Это видео недоступно.
Сожалеем об этом.

Maruthani | Official Tamil Full Movie | Rajasekhar | Meera Jasmine | Jai Akash | Arthi Agarwal

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 фев 2018
  • КиноКино

Комментарии • 1,1 тыс.

  • @dhananya5877
    @dhananya5877 Год назад +39

    எனக்கு அண்ணன் இல்லை ஆனாலும் என் தம்பி என் மேல் அதிக பாசம் வச்சுருக்கான் 💕💕 l Love you தம்பி

  • @tmanoj04
    @tmanoj04 3 года назад +252

    நல்லதங்காள் கதையை திரைப்படமாக பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @vengatkutty7360
    @vengatkutty7360 3 года назад +451

    நான் பார்த்த அனைத்து அண்ணன் தங்கை திரைப்படங்களில் மிகவும் அருமையானது எனது மனதையும் கண்களையும் அழ வைத்தது

  • @bhuvaneswaribhuvana1148
    @bhuvaneswaribhuvana1148 3 года назад +88

    இந்தப் படம் மருதாணி எனக்கு பிடித்த படம் இந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது இது அண்ணன் தங்கை பாசம் இதுதான் இந்த உலகில் அதை யாரும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை பாசம் என்றால் இதுதான் என் அண்ணாவும் இப்படிதான் எனக்கு ஒன்று என்றால் என் அண்ணனால் தாங்க முடியாது I love you anna 💞💞🥰💞🤩 I miss you

    • @dhanusri6076
      @dhanusri6076 Год назад +2

      I love my Anna. My Anna Selvam..en Chella Anna👫

  • @sumisubramani2619
    @sumisubramani2619 3 года назад +53

    இந்த மாதிரி படம் அண்ணா தங்கச்சி....... என் மனதையும் என் கண்ணையும் கண் கலங்கி விட்டார்... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sushmithasaravanan3223
      @sushmithasaravanan3223 Год назад

      Enakum oru anna irukan...Avan enna nalla pathukuvan...enaku avana romba pudikum..I love you so much da anna...adutha jenmanu onnu iruntha nee enaku magana porakanum...illna na unaku magala porakanum...ithan ennudaiya asai ...love you da..and miss you😭

  • @mithusamithu3197
    @mithusamithu3197 3 года назад +308

    2021 yarallam intha movie pakkuringa avanga ellarum like ppdunga pa

  • @deepakswathidss187
    @deepakswathidss187 3 года назад +121

    எனக்கு அண்ணன் இல்ல அடுத்த ஜென்மத்துல நான் அண்ணன் கூட பொறக்கணும்

  • @vijalakshmik2896
    @vijalakshmik2896 Год назад +22

    அண்ணா தங்கச்சி இப்படி தான் இருக்கனும் movie last scene so feel so crying 😭😭😭😭😭😭😭

  • @nandhakumar466
    @nandhakumar466 4 года назад +95

    அண்ணன் தங்கச்சி பாசம் உண்மை யில் இப்படியா௫ம் இ௫க்கமாட்டாா்கள் நிஜ வாழ்க்கை யில் அப்படி ஒரு☝️ வர் இ௫ந்தால் நம்நாடு உண்மை யில் சுதந்திரம் பெற்ற நாடு முழுவதும் மாறும் இந்த படத்தை இரவில் அனமதியான இடத்தில் பா௫ங்கள் வண்ணம் நண்பர்கனள

    • @savithasivanya5852
      @savithasivanya5852 4 года назад +1

      En anna ippadi than pa... Intha movie pakkum pothu en anna partha mathri iruku....

    • @prabhaprabha9696
      @prabhaprabha9696 3 года назад

      Neenka kodudhu vacchavanka

    • @MUTHUKUMAR-eo2jp
      @MUTHUKUMAR-eo2jp 2 года назад

      இது உண்மை கதை ப்ரோ

    • @ramyalakshmi186
      @ramyalakshmi186 2 года назад

      @@MUTHUKUMAR-eo2jp நல்லதங்காள் கதை

    • @ramkumar-pq5ph
      @ramkumar-pq5ph Год назад

      Gfefefefffefe444*fffgffg4f ~1

  • @ravindrankathan913
    @ravindrankathan913 Год назад +49

    இந்த படம் என் கண்ணில் நீர் வர வைத்தது ஏன் எனக்கு அம்மா அப்பா உடன் பிறப்பு யாரும் இல்லை😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @PradeepKumar-yu8ix
      @PradeepKumar-yu8ix Год назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq Год назад

      😭😭😭

    • @estherjeba6296
      @estherjeba6296 9 месяцев назад +2

      God's there for you Brother....

