உண்மையிலே கண்களில் கண்ணீர் வந்து விட்டது மனிதர்களை தாண்டி ஆடு மாடு கொக்கு குருவி நாய் நரி. சிங்கம் கரடி புலி போன்ற ஜீவராசிகளின் வாழ்க்கையை பற்றி பேசும் ஒரே தலைவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சி வெல்லட்டும் நாம் தமிழர்
உங்களிடம் இருக்கும் எல்லா துன்ப துயரத்திற்கும் துடைத்து எரிவதற்கான ஆயுதம் வாக்கு அதை அநீதிக்கு எதிராக தூக்கு நாம் நாம் தமிழர் பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க
முதலில் எங்கள் ஊரில் என்னை பார்த்து நீ நாம் தமிழரா என்று ஏளனம் செய்து சிரித்தார்கள் தற்பொழுது சிறு தயக்கம் ஏணென்றால் நாங்கள் வளருகிரோம்.... இளைய தலைமுறை பிள்ளைகள் சீமானுக்காகா காத்திருக்கிறார்கள்
சீமான் சிறந்த தலைமை பண்பு,சிறந்த பேச்சு,சிறந்த வரைவு அறிக்கை, இயற்கை வளங்களை பற்றி நினைக்கும் கட்சி, மண்ணுக்கும் மனிதனுக்குமான கட்சி நாம் தமிழ்.....அருமை
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்.... . எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்...... . எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்.... . எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்.... . எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்.... . எங்கடா என் மொழி என்று கேட்டேன்..... . எங்கடா என் ஏறுதழுவுதல்னு கேட்டேன்..... . கடைசியா பதிலைச்சொன்னான்..... . இதையெல்லாம் வித்து தான்..... . உங்களுக்கு அரிசி கொடுத்தோம்.... . மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்.... . மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்.... . மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்.... . மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்..... . கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்.... . தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம்..... . என்றார்கள் இழித்துக்கொண்டே..... . அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்.... . அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்.... . யாரடா நீங்கள் ...? என்றேன்.... . நாங்கள் தான் அனைத்து கட்சி அரசியல்வாதிகள் என்றார்கள்.....!! *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும்
How many of u watch tis oly for seeman.. I think this is 15 th time, watching tis.. Actually he has great vision to implement & develop our Tamil nadu..
#சீமான் என்ன விஞ்ஞானியா? ஆம்...சீமான் மிகப்பெரிய விஞ்ஞானி தான்....!! காவிரி உரிமையை பெற்றே தீருவோம் என்று நான் பிறக்கும் முன்பிருந்து அறிக்கை விடுகிற கட்சிகளுக்கு மத்தியில்...."மழை மூலமாக மட்டுமே 2500 டிஎம்சி நீர் கிடைக்கும்"அதை சேமித்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தினாலே நீர்த்தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என செயல்திட்டம் வகுத்தவன் அவன்.... எதில் எப்படி கொள்ளையடித்து சுரண்டித்தின்னலாம் என்று சிந்திக்கிற கட்சிகளுக்கு மத்தியில்...இந்த மண்ணிற்கு ஏற்றது தற்சார்பு பசுமைபொருளாதார கொள்கையே என்று பல்லாண்டுகளாக முழங்கியவன் அவன்... உலகின் எந்த மூலையில் விளைகிற பயிரை விதைத்தாலும் வளரக்கூடிய வளம்பெற்ற இந்த மண்ணை 'வறட்சி மாநிலமாக அறிவியுங்கள்' என்று மன்றாடுகிற கட்சிகளுக்கு மத்தியில்...