வைரலாகும் வீடியோ நீங்க தான் சார் மனுசன் கண்ணு கலங்குது சார் இந்த மனசு யாருக்கு வரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 3,6 тыс.

  • @ENDLESSHOPE5263
    @ENDLESSHOPE5263 3 года назад +1342

    அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க. முடிஞ்சவரை எல்லாருக்கும் நன்மை செய்வோம் ❤❤🇮🇳🇮🇳

  • @pinkycorn5745
    @pinkycorn5745 3 года назад +418

    அந்த பிஞ்சுக்குழந்தையின் குடும்ப நிலை மாறி சீக்கிரமாக அவன் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் இறைவா 🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 года назад +2

      Sivaappa please help this child appa 🙏🙏🙏🙏🙏

  • @venkateswaranramanathan4284
    @venkateswaranramanathan4284 2 года назад +49

    அந்த குழந்தைக்கு உதவி செய்த முகம் தெரியாத நபருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை கண்ணீருடன்(ஆனந்தக் கண்ணீருடன்) தெரிவிக்கிறேன்.

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 года назад +3860

    குடையை பெற்றவுடன் எவ்வளவு மகிழ்ச்சி அந்த சிறுவனின் முகத்தில்🥰🥰🥰😍 குடையை அந்த சிறுவனுக்கு அளித்த தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

    • @sarvesh6
      @sarvesh6 3 года назад +13

      Unmai tan bro.same mind

    • @periyarmurthymorrthy3211
      @periyarmurthymorrthy3211 3 года назад +32

      இவர் தான் கொடைவல்லல்

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 3 года назад +7

      💞அன்பு love is life painkiller

    • @balakannan8567
      @balakannan8567 3 года назад

      😥😥😥

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 года назад +7

      குடையை வாங்கியதும் பையன் சிரிப்பு. அதுவே உதவி செய்தவர்க்கான வெகுமதி.இதைக்கேட்டு வாங்க😀😀😀😀😀😀😀😀

  • @mathankumar2997
    @mathankumar2997 3 года назад +1175

    அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல் தான் 😻

  • @shyjinmcm7581
    @shyjinmcm7581 3 года назад +66

    அக்குழந்தையின் சிரிப்பில் ஆயிரம் பாடங்கள் கற்றுக் கொள்ளலாம். மனித நேயம் உண்டு என்பதற்க்கு இந்த காணொளி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...

  • @lakshmip7433
    @lakshmip7433 3 года назад +710

    அந்த(ஏழை)குழந்தையின் சிரிப்பில் இறைவனை கண்டேன். அந்த மனிதருக்கு கடவுளின் ஆசி என்றும் இருக்கும்

    • @dr.akashray3015
      @dr.akashray3015 3 года назад +8

      பிறருக்கு உதவும் பொழுது அது கடவுளுக்கு உதவுவது போன்றது அதனால் அவர்கள் முகத்தில் கடவுளின் முகத்தை பார்ப்பீர்கள் 💖

    • @arulmurugan8904
      @arulmurugan8904 3 года назад +1

      NHL

    • @i_an_idiot
      @i_an_idiot 3 года назад

      Kadavul epudi irunthar😂😂😂

    • @kadirvelmevani6179
      @kadirvelmevani6179 2 года назад

      அப்படியே ஆகட்டும்
      ஆமென்
      ஆமின்..

  • @kumaravelarumugam7841
    @kumaravelarumugam7841 3 года назад +1086

    இது போன்ற மனிதர்களின் மனிதநேயத்தை வெளிக்காட்டும் விதமாகவே மழை மண்ணை தொடுகிறது... இந்த மனிதனோ மக்கள் மனதை தொட்டு விட்டார்...

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 2 года назад +23

    மனிதநேயம் இதர்க்கு ஒரு உதாரணம். முகம் தெரியாத அந்த சிறுவனுக்கு உதவி செய்த, முகம் காட்டாதா அந்த நல்ல மனிதருக்கும், இதை பதிவிட்ட நல் உள்ளங்களுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றி.