    • @sinekaraja5421
      @sinekaraja5421 9 месяцев назад +2

      Antha God thaa ungalukku Appa amma anna eilame ❤❤

    • @senthamizhn2180
      @senthamizhn2180 2 месяца назад

      Na unga thagachi annnnnnnna enima nega anathai illai anna❤❤❤❤❤

  • @gjjayasekaran7618
    @gjjayasekaran7618 3 года назад +95

    இந்த படம் மூலம் நான் தெரிந்து கொண்டது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக மற்றவர்கள் பேச்சினை கேட்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @saharabeevi7059
    @saharabeevi7059 3 года назад +249

    பெண்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் பொறந்த வீடு தான் நினைவுக்கு வரும்

  • @moniiyappan8566
    @moniiyappan8566 2 года назад +10

    நான் கம்பெனியில் வேலை பார்த்த போது தோழிகள் கூட பார்த்த ஞாபகம் என்றுமே என் நெஞ்சில் இருக்கும் இந்த மூவி பார்த்த அழுதுகிட்டே பிரண்ட்ஸ் அன்று முழுவதும் இந்த மூவியை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள் அம்மா அப்பா எல்லோரையும் விட்டு தனியாக இருந்த காரணத்தினால் இன்னும் அதிகமாக அழுகை இருந்துச்சு எனக்கு அண்ணன் தங்கை மூவி னா ரொம்ப பிடிக்கும்

  • @PerumalS-Army
    @PerumalS-Army 10 месяцев назад +54

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்தாலும் சலிக்காத படம்
    😂😂😂😂😂😂

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 года назад +56

    நல்ல தங்காள் வாழ்க்கை போல உள்ளது.heart touching movie

  • @bhuvaneswaribhuvana1148
    @bhuvaneswaribhuvana1148 3 года назад +10

    குடும்பத்தில் ஒற்றுமை இருந்தால் எல்லா சந்தோஷமும் கிடைப்பது போல் தோன்றும் ஆனால் இந்த உலகில் ஒற்றுமையை இல்லை லவ் யூ டா அண்ணா

  • @gk.elumalai2297
    @gk.elumalai2297 3 года назад +124

    இதை நல்லதங்காள் கதை போல் இருக்கு நான் கதை புக்குல படிச்சி இருக்கேன் அண்ணன் தங்கை பாசம் 👌👌👌

  • @suganyasuganya6316
    @suganyasuganya6316 3 года назад +625

    ❤💕எனக்கும் அண்ணன் இல்ல அடுத்த ஜென்மத்துல நான் அண்ணன் கூட பொறக்கணும் ...miss you Anna 💕❤

  • @Nononono-pg3kn
    @Nononono-pg3kn 2 года назад +28

    இந்த படம் நல்லாதங்கள் படத்தில் உள்ளபோல்கதை உள்ளது 🙏🏾🔥

  • @saminathan5859
    @saminathan5859 3 года назад +21

    "மருதாணி''குடும்மசெண்டிமென்ட்மூவி!..24.10.20/1.00பகல்♥️♥️♥️.

  • @karanraja7387
    @karanraja7387 4 года назад +69

    Brother sister. Yaruklam pudekum mo Ouru like poduinga

  • @priyasaro9495
    @priyasaro9495 3 года назад +148

    ரொம்ப நல்லாபடம் யாருக்கூமே புடிக்காமல் இருக்காது.

  • @harinivishwa4314
    @harinivishwa4314 2 года назад +43

    Semma movie💞 climax semma emotion ah irunthuchu... Kanne kalagiruchu😭

  • @user-cl1cl5cu5n
    @user-cl1cl5cu5n 4 года назад +53

    உண்மை தோற்றுவிட்டது

  • @jayasamrajabi7686
    @jayasamrajabi7686 3 года назад +118

    Last scene very crying 😭😭😭😭

  • @priyavaishu7635
    @priyavaishu7635 4 года назад +90

    Sema movie....aana yenakku Anna illa....yellamey yennoda akka dhan ....yennoda akka va miss panna maatten....love u akka....🌷🌷🌷🌷