நிலம்-வளம் சார்ந்த தொழிற்சாலைகள் அரசால் அமைக்கப்படும் ஏன்று அறிவித்தவன் அவன்... நூறாண்டுகள் வளர்ந்து நிற்கிற மரங்களை கமிசனுக்கு போடுகிற சாலைக்காக வெட்டி எறிகிற கட்சிகளுககு மத்தியில் பத்தாண்டு பசுமை திட்டம் மூலம் மரங்களை அரசே நட்டு பராமரிக்கும் என்று திட்டம் வகுத்தவன் அவன்... விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போய்விடுங்கள் என்று சொன்ன அறிவற்றவர்களுக்கு மத்தியில்....வேளாண்மையை அரசுத்தொழிலாக அறிவித்தவன் அவன்... ஏ1 ஏ2 ரக பாலை பற்றியெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கத்தியவன் அவன்... செத்து விழுகிற மீனவனை கடத்தல்காரனாக்குகிற கையாலாகாதவர்கள் மத்தியில்... "சிறப்பு மீனவர் பாதுகாப்பு படை" அமைத்து அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து மீனவர்களை பாதுகாப்பேன் என்று அறிவித்தவன் அவன்... உயிர்ச்சூழல்,உயிரியல் பன்முகத்தன்மை,சூழலியல் என்பதையெல்லாம் கேள்வியே பட்டிறாத கட்சிகளுக்கு இடையில் இந்த விடயங்களுக்கெல்லாம் செயல்திட்டங்களை வகுத்தவன் அவன்.. வெப்பமண்டல பகுதியில் அதிகம் வளர்கிற புற்களை உண்ணுகிற ஆடுமாடு வளர்த்தலும் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று ஆடுமாடு வளர்த்தல் அரசுத்தொழிலாக்கியவன் அவன்... சாராயம் காய்ச்சி தாலியறுக்கிற கழகங்களுக்கு மத்தியில்... கைவினைப்பொருட்களை அரசே ஊக்குவிக்கும் என்று உரைத்தவன் அவன்... ஆற்று மணலை அடியோடு சுரண்டுகிற அமைச்சர்களுக்கு மத்தியில் ஆற்று மணலின் அவசியத்தை அறிவியலோடு விளக்கியன் அவன்...அதோடு ஆற்று மணல் அள்ளுதல் தேசவிரோதமாக்கப்படுமென்றவன்... கல்வியை காசாக்கி பிழைக்கிற கட்சிகளுக்கு மத்தியில்... "கல்வி மாணவர்களுக்கு கடனல்ல அது அரசின் கடமை" ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை கல்வி இலவசம் என்றவன் அவன்... "தெரியாமல் கையெழுத்திட்டு விட்டேன்" என்ற தெல்லைவாரிகளுக்கிடையில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் என்றெல்லாம் விளக்கி சொல்லுகிற அறிவியற்புரிதல் உள்ளவன் அவன்... தமிழகம் இழந்த நிலப்பரப்பை மீட்க தனி அமைச்சகம் அமைப்பேன் என்று திட்டம் வகுத்தவன் அவன்... மனிதனையே வாழவைக்க வக்கற்ற கட்சிகளுக்கு இடையில் மண்புழுவுக்கு அரசியல் வகுத்தவன் அவன்... பத்தாண்டு பசுமை திட்டம்,பலகோடி பனை திட்டம் மூலமாக மழைப்பொழிவு மேம்பாடு , சமஉயர வரப்பு மூலம் நீர்வள மேம்பாடு, ஆறுகள் தோறும் தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மேம்பாடு, நிலம்-வளம் சார்ந்த தொழில் மூலம் நிலவளம் மேம்பாடு, ஆடுமாடு மேய்த்தல் அரசுத்தொழில் என்பதனால் கிராமப்புற மேம்பாடு, தமிழ்த்தேசிய வைப்பகம் மூலம் பொருளாதார மேம்பாடு, தமிழ்தேசிய முதலாளிகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளியல் மேம்பாடு, பழம் தருகிற மரங்களை வளர்ப்பதன் மூலம் சூழலியல் மேம்பாடு...என்று மேம்பாட்டுக்கான, வளர்ச்சிக்கானஅரசியலை பேசியவன் அவன்...எவன் மறுத்தாலும் அவன் விஞ்ஞானி தான்...!!
இறைவன் சோதனைக் காலங்களில் யாரையாவது ஒரு நல்லவரை அடையாளம் காண்பிப்பான், (காமராஜர், கக்கன், சீமானைப் போல) ஆனால் நாம் தான் அவரை கண்டுகொள்வதில்லை.இனியும் அந்த தவறு செய்ய வேண்டாம்.
