விருச்சிகம் - வெற்றியின் பாதையில் விருச்சிகம் || viruchigam raasi palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    விருச்சிகம் - வெற்றியின் பாதையில் விருச்சிகம் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
    #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/c...

Комментарии • 220

  • @durgadevitamilvanan9127
    @durgadevitamilvanan9127 4 месяца назад +48

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் அனைத்தும் போகட்டும் என் அப்பன் முருகனுக்கே ❤

  • @SivalingamBharathirajah
    @SivalingamBharathirajah 4 месяца назад +28

    அப்பட்டமான உண்மை. தெய்வ வாக்கு ஐயா உங்களது.100 % உண்மை என் தெய்வமே. என் மனதை கவர்ந்த முதல் ஜோதிடர். வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 4 месяца назад +19

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 விருச்சிகத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் ஐயா 🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமக 🙏🙏 ரிண ருண விமோச லிங்கேஸ்வரரே போற்றி 🙏🙏

  • @mano-yu2ej
    @mano-yu2ej 4 месяца назад +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஐயா... ஆனால் விருச்சிகம் ராசிகாரர்கள் எப்போதும் ஒரு கவலை மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது....

  • @sivan700
    @sivan700 4 месяца назад +86

    அய்யா நீங்க சொன்ன மாதிரி இப்பொழுது என்னுடைய பிரச்சனை என்னவென்றால் யாராவது என்னை குறை சொல்லிவிட்டால் குற்றம் சொல்லிவிட்டால் எனக்கு கோவம் வந்துவிடும் என்னை சீண்டி பார்த்து விட்டால் எனக்கு ரொம்ப ரொம்ப கோவம் வந்துவிடும் அதுதான் இப்பொழுது பிரச்சனை அதனால்தான் எல்லா இடத்திலும் பாக்குவாதமாக இருக்கிறது அதனால் தான் நான் வீட்டை விட்டு வெளியே போவதில்லை வேலைக்கு போவதில்லை ரொம்பவும் வீட்டுக்குள் அடங்கி கொண்டிருக்கின்றேன் ஒரே ஒரு பிரண்டோட மட்டுமே சுத்துகின்றேன் அதுதான் ஐயா என்னுடைய பிரச்சினை

    • @indu.germany
      @indu.germany 4 месяца назад +2

      Come out of your comfort and start work

    • @sivan700
      @sivan700 4 месяца назад +3

      @@indu.germany கண்டிப்பா இப்பொழுது வேலையில் தான் சேர்ந்து விட்டேன் என ஒரு ஐந்து நாள் ஆகின்றது வேலையில் சேர்ந்து விட்டேன் வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றேன் இதுக்கு முன்னாடி அவ்வளவு போராட்டமாக இருந்தது

    • @indu.germany
      @indu.germany 4 месяца назад

      @@sivan700 enkum same dan. Mudinja Vara sandoshma vachiknu manasa

    • @Anbudanabuofficial
      @Anbudanabuofficial 4 месяца назад +1

      Same here

    • @anbu9691
      @anbu9691 4 месяца назад

      Same 🤚

  • @krishraj2172
    @krishraj2172 4 месяца назад +24

    என் கடன் தான் பிரச்சினை

  • @user-cg7yz6xh3q
    @user-cg7yz6xh3q 4 месяца назад +8

    Neenga than yennoda favourite, nennga romba positive va pesuringa, 😊

  • @natarajpalanisamy6227
    @natarajpalanisamy6227 4 месяца назад +59

    கடனில்லை. பேராசை இல்லை. ஆனாலும் நீம்மதியில்லை

    • @viju7777
      @viju7777 4 месяца назад

      அதே நிலைதான் எனக்கும்

    • @Divi3032
      @Divi3032 4 месяца назад

      Mee also

    • @darlingvlogs2236
      @darlingvlogs2236 4 месяца назад

      ​@@viju7777ennaku ellame iruku

  • @sangeethad8715
    @sangeethad8715 4 месяца назад +7

    எல்லாமே இறைவன் செயல் ஆட்டுவித்தால் ஆடும் நிலை எல்லாமே அவன் செயல்.இதுவும் கடந்து போகும்.தங்களின் வாக்கு சிறப்பு உண்மை

