Mark Antony Movie Review by Filmi craft Arun | Vishal | SJ Suryah | Adhik Ravichandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @Filmicraft
    @Filmicraft  Год назад +12

    1) A Haunting in Venice Review - ruclips.net/video/fy932QNPnNs/видео.htmlsi=HaDiBfUKAoFg3ZxA
    2) Scam 2003 : The Telgi Story New Tamil Dubbed Series Review in Tamil - ruclips.net/video/H9gdR0Ejvxo/видео.html
    3) Dear Child Series Review in Tamil - ruclips.net/video/mv75Ik_oO9w/видео.htmlsi…
    4) One Piece Review in Tamil - ruclips.net/video/yGvisyZ05k0/видео.htmlsi…
    Do keep supporting us ❤🙏

    • @thesun2747
      @thesun2747 Год назад +1

      அஜித்குமார் reference இருக்குன்னு தெரிஞ்ச உடனே "ஆமைகுஞ்சு" அருணோட முகமெல்லாம் பல்லா இருக்கு.😂

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +69

    லவ் டுடே படத்தை மேற்கோள் காட்டும்போதே... இந்த படம் எந்த அளவுக்கு இருக்கும்னு புரிஞ்சுபோச்சு ! 👍🖤

  • @karthikanand2022
    @karthikanand2022 Год назад +21

    அப்பாடி.. மூச்சை பிடிச்சுக்கிட்டு அண்ணன் பேசி முடிக்கற வரை நமக்கு மூச்சு வரல.. ❤.. ஒரு தமிழ் படத்துக்கு இவ்ளோ குதூகலமா review பண்ணி எவ்ளோ நாளாச்சு... 😊😊😊😊😊

  • @saravananmk
    @saravananmk Год назад +83

    என் அப்பா அம்மா இருவரையும் ஒரு நல்ல கமர்சியல் படத்துக்கு கூட்டி போக ரொம்ப நாளாக நெனைச்சேன் .. அருமை அண்ணே.. நீங்க இந்த அளவுக்கு சொல்றீங்க... நாளைக்கே போயிட்ரோம்.❤..

    • @vijaysakthi6007
      @vijaysakthi6007 Год назад +8

      நண்பா செம்மா ஜாலியான படம்.. அண்ணா சொன்ன மாதிரி எஸ் ஜே சூர்யா செம்மா.. எப்டி இந்த ஆள் நடிக்கிறார்ன்னு தெரியலா👏👏

    • @saravananmk
      @saravananmk Год назад +2

      @@vijaysakthi6007 ஆமாம் நண்பரே.. அது அவரின் இயற்கையான திறமை.. எனவே நடிப்பின் அரக்கன் என்பது பொருத்தம் தான்.. நன்றி 🙏 ❤️

    • @tigerjeeva3850
      @tigerjeeva3850 Год назад

      Innaike ticket book pannirunga nalaikku ticket kidaikathu first half rest kooda poga mudiyala antha alavukku goosebumps

  • @stanleygladson
    @stanleygladson Год назад +309

    இப்போதான் படம் பாத்துடு வரென் 🎉 sj Surya வேற லெவல் 💥💥 தெறிக்க விடுறுக்காப்ல🔥🔥

    • @ridezone3444
      @ridezone3444 Год назад +4

      Familya pakalama bro

    • @SelvaKumar-fh1lh
      @SelvaKumar-fh1lh Год назад

      ​@@ridezone3444yeah bro

    • @ArunArun-kb1ys
      @ArunArun-kb1ys Год назад +4

      @@ridezone3444 adhellam paklam bro.but story perusa irukadu.screenplay first half sema lag.second half vena compare to first half fun filled irunchi.padama patha maanadu alavuku la irukadu .sj kaga pakalam yena avar acting bangam.second half fulla merati edutrupaeu

  • @Yobalaji
    @Yobalaji Год назад +189

    7.5 / 10 ...அருண் அண்ணா கொடுத்துருக்கார்னா படம் மரண மாஸ் தான் ❤❤வாழ்த்துக்கள் ஆதிக் & டீம் 🔥🔥🔥

  • @dhakshinamurthimurthi8790
    @dhakshinamurthimurthi8790 Год назад +7

    இவ்வளவு பேரையும் மிகச் சரியாக பயன்படுத்திய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் படத்தின் Real Hero!
    Hats off Adik!!

  • @kathiravanj5914
    @kathiravanj5914 Год назад +65

    7.5/10 அப்படினா...
    நம்ம side ல இருந்து ஒரு highly recommend படம் போலயே......

