கணபதி அண்ணனும் கணேசன் அண்ணனும் போட்டி போட்டு மாடு ஓட்டுறத பார்க்க ஆயிரம் கண்கள் வேணும்யா! இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து நம் பாரம்பரியத்தை காக்க அப்பன் முருகனை வேண்டுகிறேன்! 🙏
கருப்பு குதிரைக்கு நல்ல ஜோடி செட் ஆகி இருக்கு வாழ்த்துக்கள் கணபதி அண்ணா💙💙 & வாழ்த்துக்கள் கணேசன் அண்ணே உங்க நம்பிக்கை வீண் போகவில்லை துணை சாரதிக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை 👍😇
தாங்கள் யார் என்று நீங்கள் முடிவு செய்யகூடாது நான்தான் முடிவு பண்ணனும் என்று நிருபித்து காட்டிவிட்டார் அன்னான் கணேசன் ❤ தரமான செய்கை. செயல் காட்டணும் காட்டிவிட்டார்
நல்ல பந்தயம் கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.ஆனால் கடைசி நேரத்தில் கருப்பு குதிரை சைடில் பின் சாரதி இறங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது . சூப்பர் வாழ்த்துக்கள்
முதல் பரிசு பெற்ற ஐயா எஸ் கே ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் கணேசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உள் ஓட்டாளி சுத்த வேஸ்ட் அதை சரி பண்ணனும் ஐயா எஸ் கே ஆர் அவர்களே
அவனியாபுரம் புல்லட் காரி 👑🔥 Silent a சம்பவம் பண்ணுது KSP fans லைவ் ல பேசுன பேச்சுக்கு அடிச்சு ஓட விட்டாச்சு இதுக்கு அப்ரம் பொத்திட்டு இருக்க டா எண்ணம் போல் தான் முடிவும் ❤
@ Nega thanda 9 pottathanma Aal vachu Matta velia illukurathu Elkai la 5 per odi varrathu Unga Matta Nega Nambavae matikala da Ithula Aduthavugala kurai solrathu live ennamo Elkai mudiya kulla Engal vaathiyar thayar yapdi Apdi kathai vittiga Unmailae Antha madu ready na Thaniya vittu tu vanthurukum
பந்தயம் பார்த்த அத்தனை பேருக்கும் தெரியும்.யார் வெற்றி வீரன் என்றும்.யார் அதிர்ஷ்டத்தில் முதல் இடம் கிடைத்தது என்று. பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி அண்ணனுக்கு நிகர் எவரும் கிடையாது....இது உலகறிந்த உண்மை.... கணேசன் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்....
காமெடி பண்ணாத பெரிய வீரன் அப்ப எட்டயபுரம் பந்தயம் உங்க அண்ணன் அதிருஷ்டம் தான வந்தாரு அத சொல்லு 😂 என்ன பெரிய வாத்தியார் நீ தான அவனியாபுரம் மாடு லெமன் கட்டாம ஓட்டி முன்னாடி வந்தா சாணி அள்ளுற சொன்ன நீ இப்ப எல்லா பந்தயம் லெமன் இல்லாம தான் ஓடுது ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குது உனக்கு ஒரு சவால் ஒரே ஜோடி a வச்சு லட்ச ரூபாய் பந்தயம் தொடர்ந்து மூன்று முறை முதல் பரிசு பெற முடியுமா?? உங்களால ஒரு முறை வாங்கவே தினருறிக
கருப்பு குதிரை எல்கைக்கு ஒரு மைல் தூரத்தில் இருந்தே இழுக்க ஆரம்பிச்சது. இனிவரும் காலங்களில் இந்த நிலைமாற்றினால் மட்டுமே கருப்பு குதிரை பந்தயத்தில் நிக்க முடியும். கணபதி கணேசன் இரண்டு பேருக்கும் வாழ்த்துகள் இன்றைய பந்தயத்தை சிறப்படையச் செய்ததற்காக.
