கோடிகளில் சம்பளம்; ஆட்களைத் தேடும் ஐரோப்பிய நாடு - ஏன் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • இந்திய மதிப்பில் வருடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் (ஒன்றரை லட்சம் பவுண்டுகள்) சம்பளத்துடன் ஸ்காட்லாந்து நாட்டின் அழகிய தீவுகளில் வேலை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
    ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹெப்ரைட்ஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா தீவுகளில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு இந்த சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
    #Scotland #Jobs #Employment
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 160

  • @m2nagc
    @m2nagc 6 месяцев назад +122

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும் 🤣

    • @victorvv515
      @victorvv515 6 месяцев назад +2

      😂😂😂😂

    • @navaneeth6414
      @navaneeth6414 5 месяцев назад +1

      🤣🤣🤣

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 5 месяцев назад +1

      Fraud fellows always cheating like that.

    • @youngsheldon4969
      @youngsheldon4969 4 месяца назад

      Indians after 200 years under Great britan control inspired with their way of conquered made slave. Now it is time to see everywhere Indians live in Britan and conquering. British under Indians control.

  • @prabuarun1865
    @prabuarun1865 6 месяцев назад +32

    MA B ed முடித்து ஒரு hair ருக்கு கூட புரோசனம் இல்லாமல் தமிழ் நாட்டில் உள்ளோம்🤦

    • @adithya67
      @adithya67 6 месяцев назад +4

      Then you did not studied well. Am also from.tamil Nadu, it is easy to get a seat from any department. But people never increase their knowledge of particular subject. The problem of Tamil people is do not have depth knowledge.. please update your knowledge.

    • @Spica24
      @Spica24 6 месяцев назад

      அங்க அவன் குடுக்கும் சம்பளம் அங்க செலவு செய்யவே பத்தாது! மேலும் அ்அங்கு ஒன்றுமே விளையாது! வெளியில் இருந்துதான் பழம் காய்கறிகளே கொண்டு வருவானுங்க! ஆஸ்பத்திரி இங்கு போல இல்லை. பல்வலி னு அப்பாயிண்மெண்ட் கேட்டா 15 நாள் கழித்து வர சொல்லுவான்!! 😮ஆசை காமிச்சு மோசம் செய்யும் வேலை இது! போய் மாட்டிக்காதீங்க

    • @moidhinniyas
      @moidhinniyas 5 месяцев назад +2

      Job kedaikum varai tution edunga bro

    • @Jaseerahi1221
      @Jaseerahi1221 5 месяцев назад

      Crt I am also

    • @deepakraja6153
      @deepakraja6153 4 месяца назад

      ​@adithya67 sir what's your profession and family background 😂😂😂😂

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 6 месяцев назад +35

    ஸ்காட்லாந்து தனி நாடல்ல.பிரிட்டனின் ஒரு மாநிலம். யூரோ கரன்சி நிறுத்தப்பட்டு பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் மீழ் புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய தூதரகம் தலையிட்டு அதிக இந்திய மக்கள் வேலையில் அமர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @kiy3165
      @kiy3165 6 месяцев назад +2

      போய் பிச்சை எடுக்க பொறந்தவனே

    • @kiy3165
      @kiy3165 6 месяцев назад

      உனக்கு இந்த பிச்சை கிடைக்கலன்னா போய் கூட்டி கொடு

    • @wonderwalker-WW
      @wonderwalker-WW 6 месяцев назад +4

      Scotland தனி நாடு. UK என்பது Scotland, wales , England and northern Ireland ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கியது. விளையாட்டுகளில் கூட தனி நாடுகளாக இந்த நாடுகள் கலந்துகொள்ளும்.

    • @Rafi-sz7gm
      @Rafi-sz7gm 6 месяцев назад

      Unaku Enna prachana​@@kiy3165

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 6 месяцев назад +14

      இந்தியர்கள் ஏன் அங்கே செல்ல வேண்டும். வருடத்துக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று கூறி ஒருவர் ஆட்சி வந்தார் அவர் பத்து ஆண்டுகள் என்ன செம்தார் ?

