எடுத்து உள்ளேன்🤔 எங்க அண்ணன் அவர் பையனை படிக்க வைக்காமல் ஆடு,மாடு மேய்க்க வைத்தால்👍 நான் என் பையனை ஆடு,மாடு மேய்க்க வைப்பான் இது உறுதி👍
Naa RBSK Medical officer, naa NTK pinnadi poi sagathinga nu dan solran lla pasanga kitaum.... I used my platform... U2 Brutus kita i want interaction / idealogy
கல்வி கற்கவில்லை எனில், கண் இருந்தும் பார்வையற்றோர் தான்...
எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்.
வஞ்சனை செய்வார் களோடு இணங்க வேண்டாம்.
@@ShanmugaSundaram-pf7elநீங்க இப்போ கஷ்டப்பட்டு தமிழ்ல பதிவு போட்டீங்கள இதுக்கு முக்கிய காரணமே படிப்பு தான்
Nanum kan parvai atravandhan nala padichen adhan arasu pani il erukken 40000 sambalam vanguren nala padingal pleas
@@bk.vallarasu8623 வாழ்த்துக்கள் நண்பா 💗
@@ShanmugaSundaram-pf7elஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். தமிழை நன்றாக படியுங்கள் கண்ணென என்பதே சரி
குருநாதா உனக்கு தான் வெயிட்டிங் வா தலைவா வா தலைவா 😂
திரள் நிதி தாருங்கள் உறவுகளே 🤣🤣🤣🤣 இது நாம் கலெக்ஷன் கட்சி💪💪💪💪
well said...NAAM COLLECTION KATCHI 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
கெத்து ங்கிற வார்த்தையை கெட்ட வார்த்தை ஆக்கிட்டீங்க சத்யா. தும்சம் பண்ணிட்டீங்க மைனர்....
Minor புரட்சி...... Good job bro all time favourite combo
Education changed my life. Zero to Hero
great give your thoughts & vision to Kurma pullingo they are in bad influence and used as Vote bank..
❤❤❤❤❤
Which movie
" வணக்கம் அண்ணா " 💖
திருக்குறளில் கல்வி பற்றிய சில முக்கிய குறட்பாக்கள் இங்கே:
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (குறள் 391)
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392)
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். (குறள் 394)
கற்றார் கடையரே கல்லா தவர் உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்று. (குறள் 395)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. (குறள் 397)
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள் 398)
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். (குறள் 399)
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. (குறள் 400)
திருக்குறளில் கல்வி பற்றிய இந்தக் குறட்பாக்கள் இன்றும் பொருத்தமானவை. கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். கல்வியானது ஒரு மனிதனுக்கு அறிவு, திறமை, நல்லொழுக்கம் ஆகியவற்றை தருகிறது. கல்வியானது ஒரு மனிதனின் வாழ்க்கையை சிறந்ததாக மாற்றுகிறது.
திருவள்ளுவரை தூக்கி பிடிக்கும் நாம் தமிழர் கட்சி இந்த குறள்களை பேசுவதில்லை.
அருமையான பதிவு மைனர் மற்றும் சத்தியா அண்ணே🔥🔥
சூப்பர்ங்க.. கலக்குங்க..
நீயா நானாவில் சோவில் பேசிய மாணவர்கள் பேச்சு பத்து பொருத்தம் பக்காவா இருக்கு சீமானுக்கு
Exactly
வளரும் குட்டி சீமான்கள் இவர்கள்..... தோழர்...
சூப்பர் மைனர், உங்கள் பிள்ளையை வைத்து நேரடியாகவே உதாரணத்தை கொடுத்தது நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு தான், வாழ்த்துக்கள்...