Kinely, aqua fina nee வாங்கி குடிப்ப குருவி, காகம், மைனா எத கேட்டு குடிக்கும் இதை விட ஒரு உதாரணம் யாரும் சொல்ல முடியாது யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் திரு சீமான் அவர்களே
எதிர் வரும் காலத்தில் இவை நடகும் என்று எண்ணி கணவுகள் ஒடு காதிற்கும் ஒரு தமிழன். நடக்கும் புரட்சி நாளைய தமிழகம் வளர்ச்சி ஆகவே இருக்க வேண்டும் இது நாம் தமிழரின் குறுதியகவே அமையும் . இதில் நானும் கண்டிப்பாக இருப்பேன். அரதின் வழி நின்றவன் தொற்பதில்லை.காலம் மாறும்....! தமிழ் வாழும் ....!வாழ்க தமிழ்....,! நன்றி...!
என் அண்ணனை மிஞ்சி தூய அரசியல் எவனும் இம்மண்ணில் செய்ய இனி பிறக்கப் போவதுமில்லை நாங்கள் உருவாக்காமல் விடப் போவதுமில்லை அரசியல் என்பது அனைத்து உயிரினங்களுக்கானது நாம்தமிழர் ஒருநாள் வெல்லும்
தோழர்களே!! மற்ற பேச்சாளர்களின் பேச்சு தலா ஏழு நிமிடங்கள்தான் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது, ஆனால் அண்ணன் சீமானின் பேச்சு ஒன்பது நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது!! தந்தி டிவி நேரமின்மை காரணமாக அண்ணன் சீமான் பேச்சை மட்டும் துண்டிக்கவில்லை, அணைத்து பேச்சாளர்களின் பேச்சையும்தான் துண்டித்தது!! இதில் எந்தவித பாரபட்சம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்!! கூடுதலாக நேரம் தந்த தந்தி டிவிக்கு எனது நன்றிகள்!!
தந்தி டிவி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் காரணம் சீமானை கூப்பிட்டு மக்கள் மன்றத்தில் மக்கள் அருகே பேசுவதற்கு நான் பெருமிதம் அடைகிறேன் அவர் பேசும் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தந்தி டிவிக்கு நன்றிகளும் வணக்கம் நன்றி நாம் தமிழர்
Once Again Very Thoughtful Speech from Seeman. Compared to Seeman , DMK and ADMK are having lot of money. That's the reason, every election they are spending crores and crores and Winning again and again. Election Commission should stop to spend money. After that, Naam Tamilar will easily win.
I'm still listening to this speech.. hats off to my Annan. love him so much... Anna we are there for you forever.. naam thamizhar vellum... naam thamizhar.
சீமான் உண்மை பேச்சு என் கண்களில் கண்ணீர்!!
I am in tears.. the last 10 seconds of his speech.. wow
🤣
Yes I am also getting tears while hearing this speech
@@krshkumar90 unku enna naaye siripu
உண்மையிலே கண்களில் கண்ணீர் வந்து விட்டது மனிதர்களை தாண்டி ஆடு மாடு கொக்கு குருவி நாய் நரி. சிங்கம் கரடி புலி போன்ற ஜீவராசிகளின் வாழ்க்கையை பற்றி பேசும் ஒரே தலைவன் என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சி வெல்லட்டும் நாம் தமிழர்
கண்ணில் தண்ணீர் வருது அய்யா சீமான் உன் பேச்சை கெட்க்கும் பொழுது...
கண்ணிலா அல்லது சு..... லையா
சீமான் அண்ணன் பேச்சை கேட்கும் போது கைதட்ட தோணவில்லை. மாறாக நம் கவனத்தை மௌனமாக்குகிறார்
👌🏿
உண்மை 💯
உங்களிடம் இருக்கும் எல்லா துன்ப துயரத்திற்கும் துடைத்து எரிவதற்கான ஆயுதம் வாக்கு அதை அநீதிக்கு எதிராக தூக்கு நாம் நாம் தமிழர் பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் தெய்வ வாக்கு இந்த மனிதன் பேசும் போது என்னை மறந்து ஆயிரம் முறை இந்த பேச்சை கேட்டு உள்ளேன்
@@anandan81614D dp l TQ ra
அண்ணன் சீமான் பேச்சு அருமை👍🏻👍🏻
நாம் தமிழர்🔥
புரட்சி எப்பொதும் வெல்லும். நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி அதை சொல்லும்.நாம் தமிழர் .... வாழ்த்துகள் சீமான்...
