" Puzzle Solving " - ல இந்த ஆளு மாஸ்டர் டிகிரி பண்ணிருப்பாரு போலயே | Dubz Tamizh

Поделиться
HTML-код

Комментарии • 356

  • @jayamaniarul84
    @jayamaniarul84 2 года назад +16

    இந்த படம் ஆல்ரெடி பாத்துட்டாலும் உங்க வாய்ஸ்ல கேட்க நல்லா இருக்கு bro 😊

  • @thenuraj8979
    @thenuraj8979 2 года назад +63

    Bro ithu lla 3 part irukku so
    1 The Da Vinci Code (2006),
    2 Angels & Demons (2009)
    3 Inferno (2016).
    Ellathaiyum pannunga please

  • @jayalakshmip3117
    @jayalakshmip3117 2 года назад +39

    இந்த படம் பண்ண சொன்ன சகோதரர்க்கு நன்றி 🙏. உண்மையாகவே படம் 👌.

  • @pavithravishiu8597
    @pavithravishiu8597 Год назад +1

    கிரேட் எக்ஸ்பிளைன் 💯🤙🤙❤️😜💋💕💕💕💕❣️👑👑

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 2 года назад +3

    அட்டகாசம் அற்புதம் அருமையான explainalion.

  • @bala7348
    @bala7348 2 года назад +128

    Viewers எங்க மேல அந்த பயம் இருக்கட்டும் 😂😂😂

  • @sivaramansiva6575
    @sivaramansiva6575 2 года назад +2

    உண்மையிலேயே மூவி வேற லெவல் ப்ரோ செம சூப்பர் 👍

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 года назад +1

    Short & sweet ஹ
    comedy ஹ
    கதை superb ஹ
    இருந்தது 👍👍👍

  • @karthikasubramanian1846
    @karthikasubramanian1846 2 года назад +1

    நீங்க இந்த சேனல் எதுக்கு start பண்ணுநீங்க நு தெரியாது but சில பெரால மட்டும் தான் பிடிச்ச work செஞ்சுக்கிட்டு எல்லாரையும் satisfy பண்ண முடியும்..u r doing that...

  • @karthikasubramanian1846
    @karthikasubramanian1846 2 года назад +1

    எனக்கு படம் பார்க்க ரொம்ப பிடிக்கும்.சமச்சுகிட்டே படம் பார்பென்.bcoz i have 2kids.kutty papa's,எனக்கு help கு ஆள் lam இல்ல.ஜஸ்வந்த் oda பிசினஸ் kum help பணுவன். u r my entertainment...thanks brother

  • @karthikselva100
    @karthikselva100 2 года назад +3

    இந்த படத்தின் இரண்டாவது பாகம்.... ஏஞ்சல்ஸ் ஆஃப் டிமான் இதுவும் நல்ல திரில்லர் திரைப்படம்... அருமையாக இருக்கும்.... ரீவியூ பாண்ணுங்க ...

  • @leelavathiv919
    @leelavathiv919 2 года назад +1

    Valzga valamudan thambi

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 года назад

    நீ எல்லா கேரக்டருக்கும் கொடுக்கும் வசப் பெயர் நீ வசைபாடும் விதம் ஏப்பா செம ஜோக் வெறித்தனம் அதிக பேர் உன் காணொளியை காண்பதற்கு அதுவே ஒரு பொக்கிஷம்

  • @Sivamtv2015
    @Sivamtv2015 2 года назад

    மிக அருமையான படம்.தங்களின் விளக்கம் சுவாரசியம்

  • @kalaiarasi6123
    @kalaiarasi6123 2 года назад +7

    இது மரண மாஸ் படம் இந்தியால ரிலீஸ் பண்ண விடல

  • @leelavathiv919
    @leelavathiv919 2 года назад +1

    Thambi ungaloda kathai sollum style ku yenno da full family mm fan paa

  • @dinakranp8152
    @dinakranp8152 2 года назад +48

    Bro indhula next part movie angels and demons 2009 indha movie review pannuga pls

