உங்க விளக்கம் தான் அண்ணா... இது வரை யாரும் தராத அளவுக்கு இருக்கு... இன்னும் நெறய உங்க கிட்ட இருந்து தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா... ❤️🍻💯🙏🏼🎉
நான் ITI mechanic motor vehicle 1995 to 1997 நான் படித்த காலத்தில் ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்தினாரோ,,,, அதேபோல் உங்கள் விளக்கமான உரை மிக்க நன்றி அண்ணா, மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 🌷🌺🌹
I have replaced the solenoid switch still it emits heavy black smoke. I have disconnected the EGR. What should I do as it still emits black smoke ? Indica Vista TDi 2010 model.
Maybe engine piston rings issues, check your air filter also if it's proper or not.. last year rats did mess inside air filter on my car & i had to repair engine
கஷ்டப்பட்டு இங்கிலீஸ் சொற்களை கலந்து பேசவேண்டாம்.பொல்லூஷனுக்கு பதிலா புகைனு சொல்லீருக்கலாம்.சில சமயம் திருப்பி திருப்பி பேசறமாரி தோணுது.வீடியோக்கள் அனைத்தும் அருமை.
அண்ணா இந்த வண்டி V2 BS III என்று நினைக்கிறேன். எனது வண்டி Indica eV2 BS IV CR4 Diesel 2013. இதேபோல் Blacksmoke வருகிறது. 152000km ஓடியுள்ளது. இதே போல் Egr cleaning தான் செய்ய வேண்டுமா..?
@@karthick17100 aama bro. Check engine light on la irukku. Not all the time. Sometime athuvae off aagidum. Oru 50 kms ponaa again on aagidum. Innoru problem enna naa check engine light on aanaa vandi pick up drop aaguthu. Full accel kuduthaalum 90kmph mela poga maataen guthu. Garage la scan panni paathutu AMF sensor complaint nu sonnaanga, athayum Maathi paathutaen.but no use. Innum light on la dhaan irukku. Company service center layae enna problem nu correct uh solla maataen graanga..
@@sowharr2617 okay bro, enaku indha Madhuri problem illa, today I touched 100 easily, aana 100 la konjam odharal adhigama iruku.. control eh illadha Madhuri oru feel maybe jayavel Annan solra Madhiri egr clean dan pananum pola
பிரதர் நானும் இண்டிகா தான் வைத்திருக்கிறேன் என்னுடைய காரும் பிளாக் ஸ்மோக் அடிக்குது ஆயில் வேற ஒவ்வொரு சர்வீஸுக்கும் முக்கால் லிட்டர் ஒரு லிட்டர் குறையுது... நான் கேஸ்ட்ரால் இன்ஜின் ஷாம்பு யூஸ் பண்ணலாமா அதேபோல் இஞ்சின் டீகார்பனேஷன் டீ கார்பனேசன் மிஷின் மூலமாக பிளாக் ஸ்மோக்கை சரி செய்வது எனக்கு சரி வருமா இல்லையென்றால் மேனுலாக உங்களைப் போல் மெக்கானிக்ட சொல்லி EGR கழட்டி கேத்தலின் கன்வெர்ட்டர் கழட்டி கிளீன் செய்து தான் போட வேண்டுமா போட்டால் தான் பிராப்ளம் சரியாகுமா எனக்கு ஊர் தென்காசி கொஞ்சம் பதில் கூறவும்....
உங்க விளக்கம் தான் அண்ணா... இது வரை யாரும் தராத அளவுக்கு இருக்கு... இன்னும் நெறய உங்க கிட்ட இருந்து தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா... ❤️🍻💯🙏🏼🎉
Tq sir
@@skilledmechanictamil how to contact you brother
நான் ITI mechanic motor vehicle 1995 to 1997 நான் படித்த காலத்தில் ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்தினாரோ,,,, அதேபோல் உங்கள் விளக்கமான உரை மிக்க நன்றி அண்ணா, மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 🌷🌺🌹
entha iti Nan chengalpatu
diesel mechanic same year
@@skilledmechanictamil நான் கடலூர் மாவட்டம் தனியார் ITI, Sri mahalakshmi ITI Cudaloore
Anna unga contact number pls
@@skilledmechanictamil
சகோ நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ங்க . உங்கள் தொடர்பு நம்பர் குடுங்க . வொர்ஷாப் எங்க இருக்கு.