  • @pamee624
    @pamee624 3 года назад +21

    Sentiment movie sema

  • @bhuvisri4445
    @bhuvisri4445 3 года назад +30

    முதல் முறை நா படம் பாத்து அழுதது
    இந்த படம் தான்

    • @SunilKumar-dt3sf
      @SunilKumar-dt3sf 3 года назад

      If you watch Telugu very touching and emotional film

  • @jreditz244
    @jreditz244 3 года назад +65

    நல்லவங்களுக்கு காலம் இல்லை 😞

  • @sivaranjini1345
    @sivaranjini1345 3 года назад +11

    My favourite movie is this.And my favourite heron is boomika really super movie 😊😊😭😭

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 года назад +13

    2005.வந்த.மருதாணி.படம் 4.வகுப்பு 5.வகுப்பு 6.வகுப்பு படிக்கும் போது பார்த்தது இப்போது 2020
    அக்டோபர் யில் பார்க்கிறேன் சரியா நான் நிவேதா மற்றும் ரஞ்சனி சரியா மன்னர்குடி மற்றும் காரைக்கால் சரியா. வந்தவாசி 2009.யிலிருந்து சரியா. இப்போது 28.வயது.9.வகுப்பு படிப்பு சரியா. நான் சரியா.

  • @varshankutty570
    @varshankutty570 11 месяцев назад +13

    இந்த மாதிரி ஒரு அண்ணன் எனக்கு கிடைத்ததில் நான் பெருமை படுகிறேன்

  • @Tamilraja-nj1xh
    @Tamilraja-nj1xh 4 года назад +110

    My favourite movie❤️❤️
    I love my anna❤️❤️❤️❤️❤️
    Anna is the energy of relationship Brother, sister relationship is the best relationship ❤️❤️❤️❤️❤️

  • @saranyajairithi6561
    @saranyajairithi6561 3 года назад +65

    Truthly brother sister sema feeling climax

  • @sandiyarshilpa9035
    @sandiyarshilpa9035 2 года назад +16

    I am crying ☺️😭😭I love my brother MK......

  • @rasikangirl2604
    @rasikangirl2604 Год назад +5

    அருமையான படம் எனக்கு அண்ணன் தங்கச்சி யாருமே இல்ல பார்த்தாலே கண்ணீர் தான் வருகின்றது💟💟💟💟💟💟✝️✝️✝️😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @sivasakthisivasakthi79
    @sivasakthisivasakthi79 3 года назад +13

    Super movie in Tamil l love this movie this is very meaningful movie brother and sister is very beautiful relationship

  • @selvikarpayya975
    @selvikarpayya975 4 года назад +56

    I can't control my tear 😢😢😢😢

  • @karthiindhu4190
    @karthiindhu4190 3 года назад +18

    Pandian stores dhanam irukkanga I like sujitha chellam 💖💝💖💖💖💖💖💖💖💖💖💖

  • @manimari8096
    @manimari8096 3 года назад +26

    Ennakku enga annan rompa pitikkum I love u Anna

  • @glkhgfjkb7807
    @glkhgfjkb7807 2 года назад +3

    Iyyo my favourite movie CD tholanju rompa kavalai pattanan eppa rompa happiya erukku thank you so much for aploading 😍😍😍😍😍😍

  • @saisai-wx8mm
    @saisai-wx8mm 3 года назад +31

    Last scene very cry 😭😭

  • @muaadhabdulla1260
    @muaadhabdulla1260 2 года назад +22

    யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது.

  • @m.g1900
    @m.g1900 4 года назад +28

    பெண்ணுக்கு பணமோ, நகையோ அவசியம் இல்லப்பா,
    படிப்பு, இருப்பிடம் (வீடு)
    அவசியம் தேவை
    50பவுண் ,100 பவுண் நகை தேவையில்லை,
    5 செண்டு இருப்பிடம் போதும்...
    பெற்றவர்களுக்கும், கூட பொறந்த சகோதரர்களுக்கும் அன்பான வேண்டுகோள்

  • @vadivelg3662
    @vadivelg3662 3 года назад +12

    Super movie brother and sister relationship

  • @dharshinimuruganadham3880
    @dharshinimuruganadham3880 3 года назад +7

    Semma movie endha movie la um na aluthathay illa I am control my crying heart touching movie

  • @preethig3717
    @preethig3717 4 года назад +30

    Miss u.Anna.

  • @vrnathan6535
    @vrnathan6535 4 года назад +8

    I love my Anna. Super movie.