இவனுங்க புருசன் ல என்ன பன்ற்க ... இப்படி நக்குரணுகக
@@enjaavetri1319Bro மைனர் பேசுனதுல எது தப்பு கொஞ்சம் சொல்லுங்க நான் நீங்க சொல்ற தலைவர follow பன்றேன்
Thanks
😪😪😪😪
நம்ம குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ்க்கடிக்க சதி
எட்டப்பர்கள் சதி
சீமான் ஒரு வெங்கம்பய அத மறந்திட்டீங்க
அருமை மைனர்.!
சொல்ல வந்த விசயத்துக்காக உங்க பிள்ளையை வைத்தே விளக்கிய விதம்.
தான் கொண்ட கருத்தில் அவ்வளவு ஈடுபாடு.
தன் கருத்துவெல்லவேண்டும் என்பதில் அவ்வளவு நம்பிக்கை.
இதில் நான் முழுமையாக உடன்படுகிறேன்.
வெரி கிரேட் யா!
புரட்சியாளர்களுக்கு வயது வரம்பும் இல்லை
மொழி வரம்பும் இல்லை
நாடு வரம்பும் இல்லை
கால வரம்பும் இல்லை
once a revolutionary always a revolutionary 🔥
Very nice episode! Thank You Veera & Sathya!!🙏🙏💐💐
தன்னை அடிமை படுத்த ஒரு கூட்டம் இருக்கிறது, அந்த கூட்டம் யார் என்பதை அறிவதற்கும் தன்னை அறிந்து கொள்வதற்கும் படிக்க வேண்டும்
சீமார் like 'எவன் தற்குறியா பேசுனாலும் என்னை தான்டா அடிக்கிறானுக' 🤣🤣🤣
Vanakkam Minor Sir and Sathya Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Super sathya😂
இன்குலப் ஜிந்தாபாத்(புரட்சியே வாழ்க) மாவீரன் பகத் சிங்... அநீதியைக் உன் மனம் பொங்கி எழுந்தால் நீயும் என் தோழனே மாவீரன் சே குவேரா...
பெருமைக்குரிய இருவருக்கும் எனது பாராட்டுக்கள் தம்பிகளா!
பல மாதங்களுக்கு முன் சீமான் அவர்களின் அரை கிலோ மாட்டுக் கறியை சாப்பிட்டு அந்த காணொளியினை பார்த்து வேதனைப் பட்டேன்.
இதற்கு இன்று உங்கள் காணொளியானது மிக சரியாக சொன்னீர்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒரு பெண் மணியார் என் அண்ணன் சொன்னது மாதிரி எனது பையனுக்கு படிப்பில் விரும்பம் இல்லை. அவன் விரும்பி மிசிக்களில் சேர்த்து அதில் அவன் வெற்றி பெற்றான் என.
அது யாருக்கு சரியாக வந்தது என்றால் பணம் வசதி படைத்தவர்களுக்கு.
திரு. ச்சின், AR. ரகுமான் போன்வர்களுக்கு.
ஆனால் தனக்கு வயிற்கு சோறு இல்லதா போது என்ன செய்வது.
திரு. இளையராசா சகோதர்கள், அண்ணன் சிவாஜி, ஐயா காமராசர்.
இவர்கள் வாழ்கை வரலாற்றை சரியாக படித்துப் பார்த்தால் தெரியும்.
எங்க காலத்தில் பெரிய ரவிடிகள் 40 வயதுக்கு மேல் இருப்பார்கள்.
இன்று தொழைக்காட்சியில் பார்த்தால் 15 வதில் இருந்து 20 வயதுக்குள் கொலை,கொள்ளைகளில் ஈடு பட்டு அவர்களால் அவர்களின் பெற்றோர் அனுபவிக்கும் வேதனை அப்பப்பா!
சீமான் என்றாவது தனக்கு வரும் கூட்டதினரிடம் தம்பிகளா வேலைக்கு போங்க என சொன்ன செய்தி உண்டா?
அவர்கள் சரியாக வேலைக்குப் போனா வட நாட்டுக்காரன் ஏன் இங்கு வர வேண்டும்.
திரு. சீமான் ஒப்புக்காக இங்கு பீளா விடுகிறார்.