  • @simplesamaiyal
    @simplesamaiyal 3 года назад +670

    மழைக்கு கொடையும், பசிக்கு உணவும்,கொடுத்த மனிதரை மனதார பாராடுகிறேன்

  • @padmapriyapadmapriya9004
    @padmapriyapadmapriya9004 3 года назад +356

    உதவி செய்த அந்த மனிதர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்... 🙏🙏

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 года назад +30

    உயர்ந்த மனிதன்...... ஏழைகளின் உணர்வுகளை புரிந்த, அனுபவித்து வாழ்வில் முன்னேறுயவர், இன்னும் அவர் உயர்வார்...... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹.

  • @mariyamayesha9470
    @mariyamayesha9470 3 года назад +533

    இறக்கப் பிறந்த நாம் இறக்கும் வரை இரக்கத்தோடு வாழ்வோம்♥️

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +614

    ❇️ மனிதநேயமிக்க இந்த செயலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
    உங்கள் சேவை தொடர மனதார வாழ்த்துகிறோம் 💐

    • @sakthivelsakthivel2328
      @sakthivelsakthivel2328 3 года назад +5

      மனிதநேயமிக்கநண்பனேஉனதுபாதம்தொட்டுவணங்குகிறேன்ஒவ்வொருமனிதனும்அவர்களுடயவேளைமட்டும்பார்க்கிறார்கள்மனிதநேயமிக்கமனிதன்மட்டும்கஷ்டபடுகிறார்கள்நீங்கள்செய்த.உதவிக்குநன்றி

    • @jaybalankarthikeyan5247
      @jaybalankarthikeyan5247 3 года назад

      Edhuku Evan dislike potta animal

    • @raninatarajan748
      @raninatarajan748 3 года назад +1

      Manamarntha,nanre

    • @raninatarajan748
      @raninatarajan748 3 года назад +2

      Thanks

    • @Sathish_blog
      @Sathish_blog 3 года назад +1

      Superb ❤️great....

  • @ravir6052
    @ravir6052 2 года назад +4

    இந்த நல்ல மனிதர் நூறாண்டு காலம் வாழ வாழ்த்தும் இந்த இந்த அன்பு சகோதரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மழை பொழிய நாடு நலமுடன் வாழ உங்களால்தான் முடிகிறது நன்றி சார்

  • @udhaya3180
    @udhaya3180 3 года назад +150

    நம்ம பண்ணற நல்லது மாட்டு தெரிஞ்ச போது அதுல நம்ம தெரியயன்னு அவசியம் இல்ல,,,,,,💯

  • @chandramouleeswarans9574
    @chandramouleeswarans9574 3 года назад +190

    குடை கிடைத்ததும் அந்த குழந்தை பையனின் முகத்தில் ஒரு சந்தோஷ சிரிப்பு.
    இது தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக்கான்பது.

    • @vallinathan4609
      @vallinathan4609 3 года назад

      உண்மையில் மனிதர். குடை வள்ளல்!

  • @imrankhan-yx3rm
    @imrankhan-yx3rm 3 года назад +36

    வாழ்த்துக்கள் சகோ........
    இவரை போன்று நாமும் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்..... 💐💐

  • @kathiravan5107
    @kathiravan5107 3 года назад +327

    நீங்களும் உங்கள் குடும்பமும் நீன்ட ஆயுளோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @dekeractart
      @dekeractart 3 года назад +1

      Oru kodaiku idellam over . pathu seyinga ..

  • @kalimuthu1539
    @kalimuthu1539 3 года назад +248

    நற்குணம் கொண்ட அந்த மனிதரும் அந்த சிருவனும் நன்றாக இருக்க வேண்டும்

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 года назад +1

    அந்த பிஞ்சு முகம் எப்படி ஒரு மகிழ்ச்சி பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது குடை குடுத்த உங்கள் குடும்பம் நல்லா இருக்க இறைவன் துணையாக இருப்பார் சார்

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 года назад +297

    மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க அந்த நல்ல உல்லம்.

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 года назад +1

      மன்னிக்கனும் உள்ளம்.🙏

    • @abdulkader2259
      @abdulkader2259 3 года назад

      மணித நேயம் மரணத்தை ஏ வெல்லும் வாழ்க அந்த மா மனிதர்

  • @msaro11
    @msaro11 3 года назад +211

    உதவி செய்த உங்களுக்கு கோடி நன்றி ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

  • @indianrider3771
    @indianrider3771 Год назад +1

    இப்படி ஆட்கள் இருப்பதாள் தான் இன்னும் நம் பூமி தாய் நம்மை சுமந்துகொண்டு இருக்கிறால்🌹🌹🌹🌹🌹

  • @jayapals744
    @jayapals744 3 года назад +97

    ஏழையின் சிரிப்பில் இறைவனைகாணலாம் அந்த நல்உள்ளம் படைத்த மனிதருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @ariputhiran1576
    @ariputhiran1576 3 года назад +140

    மனிதர்கள் இன்னும் இங்கே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க.