Anna inga vedios. Ella enna mathiri mechanic student kku ella romba helpfullthaa
சார் அருமையா சொன்னீங்க அருமை சூப்பர்
Same complaint for my indica also.. can I contact you ????
Super Sir 👌 amazing work
Super mechanic bro neenga
Thanku
மிகவும் நன்றி சார். இந்த கம்ப்ளைன்ட் எப்படி சரி பண்ணிங்க அப்படிங்கற வீடியோ அப்லோட் பண்ணுங்க சார் ப்ளீஸ்....👍👍🙏🙏🙏🙏🙏🙏
indica v2 அனைத்து வண்டிகளிலும் egr switchயை கழட்டியே வைத்துள்ளார்கள் இது சரியா...
Tata indica second hand vangalama apdi vangina ena price rangela vangalam
TQ for the Post sir TQ TQ 🙏❤️
Tell about Tata indica dls tappet valve guide
Bro tata indica 2005 model fulla service pananum
Sir, Even my vehicle is giving less pickup. kindly put video on cleaning silencer and catalytic converter.
My vehicle sumo Grande ac on pannuna moving very slow ah ieruku brother
Nice bro
Anna oil keg la smoke varuthu Enna problem anna konjam sollunga
Xylo egr cleaning how much km service sir
சூப்பர் ❤
Thanks sir
Tata Indica V2 model white smoke problem and solution share pannunga bro.
Brother bolero di engine black smoke varuthu adha pathi video podunga please
Thanks
White smoke i due 2????
Bro neenga pandra work ellathuleyum athukkulla cost yum solliralame rempa yuse pulls irukkum
Next time try
@@skilledmechanictamil comment ku. Pathil alithadu migayum nanri anna
Scan tool price solluga anna
Sir👌. Grand i10 petrol veh fan belt replacement video podunga. Not update till date fan belt change video of grand i10. Pl update .
Al redy upload
I searched but not found. Pl send which name heading
@@skilledmechanictamil Tata Indica power windows please suggest
Yennidam 2015 indica car eruku, starting treble Morning time and starting time heavy smoking sir, mechanic work pannanum ple tell me addres detail sir
Ithuku evalo price aagum bro
2004 model indigo sentiment vehicle smoke ithey than varuthu enna Panalam bro
Video super Anna
🙏🏻👍🏻💐
Bro fuel vittu vittu pora maari feel aaguthu running la
Maruti egr cleaning how many kms?
1.5 laks
@@skilledmechanictamil ❤️
radiator on la irukum podhu, vandi ku power pathala. idhu ena problema irukum. alternator nala irukunu car electrician solitaru.
Address sollunga bro
I have replaced the solenoid switch still it emits heavy black smoke. I have disconnected the EGR. What should I do as it still emits black smoke ? Indica Vista TDi 2010 model.
Check eletrical line
Wrong time open
Egr yi iptal et türkiye videolari izle (ismail usta egr iptal)
Egr dummmy pannamudiyumaa....?
S
Bro nega yandha ooru
Chennai
turbo problm block smoke vark anna
Yes
Anna Etios video podungana plz
Tata indica check engine light random ah vandhutu vandhutu pogudhu while running, nothing in idle
Hello sir your location &full video
My indica 2002 DLS 100km mela pona adaithu adaithu poghuthu enna problem nu sollunga bro 50km poitu vandiya stop pannitu apparm strat panna start agamatinguthu mechanic shop porthuku munnadi ipadi illa
Maybe engine piston rings issues, check your air filter also if it's proper or not.. last year rats did mess inside air filter on my car & i had to repair engine
EGR VALUE மாற்ற எவ்வளவு செலவு ஆகும்
2000
@@skilledmechanictamil thanks for reply
Option kya hai
Normal di engine
Arumai by Baskar Lalgudi
Tq sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro unga mechanic Shed address kundunga bro
கஷ்டப்பட்டு இங்கிலீஸ் சொற்களை கலந்து பேசவேண்டாம்.பொல்லூஷனுக்கு பதிலா புகைனு சொல்லீருக்கலாம்.சில சமயம் திருப்பி திருப்பி பேசறமாரி தோணுது.வீடியோக்கள் அனைத்தும் அருமை.