  • @parameshwaranchandrabose9175
    @parameshwaranchandrabose9175 6 месяцев назад +13

    இந்த காணொளியில் நன்றாக கவனித்தால் தான் தெரியும் இது அயல் நாட்டவருக்கான வேலை வாய்ப்பு அல்ல என்று...
    Views kaga velai partha tharunam😂

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 5 месяцев назад +1

    இரண்டு டிகிரி
    மூன்று டிப்ளமோ படிச்சுட்டு 33 வருசம் தனியார் துறையில் மேலாளராக வேலை செய்து ஓய்யு பெற்ற 58 வயது வாலிபர் நான் கிழவர் ன்னு ஒத்துக்க மாட்டேன் ஆனால் பேங் பேலன்ஸ் பூஜ்யம். LLB Bvoc MLT DLL LW தற்போது Diploma in taxation regular course Pune University ல் படிக்கிறேன் எனக்கு Scotland ல் வேலை கிடைக்குமா.

  • @stalinjoseph2059
    @stalinjoseph2059 6 месяцев назад +10

    Cost of expenses more there that's why salary more and uk always puting the tax more

  • @pskd786786
    @pskd786786 6 месяцев назад +4

    மேப்ஸ்வுடன் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புதிய தகவலுக்கு நன்றி. 🙏
    இது போன்ற வித்தியாசமான தகவல் வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.
    சரியான தமிழ் உச்சரிப்பு 👌👌👌🙏😎❤🙏

  • @michealraj7042
    @michealraj7042 6 месяцев назад +11

    Yeppadi apply pannanum . Teacher work ku all iruku

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 5 месяцев назад

      Avanunga pichai kooda poda maattanunga

  • @peterthomas1861
    @peterthomas1861 5 месяцев назад +2

    World's ancient media, BBC slowly becoming fun book.

  • @maslj.
    @maslj. 6 месяцев назад +2

    Thank u BBC 🎉

  • @Funnyclips-mp8xv
    @Funnyclips-mp8xv 6 месяцев назад +2

    45%Tax..and living cost is very high

  • @newgodsking4130
    @newgodsking4130 6 месяцев назад +7

    The available registers இது அகதிகளுக்கும் பொருந்துமா ஒருவேளை அகதிகளுக்கும் பொருத்தும் ஆனால் உலகில் பல நாடுகளில் போர் நடக்கிறது அந்த நாடுகளில் இருந்து தகுதியான அகதிகளை ஏன் தங்கள் நாடுகளுக்கு அழைக்கக் கூடாது

  • @v2i0e2w0spo2ints
    @v2i0e2w0spo2ints 6 месяцев назад +17

    தேர்தல் பத்திரம் அச்சடித்து தருகின்றோம். இதற்கான வேலை வாய்ப்பு ஏதாவது அங்கே உள்ளதா என்று சரி பார்த்து கூறினால் நன்றாக இருக்கும்.

    • @ASR937
      @ASR937 6 месяцев назад +2

      கிடைக்கிற கேப்புல ரிவீட் அடிக்கிரியே சிவாஜி

    • @shivakrishna1167
      @shivakrishna1167 6 месяцев назад

      You have job in Tamilnadu it self munetrakalagakaran giving job for relqted to election bond...but you should sell lottery tickets and pay 500 crore...!!

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints 6 месяцев назад

      @@ASR937ப்ரதர் . நம்ம நாடு போற போக்கைத்தானே சொன்னேன் ப்ரதர். இதுக்கு போயி கோவிக்கிறுங்களே.

    • @rajadurai8067
      @rajadurai8067 6 месяцев назад

      ​@@shivakrishna1167சட்டபூர்வ ஊழல் பிஜேபி பயல் கோபம் ஒரு கேடா

  • @shanshin4803
    @shanshin4803 6 месяцев назад +3

    April 19 vote potutu next poidalam anga😊😅

  • @voiceover305
    @voiceover305 6 месяцев назад +2

    India la irukka pala per itha use pannikalam🎉🎉❤

  • @sihafcheyyar5265
    @sihafcheyyar5265 3 месяца назад

    How to apply in govt website iam MA His,BA,BED,Driving experience since 1997 to 2024 now it self own travels cars and van

  • @kannan3378
    @kannan3378 5 месяцев назад +2

    1:49

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 6 месяцев назад +1

    குளிர் எப்படி இருக்கும் யார் யார் எந்த நாட்டு கற்றார் தாக்குபுடிப்பான் விவரம் இல்லையே?

  • @Cm09eonD78iz
    @Cm09eonD78iz 5 месяцев назад +1

    அங்கே வருமான வரி அதிகம், அங்கே வாழும் செலவுகள் அதிகம். தவறான செய்தி BBC.

