ஒரே ராத்திரி-ல நடு ரோட்டுக்கு வந்துட்டோம் - கொஞ்ச நாள் ஊமையா இருந்தேன் : Vadivukkarasi Interview
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Vadivukkarasi is an Indian actress. She made her acting debut in the Tamil film Sigappu Rojakkal and has acted in more than 350 films and 40 television serials in Tamil, Telugu, Kannada and Malayalam. Film director A. P. Nagarajan is her maternal uncle.
Watch Cadaver Movie - www.hotstar.co...
#vadivukkarasi #rojaserial #avalglitz
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RUclips : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz, a venture of IndiaGlitz, will be a channel exclusively covering topics related to women of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
எல்லா ரோல் நடிப்பும் உங்களுக்கு பொருத்தமான ஒன்று... வில்லி ரோல் ஆஹா சூப்பர்....
0
வடிவுகரசி அம்மா❤️🙏🏻
பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்... அருமையான நடிகை. எல்லோருக்கும் பிடித்தமான வடிவு அம்மா❤️
வடிவுக்கரசி = வடிவுக்கு அரசி = அழகுக்கு அரசி😍😘
தமிழ் சினிமாவில் மிக அருமையான நடிகை!
எந்த ரோல் எடுத்தாலும் அதில் 100% ஒன்றி விடும் திறமை!
வடிவு அக்கா அவர்களுக்கு வணக்கம் உங்களை நான் என் சிறுவயதில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் குடும்பத்தோடு சந்தித்து பேசி இருக்கிறேன் எப்போதும் நீங்கள் எளிமையானவர் என்பது எனக்கு அப்போதே தெரிந்தது உங்கள் நடிப்பை காட்டிலும் உங்களுடைய டயலாக் டெலிவரி என்னை மிகவும் கவரும் வாழ்க வளமுடன் உடல் ஆரோக்கியத்தோடு சாய்பாபாவை தினமும் கும்பிடுங்கள் உங்கள் சிரமம் அத்தனையும் இன்னும் இருந்தால் அது ஒளிந்து விடும்
உங்கள் மனம் திறந்த பேச்சால் தங்கள் குணம் தெரிகிறது. அருமை. வாழ்த்துக்கள்
Her speech shows her experience and maturity 👏 👌 👏
அறிவாகவும்..உறுதியான வெளிப்படையான நன்றியோடும் உண்மையை பேசும் மிக திறமையான பெண்
உண்மை
வடிவுக்கரசி அம்மாவின் பேச்சில் மிகுந்த முதிர்ச்சி தெரிகிறது.
Ungala rude'ah ninachen...but ivalo sweet'ah pesurenga...great vadivu mam
இவங்க நடித்ததில் பிடிச்ச படம் காலம் மாறி போச்சி அதில் நாலு பெண்களுக்கு அம்மாவா வாழ்ந்திருப்பாங்க.
அருணாசலம் படத்திளும் அருமையாக நடித்திருப்பாங்க
திறமையான குணச்சித்திர
நடிகை..
அறிவார்ந்த பேச்சு.
கொஞ்ச நேரத்துக் முன்னாடி தான் நான் என் கணவர் கிட்ட எங்க போனேங்க என்ஏதுன்னனு சண்டை போட்டேன் அம்மா சொன்னதும் எனக்கு சொன்ன அறிவுரை மாதிரி இருந்திச்சு நன்றி அம்மா
உங்கநடிப்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மேடம் இப்ப உங்கவெளிபடையான பேச்சு ரொம்பவே பிடிச்சிருக்கு மேடம் நீங்க சொன்னமாதிரியே கோபபட கூடாதுன்னு நினைச்சாலும் சிலவிசயங்கள் கோபம்வருது மேடம் பேசிட்டு மன்னிப்பு கேட்பேன் இருந்தாலும் கெட்டபெயர்தான் வருது 52 வயசு ஆகிடுச்சு மேடம் நீங்க சொன்னமாதிரி பிள்ளைகள்கூட ஒருசில நேரம் பேச்சை கேட்பது இல்லை விட்டுட்டேன் கிருஷ்ணா என்று இருக்கிறேன் உங்கபேச்சு மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது மேடம் ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம் உங்களை பார்த்து இருக்கிறேன் பேச பயம் பேசுவீங்களா என்று இரண்டு ஆண்டு இருக்குமென்று நினைக்கிறேன் குரோம்பேட்டையில் உள்ள துர்க்கைஅம்மன் கோவிலில் பார்த்தேன் நாடக சூட்டிங்கு வந்து இருந்திங்க God bless you madam om sri saiappa thunai vaalga valamudan. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
நீங்க சொல்றது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை
அருணாச்சலம்.....very good acting 🦋
She nailed that character
Most talented actress in my view. Comes across as very honest.