    • @harishkumarp1053
      @harishkumarp1053 2 года назад +2

      Part 3 iruku bro inferno 2016

    • @sarahlucky9445
      @sarahlucky9445 2 года назад +6

      Unga name thana Anna mentioned panni sonnanga

    • @Raja-yl6ly
      @Raja-yl6ly 2 года назад +3

      Bro neenga recommend panna movie ya idhu 👌👌👌👏

    • @srinivasan264
      @srinivasan264 2 года назад

      Next part podunga bro

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 года назад +30

    எவ்வளவு டைம் ஆனாலும் உங்க வீடியோ பார்க்க வந்த தலைவா சூப்பரா இருக்குது🙏

  • @kalpanamurali3106
    @kalpanamurali3106 2 года назад +4

    Intha padatha unga voice over la morethan 10 times kettutaen my fav movie mindblowing hats off bro

  • @leelavathiv919
    @leelavathiv919 2 года назад +1

    Hai thambi ethu yenno da aa most favourite flim unga style aa romba nalla erukku

  • @prakashranji9102
    @prakashranji9102 2 года назад +1

    இந்தப்படம் டாவின்சி கோட் இந்தப் படம் வேற லெவல் மூவி இந்த முடல் இரண்டாவது பாகம் செம்மையா இருக்கும் வேற லெவல் இருக்கும் ப்ரோ கண்டிப்பாக இதை நீங்க பண்றீங்க

  • @anassrafiq3447
    @anassrafiq3447 Год назад

    ❤❤❤ Naa indha padam 10 thadawa pathutten . semma movie ... my favourite movie

  • @karthikasubramanian1846
    @karthikasubramanian1846 2 года назад +1

    udanpirape intha movie rmba years a Nan parkanunu ninaichu download panni vachum paka mudiyama pochu,but unga voice la padam partha feel iruku.nan intha video ketukite neraya work pathuten,thank u sooooo much....

  • @yannisamal1144
    @yannisamal1144 2 года назад +1

    Vanakkam jiii 💕💗💗💗💗 all so na really big fan to you voice 💗💗💗

  • @jiyan158
    @jiyan158 2 года назад +2

    IAM a upsc preparing pannitu iruken .over stress agura time unka videos the relief ah iruku ..thanks bro

  • @brindhasri2205
    @brindhasri2205 2 года назад +1

    Samma story

  • @THALADA007
    @THALADA007 2 года назад +1

    உன்னோட குரலுக்கு நான் அடிமை நண்பா

  • @hema3158
    @hema3158 2 года назад +2

    Bro Nan intha mathiri oru padatha pathathey illa Vera Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 twist lam payangarama irunthathu👌👌👌👌👌👌👌👌👌

  • @saranyanallendran955
    @saranyanallendran955 2 года назад +1

    super story friend

  • @madhupriya4723
    @madhupriya4723 2 года назад +3

    Borahae Anna 💛💜💛🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SuperKevjack
    @SuperKevjack 2 года назад +1

    Yeppa, romba pudu padam!

  • @yaekasumisan19
    @yaekasumisan19 2 года назад +2

    ❤Hi anna❤

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 года назад

    Pro.Entha.story.hero.Amareca.Airportla.vela.pothukutu.kazda.oaduvar.opparam.Airportlenthu.urkullapovar.antha.hero.evar.story.super.yeena.ongam.pureyala.vazha.valamudan.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯

  • @somasundram9556
    @somasundram9556 2 года назад +18

    டைம் அதிகம் எடுத்து போட்டாலும் சூப்பர் வீடியோ பா நல்ல அழகு பற்றியிருந்த என் கேள்வி எப்போது தமிழ் படங்களுக்கு ரிவ்யூ செய்வீர்கள் 💪🏆

  • @vinayp1475
    @vinayp1475 2 года назад +5

    இந்தபடத்தின் உண்மைதன்மை தெரியுமா உங்களுக்கு , ,படம் கற்பனை தான் எள்றாலும் அனைத்து குழுக்களும் உண்மையில் உள்ளனர், உலகம்முழுக்க எதிர்த்தபோதும் இப்படத.தை பற்றி வாயை திறக்கவில்லை ரோம்,இதன் அடுத்தபாகம் இன்னும் அழகாகயிருக்கும்,பயங்கரமும் கூட, உங்கள் குரலில் அருமை,கோட்டான், பன்னி,போன்ற வார்த்தைகளை இதுப்போன்ற வரலாற்று படங்களில் உபயோகிக்கவேண்டாம்,சிலர்மனம் புண்படவாய்ப்புள்ளது, நன்றி.