  • @harishb8256
    @harishb8256 2 года назад +3

    எனக்குப் பிடித்த படம் அழுவாச்சி படம்

  • @meenanarpath5232
    @meenanarpath5232 4 года назад +62

    Really really really super movie last scene sema super control panna mudiala sathyama indha alavukku enda padatha paathum aludadilla👌👌😭😭

    • @sakthisakthi2165
      @sakthisakthi2165 4 года назад +1

      Really great full movie

    • @vaishnavis7388
      @vaishnavis7388 3 года назад +1

      Ss me too naentha movie 4times polimer tv la pathuruken

  • @bavanibavani6244
    @bavanibavani6244 2 года назад +4

    Super movie vere level. Enakkum eppati oru anna venum 😘😘

  • @megalamegala4765
    @megalamegala4765 Год назад +33

    Last scene very emotional 😭😭😭

  • @sweetie9668
    @sweetie9668 2 года назад +12

    என் அண்ணாவும் இவரை மாதிரி தான் அண்ணா எங்களோட பிறந்த அண்ணா விட அருமை தெரியாது அவர் எங்களோட பிறக்காட்டித்தான் அவருடைய அருமை தெரியும் so i love anna 💝

  • @murugesans7919
    @murugesans7919 4 года назад +45

    வரவங்க நல்லவங்களா இருந்தா இந்த மாதிரி ஆகாது வர சில மூதேவிகள் இப்படி இருந்தால் என்ன பண்ணுவது அண்ணன் தங்கை பாசம் இது தான் உண்மையான பாசம்

    • @ambikaambika7176
      @ambikaambika7176 4 года назад +1

      It's true sir

    • @m.g1900
      @m.g1900 4 года назад +1

      நல்ல இருக்கு அண்ணா,
      10 பவுண் நகை போட்டு , சகோதரிகளை தூரத்தி விட வேண்டியது, இருக்குற சொத்தை முழுவதும் ஆணே வைச்சிக்க வேண்டியது,
      கேட்ட புகுந்த வீட்டுக்கு போகும் போதே எடுத்துட்டு போகிட்டானு சொல்ல வேண்டியது,
      உங்க நகை யாருக்கு வேண்டும்,
      5 செண்டு இடம் கொடுங்க பார்க்கலாம்,
      கேட்டா நான் ஆண் சொல்ல வேண்டியது

    • @albumssongintamil9658
      @albumssongintamil9658 4 года назад

      Murugesan S mmmm

  • @samuthirapandi4729
    @samuthirapandi4729 10 месяцев назад +4

    Ipadi oru நிலைமையில் நான் இருக்கிறேன் என் கணவர் ஜெயில் இருக்கிறார்

  • @fathimanazrin7455
    @fathimanazrin7455 Год назад +16

    Climax heart touching 💔

  • @GayathriRajendirandevi
    @GayathriRajendirandevi 4 года назад +33

    Last end semma feel ellarum aluvinga ennaa naanum aluthuden

  • @sabathsabath7386
    @sabathsabath7386 3 года назад +9

    Last seen sema super👭👭🎤🎤👭🎤

  • @chinnakannu7211
    @chinnakannu7211 2 года назад +2

    Maruthani movie wonderful Rajasekar Meeraajasmin Jaiaakash Arthiagarvaal acting super.

  • @dharudharu4762
    @dharudharu4762 3 года назад +72

    Crying climax ❤️❤️

  • @sasikumar531
    @sasikumar531 3 года назад +31

    Super movie last is very feeling like panunga

  • @harshiniharshini4882
    @harshiniharshini4882 3 года назад +14

    na summave aluven idhu veraya😭😭😭😭😭😭

  • @SelvarajS-lz3ic
    @SelvarajS-lz3ic 2 месяца назад +1

    எனக்கு அண்ணன் இருக்கிறான் என் மேல் அதிக பாசம் l love anna

  • @akilanakilan1988
    @akilanakilan1988 4 года назад +10

    I am very sad last scene🌲🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿maruthani

  • @pappathiammachannel8465
    @pappathiammachannel8465 2 года назад +13

    Romba super wow ithu romba super padam it"s awesome👌👌👌👌👌

  • @dhisyadhisya8990
    @dhisyadhisya8990 3 года назад +9

    This is my favourite movie ♥️♥️♥️

  • @lalakuttychannel1717
    @lalakuttychannel1717 4 года назад +65

    My favorite movie... Anna is the energy of life... It's true relationship....

