நான் ஆல்ரெடி 2016 லயே இவங்க நடத்துன இன்டர்வியூல கலந்துகிட்டு இருக்கேன். இவங்க clinets க்கு பப்ளிக்லருந்து ஆள் எடுத்து அனுப்பாம அவங்களோட சொந்தகாரங்க , நண்பர்கள் இது மாதிரி இவங்களே முடிவு பண்ணி வேண்டிய ஆட்களை மட்டும் எடுத்து அனுப்புவாங்க. எல்லா அரசு நிறுவனங்களிலும் ஊழல் இருக்க மாதிரி இதுலயும் ஊழல் இருக்கு. யாரும் இவங்களை மட்டுமே நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் எம்ஜிஆர் உடைய ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது திரு மரியாதைக்குரிய எஸ்டி சோமசுந்தரம் மந்திரி அவர்களின் தனிப்பட்ட வேண்டுதலின்படி கேமன் அண்ட் இந்தியா என்கிற பாம்பேயில் இருந்த அந்த கம்பெனியில் இருந்த ஒரு தமிழ் என்ஜினியருடன் திரு எஸ் டி சோமசுந்தரம் அவர்கள் தனிப்பட்ட நண்பர் என்கிற வகையில் அவருடன் கைகோர்த்து தமிழக இளைஞர்கள் வெளிநாடு சென்று பணிசெய்து வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு விவரங்களை எடுத்துச் சொல்லி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ஒப்புதலை பெற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய நல்லாசியுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழ்நாடு அரசின் வெளிநாடு வேலைவாய்ப்பு அலுவலகம் கிட்டத்தட்ட 1990 பின் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் எம்ஜிஆர் இறந்தவரை இதன் பணியைச் செய்தது அவருக்குப் பின் இவர்கள் எத்தனை பேரை அனுப்பி இருக்கிறார்கள் வெளிநாட்டு வேலைக்கு இன்று இந்த அலுவலர்கள் அனைவரும் உறங்குவது இலையே பொழுதை கழித்தார்கள் இதுவரை எத்தனை ஆயிரம் பேரை இவர்கள் வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள் கடிதம் அனுப்புவார்கள் இன்டர்வியூ வைப்பார்கள் தமிழர்களை செலக்ட் செய்வதில்லை அல்லது வெளி புரோக்கர்களுக்கு பணி செய்திருப்பார்கள் நான் இதை எந்த ஆதாரத்தோடு சொல்கிறேன் என்றால் இந்த அலுவலகம் திறந்த பின்பு 1990 க்கு பின்பு ஏதோ ஒரு வருடம் நினைவிருக்கிறது நேரடியாக அலுவலகம் சென்று பணம் கட்டி விண்ணப்பம் செய்து வந்தேன் ஒரு ஒரு வருடம் கழித்து குவைத்துக்கு அனுப்ப எனக்கு இன்டர்வியூ வந்தது மதுரையில் இருந்து சென்று இன்டர்வியூவில் கலந்து கொண்டேன் செலக்டட் என்று கடிதமும் வந்தது அதற்குப் பின்பு அவர்கள் என்னை அழைக்கவே இல்லை எந்த விவரமும் தெரியப்படுத்தவும் இல்லை இப்படித்தான் அவர்களது பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவே நான் இன்றுவரை நினைக்கிறேன் மீடியா என்று ஒன்று வந்து விட்டதால் இவர்களை விளம்பரம் செய்து கொள்கிறார்களோ இந்த விஷயங்களை நான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களை நம்பி இரண்டு வருடங்கள் காத்திருந்து ஏமாந்ததை மிச்சம் இதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்
நான் 2003 ல் கனடாசெல்வதற்கு இன்டர்வியூவில் கலந்துகொண்டேன்.தகவல் சொல்வோம் போங்கள் என்றார்கள்.பின் கிட்டத்தட்ட ஒருவருடம் எந்தவித பதிலும் இல்லை.கேட்டாலும் அலட்சியமான வழக்கமான அரசு அலுவலக பதில்தான்.பொறுத்துபார்த்து எந்த பதிலும் இல்லாததால் வேறு ஒரு வேலைவிசயமாக பணத்தை செலவழித்து விட்டேன்.அப்புறம் கூப்பிட்டார்கள் என்னால் போகமுடியவில்லை.முதலிலேயே ஒருவருடம் ஆகும் என்று சொல்லியிருந்தால் பொறுத்திருந்திருப்பேன்.அரசு அலுவழகம் என்றால் அப்படித்தான் இருக்கும்.என்ன செய்வது.
