மரணமில்லா பெருவாழ்வை அடைவது எளிமையா? கடினமா? |திரு மு.பாபு ஐயா|

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்ப்போம்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.in/hls/jothitv.m3u8

Комментарии • 35

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 4 месяца назад

    அருமையான சொற்பொழிவு.
    மறைக்கப்பட்ட சில செய்திகளையும் சொல்லி, வள்ளலார் அவர்களை ஒரு புதிய கோணத்தில் இன்று காணவைத்துள்ளீர்கள். நன்றி.

  • @avigneswaranwaran
    @avigneswaranwaran 5 месяцев назад +2

    யாரு சாமி நீங்க.. இவளோ நாள் எங்கண்ணில் படாமல் போய்ட்டீங்க..
    மிக்க நன்றி பாபு ஐய்யா...

  • @vanithaselvan2686
    @vanithaselvan2686 5 месяцев назад +2

    அருமை ஐயா

  • @sudhanath6812
    @sudhanath6812 5 месяцев назад +1

    Very interesting and informative... ❤❤❤❤

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 5 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    💎💎💎🌿🌿⭐️⭐️🙏🙏🌹🪔🪔🌺🌷🦚💐🌹🙏🙏⭐️🌿💎🌺🌷🌿💎

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 5 месяцев назад

    Excellent speech. Empasises Jeeva Karunyam and encourages original thinking.

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 5 месяцев назад +1

    GOOD , GREAT and USEFUL.
    Thank you for opening up the Treasure of His Words.
    LET THE GRACE AND JEEVAKARUNYAM PERVADE EVERYWHERE AND TO EVERYONE.
    THANK YOU AGAIN.

  • @user-cb3ii6sd4f
    @user-cb3ii6sd4f 5 месяцев назад +2

    Arutperumjothi Arutperumjothi Thani perumkarunai Arutperumjothi - Sri Ramalinga Namaha, Abayam, Jayam.

  • @vishwalingam7177
    @vishwalingam7177 5 месяцев назад

    மரணமிலா பெருவாழ்வு முத்தேகசித்தி இவைகளை பற்றியே பேசி வரும் நிலையில்
    யதார்த்த மான உரை

  • @yuvarajg1397
    @yuvarajg1397 5 месяцев назад +1

    அற்புதமான பேச்சு

  • @vishwalingam7177
    @vishwalingam7177 5 месяцев назад

    அற்புதமான உரை

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 месяцев назад

    நன்றி ஐயா

  • @rmskmb163
    @rmskmb163 5 месяцев назад

    Nandri Vazhga Valamudan

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 5 месяцев назад +1

    அருமை அய்யா ❤

  • @vishwalingam7177
    @vishwalingam7177 5 месяцев назад +1

    இவரது உரையை நிறைய பரப்ப வேண்டும்

  • @vembuarumugam7917
    @vembuarumugam7917 5 месяцев назад

    கருணை இல்லாது இரத்தம் குடிக்கும் கொசுக்கள் ஒழிக
    என்றுதான் வள்ளல் பெருமான் சொல்லி இருப்பார் ஐயா

  • @venkatesanjeyaraman7808
    @venkatesanjeyaraman7808 5 месяцев назад +1

    Correct speech

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 5 месяцев назад

    கருணை கருணை கருணை.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 5 месяцев назад

    சாதி எங்கும் எதிலும் உண்டு அது இயற்கை. ஆனால் ஒன்றை ஒன்று தரக்குறைவாக நடத்துகிறதே அங்கே தான் பிரச்சினை. பொன்னி அரிசி சம்பா அரிசி வேறு வேறு சாதி. பொன்னி அரிசி சொல்லலாமோ சம்பா அரிசியிடம் நான் உன்னை விட பொியவன் என்று. இரண்டும் அரிசிதான் இதற்குள் என்ன புடுங்குப் பாடு.

  • @MrValourguy
    @MrValourguy 5 месяцев назад +1

    ஐயா, கண் திறப்புப் பேச்சு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @subabhaskar5663
    @subabhaskar5663 5 месяцев назад

    Niraya Arivu vilakam thandheergal ayya. Mikka mikka nandri for sharing your knowledge 🙏🙏🙏🙏🙏
    7 5 9 thirai kanakku Arutperjothi agaval la paarkalaama ayya? With 7 thirai can we add vidaya nilaigalai vevrearu thiraigalaai line & thathuva thirai line in agaval to think ayya. 🙏🙏

  • @MrValourguy
    @MrValourguy 5 месяцев назад +2

    ஐயாவின் பெயர் என்ன?

    • @mahimaheswari2079
      @mahimaheswari2079 5 месяцев назад

      பாபு ஐயா🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      ​@@mahimaheswari2079 இவர் பேர் பாபு ஐய்யா வா இல்ல பாபு வா

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 5 месяцев назад +1

    Good

  • @senthilkumarp1502
    @senthilkumarp1502 5 месяцев назад +1

    Very good

    • @ITengg123
      @ITengg123 5 месяцев назад

      Iyya vallalarkae om sri potutingalae, adhayallam kadantha nilaiku avar poitar..

  • @user-gv3kk6zd3o
    @user-gv3kk6zd3o 5 месяцев назад

    ஐயா பேசுகிறீர்கள் என்று தெரிகிறது ஆனால் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பது தெரியவில்லை!!

  • @meenasambandan4714
    @meenasambandan4714 5 месяцев назад +1

    வள்ளலார் சாதி பிரிவை ஆதரிக்கவில்லை. ஆனால் நீங்கள் பாலகிருஷ்ணா பிள்ளை என்று தான் கூறுகிறீர்கள்! 😮

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 5 месяцев назад

      தொழுவூர் வேலாயுதமுதலியார் ஆகிய தனது சிஷ்யரை முதலியாரப்பா என்று தான் வள்ளலார் அழைப்பார் என்பது தெரியுமா?

    • @meenasambandan4714
      @meenasambandan4714 5 месяцев назад

      தெரியாது.....முரண்பாடாக இருந்ததினால் கேட்டேன்