நாம் தமிழர் கட்சி தொடங்கிய பிறகுதான் அரசியல் என்பதன் பொருள் பல மக்களுக்குப் புரிய வந்தது. அதன் பிறகு தான். இந்த தமிழனின் அரசியலுக்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பும் பொறாமையும், போட்டியும், சூழ்ச்சியும் வஞ்சகமும், நிறைந்து காணப்படுகிறது. தமிழனுக்கென்று அரசியல் இருக்க கூடாது. அதனால் தான் நாம் தமிழர் கட்சியைப் பார்த்து இத்தனை வன்மமும் போட்டியும், பொறாமையும் எதிர்ப்பும் காரணம் தமிழன் இந்த நிலத்தை ஆனக்கூடாது என்பதில் பிழைக்க வந்த அயலார் கூட்டமும். இங்குள்ள சில, நாதாரி, நக்கிகள் கூட்டமும் இணைந்து செயல்படுகிறது. நிச்சயம் தமிழன் வெல்வான். காலம் வெல்ல வைக்கும்.
திராவிட கட்சி ஆரம்பித்தால் அது தமிழனுக்கு பொது கட்சியாக ஆகிறது தமிழர்கள் யார் ஆரம்பித்தாலும் அது ஜாதி கட்சியாக முத்திரை குத்தப்பட்டு வந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நபரின் பொது கட்சியாக பார்க்க பட வைத்தவர் சீமான் அதனால் அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான்
தனித்து அரசியல் தனித்தே அரசியல் என்று நடைமுறை படுத்தும் தமிழ் அரசியல் ஆண்மை கொண்ட வீரமறவன் சீமான். நான் தமிழன் நாம் தமிழர் நாங்கள் தமிழர்கள் தமிழ்நாடு தமிழன் ஆள்வதற்கே என்று கிஞ்சிதும் பிசிரில்லாமல் சத்தமாக சுத்தமாக முழங்கும் தமிழன் சீமான். Body யும் strong Basement ம் strong
முதல் முறை ஒரு விழுக்காடு மிளகுவர்தி சின்னம் அடுத்து விவசாயி சின்னம் அடுத்து மைக் பதினைந்து ஆண்டுகள் களில் பணம் கொடுக்கது பெற்றது தமிழ் நாட்டில் யாரால் செய்யமுடியும் யாராலும் சாதிக்க முடியாது அதை செய்ததால் சூப்பர் ஸ்டார்
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🥀🎉🙏💝 அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹 வெல்க செந்தமிழன் சீமான் 👍🐅👍👏👍👏👍🐅 உலக தமிழ்த்தாயின் தலைமகன் 💕 பிரபாகரன் 💕 புகழ் ஓங்குக 💝🙏💝🙏💝🙏💝🙏💝🙏 தாஸ் 🌹🥀🌹🌹🌹 பெங்களூர் 🐅🐯🐅🐯🐅🐯🐅🐯
அரசியல் தலைவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் சீமான் என்று சொன்ன அண்ணாமலைக்கு நன்றி இதுவரை வைகோ. விசிக ராமதாஸ் செய்யாத ஒரு சாதனையை அவர்களை தாண்டி சாதனை செய்தவர் சீமான் அவர் தான் சூப்பர்ஸ்டார் இன்று அல்ல என்றுமே அவர் தான் சூப்பர்ஸ்டார்
அண்ணன் சீமான் தான் அரசியல் சூப்பர்ஸ்டார் இதில் துளி அளவும் சந்தேகம் இல்லை
சந்தேகம் எதர்க்கு, உறங்கிக்கொண்டிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பிய சீமான் அண்ணன் உண்மையான சூப்பர் ஸ்டார் ......🎉🎉🎉🎉
சந்தேகம் எதற்கு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
மக்களாகிய நாங்கள் சொல்கிறோம் அரசியலில் சூப்பர்ஸ்டார் அண்ணன் சீமான் தான் இதை மறுத்தால் கூட்டணி இல்லாம எங்ககூட மோதிபார்
மோதிப் பார் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
செந்தமிழன் சீமான் தம்பி தங்கைகள் அனைத்து உறவுகளுக்கு கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்.....