  • @debunkingpseudomedicine8516
    @debunkingpseudomedicine8516 6 месяцев назад +3

    How to apply for doctora

  • @appavi3959
    @appavi3959 6 месяцев назад +3

    India's per capita income rank 140th

  • @Adharsh6
    @Adharsh6 5 месяцев назад +2

    Bbc neegaluma view ka ga pannuringa

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 6 месяцев назад +2

    விலைவாசி அதிகம் இங்கு

  • @shanmugamarumugam557
    @shanmugamarumugam557 5 месяцев назад

    Please guide me the link I'm looking for pastry chef job in Finland.
    Thank you,
    Shanmugam.

  • @avk130979
    @avk130979 6 месяцев назад +1

    This is how the govt. Should take care of its People 😊

  • @flucture
    @flucture 6 месяцев назад +1

    I want to work in Scotland

  • @nigunthannathan127
    @nigunthannathan127 5 месяцев назад

    இந்தியா மனித ஏற்று மதி இல் முதல் இடம் பெற்றுள்ள நிலையில் இன்னும் பெத்து அனுப்புங்க எங்களிடம்.

  • @maragathamanithiruvengadam7395
    @maragathamanithiruvengadam7395 4 месяца назад

    Help me how to apply for the principal post

  • @sacpal7967
    @sacpal7967 6 месяцев назад +2

    Teaching 😢is not as easy a India, for Doctors you have to pass entrenc examination.

  • @warsportslive9251
    @warsportslive9251 6 месяцев назад +2

    Vaanga pogalam

    • @sajeevkumar1097
      @sajeevkumar1097 5 месяцев назад

      நானும் வரேன்

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp 6 месяцев назад +5

    65lakhs indian rupee euro rate compare panna same thaa summa aasai kaatathinga bbc

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      thambi IIT directorukku kooda 65 lpa ille

  • @aishuin2002
    @aishuin2002 6 месяцев назад +3

    How to apply for It professional

    • @sajeevkumar1097
      @sajeevkumar1097 5 месяцев назад

      அப்படி கேளுங்க இவங்க பாட்டுக்கு சொல்லிட்டு போயிடுறாங்க ....

  • @jayaprakasanj8917
    @jayaprakasanj8917 6 месяцев назад +1

    How i contact

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 6 месяцев назад

    Indians aa recruit Pannuvaangalaa rural areas ku website poi pathen foreign worker pathi no information

  • @DeepthiRvb
    @DeepthiRvb 5 месяцев назад

    epadi job edukurathu nu sollirundha nalla irukum

  • @gipsondaniel3657
    @gipsondaniel3657 4 месяца назад

    how to apply

  • @rajeshkumar-sc7pn
    @rajeshkumar-sc7pn 6 месяцев назад +1

    Any demand for retired solider at age 25? notify

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад +1

      try applying to Israel

  • @rajannan2957
    @rajannan2957 6 месяцев назад

    I am ready how to apply

  • @BharuRathi-si4yn
    @BharuRathi-si4yn 4 месяца назад

    How to apply for this job

  • @NSB97
    @NSB97 6 месяцев назад

    Scotland la veyile irukkathu makkala… Veedu weather Ellam black thaan. Eppovum less then 4c degree

  • @rajyse
    @rajyse 6 месяцев назад

    How to apply for these jobs?

  • @kdineshkumaran
    @kdineshkumaran 6 месяцев назад

    Send to website

  • @ammukuriyan7429
    @ammukuriyan7429 5 месяцев назад

    End up like in Ukraine ,Russia and Saudi?

  • @karthick1293
    @karthick1293 6 месяцев назад +2

    Pesama BBC poi ungal natila poi pakkulama enna solluringa boss... By 🇮🇳

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 5 месяцев назад +1

    முதலில் ஏன் அயல் நாடுகளில் வாழும் மக்கள் அங்கு வேலை செய்ய விரும்புவதில்லை என்ற கேள்விக்கு விடை கண்டு சொல்லுங்கள்

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 6 месяцев назад

    How to apply sir

  • @Tanviya123
    @Tanviya123 6 месяцев назад +1

    அட போங்கப்பா. ஆசை யாரை விட்டது 😅😅

  • @hhh334
    @hhh334 5 месяцев назад

    Super 👍

  • @pramilarobert8788
    @pramilarobert8788 5 месяцев назад

    I am interested please help me

  • @shree8878
    @shree8878 6 месяцев назад +2

    BBC British news channel , Scotland la pounds dhan euros illa !!! Correct ah podunga 😂😂