முதல் பரிசு பெற்ற ஐயா எஸ்.கே.ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கணேசன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆனால் உள்ஓடாலி எதற்குமே லாயக்கு இல்லாதவர் அதனை சரி செய்யவும்
@@syedibrahim3229 இப்படி சொல்வது தவறு ப்ரோ மாடு மாறி போகவில்லை சரியா அந்த பையன் கணேஷ் அண்ணா எப்ப எரங்க சொல்றாரே அப்ப தான் எராகுவ வண்டியில் இருக்கும் சாரதி மட்டும் தான் தெரியும் அந்த சூழ்நிலை
கருப்புகுத்திறை தரமா ரெடி பண்ண அது ஒன்னும் இரண்டாதரத்து இல்லை..அது முன்னாடியே நல்ல மாடு தான்..இப்போ அதை இயல்பான வேகத்துக்கு கொண்டு வந்து இருக்கீங்க..அவ்ளோதான்.
ரெண்டு பேரும் பந்தயம் ஓட்டினால் தான் பந்தயம் பார்க்கவே ஒரு ஆர்வமா இருக்கு🎉
உண்மை தான்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கருப்பு குதிரைக்கு சிறப்பான ஜோடி வாழ்த்துக்கள் கணபதி அண்ணா👍
கணபதி அண்ணனும்
கணேசன் அண்ணனும்
போட்டி போட்டு மாடு ஓட்டுறத பார்க்க ஆயிரம் கண்கள் வேணும்யா!
இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து நம் பாரம்பரியத்தை காக்க
அப்பன் முருகனை வேண்டுகிறேன்! 🙏
நீங்க போட்ட பதிவு கமெண்ட் தான் ப்ரோ best சூப்பர். சிலர் பதிவுகள் இருவருக்கும் வன்மத்தை உண்டு பண்ணுகின்றனர்
இது தான் உண்மையான ரசிகன் பார்வை
@@chitamparamchitamparam142
வெற்றியும், தோல்வியும்
நிரந்தரமல்ல!
ஆனால் பந்தயக் கலை
நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும்!🙏
@@krishnanram8348
மிக்க மகிழ்ச்சி சகோ! ❤️
வாழ்த்துக்கள் இருவருக்கும்
இந்த இரு ஜாம்பவான்கள் ஒரே பந்தயத்துல மாடு ஓட்டினாலே அந்த பந்தயம் என்னைக்குமே சுவாரசியதுக்கு பஞ்சம் இருக்காது..🎉
@@muneesravi485 பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதிக்கு நிகர் எவரும் கிடையாது.... கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@@abeinayaasathiah3586அந்த காலம் போய் ரெம்ப நாள் ஆச்சு தம்பி
@@abeinayaasathiah3586கோட்டையூர் கணேசன் அவர்களுக்கு நிகர் யாருமில்லை
@@abeinayaasathiah3586yethula nigar kidaiyathu🙄🤔oru velai athuva irukumo🤔🤔
இன்னைக்கு நடந்த பந்தயம் தான்டா பாகிஸ்தான இந்தியா வேர்ல்ட் கப் ❤❤ kgf✈️✈️✈️
எல்கையில் மாஸ் காட்டிய அவனியாபுரம் ❤❤❤❤
கருப்பு குதிரைக்கு நல்ல ஜோடி செட் ஆகி இருக்கு வாழ்த்துக்கள் கணபதி அண்ணா💙💙 & வாழ்த்துக்கள் கணேசன் அண்ணே உங்க நம்பிக்கை வீண் போகவில்லை துணை சாரதிக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை 👍😇
என்றும் மின்னல் தான்💯🚩
❤🎉I love Ganesh Anna 🎉❤ Ananth brother 🎉❤
ஆனந்த் அண்ணா எப்போதும் மின்னல் தான் என் அவரு ஓட வில்லை என் என்று தெரிந்தால் கொஞ்சம் தெளிவு படுத்தவும்
@@balamuruganbala8601thadai
Nalla jodi lam illa last 2kms romba thenariduchu bro pathingala ..
எல்கைல அவுக்குதுறக்கு முன்னாடி எவ்ளோ பேச்சு.... கடவுள் இருக்கான் குமாரு❤❤❤ வாழ்த்துக்கள் கோட்டையூரார் &புதுப்பட்டியார்🎉🎉
@@syedibrahim3229 ஏன் அடுத்தவன் பூலை ஊம்பினா தான் உனக்கு தூக்கம் வருமா டா இல்லை கொம்மல ஓக்க விட்டாலும் தூக்கம் வருமா டா
Yara solrenga theliva sollunga
வாய் விட்ட சில்றைங்கள தா சொல்றேன்...