🔥🔥🔥
புரட்சி எப்போதும் வெல்லும் நாளைய வெற்றி அதை சொல்லும் எம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
என் வாக்கு!!!! என் அண்ணா சீமானுக்கு தான்.... நாம் தமிழர் 💪💪💪💪
சீமான் வெல்லட்டும் .
சிறந்த மனிதர் .
திறமைசாலி .
நற்குணம் கொண்டவன் .
இது என் கருத்து
வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி
அருமை வாழ்த்துக்கள்..... நண்பா...
askar t
good
askar t . Neengal solvadu unmai taan sagotharare👍💖
sandaamcomadi
நானும் அதற்காக தான் காத்து கொண்டு இருக்கிறேன்
முதலில் எங்கள் ஊரில் என்னை பார்த்து நீ நாம் தமிழரா என்று ஏளனம் செய்து சிரித்தார்கள் தற்பொழுது சிறு தயக்கம் ஏணென்றால் நாங்கள் வளருகிரோம்.... இளைய தலைமுறை பிள்ளைகள் சீமானுக்காகா காத்திருக்கிறார்கள்
சீமான் வெல்லட்டும் .
சிறந்த மனிதர் .
திறமைசாலி .
நற்குணம் கொண்டவன்
மனிதர் இல்லாமல் மரங்கள் வாழும்...
ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது...😭😭😭
நாம் தமிழருக்கு போடுங்கள் ஓட்டு..நாம் தமிழர்கள்...💪.....
நிச்சயமாக
🔥🐯அலபோரன் தமிலன்🐯🔥
@@movieshq3380 poda fake I'd kuthi
@@venthanraj3592 naa fake id ivaru real id kudi poda narraaa
உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏
சீமான் சிறந்த தலைமை பண்பு,சிறந்த பேச்சு,சிறந்த வரைவு அறிக்கை, இயற்கை வளங்களை பற்றி நினைக்கும் கட்சி, மண்ணுக்கும் மனிதனுக்குமான கட்சி நாம் தமிழ்.....அருமை
சுகாதரதுரை அமைச்சரையே வைத்துகொண்டு உணமைய பேசுகிற ஒரே தலைவன்..👌👌🙏🙏
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
.
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
.
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
.
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
.
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
.
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....
.
எங்கடா என் ஏறுதழுவுதல்னு கேட்டேன்.....
.
கடைசியா பதிலைச்சொன்னான்.....
.
இதையெல்லாம் வித்து தான்.....
.
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....
.
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....
.
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....
.
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....
.
மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....
.
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....
.
தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம்.....
.
என்றார்கள் இழித்துக்கொண்டே.....
.
அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....
.
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....
.
யாரடா நீங்கள் ...? என்றேன்....
.
நாங்கள் தான் அனைத்து கட்சி
அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும்
Ishant Raja சிறப்பு
Tamilan Raja Super
Super bro
Tamil
an Raja no
மிக அருமை
நாம் தமிழர் வெல்க ❤️💪🏻✊🏻
Liked because of Seeman Anna
எங்கள் அண்ணன் பேசியது எங்களுக்காக அல்ல அறியாமையில் கிடக்கும் உங்களுக்காக. நாம் தமிழர்.
அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏
Ll
Pl
P
P
Pp
🔥🔥🔥
அண்ணனின் பேச்சுக்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்படையாது
தமிழகத்தின் இறுதி நம்பிக்கை ஐயா சீமான் அவர்கள்.