Avangalam kedantha poranga ama nan ungala pathu products manufacturing start pannitan ...... Nalla sales ahuthu thanks and love you u and vasikiravetha team
I register few years ago ,I paid 1500 also but no calls ,no emails No notification Be aware it Now I returned Bahrain few years worked civil engineer job by my best friend
Could you help me if Civil Engineer job available. My brother completed BE civil engineer he has 3+ years of experience in CAD,BIM,STADPRO,Site and billing too
இது கிட்டத்தட்ட ஒரு 30 வருடங்களுக்கு மேலாகவே உள்ளது.ஆனால் உபயோகம் இல்லை.இது ஒரு அரசு அலுவலகம் என்ற ஒரு விளம்பரம் கூட செய்வதில்லை.விளம்பரம் செய்தால் தானே நிறைய பேருக்கு தெரியவரும்? யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறது இந்த ஒரு அரசு அலுவலகம்
The support team is very irresponsible. They will ask you to watch the website frequently to know the updates, they will not provide any specific guidance
Don't waste your money, No checks & Balance also no audits to this income. go down to see 1000s of people who deposited money from 2013 still no msg/any mail...
Kind of tamilnadu government employment registration.Salary very low.10yrs experience operator technician india la 30k . But ivanunga25k dhan potrukanunga
இது மாதிரி நிறைய இடதுல திறந்திங்கன நல்லா இருக்கும் போலி ஏஜென்ட் நிறைய இருக்காங்க காச வாங்கிட்டு ஏமாத்திட்டு திரியிரங்கே கேட்டா அவன்ட குடுதிருகேன் இவண்ட குடிதிருகேனு பொய் சொல்லிகிட்டு ஏமாத்துரங்க போலீஸ் கும் பயபடமாற்றாங்க போலீஸும் அவன் குடுகும் போது வாங்கு வேற வழி இல்லநு சொல்றாங்க அவன் அடுத்து அடுத்து எமதிக்கிடு இருகான் இவங்க மேல எப்டி case குடுகுறது யார்கிட்ட குடுகுறதுனு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பிளீஸ்
இப்படி ஒண்ணு இருப்பதே இப்பதான் தெரியும். நன்றி.
Waste fraud
Epdi theriyum @@Sundhar2393
@@Sundhar2393 fraud ah why bro
😂
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi 2003
now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
இப்படி ஒரு ஸ்கீம் நம்ம தமிழ்நாடு அரசு மூலமாக செயல்பட்டு வருகிறது என்று இன்று தான் எனக்கு தெரியும்
ரொம்ப நன்றி நண்பரே
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
நான் ஆல்ரெடி 2016 லயே இவங்க நடத்துன இன்டர்வியூல கலந்துகிட்டு இருக்கேன். இவங்க clinets க்கு பப்ளிக்லருந்து ஆள் எடுத்து அனுப்பாம அவங்களோட சொந்தகாரங்க , நண்பர்கள் இது மாதிரி இவங்களே முடிவு பண்ணி வேண்டிய ஆட்களை மட்டும் எடுத்து அனுப்புவாங்க. எல்லா அரசு நிறுவனங்களிலும் ஊழல் இருக்க மாதிரி இதுலயும் ஊழல் இருக்கு. யாரும் இவங்களை மட்டுமே நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Okk
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
@@maxell008 Lol Where is Soudi? Which continent is that country located? 🤣🤣
You only one person comment and selected ?@@maxell008
I believe this
