ஓஷோவின் விழிப்புணர்வு கவனித்தல் என்ன வேறுபாடு...!!??

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • மெய்யன்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் .
    🙏💥🙏💥🙏💥🙏
    விழிப்புணர்வு இரண்டுக்குமான வேறுபாடு என்ன...!??
    ⁉️⁉️⁉️⁉️⁉️
    ஓஷோவைப் படிக்கும் பல அன்பர்களுக்கு இந்த கேள்விகள் எழலாம்.
    அதற்கான வித்தியாசம் சிறிதளவே ஆயினும் அது மிகப் பெரிய பலனைக் கொடுக்கக் கூடியது.
    தியானத்தில் நாம் ஆழ்ந்து செல்ல மிகப்பெரிய ஒரு உந்து சக்தியை கொடுக்ககூடியது.
    இதற்கிடையேயான வேறுபாட்டினை விளக்குவதாக இந்த காணொளி உள்ளது.
    ❣️❣️❣️❣️❣️
    அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவரும் தங்களை கண்டுபிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
    🙏🌹🙏🌹🙏🌹🙏
    வாழ்க வளமுடன். வாழ்த்துக்களும் நன்றிகளும்.
    💕💕💕💕💕💕💕

Комментарии • 9