ஐரோப்பாவில் லாரி ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை | How to Apply a Truck Driver Job in Europe

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 41

  • @sathikbashaanwar9218
    @sathikbashaanwar9218 3 месяца назад +1

    வணக்கம்.KM.பிரதர்.உங்கலின்.பதிவு.எதிர்கால.சஙகதினர்களுக்கு.மிகவும்.பயனுல்லதாக.இருக்கும்.நன்றி.வணக்கம்

  • @Travelwithme_251
    @Travelwithme_251 2 месяца назад +4

    நண்பா, சிங்கிள் டிரைவரா இருந்தா எத்தனை ஹவர் வண்டி ஓட்டு வைங்க, டபுள் டிரைவரா இருந்தா எத்தனை ஹவர் வண்டி ஓட்டு வைங்க விளக்கம் கூறவும் நன்றி

  • @TamilTruckersCLub
    @TamilTruckersCLub 2 месяца назад

    ஹாய் சகோ அருமையான வீடியோக்கள் உங்களுடையது அனைத்தும்,,,

  • @povexpertdrive779
    @povexpertdrive779 3 месяца назад

    Thank for your information bro❤❤❤

    • @EuropeTruckDiariesTamil
      @EuropeTruckDiariesTamil  3 месяца назад

      Always welcome

    • @Gangster00786
      @Gangster00786 3 месяца назад +1

      ​@@EuropeTruckDiariesTamiltrailer training yara contact pandrathu bro

    • @EuropeTruckDiariesTamil
      @EuropeTruckDiariesTamil  3 месяца назад +1

      Please go to namakal, their government providing trailer training you can ask anyone 😉

    • @povexpertdrive779
      @povexpertdrive779 3 месяца назад

      @@EuropeTruckDiariesTamil experience theaveya bro training edukkelaam ok but experience needa?

    • @TravelingtamilaneuropeTN28
      @TravelingtamilaneuropeTN28 3 месяца назад

      Hi bro I am Romania la irruka

  • @bluesky-zc1hq
    @bluesky-zc1hq Месяц назад +1

    Hai bro
    Gulf license any license ok va illa heavy license venuma

  • @karnatakaplacetotemple2938
    @karnatakaplacetotemple2938 2 месяца назад

    Super anna

  • @suthanthillai248
    @suthanthillai248 18 дней назад

    தென் கொரியவுக்கு vfs உண்டா

  • @AyyanarDeva-bf9kg
    @AyyanarDeva-bf9kg Месяц назад +1

    Brother enkitta Dubai licence Qatar licence iruku

  • @Prabu-p8h
    @Prabu-p8h 20 дней назад

    Hi bro nan Poland try panren.agancy la than panren.eppa driver veqency eruka bro

  • @cjosh2883
    @cjosh2883 3 месяца назад +1

    Hello bro,
    Josh from Chennai, INDIA 🇮🇳
    After receiving workpermit and Visa, company will give training for Code95 and Tachocard for our expenses
    Or company expenses .....
    After passing Code95, how long will wait for Driving Truck to resume our Job there
    During training, company will give basic salary or Not?.....
    Send your reply details
    Thanks & Regards

  • @DevakiJsr
    @DevakiJsr 25 дней назад

    வணக்கம்.. எனக்கு சவூதி அரேபியா வில் 5 வருடம் experience உள்ளது.வேலை கிடைக்குமா அண்ணா...

  • @SanthoshKumar-kb1rb
    @SanthoshKumar-kb1rb 2 месяца назад +1

    Bro are you in tamil truckers club group?

  • @SanthoshKumar-kb1rb
    @SanthoshKumar-kb1rb 2 месяца назад +1

    How much do you spend to get this job? Bro

  • @Tamil69973
    @Tamil69973 2 месяца назад +1

    எனக்கு பாஸ்போர்ட்ல 57 வயது நான் ஆங்கிலம் நன்றாக பேசுவேன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா நண்பரே

  • @povexpertdrive779
    @povexpertdrive779 3 месяца назад

    From srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Manikandan-qt7lg
    @Manikandan-qt7lg 2 месяца назад +1

    அண்ணா கல்ஃப் ஹெவி லைசன்ஸ், ஐரோப்பா ல கன்வெர்ட் பண்ணா, Direct heavy licence எடுக்கலமா? Pls சொல்லுங்க

    • @EuropeTruckDiariesTamil
      @EuropeTruckDiariesTamil  2 месяца назад +4

      Please wait sometime will upload video all comments related queries soon 😉

    • @suthanthillai248
      @suthanthillai248 18 дней назад

      நான் தான் ​@@EuropeTruckDiariesTamil

  • @JohnPeter-i8z
    @JohnPeter-i8z 2 месяца назад

    Bro I'm from Sri Lanka. So how can I apply from Saudi Arabia?

  • @hariharanv1684
    @hariharanv1684 3 месяца назад

    பேங்க் பேலன்ஸ் எவ்ளோ காட்டணும் ?

  • @mohamedaashif8076
    @mohamedaashif8076 2 месяца назад

    அண்ணா வணக்கம்🙏 நான் இப்போது துபாயில் ஹெவி ட்ரக் டிரைவராக வேலை செய்கிறேன் நான் யூரோப் வந்தால் எனக்கு இங்குள்ள லைசன்ஸ் போதுமானதா இல்லை அங்கும் எனக்கு ரோட் டெஸ்ட் இருக்குமா? Pls reply pannunga Anna

  • @lovemyself9384
    @lovemyself9384 2 месяца назад

    Eroupe work parmite india emposi no problem yes Or no

    • @EuropeTruckDiariesTamil
      @EuropeTruckDiariesTamil  2 месяца назад

      Please wait sometime will upload video all comments related queries soon 😉

  • @prakashanju8870
    @prakashanju8870 2 месяца назад

    Bro Europe jobs ku best consultant souling bro

    • @EuropeTruckDiariesTamil
      @EuropeTruckDiariesTamil  Месяц назад

      I wouldn't prefer any consultancy try to apply in Europe company carriers website

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname Месяц назад

    Gulfla velakedaikumanga indian licence

  • @Dineshkumar-vv8bl
    @Dineshkumar-vv8bl 3 месяца назад

    தனியா ட்ரை பண்ண எவ்ளோ செலவு இருக்கு அண்ணா

  • @kaviraj8388
    @kaviraj8388 2 месяца назад

    Truck drivers salary evlo anna

  • @maraikayarkayar9974
    @maraikayarkayar9974 25 дней назад

    watsap no kuduga maraikayar pls

  • @SanthoshKumar-kb1rb
    @SanthoshKumar-kb1rb 2 месяца назад +1

    Bro unge company name or email sollu ge ?