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் எம்ஜிஆர் உடைய ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது திரு மரியாதைக்குரிய எஸ்டி சோமசுந்தரம் மந்திரி அவர்களின் தனிப்பட்ட வேண்டுதலின்படி கேமன் அண்ட் இந்தியா என்கிற பாம்பேயில் இருந்த அந்த கம்பெனியில் இருந்த ஒரு தமிழ் என்ஜினியருடன் திரு எஸ் டி சோமசுந்தரம் அவர்கள் தனிப்பட்ட நண்பர் என்கிற வகையில் அவருடன் கைகோர்த்து தமிழக இளைஞர்கள் வெளிநாடு சென்று பணிசெய்து வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு விவரங்களை எடுத்துச் சொல்லி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ஒப்புதலை பெற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய நல்லாசியுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழ்நாடு அரசின் வெளிநாடு வேலைவாய்ப்பு அலுவலகம் கிட்டத்தட்ட 1990 பின் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் எம்ஜிஆர் இறந்தவரை இதன் பணியைச் செய்தது அவருக்குப் பின் இவர்கள் எத்தனை பேரை அனுப்பி இருக்கிறார்கள் வெளிநாட்டு வேலைக்கு இன்று இந்த அலுவலர்கள் அனைவரும் உறங்குவது இலையே பொழுதை கழித்தார்கள் இதுவரை எத்தனை ஆயிரம் பேரை இவர்கள் வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள் கடிதம் அனுப்புவார்கள் இன்டர்வியூ வைப்பார்கள் தமிழர்களை செலக்ட் செய்வதில்லை அல்லது வெளி புரோக்கர்களுக்கு பணி செய்திருப்பார்கள் நான் இதை எந்த ஆதாரத்தோடு சொல்கிறேன் என்றால் இந்த அலுவலகம் திறந்த பின்பு 1990 க்கு பின்பு ஏதோ ஒரு வருடம் நினைவிருக்கிறது நேரடியாக அலுவலகம் சென்று பணம் கட்டி விண்ணப்பம் செய்து வந்தேன் ஒரு ஒரு வருடம் கழித்து குவைத்துக்கு அனுப்ப எனக்கு இன்டர்வியூ வந்தது மதுரையில் இருந்து சென்று இன்டர்வியூவில் கலந்து கொண்டேன் செலக்டட் என்று கடிதமும் வந்தது அதற்குப் பின்பு அவர்கள் என்னை அழைக்கவே இல்லை எந்த விவரமும் தெரியப்படுத்தவும் இல்லை இப்படித்தான் அவர்களது பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவே நான் இன்றுவரை நினைக்கிறேன் மீடியா என்று ஒன்று வந்து விட்டதால் இவர்களை விளம்பரம் செய்து கொள்கிறார்களோ இந்த விஷயங்களை நான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களை நம்பி இரண்டு வருடங்கள் காத்திருந்து ஏமாந்ததை மிச்சம் இதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்
Thank you🙏
Thank u for information
❤ Good sleeping ❤❤
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
நான் இதை நம்புகிறேன்
Thanks bbc and thanks gvt
Thanks for TN government.
It's helpful for workers.
நல்லது மற்றும் பிறருக்கு உபாயம் அளிக்கும் செய்தி
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
ஐயா .. மிக மிக நன்றி..! பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கூட .., இதுகுறித்து தெரியவில்லை .
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
தமிழ், தமிழன், தமிழ்நாடு எப்பொழுதும் அனைவர்க்கும் நாம் முன்னோடியாக திகழ்கிறோம் 🙏🏼
நல்ல தகவல் 👍🏼
நன்றி 🙏🏼
😂
நான் கர்நாடக skill development மூலம் வேலை வாய்ப்பு பெற்று, europe ல் இருக்கிறேன்.