@@syedibrahim3229 Inga ganapathy padam mudunchu sonnavan vaaila innaiku palam vacharu ganapathy last andha paiyan varama irundha maadu munnadi Avan vandhu maada pidika poran nenachu dha maadu oram vandhuchu Avan mela dha thappu Ilana munnadi aduthu ksp aatam mattum paarunga
😂😂😂
ஒருவரின் வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளேத் தவிர மற்ற எவராலயும் முடியாது KING SKR &KGF 👑🥇🏆
👌
@@saishunmugavel8560 அப்பறம் என்ன புண்டை க்கு..king skr.kgf. போட்டு இருக்க??? King. கடவுள் தாண்ட... நீங்க உருட்டி விட்டா எலுமிச்சம்பழம் ஊரே பாத்திருச்சு
தாங்கள் யார் என்று நீங்கள் முடிவு செய்யகூடாது நான்தான் முடிவு பண்ணனும் என்று நிருபித்து காட்டிவிட்டார் அன்னான் கணேசன் ❤ தரமான செய்கை. செயல் காட்டணும் காட்டிவிட்டார்
எது...
.. காமெடி பண்ணாம போங்க ப்ரோ
@@abeinayaasathiah3586ithula jaichutu vanthu pesu😂😂😂
Yaru comedy 😅😅😅dai nanum madurai than otta ppathelae
@abeinayaasathiah3586 எதுயா காமெடி செய்கை எப்பிடி 8மைல் அதுக்கே வெளியே போகுதே இதுவே 10மைல் இருந்த கொஞ்சம் யோசிங்க 😁😁😁😁😁😁😁😁 darrrrrrrrrrrr
@@Murali.84710 மைல்னா அங்கயே போய்ருக்கும் 😂😂😂 இவனுங்க வாய்க்கு இன்னமும் வேனும் 😂😂😂
💐👑🙏 கணேசன் அண்ணா மகி இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான ஓட்டு வாழ்த்துக்கள் அண்ணா 🙏👑💐
கருப்பு குதிரை இல்ல எந்த குதிரை வந்தாலும் கணேசன் அவர்கிட்ட ஊங்க பருப்பு வேகாது.என்றும் எங்கள் அண்ணன் கோட்டையூர் கணேசன் தான்.தொட்ட கேட்ட🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
SKR பின்னோட்டி சரியில்லை. இதே மின்னல் ஆனந்த் வந்து இருந்தால் மாடு தனியா போய்யிருக்கும்
என் தலைவா அவரு ஓட மாற்றப்ள
உண்மை உள் ஓட்டாளி சுத்த வேஸ்ட் ஐயா எஸ் கே ஆர் அவர்களே இதை சரி பண்ணவும்
Sss
எங்கள் வெற்றி நாயகன் கோட்டையூர் கணேஷ் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தரமான சம்பவம் கனேசன் அண்னா தம்பி மகி வாழ்த்துக்கள்
எதே சம்பவமா 😂ஆமாடா கணேசன் பொண்டாட்டி புண்டைக்கு தரமான சம்பவம் தான்😂😂
கணேசன் அண்ணா தன்னம்பிக்கையின் மறு உருவமாக ஓட்டிய களம் இன்று. எல்கையில் மரண சம்பவம் தாறுமாறான சம்பவம் 💥💥💥💥💥💥💥💥
நல்ல பந்தயம் கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.ஆனால் கடைசி நேரத்தில் கருப்பு குதிரை சைடில் பின் சாரதி இறங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது . சூப்பர் வாழ்த்துக்கள்
கண்டிப்பா பெரியசாமி இன்னும் கொஞ்சம் தூரம் கருப்பு குதிரை பக்கம் ஓடிருந்த வின் பண்ணிருப்பாங்க.