  • @KathirvelThoughts
    @KathirvelThoughts 2 года назад +1

    கடவுள் மனித ரூபத்தில் செய்யவேண்டிய உதவிகளை செய்துகொண்டே இருப்பார்..இவ்வுதவியை செய்த அவர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...ஓம் நமசிவாய...

  • @mlf_mk3073
    @mlf_mk3073 3 года назад +74

    இந்த மாதிரி இருக்கும் குழந்தைகளை நம் அன்பை காட்ட வேண்டும் அவர்களிடம் நல்லது செய்பவர்கள் நல்லா இருப்பார்கள்

  • @mohamedanees8577
    @mohamedanees8577 3 года назад +290

    உதவியைப் பெற்ற அச்சிறுவனின் சிரிப்பிற்க்கு ஈடு இனை இல்லை. குடை குடுத்து உதவிய நண்பர்ககு எண்ணற்ற வாழ்த்துக்கள். 🌹🌹🌹

  • @mahalakshmim1520
    @mahalakshmim1520 Год назад +2

    இன்னும் சில நல்ல மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் வாழ்த்துகள்

  • @ranjitha9174
    @ranjitha9174 3 года назад +174

    இந்த வயதில் எவ்வளவு குடும்ப பொறுப்புடன் இருக்க டா தம்பி உன் எதிர்காலம் நல்லா இருக்கனும் ,மற்றும் நீங்கள் கடவுள் நண்பரே🙏🙏🙏💚💚💚💚💚💚

  • @anandRaj-bz1qm
    @anandRaj-bz1qm 3 года назад +78

    ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்கிறவன் கடவுளுக்கு உதவி செய்வதுபோல்🙏🙏🙏🙏💪💪💪

  • @panneerselvams3283
    @panneerselvams3283 Год назад +1

    நல்லவர் செய்த செயலை மனதார வாழ்த்துகிறேன்...!

  • @DINESHKUMAR-kx4xp
    @DINESHKUMAR-kx4xp 3 года назад +90

    காரில் இருக்கும் இவர் தான் கடவுளுக்கு சமமானவர். Thank you Brother

    • @God-dc2jy
      @God-dc2jy 3 года назад +1

      God people same ila apdi sollatha pa God people epavum onnu aaka mudiyathu

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 3 года назад +1

      நல்ல மனம் படைத்த இந்த மனித நேய உள்ளவருக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @arumugammurugan5938
    @arumugammurugan5938 3 года назад +74

    மிக்க நன்றி அந்த மனிதனுக்கு🙏😣🙏 அந்த இறைவன் உங்களுக்கு எப்பவும் துணைய இருக்கனும் 😟🙏🙏🙏

    • @rajk8336
      @rajk8336 3 года назад

      Really great

  • @psr5099
    @psr5099 2 года назад +1

    பாராட்டுகள்.மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.காலத்தினால் செய்த உதவி.வாழ்க வளமுடன்.

  • @ramarramar9733
    @ramarramar9733 3 года назад +166

    இதான் மனித நேயம்.... கடவுள் எப்போதும் மனித உருவமாகவே இருக்கிறார்.....

    • @cute_girl_3843
      @cute_girl_3843 3 года назад +1

      Irravan manitha rupathil illa annal irrvanin unmaiyana adaiyanaga irrkalam

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 года назад

      Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏 🙏

    • @pramilayobu3778
      @pramilayobu3778 2 года назад

      @@vasanthakokila4440 yellathukum kadauvl nu soldringa edhanala than endha manithargel mela ennum kovam adhigamaguthu srimathi pappaku yeppo varuvar kadauvl

  • @thirumurugan9686
    @thirumurugan9686 3 года назад +43

    நல்ல மனித தெய்வங்கள் மண்ணில் வாழ்தால்தான் மழை பெய்கிறது மழைக்கு 🌂🌂🌂 தம்பிக்கு வழங்கிய மாமனிதருக்கு மிக்க நன்றி🙏💕 பல்லாண்டு வாழ்க🙏

