உங்கள் குரல்வளம் செழித்து மேலோங்குகிறது... ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் ஒலிக்கட்டும் உங்கள் வெண்கலக் குரல்... தங்களது வர்ணிப்புத் திறன் ...அந்த அம்மனின் முன்னே கொண்டு செல்லும் பரவசம் கொண்டது.... உங்கள் குழுவினரின் இசை வாசிப்பு.... அற்புதத்திலும் அற்புதம்... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
, வணக்கம் உங்கள் பாடல் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
உங்கள் குரல்வளம் செழித்து மேலோங்குகிறது... ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் ஒலிக்கட்டும் உங்கள் வெண்கலக் குரல்... தங்களது வர்ணிப்புத் திறன் ...அந்த அம்மனின் முன்னே கொண்டு செல்லும் பரவசம் கொண்டது....
உங்கள் குழுவினரின் இசை வாசிப்பு.... அற்புதத்திலும் அற்புதம்... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
அருமை அருமை தம்பி இப்படி கதையோடு சொல்லி பாட்டு பாடும் போது அருமையா இருக்கு பா ஒவ்வொரு அம்மன் கோயிலில் இப்படியே தாய்க்காக உங்கள் பணி தொடரட்டும்
தெய்வங்களின் வரலாற்றை சொல்லி 😊 பாடுவதில் வல்லவர் ஜெயா சாமி 👏👌🙏
🙏 ஓம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி🔱 தாயே போற்றி போற்றி 🔱என் குடும்பத்தையும் எண்ணையும் காத்தருளும் 🔱அம்மா எங்களுக்கு துணையாய் எப்பொழுதும் இருக்கா வேண்டும் அம்மா😣😭 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் நான் உங்கள் தீவிர பேன் நான் உனக்காக உங்க இத்தனைக்கும் நிகழ்ச்சி பார்ப்பேன்
உங்கள் பாடல் அனைத்தும் அருமை🎉 உள்ளது
Unga vioce super all video super Anna 👍👍👍
சிறப்பு 🙏💐💐💐
அண்ணா சூப்பர்.உங்கள்ள போற்ற வார்த்தையே இல்லை அண்ணா.நிங்க வர்ணிக்கிற விதம் எனக்கு ரொம்ப புடிக்கும்🙏.என் அண்ணன் பாட்டு என் உயிர்🙏🙏
கங்கை அம்மன் எல்லாருக்கும் அருள் தரணும்
Super Anna 🙏🙏🙏
Super anna ........ காளியம்மா 🙏🕉️🙏🥰 வீரபத்திர உத்தாண்ட வீரபத்திர.... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய... ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி அம்மா தாயே போற்றி ஓம் 🙏🕉️🙏🥰🕉️📿🥰
அம்மா தாயே உன் பிள்ளையாகிய எனக்கு பிழைப்புக்காக வழிகாட்டி வழிநடத்தும் தாயே சரணம் திருவடி சரணம் 💐🙏
அந்த அம்மா வேறு எங்கேயும் இல்ல அண்ணா உங்க குரலுக்குள்ளதான் இருக்குறா
உண்மை வார்த்தைகள்
Om Sri angala parameshwari amma thaye thunai endrum ningaley thunai ammaaaaaaaaaaaaaaaaaaaaaaaa thunai ❤❤❤❤
ஜெயா அண்ணா குரல் 👑🤴🏻👑 பாடல் அருமை அருமை 👍🙏🙏🙏🙇♀️🙇♀️🧎♀️🧎♀️🧎♀️
அருமை அருமை அருமை அண்ண 😍🙏🙏🙏👍
ஐயா நீங்கள் என் சொந்தம் . கங்கா சரணம் 🙏🙏🙏
Anna very nice anna unga songs nan adimai anna
அய்யா வணக்கம் அய்யனார் வீரபத்திர சுவாமிக்கு அண்ணனா இல்லை தந்தயா
காளிக்கு கங்கைக்கு சகோதரன் அல்லது மகனாஸ்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿
மண்ணூர் காளி அம்மன் பாடல் பாடுங்க 🙏🙏🙏🙏🙏love music chennal நீங்க பாடி இருக்கீங்க.......இப்போ இல்ல
Your voice and your song very very excellent 👌👌🔥🥳🥳🥳
Ketkum podhu pechu varala azhugadhan varudhu....Anandhathil....🙏🙏🙏
Super song anna 🙏🙏🙏🙏
What a powerful voice🥰🥰🥰🥰
Nisha cinema
எந்த ஊர் அண்ணா 🙏🙏
Om sakthi 💋💛♥️
Anna muthumariyamman kathai solli padunga Anna 🙏👌 🙏 🙏🙏🙏
🙏💞💞🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
👌🏻👌🏻🙏🏼
❤️🔥❤️🔥❤️
🌺🌺🙏🙏🙏🌺🌺
😍😍😍😍😍😍😍
Anna pattu nalla iruk clean kakala anna
Anna share number