அதேதான்
உண்மை
@@vetriafc2304அதேதான்😂😂😂😂
முதல் பரிசு பெற்ற ஐயா எஸ் கே ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணன் கணேசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உள் ஓட்டாளி சுத்த வேஸ்ட் அதை சரி பண்ணனும் ஐயா எஸ் கே ஆர் அவர்களே
புல்லட் காரி 🖤 மஞ்சக்குளம் பிள்ளை மயிலை நல்ல ஜோடி அடுத்த களத்தில் எதிர் பார்போம்
அது வெல்லாலப்பட்டி மயில ப்ரோ
@EtheYeue தெரியும் bro ethir pakkalam sonnan
அவனியாபுரம் புல்லட் காரி 👑🔥 Silent a சம்பவம் பண்ணுது KSP fans லைவ் ல பேசுன பேச்சுக்கு அடிச்சு ஓட விட்டாச்சு இதுக்கு அப்ரம் பொத்திட்டு இருக்க டா எண்ணம் போல் தான் முடிவும் ❤
Dai 9
@ Enna Sunni
@ Nega thanda 9 pottathanma Aal vachu Matta velia illukurathu Elkai la 5 per odi varrathu Unga Matta Nega Nambavae matikala da Ithula Aduthavugala kurai solrathu live ennamo Elkai mudiya kulla Engal vaathiyar thayar yapdi Apdi kathai vittiga Unmailae Antha madu ready na Thaniya vittu tu vanthurukum
@Eagle_kings elai sunnee unnai mattoom ok
Elai elai sunnee nee eainkkata erukka sunee nee
புல்லட்காரி வயதுக்கும் ஓட்டத்துக்கும் சம்மந்தம் இல்ல. அது சென்ற இடமெல்லம் மாலை கட்டி வெற்றியுடன் தான் வருகிறது❤❤❤
நல்லவனையும் கெட்டவனையும் கடவுள் என்றுமே பார்த்துக் கொண்டே இருப்பார்
பந்தயம் பார்த்த அத்தனை பேருக்கும் தெரியும்.யார் வெற்றி வீரன் என்றும்.யார் அதிர்ஷ்டத்தில் முதல் இடம் கிடைத்தது என்று.
பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி அண்ணனுக்கு நிகர் எவரும் கிடையாது....இது உலகறிந்த உண்மை....
கணேசன் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்....
காமெடி பண்ணாத பெரிய வீரன் அப்ப எட்டயபுரம் பந்தயம் உங்க அண்ணன் அதிருஷ்டம் தான வந்தாரு அத சொல்லு 😂 என்ன பெரிய வாத்தியார் நீ தான அவனியாபுரம் மாடு லெமன் கட்டாம ஓட்டி முன்னாடி வந்தா சாணி அள்ளுற சொன்ன நீ இப்ப எல்லா பந்தயம் லெமன் இல்லாம தான் ஓடுது ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குது உனக்கு ஒரு சவால் ஒரே ஜோடி a வச்சு லட்ச ரூபாய் பந்தயம் தொடர்ந்து மூன்று முறை முதல் பரிசு பெற முடியுமா?? உங்களால ஒரு முறை வாங்கவே தினருறிக
@Eagle_kings அந்த ஊசியைப் பத்தி பேசமாட்றியே கோபாலு
@ ஜீவன் காரி என் 1 வருடம் ஒட்டாம இப்ப வந்து ஒடிச்சு ஊசி போட்டு தான யாரு போடுறா பா அப்ப உங்க அண்ணன் கிட்ட சொல்லு இத என் எட்டயதளி மாடு அங்க இருக்கும் போது வேரசு இருதுஞ்சு இப்ப உங்க கிட்ட வரவும் வேரசு இல்ல ?
கருப்பு குதிரை எல்கைக்கு ஒரு மைல் தூரத்தில் இருந்தே இழுக்க ஆரம்பிச்சது. இனிவரும் காலங்களில் இந்த நிலைமாற்றினால் மட்டுமே கருப்பு குதிரை பந்தயத்தில் நிக்க முடியும். கணபதி கணேசன் இரண்டு பேருக்கும் வாழ்த்துகள் இன்றைய பந்தயத்தை சிறப்படையச் செய்ததற்காக.