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад +1

      avan oru quarter, aapboyil , 500 ruva youtuber pola

  • @mukhilananthi9749
    @mukhilananthi9749 6 месяцев назад +1

    Please give me full details

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 6 месяцев назад +1

    இந்தியாவில் இருந்து ஒரு பத்துகோடிபேர் வரட்டுமா

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад +1

      😮😮
      😆😆😆

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      Bro appuram 2026 3l3ctionle yaru 1/4, biriyani + 500 rs vangaradhu? Rombaththaan kurumbu! appuram Dravida parambariyangal eppadi arasiyal nadaththuradhu?

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 6 месяцев назад

      @@rrajan5476 நீ வாங்குயா நம்மளுக்கு அது தேவையில்லை...
      திராவிடமாடல்ல படிச்சு மாசம் 125000 சம்பளம் வாங்குறேன்..
      யாருகிட்டயும் பிச்சை எடுக்கவோ எவன்கிட்டயும் கையேந்தவோ என்படிப்பு விடல....

  • @kanprav
    @kanprav 6 месяцев назад +6

    சண்முகம் உருரா வண்டிய....😂😂

  • @muthupandithevan91
    @muthupandithevan91 4 месяца назад

    அங்க செலவு எவ்வளவு ஆகும்னும் கொஞ்சம் சேர்த்து சொல்றது😂 1கோடி ஓவா வாங்குனா 90 இலட்ச ஓவா செலவாகிடும்😂😂

  • @rajkumarsubaramani4325
    @rajkumarsubaramani4325 4 месяца назад

    Hi unskilled job i want job pls

  • @abdulkhaliq5149
    @abdulkhaliq5149 6 месяцев назад

    UK has slab based 45% tax

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      they will take Panjapis. This video post guy may not know inside stories

  • @crismichael7072
    @crismichael7072 6 месяцев назад

    Please i need a job

  • @premaregir1040
    @premaregir1040 6 месяцев назад +1

    How can get jobs

  • @secularnationalism1717
    @secularnationalism1717 6 месяцев назад

    I am ready to go there. 😂😂😂😂 Please advice us to go there.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 месяцев назад +1

    Scotland belongs to United Kingtom

  • @pandians4424
    @pandians4424 6 месяцев назад +1

    இந்த நியூஸ் ல சொல்ற விசயத்துல பாதி உண்மை மீதி பொய் தான்.

  • @VelauthamJeevanandan-ts6pr
    @VelauthamJeevanandan-ts6pr 6 месяцев назад

    I am rady to go theiar

    • @tuber9216
      @tuber9216 5 месяцев назад +1

      Before that you need to learn English😂

    • @frenchbeard5940
      @frenchbeard5940 5 месяцев назад

      😂😂😂😂​@@tuber9216

  • @rismarizwan
    @rismarizwan 6 месяцев назад

    America

  • @Karai531
    @Karai531 5 месяцев назад

  • @mohamedfowsath8775
    @mohamedfowsath8775 6 месяцев назад

    Eppadi nangal kudiyamara waippu

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 6 месяцев назад +1

    அண்ணன் சீமான் கையெழுத்துப்போட்டால் கன்டிப்பா விசா கிடைக்கும்.

  • @vishnun9016
    @vishnun9016 5 месяцев назад

    Appo namakku ilai....😂😂😂

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 6 месяцев назад

    😂😂😂 I am ready 🙋‍♀️

  • @vinuVA
    @vinuVA 6 месяцев назад

    ottra stamp - a podra application - a 😤, I'm escape 🚲🚙⛵

  • @icsljayanth1
    @icsljayanth1 6 месяцев назад

    Those Islands are very stranded there wont be much entertainment on those Islands.

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      the teachers will provide when they teach

  • @LightMusic557
    @LightMusic557 6 месяцев назад +3

    Scam

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад

      உண்மையாகவே வா?