  • @desiganmit
    @desiganmit Год назад +94

    It’s been long time since we have seen Arun sir with such a josh for a Tamil movie

  • @PraveenPeter-fq9vz
    @PraveenPeter-fq9vz Год назад +110

    Never expected a review like this...
    Arun Anna seems to be in goosebumps....
    Ha ha ha....

  • @tamiltrendlyrics
    @tamiltrendlyrics Год назад +16

    அவசர அவசரமா படம் பாத்திட்டு பஸ்டா..பாஸ்டா ரிவ்யூ பண்ணனும்னு நினைக்கும் அருண் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்😅

  • @Muthukrishnan_LR
    @Muthukrishnan_LR Год назад +43

    Innaiku indha episode la .... love your review Arun boss😂🎉😊

  • @unnaipoloruvan143
    @unnaipoloruvan143 Год назад +9

    7.5/10 Arun bro....ennala namba mudiyala....sunday poren....good Review....wow..🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo Год назад +13

    ஆதிக் எடுத்த படத்துலயே உருப்படியாண இந்த படம் வேற லெவல் 🎉🎉₹🎉🎉😂😂😂

  • @RajKumar-vl8kp
    @RajKumar-vl8kp Год назад +28

    G.V.P music & ost mass , Vijay velukutty cuts vera level, Dop bangam, Actors performance ultimate 🎉🎉🎉🎉🎉

  • @rameshvijay9412
    @rameshvijay9412 Год назад +8

    நான் தல 🔥 அஜித் ரசிகன். நாளைக்கு போக வேண்டியது தான் மார்க் ஆண்டனி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ . என்றும் தல 🔥 விடாமுயற்சி 🔥

  • @VjEDITH
    @VjEDITH Год назад +32

    Neenga oru Tamil padathukku nalla review panni evlo naal aaguthu in resent times🎉☺️
    Ur always too good in reviews❤

  • @praveenr1850
    @praveenr1850 Год назад +73

    Block buster mark Antony mark my words 💥💥💥

  • @GAMECHANGER100-c
    @GAMECHANGER100-c Год назад +37

    SJ Suriya Vera Level🔥🔥🔥 Waiting For Jigirthanda Double X🔥🔥🔥

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Год назад +8

    விக்ரம் படத்தை உங்க வாயால ஒரு சூப்பர் படமுன்னு சொன்னீங்க. அதுக்கு பிறகு இந்த படத்தை சொல்லியிருக்குங்க 😊

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 4 месяца назад +3

    ரிவியு யாரச்சும் அடிக்கடி பாத்து வெறி ஏத்துவாங்களா இந்த ரிவியு அப்படி பட்ட ஒன்னு‌🔥🔥🔥🔥

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 Год назад +23

    Marana waiting going to watch today🎉😊

  • @nisajuthradam3740
    @nisajuthradam3740 Год назад +2

    ഞാൻ ഒരു മലയാളിയാണ് എങ്കിലും താങ്കളുടെ റിവ്യൂ കണ്ടതിന് ശേഷം മാത്രമേ ഞാൻ കുടുംബവുമായി സിനിമ കാണാറുള്ളൂ .... അരുൺ സർ ഒരു പാട് ഇഷ്ടം❤

  • @ramchandran1992
    @ramchandran1992 Год назад +5

    Romba naal kalichu rating 7.5
    Super 😮😊

  • @akprince8451
    @akprince8451 Год назад +5

    இன்ச் இன்ச்சா சொல்ற உங்க ரெவியூ வேற லெவல்.. கேட்கும் போதே உடனே பார்க்கணும் போல இருக்கு

  • @GAMECHANGER100-c
    @GAMECHANGER100-c Год назад +28

    Nearing 3 Lakh Subscribers Advance Congratulations Arun Anna💓💓💓

  • @smallsizegame7855
    @smallsizegame7855 Год назад +10

    Starting la irunthu ending vara padam panja pathikitu paranthu pogum apdinu nenga other language ku solli keturukom ana first time tamil padathuku sollirikenga. Congratulations to the Editor Vijay Velukutty sir🎉

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Год назад +87

    After Long Time A Big Hit For Vishal Brother ! 💐👏🥳

  • @dhanushm2765
    @dhanushm2765 Год назад +22

    I think Arun anna giving full and full positive reviews after love today❤❤❤❤❤❤

  • @mfwai-asif1398
    @mfwai-asif1398 Год назад +33

    We are living in sj surya era ❤️‍🔥

  • @vijayenigma4602
    @vijayenigma4602 Год назад +5

    Yesterday i watched this movie No logic but Acting skills and twists elevated this Movie Banger! Fire...