சீமான் தமிழனை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்
சீமான் அவர்களின் பேச்சு சிறப்பு
How many of u watch tis oly for seeman.. I think this is 15 th time, watching tis.. Actually he has great vision to implement & develop our Tamil nadu..
me too bro
40 th
SATHISH ROCKERZZ hdidkhxjjhfgh
B
SATHISH ROCKERZZ
SATHISH ROCKERZZ
your are right
7:48 seeman Anna entry 👌👌🔥🔥🔥
நாம் தமிழர் நாமே தமிழர்
என் முதல் ஓட்டு என் அண்ணன் சீமானுக்கே 🌾நாம் தமிழர் நாமே தமிழர் 🌾
👍
I am Muslim even supporting to seeman only not supporting selfish Muslim's parties ..I love seeman brother
உங்களுடைய பேச்சு உண்மையாலுமே மிக அருமையாக இருக்கிறது நீங்கள் சொல்வது தான் உண்மை 🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻
நாம் தமிழர் அண்னன் சீமானுக்கு எங்கள் அண் பான வாழ்த்துக்கள் நாம் தமிழர்
நீ பேசும் போதெல்லாம் கண்ணீர் வருகின்றது.......நாம் தமிழர்
Seeman The Leader!
Broo suprise for me big fan broo
Mahadevan N ♥️ thank you for the love and support 😄👌🏻
ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் அன்று தமிழரின் புகழ் உலகெங்கும் போய் செல்லும் 🔥 ❤️ நாம் தமிழர் 👍👍👍👍👍
சீமானின் பேச்சு ,சிறப்பான கருத்து. சொல்லின் செல்வா் சீமான்
ஐயா.. என்னய்யா பேச்சு இது..
மெய் சிலிர்க்கும் பேச்சி.. அறிவு சார்ந்த அறம் சார்ந்த பேச்சி
#சீமான் என்ன விஞ்ஞானியா?
ஆம்...சீமான் மிகப்பெரிய விஞ்ஞானி தான்....!!
காவிரி உரிமையை பெற்றே தீருவோம் என்று நான் பிறக்கும் முன்பிருந்து அறிக்கை விடுகிற கட்சிகளுக்கு மத்தியில்...."மழை மூலமாக மட்டுமே 2500 டிஎம்சி நீர் கிடைக்கும்"அதை சேமித்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தினாலே நீர்த்தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என செயல்திட்டம் வகுத்தவன் அவன்....
எதில் எப்படி கொள்ளையடித்து சுரண்டித்தின்னலாம் என்று சிந்திக்கிற கட்சிகளுக்கு மத்தியில்...இந்த மண்ணிற்கு ஏற்றது தற்சார்பு பசுமைபொருளாதார கொள்கையே என்று பல்லாண்டுகளாக முழங்கியவன் அவன்...
உலகின் எந்த மூலையில் விளைகிற பயிரை விதைத்தாலும் வளரக்கூடிய வளம்பெற்ற இந்த மண்ணை 'வறட்சி மாநிலமாக அறிவியுங்கள்' என்று மன்றாடுகிற கட்சிகளுக்கு மத்தியில்...நிலம்-வளம் சார்ந்த தொழிற்சாலைகள் அரசால் அமைக்கப்படும் ஏன்று அறிவித்தவன் அவன்...
நூறாண்டுகள் வளர்ந்து நிற்கிற மரங்களை கமிசனுக்கு போடுகிற சாலைக்காக வெட்டி எறிகிற கட்சிகளுககு மத்தியில் பத்தாண்டு பசுமை திட்டம் மூலம் மரங்களை அரசே நட்டு பராமரிக்கும் என்று திட்டம் வகுத்தவன் அவன்...
விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போய்விடுங்கள் என்று சொன்ன அறிவற்றவர்களுக்கு மத்தியில்....வேளாண்மையை அரசுத்தொழிலாக அறிவித்தவன் அவன்...
ஏ1 ஏ2 ரக பாலை பற்றியெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கத்தியவன் அவன்...
செத்து விழுகிற மீனவனை கடத்தல்காரனாக்குகிற கையாலாகாதவர்கள் மத்தியில்...
"சிறப்பு மீனவர் பாதுகாப்பு படை" அமைத்து அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து மீனவர்களை பாதுகாப்பேன் என்று அறிவித்தவன் அவன்...
உயிர்ச்சூழல்,உயிரியல் பன்முகத்தன்மை,சூழலியல் என்பதையெல்லாம் கேள்வியே பட்டிறாத கட்சிகளுக்கு இடையில் இந்த விடயங்களுக்கெல்லாம் செயல்திட்டங்களை வகுத்தவன் அவன்..