திருமதி செல்வம் சீரியல்ல 👍 உங்களுடைய நடிப்பு 💥💥 அருமையான அம்மா வாழ்ந்து இருக்கிங்க 👌 சூப்பர் அம்மா💞
I still haven't found any artist who can replace Vadivukkarasi Madam in the genre that she was master at. Such an versatile performance oriented actress! Long live Madam!
Varalaksmi Sarathkumar can replace her if she put effort.
Qq
நீங்க வடிவுக்கரசி என்பதைவிட அறிவுக்கரசி என்றால் மிகப்பொருந்தும், கர்வமில்லாத களங்கமில்லாத அம்மா / நன்றி
Amman படத்துல நீங்க நடித்த character பார்த்தாலே எனக்கு இன்னமும் பயம் இருக்கும் 😟🥺😨😱
அம்மா நீங்கள் சூப்பர் எவ்வளவு பெரிய நடிகை எதுவும் தப்பு இல்லை என்று பேசுவது சூப்பர் எந்த வேளை செய்தாலும் தவறு இல்லை
எத்தகைய பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர் வடிவுக்கரசு அவர்கள். கடவுள்மறுப்புக்கொள்கை தீவிரமாக இருந்த காலகட்டங்களில் A.P.நாகராஜன் அவர்கள் தெய்வீகப் படங்களை மக்களுக்கு வழங்கினார்.அவர் நினைத்திருந்தால் 4 கவர்ச்சி பாட்டுகளுடன் பல்வேறு திரைப்படங்களை கொடுத்திருக்க முடியும் ஆனால் அவர் அதை செய்யவில்லை. வசூலில் தோல்விதான் அடைந்தார். 40 திரைப்படங்களை கொடுத்த குடும்பத்திலிருந்து இவர் 75 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்றார் எனும் போது வருத்தமாக இருக்கிறது. வரலாற்றில் இடம்பிடித்தவர் திரு.A.P நாகராஜன் அவர்கள்.
Amma unka acting enku romba pudikum
Amma i love you
@@rajanandhini7648 okkkikikkiiikkikkkkkokokokkkkikoikiokkkkkkmko
Koiokko
அருமையான பேச்சு தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள் அம்மா
Sripriya எப்பவும் திமிர் தான். சத்துணவு கூடத்தில் ஆயா வேலை பார்த்தேங்கனு வடிவு மேடத்தை கிண்டல் செய்து இருக்கு. ஆனாலும் இந்த பேட்டி சொன்னீங்க பாருங்க அவுங்களுக்கு நான் பிரண்ட் தெரியாது. எனக்கு நல்ல ப்ரண்ட் சூப்பர் மா
வடிவுக்கரசி அம்மாவைப் பார்க்கும் போது என் அம்மாவைப் பார்ப்பது போல் இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மாவை
எதார்த்த மா பேசறாங்கா ரொம்ப நல்ல கேரக்டர்
அம்மா உங்கள் விளக்கம் அருமை தெளிவாக இருந்தது நன்றி
Excited exposing vadivukkarasi 👏👏👏
Most talented,brave women🙏👍
நேர்மையான,உறுதியான பேச்சு.திறமையான நடிகை
திருவிளையாடல்படத்தில் நக்கீரனாக நடித்து இயக்குநராகவும்தமிழ்வசனங்களைமற்றவர்களுக்கு அழுத்தம்திருத்தமாகவும்சொல்லிக்கொடுத்ததமிழ்ஆளுமைநிறைந்தவராகவும்இருந்த ஏபிநாகராஜனின் தம்பிமகள் வடிவுக்கரசி
Honest aana speech.. Mam
🙏💕....amma neenga nalla irukkanum...
Neraiya nadikkanum.... ✌️
SO SHE IS AMMA FOR EVERYONE WOW WORLD WONDER A NEW GODESS TO BE WORSHIPPED ...