பொய் பெருமை பேசியே காலத்தை ஓட்டுங்கள் வாழ்த்துக்கள் 🎉
Karnataka skill development centre எங்க இருக்கு sir....தயவு செய்து சொல்லுங்க sir I completed B.E(course only completed)....
Yes Tk to TN gov
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
நல்ல நடைமுறை. தமிழ் நாடு மாடல் தி பெஸ்ட் மாடல்👍
All state government running such things in their respective states..
MAADAL ??????
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
நல்ல உபயோகமான பதிவு
Never knew this service existed in TN. Thank you for sharing this. 🙏
election gimmick
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
BBC News channel is doing good job wishes
மக்களின் நலனையும் படித்தவர்களின் நலனையும் மனது கொண்டு அவர்களுக்கு நல்லது செய்வது தான் தமிழ்நாடு அரசு ✌✌🙌🙌
apply panni 6 month aachu innum visa VA varala
@@mathiyazhaganakhil1752entha country ku bro
😂😂😂😂Dmk oru mairum seiyala
Varathu, athu than TN Govt but very strict on 35000 payment...🙂
@@mathiyazhaganakhil1752எந்த நாட்டுக்கு அப்ளை பண்ணீங்க?
Thanks u BBC ❤
Thank u BBC 🎉
இப்போது தான் தெரிந்தது இப்படி ஒரு அலுவலகம் என்று
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
நான் 2003 ல் கனடாசெல்வதற்கு இன்டர்வியூவில் கலந்துகொண்டேன்.தகவல் சொல்வோம் போங்கள் என்றார்கள்.பின் கிட்டத்தட்ட ஒருவருடம் எந்தவித பதிலும் இல்லை.கேட்டாலும் அலட்சியமான வழக்கமான அரசு அலுவலக பதில்தான்.பொறுத்துபார்த்து எந்த பதிலும் இல்லாததால் வேறு ஒரு வேலைவிசயமாக பணத்தை செலவழித்து விட்டேன்.அப்புறம் கூப்பிட்டார்கள் என்னால் போகமுடியவில்லை.முதலிலேயே ஒருவருடம் ஆகும் என்று சொல்லியிருந்தால் பொறுத்திருந்திருப்பேன்.அரசு அலுவழகம் என்றால் அப்படித்தான் இருக்கும்.என்ன செய்வது.
பயன் தரும் தகவல் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
Avangalam kedantha poranga ama nan ungala pathu products manufacturing start pannitan ...... Nalla sales ahuthu thanks and love you u and vasikiravetha team
Amazon la eppadi business start pandrathu
Thanks BBC tamil....
இதுவும் நம்ம ஊரு Employment மாதிரி தான் 58 வயது ஆனாலும் ஒரு வேலையும் கிடைக்காது. ஒன்றும் நடக்காது
Very good 💯 recruiting agency for middle class peoples .. but no one have awareness regarding this.. Thank you OMC Manpower corp.
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
@@maxell008which domain wat s the process can pls explain
@@maxell008 share ur linked in id pls
Thank you very much bbc🎉
அருமை, அருமை, அருமை. தொடரட்டும் ஸ்டாலின் ஆட்சி. வெளிநாடு செல்லும் இவர்களை பாதுகாப்பதும் உங்கள் கடமையே.
Etho Stalin than arambichi vecha mari soldreenga. It's from 1970s
Kirukku bunda up dei
😢😢😢. சாராயம் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் கொள்கை போராளிகள்
Yes intha mari government agency irukuratha ellarum therijukanum. Intha video best usefuul video.
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
I registered three times year 2000, 2010, 2015, I paid for registration as well but no calls ,no emails. useless do not wast your money
நான் இதில் பதிவு செய்து 17 வருடங்கள் ஆகிறது ஒரு வேலைவாய்ப்பு அழைப்பு கூட வரவில்லை.. பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் அப்போதே ரூ 1500 கட்டினேன்
வராது அங்க இருக்க employees அவங்க சொந்தாகரங்க பிரண்ட்ஸ் மட்டும்தான் அனுப்புறாங்க. முடிஞ்சா அங்க ஒரு ஆளை பிடிச்சி நல்லா கவனிங்க வாய்ப்பு வரும்.