  • @ravid8245
    @ravid8245 Год назад +7

    ரொம்ப நாளைக்கு அப்புறம் விஷாலுக்கு ஒரு ஹிட் மூவி...
    நல்ல ரிவ்யூ...

  • @maddymunigowda9144
    @maddymunigowda9144 Год назад +23

    7.5 out of 10 . Padam hitttt thalaivarrrraiiii. Sj Surya fan from Karnataka.

  • @ganesh0823ii
    @ganesh0823ii Год назад +21

    Never seen Arun bro excited to this level 🤗

  • @-Liyash-
    @-Liyash- Год назад +37

    சூப்பர் ப்ரோ..... உங்க review பார்க்காம எந்த படத்தையும் பார்க்கரதில்ல.... இதுக்காகத்தான் காலையிலிருந்து waiting 😂😂😂...
    நாளைக்கு show confirmed ❤

    • @musabrazeen2235
      @musabrazeen2235 Год назад

      நானும்தான். 😊 👍 😊

  • @shihabudheenthumbithodi1943
    @shihabudheenthumbithodi1943 Год назад +6

    It's been a while since any movie achieved a 7.5 out of 10 from your end. I'm definitely going to watch it for sure.

  • @GVMani17
    @GVMani17 Год назад +4

    ஆத்விக்கின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.... ❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @balagovindaraj1189
    @balagovindaraj1189 Год назад +16

    எவ்ளோ நேரம் அண்ணா 7.5 ah rating OMG ❤❤❤

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Год назад +2

    இப் படத்துக்கான சிறந்த விமர்சனம் உங்கள் Review சிறப்பு

  • @balakrishnandayimpunjlloyd6033
    @balakrishnandayimpunjlloyd6033 Год назад +17

    Really good entertainment movie.. SJS acting verithanam… Vishal acting also super.. Panchu Mittai background song vera level goosebumps…

  • @sakthivijay1986
    @sakthivijay1986 Год назад +2

    இப்ப தா படம் பார்த்துட்டு வரேன் மிகப்பெரிய தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் ...🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் ஃபயர் 🔥🔥🔥💥💥💥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kishanvkrishna5732
    @kishanvkrishna5732 Год назад +8

    Ninga solratha patha padam vera level polaye.. Ithe mari review Maanadu ku soninga.. So definitely gonna watch it in theatre..

  • @vinothprasath5439
    @vinothprasath5439 Год назад +31

    Amazing review 🎉🎉🎉🎉

  • @dineshkannan1221
    @dineshkannan1221 Год назад +5

    What a Movie.. Full of comedy.. Now only I feel.. Missing of SILK SMITHA.. ini think no one will miss this movie.. Please watch this movie in the Theater.. Thanks for ur review Mr. Arun ji ❤❤❤

  • @prabhupbu
    @prabhupbu Год назад +1

    Thalaivare.. Apdiye andha Suriya's 24 movie m reference potirukalam. Adhu oru periya sambavam 2016 la.

  • @onebytwo5995
    @onebytwo5995 Год назад +4

    Past ku mattum dhan pesa mudiyum... But past la irukuravanukku adhu future dhanae... 😂

  • @joeselva7950
    @joeselva7950 Год назад +4

    மார்க் ஆண்டனி படம் செம entertainment movie கண்டிப்பாக படம் பாருங்க யாரையும் disappointment பன்னாது

  • @shriram9028
    @shriram9028 Год назад

    Super !!!!! unga review kaga dhan arun bro waiting eh... Ippo nambi ticket ah podalam...!

  • @ManojKumar-ov6ms
    @ManojKumar-ov6ms Год назад +9

    Thalaivan ivlo positive soldrapula na...worth watch than...❤

  • @karnapandianr70
    @karnapandianr70 Год назад +1

    super review....but maanaadu kku munnaala jango vandhuruchu...bro .

  • @paiyacsk5795
    @paiyacsk5795 Год назад +1

    Happy to see ur growth Arun Anna.. Naan ungala 5k subs laenthu follow pandraen... happy to see 300k subs na..🎉🎉🎉

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +1

    Kandipa Padam Pakkurom Arun Anna 👌👍👏🙏

  • @madhusudanchettiar6737
    @madhusudanchettiar6737 Год назад +10

    From Gurgaon… Always wait for your review before going to watch any movie… very Apt review with no spoilers but set up the expectations nicely!