வெப்பமண்டல பகுதியில் அதிகம் வளர்கிற புற்களை உண்ணுகிற ஆடுமாடு வளர்த்தலும் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று ஆடுமாடு வளர்த்தல் அரசுத்தொழிலாக்கியவன் அவன்...
சாராயம் காய்ச்சி தாலியறுக்கிற கழகங்களுக்கு மத்தியில்... கைவினைப்பொருட்களை அரசே ஊக்குவிக்கும் என்று உரைத்தவன் அவன்...
ஆற்று மணலை அடியோடு சுரண்டுகிற அமைச்சர்களுக்கு மத்தியில் ஆற்று மணலின் அவசியத்தை அறிவியலோடு விளக்கியன் அவன்...அதோடு ஆற்று மணல் அள்ளுதல் தேசவிரோதமாக்கப்படுமென்றவன்...
கல்வியை காசாக்கி பிழைக்கிற கட்சிகளுக்கு மத்தியில்...
"கல்வி மாணவர்களுக்கு கடனல்ல அது அரசின் கடமை" ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை கல்வி இலவசம் என்றவன் அவன்...
"தெரியாமல் கையெழுத்திட்டு விட்டேன்" என்ற தெல்லைவாரிகளுக்கிடையில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் என்றெல்லாம் விளக்கி சொல்லுகிற அறிவியற்புரிதல் உள்ளவன் அவன்...
தமிழகம் இழந்த நிலப்பரப்பை மீட்க தனி அமைச்சகம் அமைப்பேன் என்று திட்டம் வகுத்தவன் அவன்...
மனிதனையே வாழவைக்க வக்கற்ற கட்சிகளுக்கு இடையில் மண்புழுவுக்கு அரசியல் வகுத்தவன் அவன்...
பத்தாண்டு பசுமை திட்டம்,பலகோடி பனை திட்டம் மூலமாக மழைப்பொழிவு மேம்பாடு ,
சமஉயர வரப்பு மூலம் நீர்வள மேம்பாடு,
ஆறுகள் தோறும் தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மேம்பாடு,
நிலம்-வளம் சார்ந்த தொழில் மூலம் நிலவளம் மேம்பாடு,
ஆடுமாடு மேய்த்தல் அரசுத்தொழில் என்பதனால் கிராமப்புற மேம்பாடு,
தமிழ்த்தேசிய வைப்பகம் மூலம் பொருளாதார மேம்பாடு,
தமிழ்தேசிய முதலாளிகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளியல் மேம்பாடு,
பழம் தருகிற மரங்களை வளர்ப்பதன் மூலம் சூழலியல் மேம்பாடு...என்று மேம்பாட்டுக்கான, வளர்ச்சிக்கானஅரசியலை பேசியவன் அவன்...எவன் மறுத்தாலும் அவன் விஞ்ஞானி தான்...!!
Woww
I love you seeman anna my famliy vote for naam thamilarukku
Arumai
பட்டய கிளப்பிடீங்க நன்ப...
அண்ணே சிறப்பு....
என் நாம் தமிழர்....
விரைவில் வெல்வோம் அண்ணா.... நாம் தமிழர்.....
சிறந்த சிந்தனை நாம் தமிழர்
என்ன பேச்சு எப்பா 👌👌👌👌👌💪💪💪💪 மிக விரைவில் ஆட்சுக்கு வரும்...... நாம் தமிழர் கட்சி....
சீமான் பேசியதில் நிறைய பகுதி காணோம். கட் பண்ணி விட்டார்கள்..
Pa Thalir
அண்ணன் பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல🔥🔥🔥🔥🔥
Mr.Seeman is great. excellent explanation
எல்லாம் கட்சி முன்பாக நேருக்கு நேர் பேசிய அண்ணன் சீமான் பேச்சு அருமை
இறைவன் சோதனைக் காலங்களில் யாரையாவது ஒரு நல்லவரை அடையாளம் காண்பிப்பான், (காமராஜர், கக்கன், சீமானைப் போல) ஆனால் நாம் தான் அவரை கண்டுகொள்வதில்லை.இனியும் அந்த தவறு செய்ய வேண்டாம்.