அவர் இளமை காலம் ஊர் அறிந்த விபரம்.
நாட்டில் என்னமோ நடக்குது!
I think,50 years before MGR showed in the cinema ,now,summaan shows with his useless speech with the youngsters openly on the streets,but,MGR did some thing good for his followers not to drink and smoke,most of his fans followed this good habits,while they were not interested in their studies as MGR always came as the worker or illiterate poor guy.
நமது பையன்கள் படித்தாலோ வேலைக்கு போனாலோ இவன் கூட்டத்துக்கு யாரும் வரமாட்டார்களே வந்து கைதட்டி ஆரவாரம் செய்ய மாட்டாங்க அதனாலேயே அந்த நாக்பூர் தமிழர் கட்சியின் பாடு இப்படி அவர்களை கெடுத்து குட்டிச் சுவரு ஆக்கிக் கொண்டு இருக்கிறான். நம் பிள்ளைகளை திருத்த வேண்டும். 🙏🙏🙏
@@DravidaTamilanC நன்றியுடன்!
கெத்து ஆக இருந்தால் கடைசி வரைக்கும் மற்றவர்கள் நம்பி தான் இருக்கவேண்டும் 😂😂
அருமை சகோதரர் வச்சு செய்யுங்கள் 😂😂😂😂
படிப்பு என்பது உன் அப்பாவை அடிக்க கூடாது என்பதை சொல்லித்தரும்...அதற்கு தான் கல்வி அவசியம் ஆகிறது...
கந்துவட்டி பிரச்சினை மறுபுடியும் வளர ஆரம்பிக்குது ஒரு தடை போட ஒரு வீடியோ போடுங்க
யோவ் மைனர் எங்கேயோ போயிட்டியா ❤️
அருமையான பதிவு சகோ,ஸ்
நான் வந்துட்டேன் 😂😂 எப்டியோ ஒரு வழியா மைனர் வின்னர் 😁 வாழ்த்துக்கள் சத்யா 🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹
இவனைபெற்றெடுத்தபெற்றோருக்குசோறு...பெற்றோர்களே நல்லசந்ததியைவளர்ப்பதும்வளர்த்தெடுப்பதும்இன்றையகாளிபயன்கள்தலைவனாகவளம்வரும்போதுசமுதாயத்தைகாப்பாற்றும்பெரும்பொறுப்புபெற்றோர்களின்கண்கானிப்புஅவசியம்...
Tharuthalaiyai petru irukirargal!
Ada nenga vera bossu
Sila pirapugal Ena sonnalum thirunthathu
Current generation worst
கெத்து என்றால் ஊதாரிப்பயல் என்று எளிமையாக புளிச்னு எச்சி துப்புறமாதிரி ஒரே துப்பா துப்பியது சிறப்பு!
முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர் என்பார் வள்ளுவர்!
Thalaiva mudiyala😂😂 vantha content la vera level sambamvam😂😂😂❤❤❤
சிறப்பு 🎉🎉🎉🎉
குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய உங்களுக்கு நன்றி
பாம்பு சட்டை துரைமுருகன் சங்கம் 😅😅
Veralevel bro Sariyana Sambavam 😂😂
நல்வரவு🙋♂️😇😇👌👌👏👏🤲👍👍💕💕💕💐💐💐💐💕💕💕
வாழ்த்துக்கள் மகிழ் IAS ,,,you will Welcome in the nation
Sathya sema comedy😂
Enna comedy ipa Ivan panitan solu kepom
@@LeOJD-oo7itno comedy why you get anger! It shows you are not happy to watch the video then why you get your BP increased!
@@LeOJD-oo7it comedy is subjective da! Enaku pudichuruku na solren.. ne yen da pongura?🙄
@@fatheenfatin6195 therinjikita nanum siripen athan kekren
@@sundararajulupanneerchelva5457 correct 💯
Sathya 👌🏻👌🏻👌🏻👌🏻
நீயா நானா பார்க்கும்போது நிணைத்தேன் இது உங்களுக்கு ஏத்த கன்டன்ட் என்று மைனர் சத்யா சீசீமாமாவ சம்பவம் பன்னுவீங்ஙனு.