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Год назад

    Vanakkam Arun sir super vimarsanam. Romba nal anadhu
    Sandoshamaga vimarsanam
    Pannergal. Mikka nandri

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Год назад +2

    Congratulations on 300K subscribers..Well deserved one !! I wish people should support these kind of honest reviewers !! 🎉🎉🎉❤

  • @nagarajan2102
    @nagarajan2102 Год назад +1

    மதிய வணக்கம் அருண் ❤🙏much awaited for your Review

  • @kesevan007
    @kesevan007 Год назад +12

    Movie Vera level na - Movie review another level❤.
    Mr.Arun you have gone through every comments (max) too. Hats off to your dedication.
    Most underrated channel. Sure will cross in millions of subscribers soon.
    All the very best bro.

  • @antonyraj6113
    @antonyraj6113 Год назад +21

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஜாலி படம் 🎉🎉❤❤❤

    • @kaleeskutti2692
      @kaleeskutti2692 Год назад +3

      Romba varusham kalichu...family like movie....😊😊😊

  • @Sathishkumar-kf4zb
    @Sathishkumar-kf4zb Год назад +1

    Neenga Sonna sariyathan irukkum.... Definitely I will see this movie

  • @prabhuraman811
    @prabhuraman811 Год назад +1

    Frequency nu oru movie irukku. Adula magan settupona avar appa ta pesara maari irukum but he will use the radio frequency . Nalla padam. Jim caviezel and dennis quaid nadchirupanga.

  • @DANI_CREATION_0.2
    @DANI_CREATION_0.2 Год назад +3

    Review eh vibe ah இருக்கே
    அப்போ படம் 🔥🔥

  • @jemsoul2594
    @jemsoul2594 Год назад +4

    உங்கள் விமர்சனத்திலும் ஒரு நிமிடம் கூட தொய்வு இல்லை சும்மா பிச்சுக்ட்டு பொகுது🎉😂

  • @r.selvaraj1036
    @r.selvaraj1036 Год назад +5

    Anna crct a RUclips vantha neenga review potinga vera leval anna neenga ❤❤❤❤

  • @AbuJubair
    @AbuJubair Год назад +2

    தரமான விமர்சனம் 😍😍😍😍

  • @kamaleshkumar543
    @kamaleshkumar543 Год назад +4

    True words naa.... emotional sequence edhum connect aagala because of the speed and placement....it was like spoofing kgf but overall a good watch

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Год назад +4

    SJ Surya ❤

  • @satheeshklp1168
    @satheeshklp1168 Год назад +2

    Wait pannitte irunthen arun bro❤❤❤❤

  • @rajasurya5015
    @rajasurya5015 Год назад +1

    உண்மையாகவே எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு எத்தனை நேஷனல் அவார்டுகள் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.... அத்தனை உழைப்பை சிதற விட்டு இருக்கிறார்கள்..... விஷால் அவர்களுக்கு இது மிகப்பெரிய ஹிட்.... இந்த வருடத்தின் பெஸ்ட் ஹிட் படங்களில் முதலாவதாக இருக்கும்... லவ் டுடே படத்திற்கு அடுத்த வரிசையில் இதுவும் இடம் பிடிக்கும்....

  • @yazop8526
    @yazop8526 Год назад +4

    One word About Mark Antony - A Fun Ride by the show stellars Sj Suryah And Vishal especially Sj suryah , actually he is the "Nadipin Arakkan".

  • @br15riders96
    @br15riders96 Год назад +5

    Ungalukkuthan wait pannidu irunthen ARUN ANNA 😊

  • @lemonsblog
    @lemonsblog Год назад

    you are always simple and super sir...😇

  • @sundarindian2865
    @sundarindian2865 Год назад

    Nice review anna neenga apram kakis talkies mattumtha artist mattum sollama technician sethu sollura reviewers🎉🎉🎉

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +1

    Good evening Arun Anna 👌👍👏🙏

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 Год назад +3

    நல்ல படங்கள் இதுபோல்வரனும் மாபெரும் வெற்றி பெறனும்.😊

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 Год назад +8

    Just now completed movie .. sema movie ya fun ride ...