  • @kumarv9932
    @kumarv9932 Год назад +1

    நல்லா குணம் கொண்ட மனிதர் சிலர் இருப்பதாழ்தல் இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கு 🙏

  • @TN29_BOYS
    @TN29_BOYS 3 года назад +19

    நீங்க தான் மனுசன் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @abdulam8246
    @abdulam8246 3 года назад +13

    என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் சார் நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பம் உங்கள் வம்சம் அனைத்தும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @jegadeeshwarant2973
    @jegadeeshwarant2973 3 года назад +3

    ❤️❤️இனம் என பிரிந்தது போதும்
    மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்❤️❤️

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 года назад +65

    மனித நேயம் மிக்க தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்

  • @sheelamalliga8429
    @sheelamalliga8429 3 года назад +10

    முகம் தெரியாத அந்த நபரோடா மனிதநேயத்தை பார்க்க சந்தோஷமா இருக்கு அதேசமயம் நம்ம நாட்டுல இன்னும் இந்தமாரி குழந்தைகள் ஏழ்மைல வாழ்றத பாக்கும்போது வருத்தமாவும் இருக்கு🖤

  • @tamilmanirj
    @tamilmanirj 3 года назад +1

    கொடுப்பது சிறிதென்று தயங்காதே...
    பெறுபவர்க்கு அது பெரிது... 🙏🙏👏👏👏

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ 3 года назад +236

    இவங்க தான்யா உண்மையான ஹீரோ.சினிமாக்காரன தூக்கி போடுங்கள்

    • @dushiharangajendranathan4097
      @dushiharangajendranathan4097 3 года назад +7

      உன்மை கூத்தாடி கள் மட்டும் அல்ல இதற்கு காரணம் அரசியல் வாதிகளும் தான் சட்டமும் இச் சிறுவர்களை கண்டு கொள்ள வில்லை

    • @Mohammed-gq9ju
      @Mohammed-gq9ju 3 года назад +8

      Evanum keka poradhu illa nalaikae Vijay Ajith padam release anadhum paal abishegam karpuram ellan ethuvanga

    • @mbalajicbe78
      @mbalajicbe78 3 года назад +2

      Super

    • @devasundarikrishnamoorthy5526
      @devasundarikrishnamoorthy5526 3 года назад

      Correct 👌👌

    • @aravind8956
      @aravind8956 3 года назад +2

      சினிமாவிலும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருககின்றனர்
      சகோதரா

  • @logusuryag1002
    @logusuryag1002 3 года назад +65

    குடையை அளித்து உணவையும் கொடுத்து சென்ற நீங்கள் வாழும் கடவுள். உங்களை போன்றவர்கள் இருப்பதனால் தான் இன்னும் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது அய்யா

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Год назад +1

    கடவுள் போல் மனித உருவத்தில் வாழ்க அவர்கள் குடும்பம்

  • @vicksimpson3402
    @vicksimpson3402 3 года назад +8

    கடவுள் அந்த நல்ல மனிதனை நிச்சயமாக ஆசிர்வதிப்பார்.

  • @harisheshwin4579
    @harisheshwin4579 3 года назад +30

    ஐயா ‌வணக்கம். தங்களும் உமது மக்களும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад +2

    சத்தியமா சொல்ரன் என் மூத்த மகன் போல் இருக்கார் என் இதயம் ஒரு நிமிடம் ஆடி விட்டது கடவுளே அந்த குழந்தைக்கு நல்வழி காட்டு இறைவா

  • @Samsvlog1974
    @Samsvlog1974 3 года назад +9

    கண்கள் கலங்குகிறது. குடை தந்த மனிதருக்கு என்னுடைய நன்றிகள்.🙏

  • @ijasijad4851
    @ijasijad4851 3 года назад +103

    அடுத்தவவர்கு தெரிய செய்வதால் எவ்வித பயனும் கிடையாது.ஆனால் செய்த செயலுக்கு உளப்பூர்வமான நன்றிகள்

    • @Bala-pd8sv
      @Bala-pd8sv 3 года назад +11

      Avar face kaatala ji

    • @anujathileepan961
      @anujathileepan961 3 года назад +12

      Ila itha Parthavathu silar maralam ilaya...

