2 ரூபாய் Advance வாங்கி நடித்த "கொடி பறக்குது" | Superstar Forever | Bharathiraja Exclusive | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #Superstar #Rajinikanth #Bharathiraja #IyakkunarImaiyam #16Vayathinile #PathinaaruVayathinile #Rajini #Kamal #Sridevi #Ilaiyaraja #Thalaivar #SuperstarForever #Exclusive #Interview
    Instagram Link - ...
    For Advertisement & Promotion contacts:
    E-Mail Us : V4umediaofficial@gmail.com
    Contact Us : +91 98412 74959
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : / v4umedia
    Follow us on:
    Facebook : / v4umedia
    ShareChat : b.sharechat.co...
    Twitter - / riaztheboss | / v4umedia1
    Watch Us : www.v4umedia.in

Комментарии • 222

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 года назад +115

    பனிந்தவன் பயந்தவன் இல்லை இதற்கு முன் உதாரணமாக தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களின் ரசிகர்கள் சார்பில் ரெம்ப நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤ ❤ ❤ 🙏 🙏 🙏 🙏

  • @sivajisivaji1791
    @sivajisivaji1791 2 года назад +38

    தன்னை பற்றி அதிகம் விமர்சிக்கும் ஒருவரை அவர் வாயாலயே புகழ வைக்குற வல்லமை தலைவருக்கு மட்டுமே உண்டு..

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 2 года назад +89

    ஊருக்கு எல்லாம் ஒரே பாட்ஷா உலகம் உள்ள வரை ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelamegam9040
    @neelamegam9040 2 года назад +48

    இதய சுத்தம் உள்ள மனிதர் தலைவர் என்று உண்மையை சொல்லும் திரு பாரதிராஜாவுக்கு நன்றி ...🙏🙏🙏🙏

  • @neelamegam9040
    @neelamegam9040 2 года назад +52

    திரு பாரதிராஜா உண்மையை சொல்லியதற்கு நன்றி....தலைவர் ரஜினி மிகச்சிறந்த மனிதர் அதை குறிப்பிடத்தவறியதே இல்லை பாரதிராஜா...

    • @tirugnanumvs5333
      @tirugnanumvs5333 2 года назад

      மண்ணின் மைந்தன் பாரதி ராஜா மிகப்பெரிய படைப்பாளி. எதார்த்தவாதி, பல கலைஞர்களை உருவாக்கியவர். பாசக்காரர். இவரும்,நல்ல மனிதர் ரஜினியும் திரையில் தந்த காவியங்கள் நம் மனதை விட்டு என்றும் நீங்காது.இருவரும் வாழ்வாங்கு வாழ்வார்களாக!

  • @ramanctn8633
    @ramanctn8633 2 года назад +134

    தன் பண்பால் அன்பால் தன்னை எதிரியாக நினைக்கும் மனிதனை நண்பனாக்கும் சக்தி தலைவர் ரஜினிக்கு மட்டுமே உள்ளது 👍🙏

  • @preethiphotos1894
    @preethiphotos1894 2 года назад +31

    பாரதிராஜாவே தலைவர் என்று சொன்ன பிறகு நாம் என்ன சொல்ல!!!

  • @sivakumarr465
    @sivakumarr465 2 года назад +23

    உலக நாடுகளிள் இந்தியாவின் ஆக்டர் அடையாலம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
    மட்டுமே

  • @rparthasarathy1169
    @rparthasarathy1169 2 года назад +19

    Yes Sir your Rajini Sir ரொம்ப Neela அழகாக இருந்தது உங்கள் படம் கொடி பார்த்து 👍

  • @சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ

    தலைவர் தலைவர் தான்👍

  • @mubarakaliali8700
    @mubarakaliali8700 2 года назад +12

    எத்தனையோ ஹீரோக்களை ஸ்டார் ஆக்கியவர் பாரதிராஜா ஆனால் அவர் மகன் தயாராகவில்லை இதுதான் சினிமா எல்லோருக்கும் ஒரு கதவு திறக்கும் அப்பொழுது ரஜினிக்கு திறந்த கதவு பாரதிராஜாவால் அன்று கொடுத்த சம்பளம் 2000 ரூபாய் அதில் பாக்கி rs.500 இன்றுவரை கொடுக்கவில்லை ஆனால் இன்றும் அவர் நான் பாரதிராஜாவின் தீவிர ரசிகன் அவர் படம் எல்லா படமும் நான் பார்த்திருக்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க சினிமா

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 2 года назад +17

    என் தலைவா வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @wellmaker150
    @wellmaker150 2 года назад +17