அரசியல சூப்பர் ஸ்டார் சீமான் அண்ணா நாம் தமிழர் தம்பிகள் தான்❤🎉
அண்ணன் சீமான் ❤❤
Real super star நம்மதான் நாம்நமிழர்
நாம்தான் அரசியல் சூப்பர் ஸ்டார் நாம் தமிழர் கட்சி ❤❤❤
15 வருடங்கள் சீமானை பார்த்து வருகிறேன் உண்மையிலே சீமா அரசியல் சூப்பர் star என்பது உண்மையான கருத்து.
அருமை🎉🎉
❤ NTK🎉
வெல்வோம் அண்ணா2026
NTK 💪
நாமதான் அரசியல் சூப்பர் ஸ்டார் என்றுதான் சொல்லியுள்ளார் இதை மலை சரியாக புரிந்துகொள்ளவில்லை
Political Superstar 🎉🎉🎉
தன் மண்ணுக்கும், மக்களுக்குமான அரசியல் பேசும் உண்மையான தலைவன் "உண்மையான சூப்பர் ஸ்டார்" ........
Thalapathi mass
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்
நாம் தமிழர் கட்சி தொடங்கிய பிறகுதான் அரசியல் என்பதன் பொருள் பல மக்களுக்குப் புரிய வந்தது. அதன் பிறகு தான். இந்த தமிழனின் அரசியலுக்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பும் பொறாமையும், போட்டியும், சூழ்ச்சியும் வஞ்சகமும், நிறைந்து காணப்படுகிறது. தமிழனுக்கென்று அரசியல் இருக்க கூடாது. அதனால் தான் நாம் தமிழர் கட்சியைப் பார்த்து இத்தனை வன்மமும் போட்டியும், பொறாமையும் எதிர்ப்பும் காரணம் தமிழன் இந்த நிலத்தை ஆனக்கூடாது என்பதில் பிழைக்க வந்த அயலார் கூட்டமும். இங்குள்ள சில, நாதாரி, நக்கிகள் கூட்டமும் இணைந்து செயல்படுகிறது. நிச்சயம் தமிழன் வெல்வான். காலம் வெல்ல வைக்கும்.
Thalapathy
மக்கள் நினைக்கிறார்கள், நாம்தான் சீமான் என்று, எனவே சீமான் தான் சுப்பர் ஸரார்!
சூப்பர் என்று திருத்தம் செய்யுங்கள்.
அருமை நண்பா மிக்க நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான்அரசியல்சூப்பர்ஸ்டார்.........ஏன் நான்குபக்கமும்இருந்துசீமான்மீதுவன்மத்தைகக்குகிறார்கள்அப்படிஇருந்தும்தேக்குமரம்போல்நிற்கின்றார்ஆகவேஇவர்சூப்பர்ஸ்டார்
@nagarajanv5955 நன்றி சகோதரா
NTK super star Seeman
நான் இல்லை அண்ணாமலை நாம நாம.. தமிழ்
நாம அரசியல் சூப்பர் ஸ்டார் நாம என்றுதான் சொல்லியிருக்கிறார்
Only suitcase saman.but now one councillor in NTK
NTK ❤❤❤
❤❤❤❤
Ntk, seeman ,🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thalathy tvk superstar
24 இல் இருக்காது என்ற சொன்னது இந்த வாய் தானே😂😂😂😂😂😂
Seeman support people all next election MlA....and extra...ok
Naanga super star nu thaan sonnaru , Naan solla😊❤ NTk❤
அரசியல்ல சீமான தாங்க எப்பவும் சூப்பர் ஸ்டார்❤
unmia Tamilan seenam is the best Tamil 🌾🌎💦📚📚📚🐅👑🐅💪💯💪👍💯💯💯💯💯💯💯💯💯💯🌾🌎💦🌾🌎💦🌾🌎💦🌾🌎💦👍
சின்னத்தை பரித்தது மிகப்பெரிய கொடுமை அது மட்டுமல்ல எத்தனை முறை கேடு அண்ணன் சீமான் தான் சூப்பர் ஸ்டார் அருமை
சின்னத்தைப் பறித்தது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
திராவிட கட்சி ஆரம்பித்தால் அது தமிழனுக்கு பொது கட்சியாக ஆகிறது தமிழர்கள் யார் ஆரம்பித்தாலும் அது ஜாதி கட்சியாக முத்திரை குத்தப்பட்டு வந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நபரின் பொது கட்சியாக பார்க்க பட வைத்தவர் சீமான் அதனால் அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான்
தனித்து அரசியல் தனித்தே அரசியல் என்று நடைமுறை படுத்தும் தமிழ் அரசியல் ஆண்மை கொண்ட வீரமறவன் சீமான்.