  • @shifam327
    @shifam327 6 месяцев назад

    ஆட ஏன் 🤔 நீங்க சும்மா இருக்க மாட்டியா டா

  • @Bosspartymusicday4152
    @Bosspartymusicday4152 6 месяцев назад +2

    ஏலே எடுடா வண்டிய ஸ்கோட்லந்துக்கு 😂🤣

    • @Anujfashionsart
      @Anujfashionsart 6 месяцев назад +1

      😂

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад +1

      mudhalle aven kadhaikkaradhu sariyavendu therindhu pinnar andha oor vadivaga irukkuma enru kaaeelungal anna

  • @Venkat-ny5kw
    @Venkat-ny5kw 6 месяцев назад +2

    Scotland not a Europe that’s uk😂

    • @Raavanan_Offl
      @Raavanan_Offl 6 месяцев назад

      UK Europe la thana irruku 🙄?

    • @Venkat-ny5kw
      @Venkat-ny5kw 6 месяцев назад +1

      @@Raavanan_Offl brexit done mate and uk not in Europe 😎

    • @akagami8469
      @akagami8469 6 месяцев назад +1

      Uk is not a continent, it's an island nation made up of 4 countries (England, Scotland, Wales and Northern Ireland) is a part of Europe!!

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      @@akagami8469 what is meant by a "part of Europe"; do you mean located in the European region.?eh

  • @SannasiSithar
    @SannasiSithar 3 месяца назад

    Fake don't trust 😢😢

  • @VEERANVELAN
    @VEERANVELAN 6 месяцев назад

    Another comedy to FOOL Domilnaadu crowd by B-ritish B-aboon C-ircus

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      they use quarter, aapboil, 500 rs jokers . you said it right. Inside BBC Tamil all are "kadhaippavar"s not pesubavar

    • @VEERANVELAN
      @VEERANVELAN 6 месяцев назад

      @@rrajan5476 The fellow who is in charge for B-ritish B-aboon C-ircus IN INDIA is not a Tamil he doesn't know the right words in Tamil for English ...this Circus is paying British people tax money to this guy SHAME

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 6 месяцев назад

    Big joke

  • @jahneychriast2141
    @jahneychriast2141 6 месяцев назад

    Cost of living too much in Scotland!!

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 6 месяцев назад +3

    Fake news , Please don't relay on this.I was in Scotland, Edinburgh. Scotland doesn't have any seperate VISA or Immigration Policy.
    If you want to settle in London or If you want to settle in Scotland, both are having same employment policy , that's UK Policy.
    You can't just like to become a Dr that based on or mbbs , MD, Ms qualifications.
    They have their own standard of interview and screening also verifying your experience process.
    BBC tamil most of the time wouldn't reveal actual truth.❤

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад

      bro, is there any opportunities for teachers?? kindly reply..

    • @SIVAKUMART-m8n
      @SIVAKUMART-m8n 6 месяцев назад +2

      @@SaranyaLalitha if you had completed very good thesis in your Ph D at any of the reputed UK universities then there's is the possibility. Normally they would consider for college lectures job with above qualifications.
      They never consider us for school teachers.

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад

      @@SIVAKUMART-m8n thank you for your response and your time bro

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      @@SaranyaLalitha Good intl edu, training and English proficiency level

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад

      @@SIVAKUMART-m8n thank you ...thank you for your time

  • @user-nr1hb9dm6f
    @user-nr1hb9dm6f 6 месяцев назад

    😂😂😂😂😂 this island means real 🏝️ 😂😂😂😂😂 I don’t need

  • @RavichanthiranSanthosh
    @RavichanthiranSanthosh 6 месяцев назад

    😂

  • @narayanang9112
    @narayanang9112 6 месяцев назад

    45 % tax 30 expenses remaining 15 to 20 can save

    • @rrajan5476
      @rrajan5476 6 месяцев назад

      Buddy , English language proficiency, sariyana , padippu , training ellam venum. nethakku oru post trail aggudhu. namma oor medical education lechanam paththi. adhu thavira, Srilankan, Punjabi, Thelungu potti bayangaramag irukkum. pavam thamilan. asaippattu lechangalai kotti emarame. BBC ye oru fraudu niruvanam

  • @abj.channel2844
    @abj.channel2844 3 месяца назад

    😂😂😂😂 கஞ்சா கடத்துனா கூட இவ்ளோ பனம் கிடைக்காது😂

  • @Erode-karan
    @Erode-karan 6 месяцев назад

    Scam jobs.... Dont fall victim.

  • @smg2family694
    @smg2family694 5 месяцев назад

    How to apply

  • @noorislamshukkur5362
    @noorislamshukkur5362 6 месяцев назад

    How to contact