இந்த மாதிரி டைம்ல ஆனந்த் இல்லாதது மிகப்பெரிய இழப்பு
ஆனந்த் என்னாச்சு
@NagarajanNagu-qe7qr அவர் நல்ல இருக்காரு . பந்தயத்துக்கு வரலைல
Commentla okkuravage naaga illa , livela okkuravage naaga 😅
அந்த கடவுள் இருக்கு உங்கள் அடைப்புக்கு பதில் அந்த கடவுள் மாடு கொடுத்து விட்டார் எஸ்கேஆர் ♥️✨️
கோட்டையூர் கணேசன் அண்ணனின் தரமான செய்கை 🎉
Super ❤
சிறப்பு வாழ்த்துக்கள் அவனியாபுரம் 🔥🔥🔥🔥🔥
எத்தனை வருடம் ஆனாலும் எங்க அண்ணன் தால மாஸ் என்றும் SKR ரசிகன்😈😈😈😈😈👍
முதல் பரிசு பெற்ற ஐயா எஸ்.கே.ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கணேசன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆனால் உள்ஓடாலி எதற்குமே லாயக்கு இல்லாதவர் அதனை சரி செய்யவும்
மகி அனுபவம் பாத்தது ஆனந்த் இருந்துருந்த மாட்ட பிருச்சுருப்பாப்புள்ள
லாயக்கு இல்லைன்னு சொல்லாத நண்பா... ஆனந்தன் அளவுக்கு உழைப்பு இல்ல...அவ்வளவுதான் 🎉🎉
வளர்ந்துவரும் சாரதி அண்ணா இதுவும் அவனுக்கு ஓர் அனுபவம்❤
மகி ஒட்டுண பந்தயம் முதல் மாருதி ok va
இன்றும் என்றும் எங்க சிவகங்கை. சீமை புகழ் வாழ்க.kgf.skr ❤❤❤❤
Next plan கருப்புகுதிரையா யார் தலைல கற்றது 😂😂😂16 லட்சம் யாரு குடுப்பா 🥱🥱
Skr anna vazthukal ❤❤❤
கணபதி அண்ணணின் திறமை யாருக்கும் வராது... அவர் என்றுமே எங்களுக்கு கடவுள்
கடவுளா மரிச்சு ஒட்டும் மடையன்
@@KarthikKarthik-s4mathana enada comment ah kanom mea nu patha
ஊமச்சிகுளம், மேட்டு பட்டி போன்ற பந்தயங்களில் பாத்தோம் நல்ல மறிச்சு ஓட்டுனத ஏன்டா காமடி பன்ற😂😂😂
@@kpwoodstv3211 எல்லாவனும் யோக்கிய அவரு மட்டும்தா apdi otturaru pongada ventrukala one side game adura ungaluku Avlo thimiru nermaya irukuravanuku epdi Iruku
வாழ்த்துக்கள் SKR ஐயா கோட்டையூர் கணேசன் அண்ணன் ❤️❤️❤️❤️
கணபதியின் இதே அவல நிலை தான் ,எங்கள் அஞ்சாத சிங்கம் KGF கும் எட்டயாபுரம் பந்தயத்தில் நடந்தது....😢
அருமையான எல்கை ஓட்டு வாழ்த்துக்கள் கணேசன் அண்ணன்
ஆத்தாடி!?🤔
கே ஜி எப் பந்தயகளத்தின் முடி சூடா மன்னன்❤❤❤❤
கடைசி என்ன ஆச்சு மாடு ஓரமா போகுது
கணபதி அண்ணன் முதல் மாடோ இரண்டாவது மாடோ ஆனால் மாட்டை தரமா ரெடி பண்ணிடேன்னு சொல்லிட்டார்❤ வாழ்த்துகள்🎉
❤S❤K❤R❤
😅😅😅
Ksp❤❤❤
KSP ❤❤❤
யாருகிட்ட சொன்னாரு கணபதி அண்ணா எட்டு மைல்க்கு தாங்க மாட்டிக்குது இதுக்கு பெயர் ரெடியா உனக்கு
கருப்பு குதிரை நீண்ட நாளாகவே இழுக்க ஆரம்பிச்சிருச்சு நிறைய பந்தயத்தில் 500 மீட்டர் கேப்புல பரிசு விட்டுருச்சு
வாழ்த்துக்கள் எஸ் கே ஆர்,, ஐயா,,, கோட்டையூர் கணேசன் அண்ணன் சிறப்பான ஓட்டு
எல்கை நாயகன் கோட்டையூரார் 💥அவனியாபுரம் SKR மோகன் சாமிக்குமார் 😍🔥
தமிழ்நாட்டின் தலை சிறந்த சாரதிகள்💚💚💚
உண்மை உழைப்பு உயர்வு ❤️🔥🚩💥👑. கோட்டையூரார்.... கடுமையான உழைப்பு. மற்றும் நெருப்பு ஒட்டு💥🥇🥇🔥🔥💯
வக்காலி எல்கையில சம்பவம் போல❤
யூடியூபில் லைவ் பார்த்த அனைவரும் கணபதி தான் முதல் மாடு என்று நினைத்தார்கள் நான் உட்பட
கொடூரமா கோட்டையூரார்🐂🐂💥💯🔥🔥🔥🔥🔥
ஒன்னுமே பண்ணலடா.....லக்கு
அந்த லக்கு உங்களுக்கு இல்லையே கடவுள் இருக்கிறார்@@abeinayaasathiah3586
@@abeinayaasathiah3586jaichuta odane luck ithe ganapathy jaicha ulaipu nalla maadu nalla ready nu solirupa😂😂😂
இதயே எட்டயாபுரத்துல சொல்லும்போது எங்க போனிங்க நன்பா@@cr7passion
@@MANMATHAN_AMPUsonnathe avaru tha
SKR@KGF வாழ்த்துக்கள்
புல்லட் காரி ஒரு முறை கூட ரோட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. Skr ன் வருங்கால அசுரன் புல்லட்காரி❤❤❤❤
ஆனந் இல்லை என்பது இந்த நேரத்தில் தேரிகிறது இறங்கி ஓடுவதில் வல்லவர்
கார்கமங்களம் மகி வாழ்த்துக்கள்.