    தர்மத்தின் தலைவன் எங்கள் இனிய சூப்பர் ஸ்டார்

  • @ekambaramrajini4334
    @ekambaramrajini4334 2 года назад +30

    தலைவர் என்பதெற்கான அர்த்தத்தை உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் நம்ம தலைவர்

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 Год назад +7

    ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் உண்மையை பகிர்ந்ததற்கு நன்றி. 👌👌👌👍🏻👍🏻👌👌

  • @sulaimanabdulkareem9290
    @sulaimanabdulkareem9290 2 года назад +15

    Thanks for telling the truth. He is the only gifted actor in Indian cinema have recognition all over the world

  • @VijayKumar-wk3lm
    @VijayKumar-wk3lm 2 года назад +11

    தலைவர் என்ற சொல்லுக்கு, தகுதியானவர், தலைவர் மட்டுமே..

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 2 года назад +9

    தலைவர்..தலைவர்தான்

  • @sravi955
    @sravi955 2 года назад +46

    கடவுளின் அவதாரம் டா, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

    • @tamiltamil1484
      @tamiltamil1484 2 года назад

      ஆஹான் ..

    • @specificman7113
      @specificman7113 2 года назад +1

      @@tamiltamil1484 Amanda devidya mavane ommala naan oka

    • @tamiltamil1484
      @tamiltamil1484 2 года назад

      @@specificman7113 வாங்க பைத்தியம் 😀

    • @specificman7113
      @specificman7113 2 года назад +1

      @@tamiltamil1484 poda pundamavane

    • @tamiltamil1484
      @tamiltamil1484 2 года назад

      @@specificman7113 பயந்தாங்கொளி பட்ட மவன வாடா சொட்டை புண்ட ரசினிய ஊம்பு

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 2 года назад +15

    Thalaivar the Magnet

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Год назад +8

    Proud to be superstar fan and happy to see superstar Ace director bharathiraja sir being united once again. TRUE Friendship will always stays , there may be Sone trouble difference of opinion that creates a gap and finally that unites very strongly. Now bharathiraja sir has become a very strong friend for our superstar. Moreover bharathiraja sir all movies are great , kangallal kaithu sei was a excellent masterpiece love story. Those who have missed plz see it.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 2 года назад +25

    தலைவர் மனதை காயப் படுத்துவது தான் இவர் வேலை

    • @MMB135
      @MMB135 2 года назад +1

      palaa thadavai evar asinga paduthi erukkan evan..... Seeman kitta kasu vangittu, Rajiniyai asinga paduthinar......

    • @govin555
      @govin555 2 года назад

      முட்டா பயலுகளா அரசியல் வேற.. நட்பு வேற.... அரசியலுக்கு வந்துருந்தா ஸ்டாலின்... சீமான் இப்படி எல்லாருமே ரசினிக்கு எதிரியாதான் இருந்திருப்பானுங்க

    • @govin555
      @govin555 2 года назад

      @@specificman7113 உங்கம்மா குண்டி வழியா பிறந்த ஈன கூதி மகனே.. ரசினி மகனா நீ 🤣

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      @@govin555 malahasan poolu valiya pirantha anthana devidya mavane avana nee hiv punda

    • @govin555
      @govin555 2 года назад

      @@specificman7113 மலஹாசன் ஒரு தேவிடியா மகன் உங்கப்பன் ரசினி ஒரு கண்டாரவோலி மகன் 🤣😂🤣 உங்க அம்மாவை வாரம் வாரம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போடுவானுங்களாடா 🤣😂

  • @specificman7113
    @specificman7113 2 года назад +8

    Superstar Rajinikanth

  • @chefsathishkumar942
    @chefsathishkumar942 2 года назад +8

    தலைவரின் எளிமை நேர்மை நாணயம் வேகம் விவேகம் வைராக்கியம் ஸ்டைல் பணிவு மனித நேயம் எல்லாம் போக நல்ல உள்ளம் கொண்ட எங்கள் மனித கடவுளே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +12

    பாரதிராஜா சீமானுடன் சேர்ந்து எவ்வளவு கீழ்தரமான வார்த்தை பேசினார் மறக்க முடியாது

    • @govin555
      @govin555 2 года назад

      முட்டா பயலே அரசியல் வேற.. நட்பு வேற.... அரசியலுக்கு வந்துருந்தா ஸ்டாலின்... சீமான் இப்படி எல்லாருமே ரசினிக்கு எதிரியாதான் இருந்திருப்பானுங்க

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 года назад

      டேய் கிறுக்கா அவன் உண்மையாலும் வன்மத்தில் தான் பேசுவான்

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      @@govin555 moodra malahasan madapunda