  • @rksrks9720
    @rksrks9720 4 года назад +6

    Idhu nallathangal story madhiri iruku

  • @sathiyakumar7566
    @sathiyakumar7566 3 года назад +5

    Super. Move

  • @ammupavi6754
    @ammupavi6754 4 года назад +13

    I love my fav movie 😭😭😭😭😭😭😭😭 heart touching Scene

  • @nagadineshpushparaj8960
    @nagadineshpushparaj8960 Год назад +3

    Amman nalathangal life is like this movie

  • @selvamani7622
    @selvamani7622 3 года назад +8

    Crying movie 😭😭😭😭

  • @MohanMssMohanraj
    @MohanMssMohanraj 4 года назад +12

    Sema movie enaku Anna illa ellame en sistardha indha movie all brodhars and sistars

  • @velammalvelammal3419
    @velammalvelammal3419 4 года назад +24

    My favorite movie 😍😍😍😍😍

  • @shanthiviji2727
    @shanthiviji2727 4 года назад +14

    Eanakku 7 vayasu irukkum pothu ean amma intha kathai sonnanga.... "Nallathangal" nu sonnanga

  • @vanithaammu2331
    @vanithaammu2331 3 года назад +3

    My favourite movie l I love you Anna🥰🥰🥰😘😘😘🤗🤗🤗🤗

  • @KRISHANTHI1998
    @KRISHANTHI1998 3 года назад +5

    I love you my brother 💝💝💝💝💝💝💝💝

  • @anandakumar6684
    @anandakumar6684 Год назад +3

    முடிவுதான் புடிக்கல

  • @rithu1326
    @rithu1326 4 года назад +18

    Supper

  • @s.vijayalakshmi8991
    @s.vijayalakshmi8991 Год назад

    My favorite kadha........20. Time ku mela paththu irukka

  • @priyasathiya3253
    @priyasathiya3253 4 года назад +8

    Enakum entha movie pudikum enga ammavoda rmba favt movie last scence pathu rmba aluthu iruka 😨😰

  • @KavithaKavi-oy7sw
    @KavithaKavi-oy7sw 3 года назад +3

    Samma. Movie😍😍

  • @suriyapriya3716
    @suriyapriya3716 Год назад +1

    எனக்கு அண்ணன் இருந்தும் இது போல் பாசம் கிடைத்தது இல்ல 😔😔😔

  • @surya143single4
    @surya143single4 Год назад +4

    இந்த படம் பழைய காலத்து நல்லதங்கை கதை 👆

  • @revathirevathi5992
    @revathirevathi5992 3 года назад +6

    My favorite movie 💓💓I love you my brothers 😭😭

  • @Manikandan-fs4wh
    @Manikandan-fs4wh 4 года назад +10

    My favorite movie. I LOVE U anna. It's true relasionship

  • @ammupachaiyammal9059
    @ammupachaiyammal9059 11 месяцев назад +1

    Life la best relationship anna tha love you da anna by bro my first hero ❤😊

  • @Kannan-fk2yg
    @Kannan-fk2yg 3 года назад +5

    My favourite movie 😘😘😘😘😘

  • @ramyadharan3984
    @ramyadharan3984 Год назад +3

    En anna ipdithan இருந்தான் .. எப்போ என் அண்ணி நாய் வந்தாலோ apove அவன் மாரிட்டன் எங்கள verruthutan....ipo வரை நான் கலங்கி நிக்கிறேன் ....நாங்கள் பேசி 10 வருடம் ஆகிறது

  • @ganavelsathiya2541
    @ganavelsathiya2541 2 года назад +4

    My favorite movie

  • @AbiAbi-cp5py
    @AbiAbi-cp5py Год назад +4

    Brother is a best hero ♥️♥️♥️

  • @kavithathiyagaraj4815
    @kavithathiyagaraj4815 3 года назад +2

    நல்ல தங்கம் நாடகம் போல இருக்குற

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 4 года назад +411

    Last seen paarthu aluthavanga like pannunga frnds....😔😥😥

  • @arulvino7658
    @arulvino7658 4 года назад +21

    Semma movie

  • @vasanthidevi6780
    @vasanthidevi6780 2 года назад +1

    Nalathangal mari intha padam antha kathaiya Vara mari iruku

  • @vijikumaresh1742
    @vijikumaresh1742 4 года назад +10

    Super movie

  • @pushpasavi2047
    @pushpasavi2047 4 года назад +61

    Super move in Tamil I am crying in move

  • @rojaparkavi7273
    @rojaparkavi7273 4 года назад +27

    Semaaaa flim &l really miss you my lovely bro😭😭😭😭

  • @vijaiananth3565
    @vijaiananth3565 3 года назад +9

    நல்ல தங்காள் ........

  • @bakyalakshmi6371
    @bakyalakshmi6371 2 года назад +1

    Nan indha padathai pathuttu romba aludhutten.