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 21 день назад

    அண்ணன் ஒரு Revisit pottukuran goos bumps aagikiran 😂ennamaari review na idhu 🙌🙌🙌🥵🥵🥵🥵🥵

  • @ABDULLAHTAHREEEN
    @ABDULLAHTAHREEEN Год назад +3

    உண்மையான விமர்சனம் ❤❤

  • @stephenantony7307
    @stephenantony7307 Год назад +4

    7.5 romba maasam kalichu nanri ji

  • @Manikandan-cf2yk
    @Manikandan-cf2yk Год назад +29

    Filmicraft Wavelength Rasigarkal assemble..❤🎉

  • @ajithkarthik9468
    @ajithkarthik9468 Год назад +2

    எனக்கு தெரிஞ்சு அருண் அண்ணா 9 நிமிடம் ப்பாசிட்டீவ் சொன்னா படம் இதான்....

  • @pradeepm7593
    @pradeepm7593 Год назад

    Review timing 11 min pathatum purinjuduchu review epudi iruka poguthun.
    Padam mattum illa unga review pattas ah therikuthu Anna
    Super review ❤🎉

  • @sathishbabu8470
    @sathishbabu8470 Год назад +2

    Anna 11 minute review na superb....nyt flim parkurom

  • @PrakashPrakash-og1gx
    @PrakashPrakash-og1gx Год назад +1

    Congratulations 300k 🎉Big fan of you na ur reviews
    Always 🔥 unga channel ah paathu
    Tha world movies paaka start pannen
    Big congrats for 300k na ❤️❤️

  • @sagayamable
    @sagayamable Год назад +1

    Seema and Honest review Arun Sir 👌👌👌

  • @sudharsansack9985
    @sudharsansack9985 Год назад

    300k vaalthukal bro🎉🎉🎉❤

  • @vinovinoth5749
    @vinovinoth5749 Год назад

    Vanakkam Arun Bro 😍😍😍

  • @manikandansankar5943
    @manikandansankar5943 Год назад +1

    Hi bro congratulations for 3 lakh subscriber 👏👏👏

  • @dhanapalr2851
    @dhanapalr2851 Год назад +3

    1st pathuten ❤

  • @Ganesh-rl5vm
    @Ganesh-rl5vm Год назад +1

    Tomorrow booked anna . I'm Die hard AK SIR FAN 😈😈❤️‍🔥. Nice anna, thanks for review

  • @bommusaraswathi3843
    @bommusaraswathi3843 Год назад +2

    Just watched Jakie pandian🎉 sj surya performance full goosebumps especially at phone and attempting murder vidaamuyarchi❤❤❤

  • @PraveenKumar_20
    @PraveenKumar_20 Год назад

    Vanakam arun bro ❤️🙏

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +2

    அருண் அண்ணா I Love Your Review அண்ணா ❤❤❤

  • @Lovelysharuk
    @Lovelysharuk Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா 3 lakh subscribers ✨️🤩🤩

  • @devarajini6897
    @devarajini6897 Год назад +4

    படம் மிக அருமையாக உள்ளது விஷால் அண்ணன் மிகத் திறமையான நடிகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் அண்ணாவுக்கு மிக அருமையான வெற்றி படம் எஸ் ஜே சூர்யா நடிப்பின் அரக்கன் என்ற பெயருக்கு ஏற்றது போலவே நடிப்பில் அசத்தியிருக்கிறார் மேலும் இசை மன்னன் ஜீவி இசை சும்மா அரங்கே அதிர்கிறது பின்னணி இசை பாடல் அனைத்தும் மிகப் பிரம்மாண்டம் நன்றி ஆதிக் ரவிச்சந்திரன் 💥💥

  • @saiprasad1885
    @saiprasad1885 Год назад

    Thalaiva நீங்களே sollitinga, appo super tha.....will go and watch in theatre....

  • @meialaganfishshop306
    @meialaganfishshop306 Год назад +3

    Super iruku sj acting💥💥💥

  • @manikandan.g
    @manikandan.g Год назад +2

    3 lakh subscribers❤❤❤

  • @parthibangunasekaran340
    @parthibangunasekaran340 Год назад

    Iravu vanakkam Arun Anna 🙏🏻🔥❤️

  • @antonyrajpatric4736
    @antonyrajpatric4736 Год назад +7

    Movie vera level as told by Arun Bro...Family movie superb

  • @filmifreak8428
    @filmifreak8428 Год назад +1

    இப்ப தான் பாத்து முடிச்சிட்டு வந்தேன். தரமான சம்பவம்.. 🥵🔥