  • @mahathigowtham6262
    @mahathigowtham6262 4 месяца назад +1

    ஐயா நீங்க சொல்வது 100% உண்மை. நீங்கள் சொல்வது தெய்வ வாக்கு சொல்வது போல் உள்ளது. நான் ஜோதிடமே பார்க்க மாட்டேன் ஆனால் உங்கள் வார்த்தையை கேட்ட போது. தெய்வமே வாக்கு சொல்வது போல் இருக்கிறது ஐயா

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 4 месяца назад +21

    நல்லது நடக்கும் நல்லதே நடக்கும். குருவே சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @riverchannel1385
    @riverchannel1385 4 месяца назад +41

    அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறினார்கள் ஐயா 100% உண்மை 😢

  • @tvijaymohan391
    @tvijaymohan391 4 месяца назад +4

    அனைத்தும் முற்றிலும் நிதர்சனமான உண்மை ஐயா.ஆனாலும் எனக்கு நல்லதே நடக்கவே இல்லையே...வாழ்வா சாவா...?? என்ற போராட்டம் இனிமேல் எனக்கு நல்லது நடந்தால் சரிதான்.ஓம்❤️திருச்செந்தூர்🦚 முருகன்🐓துணை🙏🙏🙏

    • @sujashm3646
      @sujashm3646 4 месяца назад

      Pana aasai ellam illai ayya nimmathi mattum pothum samy mudiyala 🙏🙏🙏🙏

  • @Yuvashree-fn5ti
    @Yuvashree-fn5ti 4 месяца назад +16

    நீங்க சொல்லுறது எல்லாம் உண்மை

  • @yuvaraj2123
    @yuvaraj2123 4 месяца назад +1

    உண்மை உண்மை ❤️ நீங்கள் சொல்றது எங்களுக்கு அப்டியே ஒத்து வருது 🎉🎉🎉🎉
    வாழ்க வளமுடன் 💕🥳
    விஷவாஜித் 🙏🙏🙏
    நற்பவி நற்பவி
    நான் திருச்செரை போய்ட்டு வந்துட்டேன் அய்யா 4 months ஆச்சு jan 1st 2024.
    வெளிச்சம் எதிர்பாத்துகிட்டு இருக்கேன் நன்றி.

  • @user-kv7vl4kn1z
    @user-kv7vl4kn1z 4 месяца назад +10

    வணக்கம் ஐயா
    கரெக்டா சொல்றீங்க
    வாழ்த்துக்கள்
    நான் கேட்டை
    விருச்சிகம்
    வீரமணி காவல்துறை ஓய்வு அதிஹாரி
    தமிழ்நாடு
    பாண்டிச்சேரி இலிருந்து
    பிரமாதம்
    கரெக்டா சொல்றீங்க

    • @ThanuPillai-pn8zt
      @ThanuPillai-pn8zt 4 месяца назад

      😮😮😢😢😮😮😮😢😢😢😢😢😢😅😅😅 0:05 😅😅

  • @kamalasankarik3223
    @kamalasankarik3223 4 месяца назад +2

    நல்லதே நடக்கும்......அய்யா நீங்கள் கூறிய அனைத்தும் அப்படியே எனக்காகவே கூறியது போல் இருந்தது .....நன்றி நன்றி நன்றி அய்யா.....

  • @nithittaselvamani6987
    @nithittaselvamani6987 4 месяца назад +5

    I'm not trust jodhidam..but this is 1000%true❤❤❤

  • @priyankaramakrishnan4420
    @priyankaramakrishnan4420 4 месяца назад +1

    Eppadi ippadi viruchigam character(time:1:00 to 3:45)correct ah solluringa neenga Appa…well said…😊

  • @user-ch5qp5mu5z
    @user-ch5qp5mu5z 4 месяца назад +3

    💯 உண்மை உண்மை உண்மை அருமையா உண்மையை சொன்னீங்க அண்ணா

  • @nishavijay8866
    @nishavijay8866 4 месяца назад +6

    உண்மை தான் குருவே 👍

  • @kumarkumar_kkk
    @kumarkumar_kkk 4 месяца назад +6

    ஐய்யா எனக்கு பொறுமை இல்லை நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @user-jl9qf2um4z
    @user-jl9qf2um4z 4 месяца назад +1

    அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்தது போல கூறுகிறீர்கள்100% உண்மை

  • @laxmiv9538
    @laxmiv9538 4 месяца назад +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை 🎉

  • @tharshinibalasureshwaran9182
    @tharshinibalasureshwaran9182 4 месяца назад +5

    உண்மை🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 4 месяца назад +6

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Viji-tv4om
    @Viji-tv4om 4 месяца назад +8

    Sir unga videokaaga wait pannen sir

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 4 месяца назад +3

    It’s true Iam vrichika rasi and I am hated by every body I don’t know why?now I understand it now.I want mental peace that is important to me

    • @magic_art_science
      @magic_art_science 4 месяца назад +1

      Same thing for me... Everyone hated me because of the harsh behaviour with all. How to change everyone towards me.

  • @vigneshdeepan2042
    @vigneshdeepan2042 4 месяца назад +9

    Nov 2023 to still date lost job, lost friendship, lost hope, lost knowledge, lost interest in everything....

  • @SAS-bv1dc
    @SAS-bv1dc 4 месяца назад +6

    200% correct sir.

  • @nagarajansubramani2746
    @nagarajansubramani2746 4 месяца назад +5

    வணக்கம் ஐயா நன்றி

  • @uvathypriya391
    @uvathypriya391 4 месяца назад +2

    குருவே சரணம்... குருவே சரணம்... குருவே சரணம்...,🙏🙏🙏🤍

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 4 месяца назад +5

    வணக்கம் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vvvcollection7524
    @vvvcollection7524 4 месяца назад +2

    Basically I don't believe Astrology but still always waiting ur videos its healing words
    Thank you sir

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 4 месяца назад +3

    💯உண்மைஐயா🙏

  • @Yuvashree-fn5ti
    @Yuvashree-fn5ti 4 месяца назад +5

    வணக்கம் அய்யா 😊

  • @vaasanrajamanickam2437
    @vaasanrajamanickam2437 4 месяца назад +1

    Please bless me sir. You are telling all are true

  • @malarmalar846
    @malarmalar846 4 месяца назад +3

    நன்றி 🙏

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 4 месяца назад +5

    Romba romba worst a poyitiruku saami (vrishchigam kettai, 1990 December 17) mathavungaluku romba easy a kedaikura vishayam kooda enaku porattama iruku ... oru baji vangi kolandhengaluku sapda kudukka kooda romba yosika vendi iruku saami.. ipo kooda aluthute iruken.. unga video paatha aaruthala irukumnu paathitiruken .. na enna sami pannatym vaalave pudikala aana kolandhalukaga vaalavendiya nirbandhathile iruken😢😢😢😢😢😢

    • @yogeshwarynaranasamy
      @yogeshwarynaranasamy 4 месяца назад +1

      Same raasi and natchathiram... We are in the same boat ma.. Going through the same situation... Iini yelekerathukku onnumey ille.. Juz hope everything will be fine soon... Keep faith that the universe are aligned with us.. You are not alone🙏

    • @meenupriya.v4118
      @meenupriya.v4118 4 месяца назад

      @@yogeshwarynaranasamy thank you sis❣️❣️ ethirparpileye than life poyitiruku orunal ellam sariyagum nu ... aana pasangala nenahathan ... endha oru sandhoshamum ille life le 3 vela saptu tv paathu poyitiruku athuvum periya vishayam than pogattum pathukalam

    • @swarnakalareddy5771
      @swarnakalareddy5771 4 месяца назад

      33333

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 4 месяца назад

    நூற்றுக்கு உண்மை அப்பா.எங்கள நல்லா தெரிந்து வச்சிருக்கீங்க.அப்பா தான்.🙏🙏🙏

  • @SenthilKumar-yy2ug
    @SenthilKumar-yy2ug 4 месяца назад

    Dear Sir whatever you have shared in this video it reflects my life 100%. Hats off to you sir. Thanks sir

  • @nanthinimurali8688
    @nanthinimurali8688 4 месяца назад

    நீங்கள் செல்வது மிகவும் சரி. உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா

  • @user-wv8gf7gj1r
    @user-wv8gf7gj1r 4 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா ! ❤

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 4 месяца назад +2

    Thanks for your wise words!