நான் தமிழன் நாம் தமிழர் நாங்கள் தமிழர்கள்
தமிழ்நாடு தமிழன் ஆள்வதற்கே
என்று கிஞ்சிதும் பிசிரில்லாமல்
சத்தமாக சுத்தமாக முழங்கும் தமிழன் சீமான்.
Body யும் strong
Basement ம் strong
NTK
Yaara neenga
சீமானின் எண்ணம்! தம்பிகளின் எண்ணத்தெளிவு! மரமண்டைக்களுக்கு புரியவைப்போம்!
மரமண்டைகளுக்கு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்
தமிழ் நம் மூச்சு
மரமண்டைகளுக்கு என்று திருத்தம் செய்யுங்கள்.
முதல் முறை ஒரு விழுக்காடு மிளகுவர்தி சின்னம் அடுத்து விவசாயி சின்னம் அடுத்து மைக் பதினைந்து ஆண்டுகள் களில் பணம் கொடுக்கது பெற்றது தமிழ் நாட்டில் யாரால் செய்யமுடியும் யாராலும் சாதிக்க முடியாது அதை செய்ததால் சூப்பர் ஸ்டார்
Super
மெழுகு வர்த்தி, பணம் கொடுக்காது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
Naam tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
கனடா தமிழ் பாய்ஸ் 🇨🇦
Real super star one and only seema
Good 👍
எவன் குடி போதையில் கொள்கையைப் பேசுகிறன்னோ அவன் தான் சூப்பர் ஸ்டார்
Very soon will come SEEMAN C m
Seeman anna eela thamilan uk 🇬🇧 ❤❤❤
சூப்பர் ஸ்டார் இல்லை உயர் விண்மீன்
@nagarajanv5955 தமிழில் பிழை என்றால் இறையனார் என்றாலும் ஏற்காது தமிழ் மன்னித்து கொள்ளுங்கள் தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட பிழை
Hi theravedam seeman super star thathan da
அட நொன்னாமலை தமிழகம் என்று உச்சரித்துப் பழகு . வெங்காயம், தமிலகம் இல்லை
Pana silai neengal vacha oru naal naan vanthu ODI pen idhu Thanda superstar
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
நட்சத்திர நாயகன் சீமான் 🎉
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🥀🎉🙏💝 அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹 வெல்க செந்தமிழன் சீமான் 👍🐅👍👏👍👏👍🐅 உலக தமிழ்த்தாயின் தலைமகன் 💕 பிரபாகரன் 💕 புகழ் ஓங்குக 💝🙏💝🙏💝🙏💝🙏💝🙏 தாஸ் 🌹🥀🌹🌹🌹 பெங்களூர் 🐅🐯🐅🐯🐅🐯🐅🐯
Very good people
மிகவும் அருமையான பதிவு
❤
Pulukai Anna tambi puluki