Baakiyalakshmi | Episode Promo | 26th December 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 54

  • @streetknight007
    @streetknight007 18 дней назад +99

    ஜெனி மைண்ட் வாய்ஸ்: "மக்கு மாமியாரே, அம்மா வீட்டுக்கு போனால் வீட்டு வேலை செய்ய சொல்வாங்க. இப்படி ஹாயாக இருக்க முடியாது. "

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 18 дней назад +109

    இந்த சீரியல் 2024 லோடு முடிஞ்சா நல்லா இருக்கு 2025 நல்லபடியாக இருக்கும் 😢😢😂😂🎉🎉

    • @romariosivan5793
      @romariosivan5793 18 дней назад +3

      பார்வையாளர்களின் TRP ரேட்டிங் இன்னும் அதிகமாக இருப்பதால்
      முடிவு சீக்கிரம் வராது...🤔
      As the Viewers' TRP rating is still high
      The end will not come soon....🤔

    • @govindarajr2349
      @govindarajr2349 18 дней назад +3

      Waste serial

    • @govindarajr2349
      @govindarajr2349 18 дней назад +3

      Eppa mudiyum indha serial

    • @romariosivan5793
      @romariosivan5793 18 дней назад +2

      @govindarajr2349 , Current Viewers TRP Ratings clearly indicates the Serial can extend beyond 2028....✅️✅️

    • @ashaprabhakar8908
      @ashaprabhakar8908 18 дней назад +1

      😅

  • @sharikan436
    @sharikan436 18 дней назад +53

    தாத்தா போய் சேர்ந்ததுக்கு பதில் இந்த இயக்குனர் போய் இருக்கலாம்

    • @vsupparamani
      @vsupparamani 18 дней назад +2

      நல்லா சொன்னீங்க

    • @kavithamohan8236
      @kavithamohan8236 18 дней назад +2

      Don't worry next patti thaan, sagum pothu bekku kai ai Gopi ta thanthu neengha sernthu irukanum nu promise vanghum appo bekku athai athai 😅😅😅

    • @pushpamma_
      @pushpamma_ 18 дней назад

      நல்லாசொன்னிங்க

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 18 дней назад +25

    விஜய் TV க்கு அன்பு வேண்டுகோள்
    இந்த நாடகம் ரொம்பு அருவருப்பாக இருக்கிறது
    Please எங்கள கொல்லாம நாடகத்தை முடித்திடங்க
    மற்றது 8.30 to 9.00
    Zeetamil

    • @romariosivan5793
      @romariosivan5793 18 дней назад +2

      A Mega-Serial is like that when All Logics/Common Senses are thrown out of the window as Current Viewers TRP Ratings clearly indicates the Serial can extend beyond 2028....✅️✅️

    • @ubashtech
      @ubashtech 17 дней назад +1

      உண்மை

  • @visnu4727
    @visnu4727 18 дней назад +30

    Kadaavileyyyyy ethuku oruuuuuu end ilaaaaaaaaaaa😮

    • @romariosivan5793
      @romariosivan5793 18 дней назад +1

      A Mega-Serial will be like that because the Current Viewers TRP Ratings are still high....✅️✅️

  • @thusislifeblog3020
    @thusislifeblog3020 18 дней назад +12

    எப்போ சீரியல முடிப்பீங்க. மறுபடியும் அரைச்ச மாவ அரைக்காதீங்க😮

  • @varunprakash6207
    @varunprakash6207 18 дней назад +12

    Ithuku ilaya oru End 😂

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp 18 дней назад

      Ille … dna test koode bharati eduthutan Ana backs ku Ille sir oru enduuu

  • @ravichandrababuvenugopal3022
    @ravichandrababuvenugopal3022 17 дней назад

    இந்தக் கதை முடியப் போவதில்லை அதனால் பாக்கியா இறந்து விடுவதாக காண்பிக்க வேண்டும்

  • @jayagowri584
    @jayagowri584 18 дней назад +17

    ஜெனிக்கு இந்த வீட்டில் என்ன சந்தோஷம் இருக்கிறது

    • @selvamania8745
      @selvamania8745 18 дней назад +3

      உட்கார்ந்து சோறு தின்ன முடியுது எந்த வீட்டில் கிடைக்கும்

  • @romariosivan5793
    @romariosivan5793 18 дней назад +17

    பார்வையாளர்களின் TRP ரேட்டிங் இன்னும் அதிகமாக இருப்பதால்
    முடிவு சீக்கிரம் வராது...🤔
    As the Viewers' TRP rating is still high
    The end will not come soon....🤔