    • @theshni18
      @theshni18 3 года назад +11

      Neenga anga irundhurundha kudai kuduthurepagala.. but idha parthadhum paratta varegala.. idhuku apram unga manasulaiyum ivangala pola yaraiyachum partha thonum edho nambalala mudinjadha pannalamey nu adhuku dha sir share pandradhu... oru vela idha perumaikaga potarunu neenga feel panna ok.. idhu pola perumaikavadhu idhu madhiri kashta paduravagaluku help kedaikum la... ipo ulla ulagathula aduthavangaluku therira madhiri dha sir seiyanum ... apo dha inum 10 perukachum help pannanum nu thonum .. adhula 5 perukachum help kedaikum... mudinja like panuga , share panuga 4 peru parkatum help panatum... adha vitutu yen video edutha, social media la poduranu ..... help pandravagala kutham solla varadhega...

    • @anujathileepan961
      @anujathileepan961 3 года назад

      @durgadevi b 😊

    • @priyabandhesh8015
      @priyabandhesh8015 3 года назад +1

      @@theshni18 I too agree with you.you're right!. 😀

  • @ADAMEVE2134
    @ADAMEVE2134 3 года назад +5

    மனிதம் தழைத்த தருனம் மழையில் நனைந்த மழலையின் மேல் கொண்ட கரிசனையால்.மனதார நன்றிகளும் வாழ்த்துக்களும் அன்பு சகோதரருக்கு....

  • @arokiysamyarokiysamy1536
    @arokiysamyarokiysamy1536 3 года назад +40

    மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தான் பெரிய சந்தோசம் கடவுள் கொடுத்த பெரிய செல்வம் இரக்ககுணம் மட்டும்தான் அதுதான் மனநிறைவும் கூட

  • @dahsinamoorthiparvathi4017
    @dahsinamoorthiparvathi4017 3 года назад +16

    குடையை வாங்கிய பொழுது அவன் முகத்தில் தெரிந்த சந்தோசம் என் கடந்த காலத்தை நினைவு படுத்தியது

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 2 года назад +1

    கோடான கோடி நன்றிகள் நண்பா.. தங்களை தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்...

  • @vigashharanvigash6187
    @vigashharanvigash6187 3 года назад +47

    மனிதம் சிலர் நெஞ்சில் வாழ்கிறதுகல்நெஞ்சம் மத்தியிலும் வாழ்க தலைவா👌🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

    • @prabhakaran3466
      @prabhakaran3466 3 года назад

      Kirsna manitha vadivil neeiya jai kirsna

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 3 года назад +47

    இதுபோன்ற மனிதர்களால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது

  • @vijilakshmi1089
    @vijilakshmi1089 3 года назад +17

    Don't know y am crying while seeing this video 🥺🥺being a mother feeling very hurt... God bless u kid also big salute for this wonderful person 👏👏👏👏

  • @minnucreations5930
    @minnucreations5930 3 года назад +18

    இன்னும் நிறைய உதவிகள் கிடைத்து மேன்மேலும் உயரனும் தம்பி நீங்க வாழ்த்துக்கள்
    Thanks god

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 3 года назад +23

    வாழ்த்துக்கள் நல்ல மனம்
    படைத்த மனிதருக்கு
    வாழ்க வளமுடன் 🙏

  • @ranjith.m.u1406
    @ranjith.m.u1406 2 года назад +8

    ஏழையின் சிரிப்பில் இறைவன்❤️

  • @drmorvin2455
    @drmorvin2455 3 года назад +71

    18 வயதிற்கு கீழ் இவ்வாறு பணி செய்பவர்களை அரசாங்கம் கண்டு தக்க உதவி செய்ய வேண்டும்.இந்த நிலை இனி மாற வேண்டும்...இது போன்ற சிறுவனுக்கு விடியல் வேண்டும்

    • @gowrisangar536
      @gowrisangar536 3 года назад +1

      Aama intha govt pudunkum

    • @gowrisangar536
      @gowrisangar536 3 года назад

      Intha kid ah ippadi akkunathe anthe system than ya

    • @gowrisangar536
      @gowrisangar536 3 года назад

      I mean kodaiya pudinki avana School ku anupum. Namma govt. D

  • @chinnakr2852
    @chinnakr2852 3 года назад +25

    அந்த மனசு தான் சார் கடவுள் 🙏

  • @tamilmanirj
    @tamilmanirj 3 года назад +1

    உதவி ௭ன்பது வெறும் பணத்தினை கொடுப்பது மட்டும் அல்ல... பெற்றுக்கொள்பவரின் தேவையை அறிந்து உதவி செய்வது மிகச் சிறப்பு...
    பாராட்டுக்கள் நண்பரே 🙏🙏👏👏

  • @rajivr526
    @rajivr526 3 года назад +16

    ஐயா நீங்கள் நன்றாக இருப்பிர்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @neetumarshall266
    @neetumarshall266 3 года назад +94

    Their childhood days should be filled with Joy and happiness but when seeing these children suffering it really pains.