வாங்க வாங்க தலைவா அந்த நாய்டம்லர் சாமண வச்சு செய்யுங்க 😃
Sathya thambi minor thambi 🔥🔥🔥
கல்யாணம் பண்ணாமலே ஜல்சா பண்ணலாம் சீமான் மாதிரி இருந்தால்...
Sir Please talk about bjp suresh gopi issue too.
மிகவும் அருமை அருமை
Hats off Minor and Sathya. Importance of education was well stressed by both of you. Examples of Bhagat Singh and "Che" Guevara was feather on the cap. Many backward and scheduled caste youth are getting spoiled by many outside sources. People like you should make them understand the value of education to them. Because they have a long way to go in our society. Getting diverted at this age will spoil a generation of educationally and economically weaker section of our people. In this video you were really serious about your topic. Keep going.
மைனர், சத்யா தினமும் வீடியோ போடுங்கள்? சங்கிகள் மற்றும் தம்பிகளிடம் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது?
Sagala and Ragala… wonderful video guys! In your words… Hats off… Sagos…. Hats Off!!! Keep illuminating the minds of the people…!!!
அது கெத்து அல்ல வெத்து🤧🤧🤧🤧🤧
யார் அந்த தீச்சட்டி தலையன் தீவெட்டியா இருப்பான் போல😤
Final touch ultimate 😂😂
True speech
Great Sathya and Minor detail education for youngsters 👌
Vanakkam U2 Brutus 🙏🙏🙏🙏🙏
அந்த பையன் சீமானை தான் சொல்லுறான் ...
😅😅😂
Dei virunthaadikku poranthavane….
Nee@@sivag22
Minor thumbnail edit is awesome looks real❤
Super 🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰😝😝😝😝😝
அருமை
More than any thing Education will bring culture.......otherwise there is lint in life. Vaazhthukkal Minor matrum Satya BROS Arumaiyaana Kanoli
சத்யா - ✓, ✓, ✓, ✓,✓,✓,✓சகல பொருத்தமும் பக்காவா பொருந்துதே 🐢 க்கு. 😂😂😂😂😂😂😂😂 அருமை மைனர் சத்யா-👌👌👌👌👌
Superb bro's 🎉🎉🎉 it's my netive place munnar
Minor sir ur doing a great job for this Democorcy country. Special for Tamilnadu
அருமை ❤❤❤
அருமையான வீடியோ
awesome. Yenga ooorla ulla porukki payaluga yellam seeman katchi bro.. Please add this point. Hope In tamilnadu all porukkis are belong to seema party.
Propose parkum bothu NTK il ulla boys kku pillaihalai kodukka koodathu.parents kavanama irukanam ❤
Education is most powerful weapon in the world ❤
Emergency and Important content ❤
கெத்து=ஊதாரி=நாதா (ரி)
10 பொருத்தமும் பக்காவா பொருந்துகிறது - நொண்ணன் சீமா(ர்)ன்.
Great video, Comrades ...👏🏼👏🏼
But, Comrade Satya's curling like M SAAR, is Fabulous...😋
Right example of taking Shaheed Veer Bhagat Singhji Minor., Even though VeerBhagat Singhji was from a rich and affluent family, he still fought for the people and even before he went to the gallows he was reading a book
சீமான் அவர்கள் தங்கள் குழந்தைகளை இப்படி தயார் செய்வாரா? இல்லை உயர் கல்வி படிக்க வைப்பாரா?
சீமாரு புள்ள இண்டர்நேஷனல் ஸ்கூல் ல படிக்கிறாப்ல
தமிழருக்குத் தான் சீமான் அறிவுரை சொல்வார்.தெலுங்குத் தாய்க்குப் பிறந்த சீமான் குழந்தைகளுக்கு அது பொருந்தாது.