    • @govin555
      @govin555 2 года назад +1

      @@specificman7113 அவன் மலஹாசன் இல்லடா மாமாஹாசன்டா 😂🤣

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      @@govin555 o Jo sappu punda ya nee tamil ina punda🤣🤣🤣🤣🤣🖕adimai naaye

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 года назад +5

    En thalaivar thanga manasu ullavar.. Manitha kadavul

  • @srinivasanvs5555
    @srinivasanvs5555 Год назад +2

    ஓரே உண்மை...
    கொடி பறக்கது.....உண்மையிலே தலைவர் சூப்பரா இருப்பார்

  • @basheersmh6628
    @basheersmh6628 2 года назад +6

    சூப்பர் ஸ்டார் மாஸ்

  • @SenthilKumar-yw1bf
    @SenthilKumar-yw1bf 2 года назад +16

    1 sun,1 moon1ly 1 one super star

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 Год назад +4

    ❤❤பாரதி ராஜா சொன்னது சரி தான் ❤❤கொடி பறக்குது படத்தில் 🌹🌹தலைவர் 🌹🌹ரொம்ப அழகு தான் ❤❤

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 2 года назад +8

    beautiful thalaivar

  • @vijayraghavan399
    @vijayraghavan399 2 года назад +8

    He is right. Rajini sir looks extremely handsome in Kodi Parakuthu movie

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 Год назад +1

    Super star Rajni sir great,
    Thank you Bharati Raja Sir 🥰🥰

  • @suryaraj79
    @suryaraj79 2 года назад +4

    Legend Bharathiraja calling SUPERSTAR as THALAIVAR 🤘🤘🙏🤘🤘
    Chillar boys in Kollywood do not respect and value the greatness.
    No worries, their peak and supremacy are counted.
    Everlasting charisma is by birth, love you THALAIVAA 🙏🙂🙏🙏🙂🙏🙏🙂🙏🙏

  • @SMSOMASUNDARAM
    @SMSOMASUNDARAM 2 года назад +19

    இதயசுத்தம் உள்ள மனிதருக்கு எந்நாளும் வெற்றியே
    Complete track records analyse பண்ணி பாத்தா
    தலைவர் தூங்கிட்டுருந்த நைட்ஸை விட முழிச்சுட்ருந்த நைட்ஸ் தான் அதிகமா இருந்துருக்கும்
    ஒன்னு ஷூட்டிங் ல இருந்துருப்பார் இல்லனா ஷூட்டிங் க்காக ட்ராவல் ல இருந்துருப்பார்
    சுறுசுறுப்பு , ஓயாத உழைப்பு , ஒன்னு நெனச்சா டக் டக் டக் ன்னு செஞ்சுடணும் ங்குற Guts இது எல்லாத்துக்கும் living example அவர் மட்டும் தான்
    அடுத்தடுத்த பார்ட்ஸ் imagine பண்ணிப்பாத்தாலே செம ஃபீல் ஆகுது
    Let's wait & celebrate

  • @karthikklt1984
    @karthikklt1984 2 года назад +11

    Sir கொடி பறக்குது

  • @Gowtham0909
    @Gowtham0909 2 года назад +2

    Kind hearted person super star that is why we genuine fans call Thalaivar

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 2 года назад +9

    it s good to hear from the hater about Thalaivar

  • @chrisrobbin2252
    @chrisrobbin2252 2 года назад +5

    Very nice information about true person ..

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 2 года назад +12

    மனித கடவுள் ரஜினி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @kasimkp462
    @kasimkp462 2 года назад +2

    Rajni big fan of Kerala basha evergreen movie super star Rajni indea

  • @nvenkateswaran2429
    @nvenkateswaran2429 2 года назад +4

    சூப்பர் சார்.. 🙏🙏🙏❤️❤️❤️👌👌👌

  • @govin555
    @govin555 2 года назад +2

    அரசியல் வேறு.... நட்பு வேறு....
    பாரதிராஜா சிறப்பான பதிவு

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Год назад +1

    Great superstar thalaivar mass

  • @NChandramohanChandramohan
    @NChandramohanChandramohan Год назад

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் அற்புதமாக சொன்னீங்க சார் மிக்க நன்றி சார்

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 года назад +5

    No dought He's Mr.Super Star is a Great Person for which this is too much 🤔

  • @palanisamy1614
    @palanisamy1614 2 года назад +4

    Thalaiva thalaiva nice movie

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Год назад +1

    Good interview... Superstar

  • @rascalrajan5933
    @rascalrajan5933 2 года назад +5

    Thalaivar

  • @v.vickyvignesh124
    @v.vickyvignesh124 2 года назад +3

    Truly kodi parakuthu rajni semaya iruparu ..Hair style. Acting 🔥

  • @ArjunDon2477
    @ArjunDon2477 Год назад +1

    Unmaiyave thalaivera romba azhaga kati irupinga semma stylish ah irupparu hair styles romba adarthiya athuvum white and white la vintage car la vanthu erangi mass ah nadapparu athan thalaivar

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +2

    Bharathiraja sir, please do movies like 'Niram Maratha Pookal', 'Karuththamma' etc. We are waiting...