சூப்பர்
இப்படியான நல்ல மனிதங்களை
நேரலை கானுங்கள் சிறப்பு
சின்மயி மாதிரி கேவலங்களை தவிருங்கள்
வாழ்த்துக்கள்
அழகு அருமை அக்காவின் பேச்சு
Amma romba azhaga soningamma💜
My foverite amma character romba romba pudikkum
Vadivukarasi amma ...enaku amma feeling than varum.enku amma kidaiyathu..12 vayasila en amma iranthutanga
Very honest amma.....you are great❤️👏👍
Enga amma sonamariye irukku ma.. avungatha aambalainga pala tension la irupanga thappu senja kathama porumaiya eduthu sollu..... ethathu thappa yosicha kudumbam poirum nu soluvanga... avunga attack la iranthutanga.... nenga ponunga yepadi irukanunu sonathu yenga amma mari iruku thanks ammam..
Thirumathi selvam la nan unga fan aaiten mam..
Yatharthamana kunachithira nadigai villi ah nadicha vera level la irupanga
Anchor is very sweet
அருமை அருமை ❤❤❤
Very good actress! Kanmani poonga info so nice.
Hi vadivu un vayasuthsn enakku un vazhkkaiyay paarthute iruken nnee kobakaraithan anal paasamum skkarai kondaval telugu cini worldla nee villi nadichatha pathi actress vanisri mechinadu enakku rommba santhosham pattu vaazhga valamudan pallandu pallandu🙏💐💐💐💐💐
Sabash vadivu ka 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️luv u ka super super
Really great amma super..... Good life lesson..... Ungala romba pidikum unga roles lam na romba like panuvan
I like your acting grandma Kula deivam serials Jesus loves you 😊💐👌👍
The anchor was soo good....
Good versatile actor.long live mam.inspiring interview.
வடிவு அம்மா ....சினிமாவுல சாதிச்சவுங்க....மிகப்பெரிய...சாதனை.
Nayantharalam oru aala.... Ivanga than real superstar👌
உங்களுடைய மெட்டி படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
Super Amma your acting veralavel
During Year 1970 1980 one of The Great star Beauty🌹🌹🌹May Allah Bless .Nice Interview 👍👍
Super vadivukarasi amma
Very logical person with broad practical knowledge.
Great actress..,. Love y madam
Vadivukkarasi a👍👌🙏🙏🙏mma I like you sooooo much,
Mudhal mariyadhai movie la acting great ❤️
Super vadivu akka medam poruma i sollarenga sarithan thirumanam agi 30.varudam agudu porumai yaga irukkom analum nama solluvadhu keppardhilai ..arumayana voice.ungalkku bakthi and nambkai. Thank you medam.
Thank you Avalglitz, Thank you vadivukarasi madam, I will try to follow your advices in my life
Most truthu your speech amma
Great life lesson to all women 👏👏👏
I thought you are very rude. But you are very simple and sweet. I like your mudhal mariyaathai movie character.
True speech
மிகவும் அருமையான நடிகை வடிவுக்கரசி அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்
You are great amma.
Great person (Amma) lots of love .❤️❤️❤️
Super super vadiu Amma super fmy information
Amazing interview Amma.
வாழ்க வளமுடன் அம்மா
Create more such interviews of yester year actors / junior artists/ supporting actors, dancers etc..... This generation of people need to hear their experiences and wisdom.
Bathroom kaluvina enna hardwork ku perfect example....neenga nalla actress.ma..inum.unga boldness pechu acting lam romba pidikum
Such a talented actress...
Mudhalmaryadhai vadivukarasi madam super super
How sweet mam neenga
Very talent actress.
அந்த நிலைமை எனக்கும் வந்து நானும் இப்போ என் குடும்பத்தை காப்பாத்த என்ன.வேலை கிடைத்தாலும் உண்மையா நேசிச்சு செய்து கொண்டு தான் இருக்கேன்.தூக்கி வீசப்பட்டு இப்ப வரைக்கும் என் குடும்பத்திற்காக ஓடிக் கொண்டு தான் இருக்கேன்
Amma ennku ungala rumba podium nan unga advice ella kettapa enga amma sona mare enaku kanneer varuthu. I love you amma
Really nice open , useful, informative interview ma
Super speech amma.
Amma.....u ultima great ma
I love this anchor
Good interview.Wow
Mam. Unga saree super 👌 🤩🤩
Amma is great
திறமையான நடிகை
இவர் பழைய டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் உறவினர் என்று ஞாபகம் !
சூப்பர் அம்மா
Super mam 💞
Shoba Ur so beautiful..
I'm ur big fan..
Wow superb mam your advice is fact
superb mam 👌
Super mam nlse spech
படையப்பா படம் சூப்பர்