    • @gracyp.8491
      @gracyp.8491 2 года назад

      There's no need explanation for gossips and lies...

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi Год назад

      கற்பனையை கூட பொருத்துகொள்ளமுடியாத மூடர்கள் 😂

  • @madhavanm344
    @madhavanm344 2 года назад

    Ok... சகோ..
    Next part போடுங்க....

  • @sabaria7925
    @sabaria7925 2 года назад +2

    SabariA ok👌👌sabariA

  • @afrafathima8239
    @afrafathima8239 2 года назад +3

    Great review....only u can do it

  • @srinivasan5994
    @srinivasan5994 2 года назад +1

    Semma flim awesome story naration

  • @Gee.Geethalashmi
    @Gee.Geethalashmi Год назад

    Super 🎉🎉🎉❤❤❤🎉

  • @sathyasathya3869
    @sathyasathya3869 2 года назад +1

    Super pa....

  • @kamaleishuvarip8197
    @kamaleishuvarip8197 4 месяца назад

    My fav movie 😍

  • @zakya2785
    @zakya2785 2 года назад

    Oro viewer woda aasai nerewethuniga bro... Thanks romba nalla awaru Kate nu irrundaru... Film super bro

  • @komaladevi672
    @komaladevi672 2 года назад

    Super movie 🍿🍿👏👏

  • @ShirPandi
    @ShirPandi Год назад +1

    Very good movie ❤

  • @gsnekagsneka5159
    @gsnekagsneka5159 2 года назад +1

    Vera level anna

  • @nightfury1092
    @nightfury1092 2 года назад

    Vere level bro
    Voice_____💞
    Movie to bro____🥰

  • @harishpackiyan6934
    @harishpackiyan6934 2 года назад +1

    Vanga unkalukku tha waiting

  • @donjalal7295
    @donjalal7295 2 года назад +21

    Bro severance nu oru series iruku bro. Mind blowing aah irukum. Unga voice la panna mass aah irukum. Pannunga bro plss

  • @rajeshwarikannan2888
    @rajeshwarikannan2888 Год назад

    Vera level moive bro. Super

  • @rangarajanbharathan5598
    @rangarajanbharathan5598 Год назад

    Naan 2 part mutum than parthan neega antha series panna romba nalairukum please

  • @nagarajnaganagaraj57
    @nagarajnaganagaraj57 2 года назад +3

    Innum rendu part irukku.aduthu athuvum podu bro.ellame super ah irukkum.🤝👌

  • @niranjanjeevarathinam2291
    @niranjanjeevarathinam2291 2 года назад +1

    Vera level 👍👍👍👍😎😎😎

  • @Sakthiarasiyal
    @Sakthiarasiyal 2 года назад

    அருமை சகோ

  • @RajaRaja-wx1bx
    @RajaRaja-wx1bx 2 года назад +1

    Hiiii Anna 💜💜💜💜💜💜💜

  • @girison8636
    @girison8636 2 года назад

    Va super thala

  • @nasimabanu2808
    @nasimabanu2808 Год назад

    One of the intrsting movie❤

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 года назад +1

    😊😊😊😊

  • @திருமதி.பிரியாஅசோக்

    Semmma padam thambi....

  • @menishamahi9549
    @menishamahi9549 2 года назад

    Hi.. Hlo... Vanakkam...
    Super bro.. Neega charactersku nick name vaikarathu ultimate!!!

  • @pinknpurple1328
    @pinknpurple1328 2 года назад

    Semmmma 🔥

  • @sgvtime8106
    @sgvtime8106 2 года назад

    Vera leval move bro 🤩🤩🤩

  • @ganeshr5082
    @ganeshr5082 2 года назад

    தல சூப்பர் தல

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 года назад +3

    அருமையான வசனம்
    அன்பு செய்து கடவுளாக வாழ போகிறாயா.. சாதாரண மனிதனாக வாழ போகிறாயா.. திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக இருந்தாலும்.. நிறைவான சொல்
    அன்பு செய்து வாழ் என்பது 💕
    தமிழ் பின்னணி குரல் விறுவிறுப்பாக சொல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் 🎉👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @selvak22
    @selvak22 2 года назад +1