😂❤
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
Thank you ❤👏✌️🙏💪👌😍🇳🇪🇳🇪🇳🇪bbc tn government of
நான் 2020 applay செய்து இருக்கு இது வரை எந்த call, msg உம் வந்தது இல்லை, applay பண்ண amount தான் lose
Government salute ❤
In that organisation I am registered for foreign job. But, the organisation employees helping for relatives, and friends.
oh as expected😅. Better try to search job by yourself
That's 💯 true
Thank you for your sharing Sir.
தெளிவான விளக்கம்
I register few years ago ,I paid 1500 also but no calls ,no emails
No notification
Be aware it
Now I returned Bahrain few years worked civil engineer job by my best friend
If your profile and degree doesn't match, they can't do anything about it. I guess mainly their demand is healthcare, medicine etc.
Corect
Could you help me if Civil Engineer job available. My brother completed BE civil engineer he has 3+ years of experience in CAD,BIM,STADPRO,Site and billing too
இது கிட்டத்தட்ட ஒரு 30 வருடங்களுக்கு மேலாகவே உள்ளது.ஆனால் உபயோகம் இல்லை.இது ஒரு அரசு அலுவலகம் என்ற ஒரு விளம்பரம் கூட செய்வதில்லை.விளம்பரம் செய்தால் தானே நிறைய பேருக்கு தெரியவரும்? யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறது இந்த ஒரு அரசு அலுவலகம்
✍️✅💐🙏💐🌄💐💪💐🌄💐
Nice information
Informative
Excellent information
The support team is very irresponsible. They will ask you to watch the website frequently to know the updates, they will not provide any specific guidance
Which government body works effectively 😅
@@swetha5asr 😔🥲
இதில் நான் பதிவு செய்து 6 மாதங்கள் ஆகின்றது...இதுவரை ஒரு வேலை வாய்ப்பிற்கான அழைப்போ இல்லை notification கூட வரவில்லை...ரெஜிஸ்டர் பீஸ் உண்டு
I am very proud to say I am OMC candidate through omc I got job in soudhi now I am in uk
OMC - enaku thalai veedu mathiri
இப்படி ஒரு அலுவலகம் செயல்பட்டாலும் தனியார் நிறுவனங்கள் பல இதை ஒரு தொழிலாக செய்கிகைக்றனர். நீங்கள் கேட்கும் 35000உரூபா மிக்க அதிகமாக உள்ளது.
Don't waste your money, No checks & Balance also no audits to this income. go down to see 1000s of people who deposited money from 2013 still no msg/any mail...
டீ பக்கோடா விக்கச் சொல்லாம வேலைக்கு வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு
அதுகும் தொழில் தானே
@@kadavulerukkakumaru6326ipo business daan bro permanent🙌😁
அடேய் மூதேவி எல்லாமே நல்ல தொழில்தான்..IT என்ஜினியரை விட அதிகமாக சம்பாதிக்கிறான் சமோசா விக்குற வடக்கன்
Thank you sir ❤🎉
Really a valuable explainations
இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை போராட்டம் குறித்து ஒரு பதிவு போடுங்கள் பிபிசி
Oru website link podala ethume pannnala video mattum potta epadi
Kind of tamilnadu government employment registration.Salary very low.10yrs experience operator technician india la 30k . But ivanunga25k dhan potrukanunga
Wonderful information.
Ungalai eppadi contact saivathu
Now T.N Government need to do little marketing in the Middle East to promote this organisation ....
Namma nattla nalla sambalam kedaicha veli Nadu ethukku government ke theriuthu namma nattota condition
Modu da
ஊழல் நடக்காமல் இருந்தால் நல்லது.