    • @romariosivan5793
      @romariosivan5793 12 дней назад +1

      அதிக பார்வையாளர்களின் TRP மதிப்பீட்டின்படி - திரும்பவும் லூப் பயன்முறையில்{LOOP MODE} சீரியல் செல்கிறது
      ....🤔
      The Serial is going on Loop {Repeat} Mode because of High Viewers' TRP Ratings....🤔

    • @romariosivan5793
      @romariosivan5793 8 дней назад +1

      Indian Mega-Serials Viewers' TRP Ratings remain high when Women Characters Suffer until the END Episode. For example; Sundari ended quickly because the TRP RATINGS dropped quickly as she became more bold & successful as a Collector ....🤔

    • @romariosivan5793
      @romariosivan5793 7 дней назад +1

      அதிக பார்வையாளர்களின் TRP மதிப்பீட்டின்படி, 2020 இல் தொடங்கி, இந்த சீரியல் 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும்.... 🤔
      With continuing High Viewers' TRP Ratings the Serial will extend beyond 6 years after starting in 2020....🤔

    • @romariosivan5793
      @romariosivan5793 3 часа назад

      No Common Senses apply in Mega-Serials - just Viewers' TRP Ratings Support....🤔

  • @MeenuMeenakshiMeenu
    @MeenuMeenakshiMeenu 18 дней назад +1

    Next episode iniya finial dance 😂

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 18 дней назад +2

    சூப்பர் 😂🥰😊

  • @RamKumar-bu1sq
    @RamKumar-bu1sq 18 дней назад +5

    சீரியல் முடியுர மாதிரி போச்சு அப்படி திருப்பி விட்டாங்க இன்னும் பல மாதங்கள் ஓடும்

  • @js1107
    @js1107 18 дней назад +5

    Next week Ranjith entry

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 18 дней назад +3

    ஜெனி க்கு சும்மா இருக்க லாம்..நல்ல வித் விதமான சாப்பாடு நேரம் தவறாது கொட்டிக்களாம்... கதையும் இல்லை சீரியலில் சும்மா இருந்து உழைப்பு ஜெனி க்கு 😂😂😂😂😂😂

  • @Hari-kg5qu
    @Hari-kg5qu 18 дней назад

    இந்தா சீரியல் 2024முடிக்காவோண்டும்

  • @Bharathkumar-st9yt
    @Bharathkumar-st9yt 18 дней назад +9

    One of the worst serial in Serial world… please stop this kevalamana serial. Beau Lakshmi Kelavi Chelian all very very worst

  • @selvamania8745
    @selvamania8745 18 дней назад +2

    பழனிச்சாமி வருவாரா மாட்டாரா

  • @pushpamma_
    @pushpamma_ 18 дней назад +1

    😂😂😂

  • @VelumaniManisha
    @VelumaniManisha 18 дней назад

    மாசமா இருப்பவங்க வாசற்படியில் உட்கார கூடாது டைரக்டர் sir

  • @sumi-hf3tc
    @sumi-hf3tc 18 дней назад +3

    7 th 🔥

  • @ammkeegbkpdaaap9662
    @ammkeegbkpdaaap9662 18 дней назад

    Indha serial ah romba worst character jeny than. In my POV.

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 18 дней назад +3

    நான் life ல பார்த்த worst நாடகம்

  • @SenthilKumar-ft9mh
    @SenthilKumar-ft9mh 18 дней назад +2

    6th

  • @SandhiyaSri-t4p
    @SandhiyaSri-t4p 18 дней назад +2

    3 comment 😂😂

  • @Sathish.gskumar
    @Sathish.gskumar 18 дней назад +2

    4th

  • @Gokulstudentboyvlogs
    @Gokulstudentboyvlogs 18 дней назад +2

    2nd comment

  • @prithivi54
    @prithivi54 18 дней назад +1

    1st comment

  • @BhuvanaMaran96
    @BhuvanaMaran96 18 дней назад +1

    4th comment

  • @athirathan9428
    @athirathan9428 18 дней назад +2

    4th comment