👌👌👌🙏🙏🙏
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு ஓட்டு போட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்
சீமான் பேசியதில் நிறைய பகுதி காணோம். கட் பண்ணி விட்டார்கள்..
Thanks Thanthi TV
M Jeyanthi ஆமாம்
M Jeyanthi "கவன்" எனும் திரைப்படத்தில் வருவது போல.....
yes
kooptathay perusu
M Jeyanthi yes sister. Thanthi TV belongs to BJP. Even they did not show them when he was sitting in stage
இன்று கேட்டாலும் புதுமை...சீமான்
சீமான் அரசியல் அம்பு.💪👌✍️🙏
அண்ணன் பேச்சை 15 நிமிஷம் இல்லை ஒரு நாளும் இருந்து சாப்பிடாமல் கேட்கலாம் என்னா பேச்சு வேற யாரும் அந்த மாதிரி பேச வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 💪💪💪
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சிக்கு
Goosebumps for seeman speech🙏👌
Seeman Annan has the perfect vision !
வேற level speech சீமான்💪💪💪
SEEMAN is best LEADER. .. GOOD LUCK AND MY SUPPORT SEEMAN
asarabu asarabu Bro my support no We support seeman
இப்படை வெல்லும் நாம் தமிழர் 💪💪💪💪🙏🙏🙏👬👬👬👬👬
என் வாக்கு எப்பொழுதும் திரு.சீமானுக்கே
Anna seeman Anna super Anna Marina beach friends fast food dhanasekar Naam thamilar
Varatharajan s.super bro.seeeman best.tamilan.nammma tamilnaaatulaa mukkalvaaasi mutttalka irukuraaangaa avanga purinju manasu vechavenaaa thalaivar seeman aaaachiku varlaaaam
En annan seeman ku mattume en vaakku
Varatharajan S
I love seeman sir
Kinely, aqua fina nee வாங்கி குடிப்ப குருவி, காகம், மைனா எத கேட்டு குடிக்கும் இதை விட ஒரு உதாரணம் யாரும் சொல்ல முடியாது யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் திரு சீமான் அவர்களே
அதுலாம் இருக்கட்டும், ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டுக்கு வரவில்லை அக்கா
pugaz hendhi bjbkku vote podu than varuma
அக்கா பக்காவா முதல்வராகனாத்தா வருமாம்
Seeman Anna super anna
Seeman Anna super Anna Marina beach friends fast food dhanasekar
அடிக்கல் நட்ட கல்லை காணவில்லையாம்....🤣🤣🤣🤣🙏🙏🙏
எதிர் வரும் காலத்தில் இவை நடகும் என்று எண்ணி கணவுகள் ஒடு காதிற்கும் ஒரு தமிழன். நடக்கும் புரட்சி நாளைய தமிழகம் வளர்ச்சி ஆகவே இருக்க வேண்டும் இது நாம் தமிழரின் குறுதியகவே அமையும் . இதில் நானும் கண்டிப்பாக இருப்பேன். அரதின் வழி நின்றவன் தொற்பதில்லை.காலம் மாறும்....! தமிழ் வாழும் ....!வாழ்க தமிழ்....,! நன்றி...!
Seeman great speech...I am looking me on you...
என் அண்ணனை மிஞ்சி தூய அரசியல் எவனும் இம்மண்ணில் செய்ய இனி பிறக்கப் போவதுமில்லை நாங்கள் உருவாக்காமல் விடப் போவதுமில்லை அரசியல் என்பது அனைத்து உயிரினங்களுக்கானது நாம்தமிழர் ஒருநாள் வெல்லும்
Vote for NTK
அனைத்து பதிவுகளும் நாம் தமிழருக்கு ஆதரவாக உள்ளது
மகிழ்ச்சி
சீமான் சிறப்பான பதிவு
வெறித்தனமான பேச்சு அண்ணா. ஆனால் வேடக்கைக்கு அடிமையான மக்கள் அண்ணா. நாம் தமிழர்
Seeman Super speech.