Sorry sir
அண்ணா இந்த வண்டி V2 BS III என்று நினைக்கிறேன்.
எனது வண்டி Indica eV2 BS IV CR4 Diesel 2013. இதேபோல் Blacksmoke வருகிறது. 152000km ஓடியுள்ளது. இதே போல் Egr cleaning தான் செய்ய வேண்டுமா..?
ஆமாம் ஐயா
@@skilledmechanictamil நன்றி ணா.. 👍
Check engine light on la irukudha brother car running la?
@@karthick17100 aama bro. Check engine light on la irukku. Not all the time. Sometime athuvae off aagidum. Oru 50 kms ponaa again on aagidum. Innoru problem enna naa check engine light on aanaa vandi pick up drop aaguthu. Full accel kuduthaalum 90kmph mela poga maataen guthu. Garage la scan panni paathutu AMF sensor complaint nu sonnaanga, athayum Maathi paathutaen.but no use. Innum light on la dhaan irukku. Company service center layae enna problem nu correct uh solla maataen graanga..
@@sowharr2617 okay bro, enaku indha Madhuri problem illa, today I touched 100 easily, aana 100 la konjam odharal adhigama iruku.. control eh illadha Madhuri oru feel maybe jayavel Annan solra Madhiri egr clean dan pananum pola
Inga area ethu bro I'm in madurai
Chennai
EGR holds lock pannunathan vandi Run aguthu. .
👍
address enna bro
வணக்கம் அது சரிங்க தலைவா ஒயிட் ஸ்மக்கு காட்டுறீங்க இல்லை இதெல்லாம் மாத்துனா பிளாக் ஸ் மொக் நின்றுவிடும் என்று முடிங்க தலைவா நன்றி
சென்னையிலே வேலை தெரியுதோ இல்லையோ பிளாக் ஸ்மோக் வந்தா இஞ்சினை பிரிக்க வேண்டும் வண்டி இடிச்சு இடிச்சு ஓடினாள் இன்ஜினை பிரிக்கணும் பிக்கப் இல்லனா இன்ஜின் பிரிக்கணும் எல்லாத்துக்கும் பில் போட்டு சாகடிக்கிறார்கள் தலைவா அந்த பால்டு முடிய மாட்டேங்குது அதனால்தான் டீ போட் ஓட்டுற எங்களுக்கு தலையில் துண்டு நீங்க எங்க இருக்கீங்க போன் நம்பர் வாட்ஸ்அப் நம்பர் குடுங்க நன்றி
Ceel. No
உங்கள் மெக்கானிக் ஷெட் விலாசம் , மொபைல் நம்பர் கொடுங்கள் ...
send your bro
Mechanic egr valve contacter kalativetu oota soluraga apadi otuna problem varuma uga contact number plz
Sibtile english plz
Number sir
Anna unga number?
Anna unga contact no venum
பிரதர் நானும் இண்டிகா தான் வைத்திருக்கிறேன் என்னுடைய காரும் பிளாக் ஸ்மோக் அடிக்குது ஆயில் வேற ஒவ்வொரு சர்வீஸுக்கும் முக்கால் லிட்டர் ஒரு லிட்டர் குறையுது... நான் கேஸ்ட்ரால் இன்ஜின் ஷாம்பு யூஸ் பண்ணலாமா அதேபோல் இஞ்சின் டீகார்பனேஷன் டீ கார்பனேசன் மிஷின் மூலமாக பிளாக் ஸ்மோக்கை சரி செய்வது எனக்கு சரி வருமா இல்லையென்றால் மேனுலாக உங்களைப் போல் மெக்கானிக்ட சொல்லி EGR கழட்டி கேத்தலின் கன்வெர்ட்டர் கழட்டி கிளீன் செய்து தான் போட வேண்டுமா போட்டால் தான் பிராப்ளம் சரியாகுமா எனக்கு ஊர் தென்காசி கொஞ்சம் பதில் கூறவும்....
Please tell me your address sir
Sir i have indica 2008 model recently buying lose my money some complaints in that car please help me u know telugu language phone number please reply
Same problem my indica vista so pls give me Contact number
Ur number anna
your mobile number ?