  • @jeganathan.p2325
    @jeganathan.p2325 2 года назад +3

    sema super sir

  • @v.vickyvignesh124
    @v.vickyvignesh124 2 года назад

    Thalaivar the legend . Yaru sonnalum solla vittalum avar oru nalla manithar...❤

  • @santhoshm83
    @santhoshm83 2 года назад +3

    அருமைங்க சார்

  • @ramc361
    @ramc361 Год назад

    Selai kattum song is one of my favorite songs. Love Amala and Rajini. Thanks to girls who did not show up. Song was picturised so beautifully with just both.

  • @NaveenNaveen-tp3eb
    @NaveenNaveen-tp3eb 2 года назад +1

    One and only superstar thalivar Rajinikanth

  • @thalaivar169
    @thalaivar169 2 года назад +3

    Thalaiver rajini mass

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +3

    Bharathiraja sir, it would be the best choice of artists like Rajini, Kamal & SriDevi for the film 'Niram Maaratha Pookal'.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 года назад

      Shankar Raj Sir, best comedy, in Niram Maradha Pookal, Rajini, Kamal and Sridevi never acted, Vijayan, Rathi and others acted.

  • @drawidantamilanenemy7442
    @drawidantamilanenemy7442 2 года назад +4

    ஒரே ஒரு பாட்ஷா தான், வேர எவனும் கிட்ட கூட நெருங்க முடில.. அவ்வளவு பவர்..

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Год назад +1

    Thalaivaa 😍🤘🕉️🚩🤘

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 2 года назад +2

    SUPER👌SIR

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +1

    ஜயா
    பாரதி ராஜா
    அவர்கள் தமிழ்
    திரைத்துறையில்
    ஒரு சகாப்தம்
    70 களில்
    16 வயதினிலே
    கிழக்கே போகும் இரயில்
    சிவப்பு ரோஜாக்கள்
    80 களில்
    அலைகள் ஓய்வதில்லை
    கடலோர கவிதைகள்
    முதல் மரியாதை
    மண்வாசனை
    90 களில்
    கருத்தம்மா
    கிழக்கு சிமை
    ஒவ்வொரு கலகட்டத்திலும் பெயர்
    சொல்லும் வகையில்
    வெற்றி படங்களை
    கொடுத்து பெயர்
    பெற்றவர்
    ஜயா
    பாரதி ராஜா
    அவர்கள்

  • @m.someshwarisomesh.m8758
    @m.someshwarisomesh.m8758 2 года назад +1

    ஆன்மீக மனிதன் ரஜினி

  • @pkpkpkpk6132
    @pkpkpkpk6132 2 года назад +1

    Thank u sir👍🙌🙏🙏🙏🙏🙏

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 2 года назад +2

    Super Star is a pucca gentleman

  • @specificman7113
    @specificman7113 2 года назад +3

    11.04🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vikrambala1964
    @vikrambala1964 2 года назад +3

    ஷந்திபச்சோந்தி பாரதிராஜாபடைப்பாளியாக பாராட்டலாம்கருத்துநேரத்திற்கு நேரம் மாறுபடும்

  • @jagkum3158
    @jagkum3158 2 года назад +63

    ஆமா, நாளைக்கே வேற ஏதாவது கூட்டத்தில திட்ட வேண்டியது தான். இந்த மாதிரி தலை கணத்தவங்க பேசரது எல்லாம்.....

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 2 года назад +3

      நட்பு வேற .இனம் வேற தம்பி

    • @SasiKumar-pk7m
      @SasiKumar-pk7m 2 года назад +9

      @@annaamalaiswaminathan1637 மனித இனமா,,மிருக இனமா தம்பி

    • @specificman7113
      @specificman7113 2 года назад +2

      @@annaamalaiswaminathan1637 apo Puratchi Thalaivar MGR en thitala muttal naaye seri ipo irukane poolupathy thayolin avana enda thitala avanum tamilana ena pothikitu poda otha

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 года назад

      @@annaamalaiswaminathan1637
      Vaaila nallaa vanthura pogudhu
      Pothikkittu poodaaaa nkooo.