  • @Anuradha-dt2bp
    @Anuradha-dt2bp 4 месяца назад +1

    அனைத்தும் உண்மை யே

  • @jayakumar7179
    @jayakumar7179 4 месяца назад +4

    Super 👌 👍 sir

  • @SaiNageswari.
    @SaiNageswari. 4 месяца назад +1

    Really you are correct.thank you swamiji

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 4 месяца назад +3

    Vanakkam sir

  • @JessyJay-Personal
    @JessyJay-Personal 4 месяца назад +3

    💯 Sir 👏🏻.

  • @kannana4954
    @kannana4954 3 месяца назад

    சரி சரி இந்த செய்தியை ஓரளவு நம்ப முடியும்.

  • @yasotha473
    @yasotha473 4 месяца назад

    I Always Think Positive Any Situations Now A Days... Always Trust God & Universe 🙏 Keep On Pray 🙏

  • @aruljosephnearuljosephne61
    @aruljosephnearuljosephne61 4 месяца назад +1

    Rompa correct ah soninga sami nanri

  • @gurumoorthy151
    @gurumoorthy151 4 месяца назад

    தசாபுக்தி ஒத்துழைப்பு மிக முக்கியம்👍

  • @geniuskingdom0510
    @geniuskingdom0510 4 месяца назад +3

    கடன் குறையவில்லை இன்னும் கடன் அதிகமாகி கொண்டு தான் உள்ளது

  • @nisha.a1212
    @nisha.a1212 4 месяца назад

    1000 %crt ah sonninga .naa ena mind set la irukano apdiya sonninga ❤

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 4 месяца назад +2

    All true words

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar5588 4 месяца назад +1

    OM NAMO NARAYANA! OM NAMO NARAYANA!! OM NAMO NARAYANA!!!

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 месяца назад +1

    Milla Nandri Ayya💖🕉️💖🕉️💖

  • @JothiVenkatachalam-yz5op
    @JothiVenkatachalam-yz5op 4 месяца назад +1

    ஐயாமிக்கநன்றி❤❤❤

  • @sivan700
    @sivan700 4 месяца назад +7

    ஐயா எனக்கு ஒன்னே ஒன்னு தான் ஒரு வேலையில் அந்த வேலையில் ஒரு நல்ல பதவியில் ஒரு பெரிய பதவியில் நல்ல பதவியில் இருக்க வேண்டும் ஐயா அது மட்டும் தான் மித்தது எல்லாமே எனக்கு கிடைத்து விட்டது ஓம் நமசிவாய ❤🙏🙏🙏🙏🙏

    • @mathalaikaniraja4038
      @mathalaikaniraja4038 4 месяца назад +1

      "இறைவா அருள்வாயாக "

    • @sivan700
      @sivan700 4 месяца назад +1

      athalaikaniraja4038 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmikaruppaiah1078
    @lakshmikaruppaiah1078 4 месяца назад +1

    நேர்ல பார்த்தது போல் சொல்றாரு பா.100%உண்மை 😲

  • @AMUTHA.12
    @AMUTHA.12 4 месяца назад +1

    நன்றி ஐயா

  • @sarvikasrij4451
    @sarvikasrij4451 4 месяца назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது போல நான் உங்கள் வழியில் கோயில் சென்று வருகிறேன்

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 4 месяца назад

    மிகவும் நன்றி ஐயா

  • @magic_art_science
    @magic_art_science 4 месяца назад +8

    Sir, at present, I am depressed... What can I do to change my mind?

    • @barathwaj1992
      @barathwaj1992 4 месяца назад

      முருகரை வழிபடுங்கள்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 месяца назад +1

    ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்தினால் நான் கடவுளுக்கு என்றும் பயபக்தி உடையவனாய் நமஸ்காரங்கள் செய்து வணங்கி வருகிறேன்.ஐயா தாங்கள் தயவு செய்து எனக்காக ஒரு நல்ல ஆசிகளை Reply message ல் என் மகன் மகளுக்கு வழங்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