Waste
பெரிய செட்ல ஓட செட் ஆக மாட்டான் பிரதர் ...
@@syedibrahim3229 இப்படி சொல்வது தவறு ப்ரோ மாடு மாறி போகவில்லை சரியா அந்த பையன் கணேஷ் அண்ணா எப்ப எரங்க சொல்றாரே அப்ப தான் எராகுவ வண்டியில் இருக்கும் சாரதி மட்டும் தான் தெரியும் அந்த சூழ்நிலை
அவனை மட்டம் தட்டல.. இதுக்கு முன்ன அங்க உழைச்சவன பாத்தா உங்களுக்கு தெரியும்ல.😢@@Eagle_kings
@@Eagle_kings master mind missing brother very slow running brother how to possible?????
அண்ணன் கணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தம்பி பெரியசாமி இன்னும் அனுபவம் தேவை
Thunnai sarathi maasa irutha nalla irukum thambi anubavam paththala
King of rekla kottaiyur singam and I miss minnal Anand
ஏன் ஆனந்த சகோ இப்போது அண்ணன் கூட துணையாக வருவது இல்லை ..... வருத்தமாக உள்ளது ....... ஆனந்து இருந்த மாடு தனியா வரும் 😢
கோட்டையூர் கணேசன் என் வாழ்த்துக்கள் எஸ் கே ஆர்
ஆனந்த் எங்க மீண்டும் பிரிந்து செல்கின்றார்
மின்னல் ஆனந்த் இருந்திருந்தால் மாடு தனியா போயிருகும் பின்னோட்டி செரி இல்லை
அருமையான பந்தயம்
ஆனந்த் இருந்து இருந்தால் மாட்டை பிரித்து ஓட்ட நல்ல இருந்து இருக்கும் ,மகிநாடி முடியவில்லை மகீ இறங்கி ஓட தடுமாருகிறான்
Ethuthan unmai
ஆமாம் சகோ உண்மை தான் 👍
💯 correct 😢
வளர்ந்துவரும் சாரதி❤
இடத்துல கருப்புகுதிரைய வச்சு அத அனுசரிச்சு போற வலத்து மாட்ட பூட்டிப் பாக்கலாம்....நெருக்கடியா தள்ளி ஓட்றப்போ ,அத தலய முன்னாடி வச்சுப் போற மாதிரி ஓட்டுனா சரியா வரும்னு தோணுது.....ஓட்டாளி மணிக்காளை இத ஆனையூர் செல்வம் மயில மாட்ட வச்சு ,வலத்துல கருப்புக்குதிரய வச்சே செஞ்சு காமிச்சாப்ல....
கருப்பு குதிரை+ ஜீவன் காரி = சூப்பர் ஜோடி
Super skr
இன்பு அண்ணன் மாஸ்🎉 வாழ்த்துக்களுடன் இன்புவின் ரசிகன் மிரட்டுநிலை தனபால்❤
Ksp தரமான சம்பவம்❤❤வாழ்த்துக்கள்
சிறப்பான சம்பவம் 🔥🔥🔥
நீண்ட நாள் கழித்து சிறப்பான பந்தயம் வாழ்த்துக்கள்...