இதுல ஒரு Beauty என்னன்னா U2 brutus ம் வேலைக்கு போவதில்லை... 😅😅😅
Padikama rekaya viruchutu suthala rasa.....indha karuthellam andha appava adicha thambia pesa sollu
கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு
சத்யாவின் காமெடி வைகைபுயல் வடிவேல மிஞ்சுடுவார் போல
First 🥇 command maniar sathya❤🎉 first like
Command? Un engllishla theeya vaikka… 200 rupee timka va?
@@srinivasanpartha3826Dei paartha…. Onaku puriyala na pu**da ah mooditu po… over ahh koovadha
BRUDAH WHICH MINISTER ED WILL RAID AFTER VELLU?
ANY IDEA??.
His assignment is only to tarnish Naam Tamilar Party. He gets his payment for that, I think if he barks against BJP then another raid will be parceled to them that why their owners had leashed him not to bark against BJP for now.😂😂😂
@@srinivasanpartha3826 NICE REPLY , ITHU YEPPADY YENAKU TERYAMMAH POCHY
Sudalin, udhavanidhi
அப்போது கடைசி வரை ✋ கை த
நீங்க இரண்டு பேரும் என்னதான் சொன்னாலும் சீமார் திருந்த மாட்டான்.
ஏனென்றால் அவன் காசுக்கு கூவுறவன். Contract முடியும் வரை சீமார் கூவிதான் ஆக வேண்டும்.
படிக்காத ஐயா காமராஜ் அவர்கள் நமக்கு கிடைக்காத படிப்பை அடுத்த தலைமுறைக்கு கிடைக்கட்டும் என்று புதிய பள்ளிக்கள் திறந்தார் ஆனால் _______
Namma friends railway gate la ukkanthirukkanak 😂super guys
Some comments are disappointing. Nalathuku soluranganu kuda puriyama irukanga.
😂😂
இந்த காணொளிக்காக ஆயிரம் likes யா ❤️
சுற்றி வளைத்து பேசுவதை விட்டு விட்டு,அப்படி கெத்தா வாழ்வது எப்படி என்று அண்ணன் சீமானை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!!
சுருக்கமா... படிக்கலைன்னா: சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்ப மகனே...சிங்கி அடிப்ப....😅😅😅
அயோக்யன் சீமான்10:20--11:03 காணொளி
Education is must
Where is minor and sathya, awaiting for your video 🎉🎉🎉😂
very good . . 3 . . 6 . . Moonaaru. ..
மைனர் நான் ஒரு நல்ல முடிவு எடுத்து உள்ளேன்🤔
எங்க அண்ணன் அவர் பையனை படிக்க வைக்காமல் ஆடு,மாடு மேய்க்க வைத்தால்👍
நான் என் பையனை ஆடு,மாடு மேய்க்க வைப்பான் இது உறுதி👍
அதிபர் சீமார்: ஒரு லட்சம் சம்பளம் ஆனா ஒரு லட்சம் மாடுக்கு சாணி அள்ளனும் 😂 இலன்ன பச்ச மட்ட வைத்தியம்
😂😂😂😂😂😂😂
Naa RBSK Medical officer, naa NTK pinnadi poi sagathinga nu dan solran lla pasanga kitaum.... I used my platform... U2 Brutus kita i want interaction / idealogy
காமெடி பீஸ் சீமான் பங்கம்😂😂
Rocking Sathya
சத்யா & மைனர்.... யோவ் 😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுயா 😂
எப்பா அவர ரொம்ப ஓட்டாதீங்கப்ப அவரு ஒருஅப்பனுக்கும் பலஆத்தாலுக்....சாரிசாரி ஒருஆத்தாலுக்கும்பொறந்தவன்
3:56 Neegah sollum pothu bjp boys mind lah varagah 😂😂😂
Why? 200rupees udan pirappu boys mindla varalaya…