Комментарии •

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 9 месяцев назад

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!திருநின்றவூர்TN

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc Год назад

    Very nice ma super 🙏🙏

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 Год назад

    Azhwargal thiruvadigale saranam.

  • @தேவராஜ்தேஜ்விஷ்ணு

    அற்புதம் கேக்க கேக்க இனிமை

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад

    தாயே! தங்களின் பாதம் படிக்கிறேன். அதி அற்புதம் அம்மா! 🙏🙏🙏🙏🙏

  • @ramm804
    @ramm804 4 года назад +2

    Excellent mam tq 👏👏👏👏👏

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 года назад +2

    அருமை.... அருமை.. ். மழையாய் பொழிந்தீர்கள் ஆழ்வார் பெருமைகளை ....பூமியாய் நனைந்தோம்....நன்றி.

  • @saraswathis5102
    @saraswathis5102 3 года назад +1

    நன்றி. இறையுடன் வாழ்ந்த மகாத்மாக்களை ருசியாக(ஸ்வீட்டாக)சுவைத்து மகிழ்ந்தேன்..

  • @nisaanth7639
    @nisaanth7639 4 года назад +3

    Excellent speech. One must listen.

  • @muthuswamygangadharan5573
    @muthuswamygangadharan5573 3 года назад +6

    சரஸ்வதி யின் கடாட்சம் முழுவதும் அருளப்பட்ட தெய்வீக பெண்மணி

  • @latha8693
    @latha8693 9 месяцев назад

    கலியுக சரஸ்வதி.

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 года назад

    Arumai Ayya super Guru ji SARAVANAN K Thevar chembur Mumbai Maharashtra India

  • @lakshminarayananc8578
    @lakshminarayananc8578 3 года назад +1

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏

  • @alameluarumugam7874
    @alameluarumugam7874 4 года назад +9

    அம்மா ,மிக அருமை.எப்படி எல்லாத்துறைகளிலும் கால் பதிக்கிறீர்கள்? யாரிடமிருந்து இந்த ஆர்வம் வந்த்து, எப்படி?

    • @krishnamoorthy2481
      @krishnamoorthy2481 4 года назад

      Madam this veryNice to hear about Alwazhargal pasuram are very golden words

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 4 года назад +6

    பன்முக ஆற்றல் என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான், உங்களை சிந்திக்கும் வரை.....

  • @pandimadurairaja8735
    @pandimadurairaja8735 5 лет назад +10

    பதிவுகள் அனைத்தும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் அடியேன் ......

  • @nithiyameganathan4623
    @nithiyameganathan4623 3 года назад

    Arumai thayaee.....Honey Comb....
    Alvarkal pasuram inmai ..

  • @kathiravanp1409
    @kathiravanp1409 4 года назад +2

    நன்றி

  • @nagarajanrajan6982
    @nagarajanrajan6982 4 года назад +1

    Super honey

  • @balagurusundaram886
    @balagurusundaram886 4 года назад +2

    என்னை மறக்கடிக்க செய்த 1 1/2 மணி நேரம் . அற்புதமான சுவைமிகுந்த வைணவ சொற்பொழிவு. அருமை . நன்றி 12 ஆழ்வார்களையும் ஒரு சேர படித்த மகிழ்ச்சி 4000 திவ்ய பிரபந்த புத்தகத்தையும் ஒரு முறை திருப்பி படித்த சந்தோஷம். நன்றி. நன்றி. நன்றி. தொடரட்டும் சேவை. மானிடம் உய்ய

  • @thathvamasi09
    @thathvamasi09 4 года назад +6

    ஆழ்வார்கள் பற்றிய இன்றைய ஆழ்வார் மருத்துவர் சுதா சேஷய்யன் உரை....முக்தி அளிக்கும்

  • @thathvamasi09
    @thathvamasi09 4 года назад +3

    அம்மையீர்.. உங்கள் உரைகள் இயல்பு நடை....கேட்க கேட்க விளங்குகின்றது பல கேள்விகளுக்கு விடைகள்.....என்ன விரைவு....ஆயின்... அத்தனை தெளிவு.... தொடரட்டும் உங்கள் சேவை....

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 5 лет назад +5

    அருமை அம்மா தங்கள் திருவடி பணிகிறேன்