  • @Ny56tuhf
    @Ny56tuhf Год назад +1

    அந்தப் பையனைப் படிக்காவைக்கா வேண்டும் ❤

  • @shehanaummuiman4738
    @shehanaummuiman4738 3 года назад +5

    நன்றி ஐயா உங்கள் நல்ல உள்ளம் அந்த சிறுவனின் புண்னகையில் தெறிகிறது வாழ்த்துகள்!!

    • @chandranm3993
      @chandranm3993 3 года назад

      நீங்கள் முகம் காட்டவில்லை ஆனாலும் சிறுவன் முகத்தில் கண்டோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது மூத்தோர் சொல்

  • @மண்மணம்-ன5வ
    @மண்மணம்-ன5வ 3 года назад +11

    இது போன்ற நல்ல உள்ளம் படைத்த மணிதர்கள் வாழ வேண்டும் பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @tharanivelmurugan6342
    @tharanivelmurugan6342 2 года назад +6

    The smile in his face is priceless really 😍😍😍😍😍

  • @francisiraj7315
    @francisiraj7315 3 года назад +26

    மனித நேயமிக்க செயல்.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.

  • @Siva_Srinivasan
    @Siva_Srinivasan 3 года назад +71

    Literally cried!!Still humanity is exist.

  • @manishap.manisha2769
    @manishap.manisha2769 3 года назад +1

    Evvalavu cute ah irukkan Indha payyan 😘 cute smile ❤️

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 года назад +48

    Eyes brimming with tears as we see more and more humane and compassionate people on the earth to offer timely and benevolent services....
    Long live

  • @tasnim5311
    @tasnim5311 3 года назад +36

    No words to appreciate, May God bless you Sir. The happiness on the face of the boy is the greatest gift to you from God., much more to follow...

  • @abiabish8196
    @abiabish8196 3 года назад +1

    உண்மையில் அவர் தான் அன்னை தெரேசா வின் மறு பிறவி 👌👌👌👌💯👍👍👍💯

  • @hadeenanueditz1730
    @hadeenanueditz1730 3 года назад +9

    மிக்க நன்றி ஐயா ....🙏🏻🙏🏻💐💐உங்களின் குடும்பம் எல்லாமும் பெற்று நன்றாக இருக்க வேண்டும் கடவுளை வேண்டுகிறேன்..🙏🏻🙏🏻...

  • @renukanair2396
    @renukanair2396 3 года назад +49

    No words to appreciate you Sir...... happy to see the boys face, when you gave an umbrella ☔.....God bless you both.....🌹💐

  • @sudharshanaf1215
    @sudharshanaf1215 2 года назад +3

    I am emotional now... Hats off to that gentleman who helped the kid... There are lot of kids like this boy out there... Though we might not be able to help them fully, any simple help like this that we can do go a long way...

  • @ramaswamyhm4708
    @ramaswamyhm4708 3 года назад +5

    ஏழையின் சிறுவனின் சிரிப்பில் இறைவன் தெரிந்தான் நன்றி சார்

  • @lavanyalavs147
    @lavanyalavs147 3 года назад +35

    Namma next generation ku sollanum naanga irukom ungala pathuka nu.. avangala comfort panna vendiathu Namma kadamai.. 😍😍😍 good hearted person live long bro

  • @sudalaiganesan5369
    @sudalaiganesan5369 3 года назад

    அந்த சிறுவனுக்கு உதவி செய்து ஊக்குவித்து மகிழ்ச்சி அடைய செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏.. இன்னும் இது போல் பல உதவிகள் செய்ய வேண்டும்....

