8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8 9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அப்போஸ்தலர் 1:9
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன் என்ற மோசேயின் ( மூசா ) பழைய ஏற்பாட்டு போதனை உலகிற்கு சமாதானத்தை கொடுக்காது என்று ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என் பிதா உனக்கு நியாயம் செய்வார் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனையை ஏற்றுக் கொள்ளாத யூத மார்க்க மத குருக்களும் "உங்களைப் போன்ற" யூதர்களும் சேர்ந்து சதி செய்து ரோம சக்கரவர்த்தி வசம் ஒப்புக்கொடுத்து சிலுவையில் அறைந்தீர்கள் ஆனாலும் "பிதாவே இவர்களுக்கு மன்னியும் இவர்கள் செய்வது இன்னது என்று அறியாது இருக்கிறார்கள்" என்று இயேசு கிறிஸ்து அன்றும் மன்னித்தார் இன்றுவரை தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை மன்னித்துக் கொண்டுதான் இருக்கிறார் 😇
Jesus come soon❤
8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1:8
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
அப்போஸ்தலர் 1:9
Jesus a kolai seyththu enthe mathethiner israel ah ? Please reply
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன் என்ற மோசேயின் ( மூசா ) பழைய ஏற்பாட்டு போதனை உலகிற்கு சமாதானத்தை கொடுக்காது என்று ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என் பிதா உனக்கு நியாயம் செய்வார் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனையை ஏற்றுக் கொள்ளாத யூத மார்க்க மத குருக்களும் "உங்களைப் போன்ற" யூதர்களும் சேர்ந்து சதி செய்து ரோம சக்கரவர்த்தி வசம் ஒப்புக்கொடுத்து சிலுவையில் அறைந்தீர்கள் ஆனாலும் "பிதாவே இவர்களுக்கு மன்னியும் இவர்கள் செய்வது இன்னது என்று அறியாது இருக்கிறார்கள்" என்று இயேசு கிறிஸ்து அன்றும் மன்னித்தார் இன்றுவரை தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை மன்னித்துக் கொண்டுதான் இருக்கிறார் 😇
Jews
Ithupola kelvi kettu vunmaiyai
Yetru kolla mudiyaadha madham piditha koottathinare