    Great play bro

  • @ansu__.95
    @ansu__.95 2 года назад +1

    Vera level bro 🔥🔥🔥🔥

  • @vinothkishor8129
    @vinothkishor8129 2 года назад +5

    Thank you bro, part 2 'um review pannunga bro

  • @dhivyaprabha1859
    @dhivyaprabha1859 2 года назад

    pa.. sema padam bro .. intha mathiri movie .. poduinga bro

  • @ayyappanayyappanmuthu9609
    @ayyappanayyappanmuthu9609 2 года назад

    Nice👍👍👍👍👍👍

  • @leelavathiv919
    @leelavathiv919 2 года назад +1

    Some time romba kavallaiya etuntha unga dubz voice keppa happy erukkum

  • @yessisters3573
    @yessisters3573 2 года назад

    Hi superb voice and explanation 😍😍😍😍😍

  • @M.chandurukumar
    @M.chandurukumar 2 года назад

    Timing sema thankyou

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 2 года назад +7

    Super ra explain pannuninga bro. Naakuuda light ta pisuru aadikun neenachan but perfect ta sonninga. Pls review other chapters also..
    Ethu remba late than, but perfect ta sonninga, thanks for that.

  • @sathya4165
    @sathya4165 2 года назад

    Super movie bro 💕💕💕

  • @kousikousi5151
    @kousikousi5151 2 года назад

    Super 👌 movie ⚘⚘👏👏

  • @subashree_rajan
    @subashree_rajan 2 года назад

    Vera level bro👍👍👍👍👍👍👍👍👍

  • @sherlin3976
    @sherlin3976 2 года назад

    Vera 11 bro 💥💥💥💥💥

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... 2 года назад +4

    One of my favourite movie 🤩
    Thanks for reviewing 🙏

  • @E.P.S.S.Arunkumar
    @E.P.S.S.Arunkumar 2 года назад

    paaa vera mari padam ya

  • @abdulkaderkader7313
    @abdulkaderkader7313 2 года назад

    Movie semma vera level 👌

  • @shobanahema2900
    @shobanahema2900 2 года назад

    indha movie neraya time paathiruken and book um read panniruken aanalum unga voice la keka nalla irundichu

  • @Shashikumar-rw8kd
    @Shashikumar-rw8kd 2 года назад +1

    I have seen your n number of video's but this movie and explained is very awesome I saw this movie 4 to 5 times but only for your self i saw. Once again but it's excellent 👌👍 great keep it up stay blessed but your tricky words are up to end of level buddy..........

  • @rajamohamed5580
    @rajamohamed5580 2 года назад

    Altimate Anna ninga vera level

  • @shanthisri466
    @shanthisri466 2 года назад

    vanakkam bro..

  • @confused_one_
    @confused_one_ 2 года назад

    Last antha samadhiye hero bow panni mariyadhai seluthuvaanga...

  • @dhanyas6455
    @dhanyas6455 2 года назад

    Make me shudder poduga anna

  • @santhoshkumar-xl6kj
    @santhoshkumar-xl6kj 2 года назад

    Bro athe mathiri "angels and demon" padamum podunga..... Neravatti pathute ana unga voice la kekkanum....

  • @meenu0610
    @meenu0610 2 года назад

    Vera level movie

  • @harisanthi-cv6qi
    @harisanthi-cv6qi 2 года назад +1

    Hi bro...

  • @ishanafathi669
    @ishanafathi669 2 года назад

    Hiii bro super🤗

  • @ramn5143
    @ramn5143 2 года назад +1

    THRILLER ACTION MOVIE

  • @saravanand4462
    @saravanand4462 2 года назад

    Men in Black pannunga

  • @jk-mx9xp
    @jk-mx9xp 2 года назад

    Jii action comedy movies podunga jiii pls

  • @suselakumanan5747
    @suselakumanan5747 2 года назад

    Super cool

  • @selvameena4013
    @selvameena4013 2 года назад

    Super bro 💖💓

  • @justinjustin5088
    @justinjustin5088 2 года назад

    Bro semma explanation super

  • @pramilayobu3778
    @pramilayobu3778 2 года назад +3

    Hi bro I'm first like first comment first view

  • @suchitrarakesh7885
    @suchitrarakesh7885 2 года назад +1

    Thank you 😍😍😍😍

  • @kunnasuntaryramachandran9852
    @kunnasuntaryramachandran9852 2 года назад

    Vry vry good review in understanding way