KGF ❤🎉🎉
Final twist 🔥🔥🔥🔥🔥🔥
சரியான ஓட்டுயா வாழ்த்துக்கள் skr kgf 🔥
நீண்ட நாட்கள் கழிச்சி சிறப்பான பந்தயம். அனைவருக்கும் வாழ்த்துகள்
Always annan kottaiurar❤👑🤗 anandh🙃 sivagangai seemai
Skr🎉🎉🎉🎉kgf☠️☠️☠️
எழுத்துக்கள் கணபதி அண்ணா🎉🎉✈️✈️✈️✈️
SKR ayya and Kootaiyur ganesan anna ninga Kottakudi anandan annana kondu vandhurundhinga apdina ivainga ivlo vaaila peasa mudiyuma
Kgf mass valthukkal 🔥🦁
Skr&kgf 🎉❤
Super ❤
Kottaiur kanasa adikkanuna oruthenbporakkanum❤❤
துனை சாரதி தம்பி பெரியசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல உழைப்பு
ஏ கடைசில மாட்ட வெளியே போக வைச்சதுக்கா😁😁😁
@Ayyavu-y6d தம்பி நீ பாத்த விதம் அப்படி😅
Ella panthaiyum karupu kuthurai thuki thuki villaiyaduthu😂😂😂
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் கணேசன் அன்னா மற்றும் கனபதி அன்னா இரண்டு பேரும் இல்லை என்றால் பந்தயம் விலங்காது
First 🥇 or second 🥈 don't worry no problem but nothing to say the reckla jaambavan Ksp on the 🔥
SKR KGF ❤❤❤❤❤🎉🎉🎉🎉
இந்த ஜோடிக்கு பின்னோட்டி சாமி சரவாது எல்கையில் கூட 10 அடி வலத்து மாட்ல வந்து இருந்தா முதல் மாடு இன்னைக்கு குதிரை அருமையா வந்துச்சி
Kottayur ganesh anna...❤❤❤❤🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉ganesan. Ganabathi🎉🎉🎉🎉🎉🎉👑👑👑👑👑👑
கணபதி அண்ணா
கணேசன் அண்ணா
ஒருவருக்கு ஒருவர்
மறிக்காமல் ஓட்டுங்க
அண்ணா
வாழ்க வாழ்த்துகள்
மறித்து ஓட்டுவது யாரென்று வீடியோ முழுவதும் பாத்து விட்டு அவர் பெயரை மட்டும் சொல்லுங்க சகோ
எங்கள் கணபதி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
KSP💔 நீங்கள் தரமாக தயாராகி விட்டீர்கள் இன்று அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டீர்..
கருப்புகுத்திறை தரமா ரெடி பண்ண அது ஒன்னும் இரண்டாதரத்து இல்லை..அது முன்னாடியே நல்ல மாடு தான்..இப்போ அதை இயல்பான வேகத்துக்கு கொண்டு வந்து இருக்கீங்க..அவ்ளோதான்.
@@VGT5423அப்போ அதை பிடித்து வந்த மயிலை மாடு எந்த அளவுக்கு ரெடி பண்ணி இருக்கணும் 🎉🎉 வாழ்த்துக்கள் KGF 🎉
Skr Sirappana vetri 🎉🎉🎉
பந்தய எல்லையில் தம்பி கணபதி இனி வரும் பநதயங்களில் கவனமாக வரவேண்டும். சிறப்பான பநதயம். வாழ்த்துக்கள்.
Super annan SVSPK ❤ KSP ganapathi ❤❤❤❤❤❤❤
MADURAI SEEMAI SKR 1st ❤🦁
KGF ❤❤❤ KRISH ❤❤❤
SKR ❤️💥⚡
Skr kGFவாழ்துக்கள் வீடியோ அருமை 👍
Pulled karri epoothum mass ❤❤❤❤
Ksp king😊
Ksp யும் ரெடி மாடும் ரெடி பின்னோட்டி தான் செட்டாகவில்லை சாமி பெரிய பந்தயத்திற்கு செட் ஆக மாட்டான் என்பதற்கு இந்த பந்தயம் உதாரணம் 😔😒ஒட்டு 💯💥
@@mukeshkannan7416 அளவுக்கு அதிகமான கூட்டம் பின் ஓட்டி இறங்கும் அளவிற்கு அந்த இடத்தில் வசதியும் இல்லை இருந்த போதிலும் சற்று மன வருத்தமே
Crct antha edathula maasa illana Sathish irunthu iruntha 1st tha Ella vara odi iruntha karupu kuthirai velila poi irukathu
KANAPATHY ANNA PATHUGALAM ANNA ❤❤❤❤❤