Seeman Vera level speech 🤭😍🥰
This Part (2/3) will get more views because of Seeman Annan :) Naam Thamizhar ena inaivom makkalae.!!
Great speech, Anna ❤ Thamizlanda
தோழர்களே!! மற்ற பேச்சாளர்களின் பேச்சு தலா ஏழு நிமிடங்கள்தான் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது, ஆனால் அண்ணன் சீமானின் பேச்சு ஒன்பது நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது!! தந்தி டிவி நேரமின்மை காரணமாக அண்ணன் சீமான் பேச்சை மட்டும் துண்டிக்கவில்லை, அணைத்து பேச்சாளர்களின் பேச்சையும்தான் துண்டித்தது!! இதில் எந்தவித பாரபட்சம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்!! கூடுதலாக நேரம் தந்த தந்தி டிவிக்கு எனது நன்றிகள்!!
என் ஓட்டு மற்றும் என் குடும்ப ஓட்டு அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு 😗💪💪
சீமான் பேச்சை கேட்டிர்களா அக்கா காது கேக்குமா
சீமானுக்கு ஒரு தடவ ஓட்டு போட்ட நீங்கல்லாம் என்ன குறைஞ்ச போவீங்க. நம் மண்ணை காக்க நமக்கு இருக்க ஒரே வழி அண்ணன் சீமான் தான்.
support Naam Tamizhar RK nagar makkale.
அண்ணன் பேச்சை எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் .🎙🎙🎙🎙🎙🎙🎙
அரசு மருத்துவமனைகளுக்குப் பொறுப்பான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மேடையிலேயே பம்மி உட்கார்த்திருக்கிறார்.
damaal dumeel அருமையான பதிவு
பேச ஒன்றுமில்லையே...🙏🙏
எங்கள் அண்ணன் சீமான் பேச்சை கேட்டாலே புத்தியற்ற அவன் புத்திசாலி அவன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர்
Seeman the name best solution for TN !!
தம்பி பேச்சி முத்து, வெற்றி நமதே. வாழ்க வளமுடன்.💪💪💪👌🙏💕💓
நாம் தமிழர் ...
தந்தி டிவி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் காரணம் சீமானை கூப்பிட்டு மக்கள் மன்றத்தில் மக்கள் அருகே பேசுவதற்கு நான் பெருமிதம் அடைகிறேன் அவர் பேசும் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தந்தி டிவிக்கு நன்றிகளும் வணக்கம் நன்றி நாம் தமிழர்
Another goose bumps speech by Annan Seeman as always :-)
I allready heard so many times Seeman Annan speech. But my mind and heart need more time to hear his this speech
புரட்சி எப்போதும் வெல்லும்...
நாம் தமிழர் அரசவை இதை சொல்லும்..... 👏👏👏👏
நாம் தமிழர்.....💪💪💪💪
சீமானின் எதார்த்தமான பேச்சு அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அத்தனையும் உண்மை
My support always seeman
என் அண்ணன் சீமான் சொல்வதை ஒரு நாள் மக்கள் புரிந்துகொள்வார்கள்
சீமான் ஒரு மாமேதை
உலக மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
NAAM TAMILAR
என்றும் நாம் தமிழர் 🌾🌾💗
Once Again Very Thoughtful Speech from Seeman. Compared to Seeman , DMK and ADMK are having lot of money. That's the reason, every election they are spending crores and crores and Winning again and again. Election Commission should stop to spend money. After that, Naam Tamilar will easily win.
தமிழகத்தின் அரசியல் சூப்பர்றார் என்உயிர் அண்ணன் சீமான்
Guys everybody please vote for Seeman. Only he can bring real change.
பேச்சின்னா இதான் சீமான்👍👌வேர லெவல்👍👌
I'm still listening to this speech.. hats off to my Annan.
love him so much... Anna we are there for you forever.. naam thamizhar vellum... naam thamizhar.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐅🐅💪💪
naam tamilar 💪💪💪💪
என்றும் அன்புடன் அண்ணன் சீமான் அவர்கள் அரசியல் ❤❤❤❤❤❤❤ 2026 எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே
rk nagar people please vote for Annan semaan
என் வாக்கு என்றும் சீமான் அண்ணாக்கே ❤