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 2 года назад

      @@murugesanmurugesan4132 கொம்மால ஓக்க என்னடா உனக்கு பிரச்சனை அரசியல்வாதி நாய்களா திட்டுனா...அவனுக்கா பிறந்த

  • @specificman7113
    @specificman7113 2 года назад +5

    Thalaivaruku Yethuda Retirement Thalaivaruku Yaaruda Replacement

  • @KannanKannan-np2cj
    @KannanKannan-np2cj 2 года назад +8

    அப்படி பேசிய வாய் இப்படி பேசுது பராவயில்லை இதுவும்‌ நல்லா தான் இருக்கு 🙏🙏🙏🙏

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 года назад +1

    Yes correct

  • @mistertamilchannel2103
    @mistertamilchannel2103 2 года назад +2

    BARATHIRAJA SIR VAZHA

  • @AK.VideosYT-rf9mq
    @AK.VideosYT-rf9mq Год назад

    Only one super star thalaivar rajini mass hero king👑🔥💥😎❤❤❤❤❤❤

  • @drravindran97
    @drravindran97 2 года назад +1

    Imayam ❤️

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +2

    A decent movie of all times is 'Niram Maratha Pookal'.

  • @rajarathinam4761
    @rajarathinam4761 2 года назад +3

    🤘👍💐💚🙏🤘

  • @rajgsrinivas
    @rajgsrinivas 2 года назад +3

    BR is a legend

  • @yasanyasan7247
    @yasanyasan7247 2 года назад +1

    Super.sir

  • @bellpearl7560
    @bellpearl7560 Год назад

    Great thalaivaa 😘

  • @organicmushroomfarmer3685
    @organicmushroomfarmer3685 2 года назад +1

    Super super valga

  • @funnycuts3496
    @funnycuts3496 2 года назад +3

    🤘

  • @mistertamilchannel2103
    @mistertamilchannel2103 2 года назад +3

    OREY THALAIVAR

  • @siddharthk1154
    @siddharthk1154 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥

  • @cheyyarubalu9598
    @cheyyarubalu9598 2 года назад +11

    கொடி பறக்குது

    • @rajendrannadar7224
      @rajendrannadar7224 2 года назад +2

      தலைவரின் பெருந்தன்மை அவருடைய ரசிகர்களாகிய எங்களுக்கு பெருமை அருமை

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 года назад +4

    From the heart director sir..Seeman kooda irukkum bothu than vera mari vera mari 😂😂😂

  • @rameshbabu2736
    @rameshbabu2736 2 года назад +1

    Star super star 🌟 170

  • @gopid4819
    @gopid4819 Год назад

    உண்மை தான்

  • @smartchoice172
    @smartchoice172 2 года назад

    Super Riaz Sir

  • @sandeepkumarj1641
    @sandeepkumarj1641 2 года назад +1

    Rajini da🔥

  • @sidilegowda7077
    @sidilegowda7077 2 года назад +1

    🙏

  • @SENTHILKUMAR-r1i
    @SENTHILKUMAR-r1i Месяц назад +1

    Good

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Год назад

    ❤❤❤

  • @ramd2241
    @ramd2241 2 года назад +2

    ரீமேக் ஸ்டார் ரசினி

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      Poda devidya payale

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 года назад

      Ram D, Aarlirundhu Arupadhu Varai, Mullum Malarum, Thappu Thalangal, Bhuvana Oru Kelvi Kuri, Engeyo Ketta Kural, Sri Ragavendrar, Ejaman ivai ellam Remake Padangala? Unga Kamal Padangal 99% Hollywood Copycat Padangal. Kamalahasan oru Kalai Thirudan.

  • @ravikkannan5128
    @ravikkannan5128 Год назад

    உயர்ந்தவர்
    பாரதிராஜா சார்...

  • @sidilegowda7077
    @sidilegowda7077 2 года назад

    Ningalu THALAIVA than🙏

  • @nadesanpuvendran7573
    @nadesanpuvendran7573 2 года назад +4

    Rajin is a good man and there is no alternative to it ... so don't be disgusted by saying that he is the leader..if there is a leader then Velupillai Prabhakaran is the only one

  • @SivayogarajahSellappah
    @SivayogarajahSellappah Год назад

    தலைவர் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை பலபேருக்கு! நல்ல நடிகன்,நல்ல மனிதன் ok குடும்பத்தலைவர் ok ,மற்றும்படி அறிவேஇல்லையா?

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 года назад

    good

  • @sidilegowda7077
    @sidilegowda7077 2 года назад

    M8gum THALAIVANDAN