  • @eazhildhayallan6442
    @eazhildhayallan6442 3 года назад +16

    Hey see his smile .... Wow wow wow ... That smile was hidden under his poverty ... See just do giving small from you , makes 1000 times goodness in others heart ... Good job man

  • @editing.ulagam19
    @editing.ulagam19 3 года назад +7

    செம😘அந்த குடையை குடுத்தவர் நல்லா இருக்கனும்😊இதேபோல் அனைவரும் மனிதநேயத்துடன் இருக்க வேண்டும்👍

  • @palanimalai6932
    @palanimalai6932 Год назад

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் உதவிய நல்ல உள்ளத்தை பாராட்டுவதோடு கானொளியை பார்த்தவர்களின் பாராட்டு அதைவிட அருமை

  • @Vinukvijay
    @Vinukvijay 3 года назад +36

    KODAI VALLAL nnu kelvi patrukken... iipo dhaan paakkuren.. My salute and respect for u sir...😍☔😍

  • @viratrahul9730
    @viratrahul9730 3 года назад +15

    வார்த்தையே வரல..... உலகம் உங்களை போல நல்ல உள்ளங்களாலே இயங்குகிறது 🙏🙏🙏♥

  • @furryangelsdiary3210
    @furryangelsdiary3210 3 года назад +1

    This is called humanity..... That person didnt show his face..... Now a days people do nothing.. But in social media they give buildup... Compare to such kind of cheap people this gentle man is great..... Priceless smile in that boy face.... 😍

  • @kamalakannan8603
    @kamalakannan8603 3 года назад +16

    அந்த மனசு தான் கடவுள் ❤️❤️❤️

  • @appasmeeran3997
    @appasmeeran3997 3 года назад +26

    மனிதன் இறைவனின் அற்ப்புதமான படைப்புகளில் ஒன்று

    • @maithilis1364
      @maithilis1364 3 года назад

      Pls some one help this vhild to get education and hapiness in his choldhood life

  • @Shanthi_Rajoo
    @Shanthi_Rajoo 3 года назад +8

    Hope this day the boy never ever forget in he life n he must remembering that man in his future too. Tq very much to the gentleman May God Bless You And Your Family Too👍❤😘😢🙏🙏🙏🙏

  • @uthirauthira8524
    @uthirauthira8524 3 года назад +13

    Not Only given umprella. He purchased all mask from small boy. He and his family enjoy lot's. Any way up to the this help really proud moment 👌👌👍👍❤️

    • @shabeeraadhamali4319
      @shabeeraadhamali4319 3 года назад +1

      Mask huh he is selling pouch na

    • @uthirauthira8524
      @uthirauthira8524 3 года назад +1

      Ok noted thanks 👍 anyway purchase all goods himself. More laughing from his face I think so

  • @RB-mm1gu
    @RB-mm1gu 3 года назад +4

    சார் உங்கள் முகம் தெரியவில்லை வாழ்த்துக்கள் சார் வாழ்க பல்லாண்டு 🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 3 года назад +1

    இந்த சிறுவனின் நிலை தான் உண்மை இந்தியா வின் நிலை. ஆட்சியாளர்கள் புரிந்து நடப்பார்கள் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @nono-uk5nv
    @nono-uk5nv 3 года назад +21

    👍அடுத்தவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது உதவுபவரே கடவுள்👍

  • @vijikrishnan7777
    @vijikrishnan7777 3 года назад +12

    No words him smile melting my heart...

  • @karthikeyenkarthi6895
    @karthikeyenkarthi6895 2 года назад

    அந்தச் சிறுவன் எவ்வளவு வறுமையில் இருந்தால் இப்படி ஒரு கொட்டும் மழையில் தனது பணியை செய்திருப்பான் அவன் மழையில் நனையாமல் இருந்தும் அவனுக்கு கூரிய அறிவுரைகளும் எல்லாம் சிறப்பு அந்த சிறுவன் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று நல்லபடி வாழ வேண்டும் உங்களுடைய ஆசிர்வாதம் அவனுக்கு வேண்டும் அனைவருடைய ஆசீர்வாதம் வேண்டும் உங்கள் பதிவு சிறப்புடையது வாழட்டும் மனிதநேயம் வாழ்க வளர்க ஓங்குக உயர்வு வாழ்த்துக்கள்

  • @Commoanyx9pe
    @Commoanyx9pe 3 года назад +5

    That cute smile in the little boys face is awesome. Great person