பணியாளர் கண்காணிப்பு பாதுகாப்பு காப்பீடு எல்லாம் இருந்தால் நல்லது
ஐயா இது தெரியாம ஏஜென்ட் கு இது வர 7 லட்சம் கிட்ட செலவு பண்ணி இருக்க.. கண்டந்த 10 வருசத்துக்கு 🥹😖
Bro ithu waste
@@pavithran5515 ean nanba ipdi solitinga 🙄
@@eshwaran27-eq7tf verum kasu matum pogum work ethu kedaikathu
Sir ineed aluminium fabrication work
Ncvt certificate holder htv driver license updated howdo apply for job?
நன்றி ஐயா
Phillippines Government Also Doing Like This...Everyone Going Through This Way....Because If Anything Will Happened They Will Protect Us...
Any professionals can apply like professor
France countryla velai vaippu irkuma
Good evening BBC
Giving good but innum thelivana villakkam thevai Ayya
Thank you sir
They will select you only if you pay BRIBE… orelse you won’t get the job
Neenga yaaru , enka irukkeenga , site link, contact number ethumey ellaama epdi?
Hi sir,
Men and women age limit?
Europe country la job kedaikkuma
i am from saudi arabia, we need electrical engineers. how can i apply.
I am from India how to apply
Hi pls share your mail id
Can anyone let me knw hw to contact them in english bec I don't knw to read tamil
சார் வணக்கம் சார் நான் படிக்கல எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலை வாங்கி தர முடியுமா
Good job
உள்ளூர் ஆட்ட காரவங்க "Employment office" ஏ ஆடி முடிக்க முடியலயாம்!
அதுக்குள்ள இந்த வெளிநாட்டு காரவுக ஆடவந்திட்டாக!
😂😂😂😂❤
Employment exchange la register panni 12yrs+ aachu. Ippo varai oru information yum illa.
@@IndustrialAutomation-im8cx ponga thambi, na register panni 21 years aguthu.
இது மாதிரி நிறைய இடதுல திறந்திங்கன நல்லா இருக்கும் போலி ஏஜென்ட் நிறைய இருக்காங்க காச வாங்கிட்டு ஏமாத்திட்டு திரியிரங்கே கேட்டா அவன்ட குடுதிருகேன் இவண்ட குடிதிருகேனு பொய் சொல்லிகிட்டு ஏமாத்துரங்க போலீஸ் கும் பயபடமாற்றாங்க போலீஸும் அவன் குடுகும் போது வாங்கு வேற வழி இல்லநு சொல்றாங்க அவன் அடுத்து அடுத்து எமதிக்கிடு இருகான் இவங்க மேல எப்டி case குடுகுறது யார்கிட்ட குடுகுறதுனு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பிளீஸ்
Good 👍
Yaravathu omcl moolam apply panni abroad poirukangala yaravathu poiruntha rly mee
Wat about the unskilled job
Sir enga erukku enda office
Phone panna yarum eduka matturanga
Homeopathy dr job erukka sir
What about for Teachers.. kindly share
Na 10th pass iti la plumber mudichi iruka eanaku kedikuma foreign la vela
இவளோ நாளாக ரகசியமா வச்சுட்டு இப்ப தனியார் ஏஜென்சி.......
1 kaavathu job kidachavanga irukingala...therinchathukaprama. na fees kattikuren
Singapore polgalama ayyah
Now what can I do I m PG civil engr pl givee clear procedure
Degree graduate can go abroad?
How will apply
ஈழத் தமிழருக்கு எங்கட அன்னை யான இந்தியத் தாயிடம் இருந்து ஏதும் முடியாதா?
Most of the time this website not updated
Sir. I am ot staff any vacancy sir in gulf contry
I registered in 2013 not even single email they sent. Is it worth to register with what ever money?
Intha office engu ullathu
Can a Fresher Apply ? Is there Possibilities for getting Job
Apply pani 2 year achu no result
Can i know where to apply this
Only for Tamil people or anyone from India?
Mobile app name?
Good
Medical gas technician hospital maintenance gulf return
Weaste..... no update job 750rupees kuduthu registration panathuku suma erukalam 3month achi no job update
Diamond jewellery manufacturer job available