  • @user-lq4uc7ci4n
    @user-lq4uc7ci4n 4 месяца назад

    ❤வணக்கம் ஐயா❤

  • @yamini1806
    @yamini1806 4 месяца назад

    1000% true

  • @agarwinagarwin1297
    @agarwinagarwin1297 4 месяца назад +1

    Correct sir

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 4 месяца назад +1

    Nantry nantry nantry sir 🙏

  • @sureshkalisamy7877
    @sureshkalisamy7877 4 месяца назад

    Megauvm. Aruemy. ❤❤❤❤❤

  • @anithaathmigaathmiga5215
    @anithaathmigaathmiga5215 4 месяца назад +1

    100% unmai ayya

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 4 месяца назад

    You are very humorous sir

  • @gunabh2359
    @gunabh2359 4 месяца назад +1

    Epo dhan edhu ellathukum theervu iyya

  • @RoseMary-zv5mt
    @RoseMary-zv5mt 4 месяца назад

    Hi sir, what ever u said its 100 💯 correct but my marriage life is going on hell from 10yrs onwards really suffering like anything 😢😢😢

  • @elayagandhi3337
    @elayagandhi3337 4 месяца назад

    Om namo narayanya

  • @ramaramani4960
    @ramaramani4960 4 месяца назад +1

    Thanks sir

  • @devakigayathiri8698
    @devakigayathiri8698 4 месяца назад

    What u said true....cause loan problem...what prayers should do ...plz let no ...hope after guruperachi will all fine ...

  • @prabhagopi6578
    @prabhagopi6578 4 месяца назад +2

    பிறவிக்கடன் நீக்கவும் இந்த வழிபாடு செய்து வரலாமா ஐயா?😊

  • @durairaj3477
    @durairaj3477 4 месяца назад

    ஐயாவணக்கம்

  • @tiyamjgal7904
    @tiyamjgal7904 4 месяца назад +1

    Now my money is Everyting😌

  • @user-zg8vi5lm8o
    @user-zg8vi5lm8o 4 месяца назад

    100% unmai iya

  • @justforfunbro702
    @justforfunbro702 4 месяца назад

    1:55 correct iyya.....👍👍👍👍👍

  • @elangovans3485
    @elangovans3485 4 месяца назад +1

    விருச்சிக ராசிக்காரர் என்ன படிக்கலாம் என்ன வேலைக்குச் செல்லலாம்

  • @ramakrishnanram5805
    @ramakrishnanram5805 4 месяца назад

    Really correct 👏 👌

  • @user-kp8gu3pp9e
    @user-kp8gu3pp9e 4 месяца назад

    💯👏👏👌👌Murugaaa🙏🙏

  • @rayman.s9891
    @rayman.s9891 4 месяца назад

    Nirbantham....nirbantham...en vazhkai vazha mudila

  • @ryanthevar
    @ryanthevar 4 месяца назад

    2:06 Truth! Your understanding of Viruchigam is great!

  • @parasuraman3743
    @parasuraman3743 4 месяца назад

    சூப்பர் அய்யா

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад

    Ayya noi seriyagema vilegema soleleye🙏👌

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 4 месяца назад

    Thanks Brother

  • @jaynadhi2921
    @jaynadhi2921 4 месяца назад

    Unmaiya somninga sir super ah.. Melagu deepam 21melagu potta podhungala

  • @amasamas5375
    @amasamas5375 4 месяца назад

    Correct 💯 super

  • @sudharsanmuthappa4980
    @sudharsanmuthappa4980 4 месяца назад

    💯% True

  • @naveen.s7848
    @naveen.s7848 4 месяца назад +1

    Health condition eppadi irakum solunga sir please please

  • @silambuanu4296
    @silambuanu4296 4 месяца назад

    Super super super super

  • @kandhagiri-ps5ul
    @kandhagiri-ps5ul 4 месяца назад

    நீ சொல்றது சரியா இருந்தா நல்லா இருக்கும்இனிமேலாவது நிம்மதி விட்டால் நல்லதாம் அப்பா

  • @nandhithakowsi2645
    @nandhithakowsi2645 4 месяца назад

    U are saying apt sir

  • @veluprasath8104
    @veluprasath8104 4 месяца назад

    வணக்கம் ஐயா நல்லா இருக்கிக் கலா ஐயா

  • @vaasanrajamanickam2437
    @vaasanrajamanickam2437 4 месяца назад

    Sir,I am totally depressed due to loan and family and surrounding