செய்திகள் வாசித்த அனுபவம் ரசனையானது! News Reader & Actor T.V Varadarajan CWC Social Talk | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 59

  • @gopskrish8023
    @gopskrish8023 2 года назад +24

    திரு.வரதராஜன் அவர்கள் புன்சிரிப்புடன் தலையை ஆட்டி வணக்கம் சொல்லும் 80களை இன்று நினைத்தாலும் தித்திக்கிறது....இன்றும் அதே முகப்பொலிவும் உள்ளார்...நன்றி சித்ரா சார்...👌

  • @diwakarsrinivasan7286
    @diwakarsrinivasan7286 2 года назад +5

    ரொம்ப இயல்பாக பேச வரதராஜனால் மட்டுமே முடியும்..நல்ல உள்ளம் கொண்ட என் நெருங்கிய நண்பர்.. 🙏🙏🙏

  • @ayyadura1990
    @ayyadura1990 8 месяцев назад +2

    அனறு. அவாளுக்கு மட்டும் தான். அனைத்து. வாய்ப்புகளும் கிடைக்கும். அது தான் சதி.

  • @archies8901
    @archies8901 2 года назад +8

    My husband is a close friend of TV Varadarajan sir.TV Varadhrajan has very fondly called me as his sister.Last Diwali we had the good fortune of him dropping at our place with delicious homemade Diwali savouries.We were discussing about his dramas and his family.He’s a wonderful human being.🙏🏻🙏🏻

  • @v.swaminathan2099
    @v.swaminathan2099 2 года назад +9

    இந்த கமெண்ட் செக்ஷன்'ல ஒருவர் "ஆச்சாரம்" என்கின்ற சொல்லை திரு.வரதராஜன் அவர்கள் சொன்னதை வைத்துக்கொண்டு, திரு.வரதராஜன் அவர்கள் திரு.சித்ரா லஷமணனை பார்த்து சொன்னதாக கமெண்ட் செய்திருப்பது அந்த கமெண்ட்ஸை குறிப்பிட்ட நபரின் அறியாமையை உணர்த்துகின்றது. "ஆச்சாரம்" என்பது இந்துக்களின் பழக்க வழக்கங்களை கையாளும் முறை குறித்து சொல்வதாகும். இந்துக்களிள் சிலர் விரதம் இருப்பது, தெய்வ வழிபாடு செய்வது, தெய்வ காரியங்களில் ஈடுபடும் சமயத்தையே (அதாவது அந்த புண்ணிய காரியம் ஆரம்பித்து அது முடியும் வரை உண்ணாவிரதம் இருப்பது, அன்றைய தெய்வ காரியங்களில் ஈடுபடும் சமயத்தில் பூண்டு, வெங்காயம் தவிர்த்தல்)ஆச்சாரம் என்று கூறுவர். இதுதான் இந்திய கலாச்சாரம், பண்பாடு, வழிமுறை ஆகிய இவைகளே இதில் அடக்கம். ஏதோ ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால் அதையே எடுத்துக் கொண்டு குற்றமும் குறையும் கண்டுபிடிப்பது தான் இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்ட் ஆகிவிட்டது.

    • @OOOUZ
      @OOOUZ 2 года назад +1

      மொத்தத்தில் அவாள்கள் காலத்தில் அவாள்களுக்கு அனைத்து கதவுகளும் அவாள்களாலேயே திறந்துவிடப்பட்டிருக்கு

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 года назад +6

    I still remember during those BW TV times, when I was in school, I used to bet with family members that who is going to read that days TV news. If it matches with our guess, used to feel so elated. Great readers like Shobana man, TVV, Tamizhanban, HR, etc etc. Nalla tamizh pronunciation.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 года назад +6

    Chitra sir you are super Amazing 👌 social talkies interviews My best wishes

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 года назад +4

    Been watching him (and Shobhana Ravi) since late 70's. Good old days.........

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 2 года назад

      Any body remembers his role in andha sila naatkal antony name he was addressed by kokila mohan mother as antenna a song was picturised on him really nostalgic memories

  • @rajkumara3309
    @rajkumara3309 2 года назад +3

    கலகலப் பாக இருப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ரசிகர்கள் தான் வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @shr011104
    @shr011104 2 года назад +4

    Great! Would love to watch more such DD personalities like Shobana Ravi, Thamizhamban, Senthamizharasu, Fathima Babu, Padmini Pattabhiraman, UM Kannan, H Ramakrishnan, Sandhya Rajagopal, Jayashree Sundar, Sridhar. Sorry if I had left any names.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +3

    வெளிப்படைப் பேச்சு சூப்பர்.

  • @venkatkumar812
    @venkatkumar812 2 года назад +1

    Triplicane Rathna Cafe is my favorite thing. I remember visiting this place with my grandparents!

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 года назад +1

    Good smile and humble !

  • @blogeswari
    @blogeswari 2 года назад +2

    Dhamal 👏🏽
    D K Pattammal’s native village as well.

  • @banulaxman6185
    @banulaxman6185 2 года назад +3

    Very nice

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +1

    Super.. our varadharajan..

  • @magicalstars1562
    @magicalstars1562 2 года назад +2

    Good gentlemen

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 2 года назад +1

    சூப்பர்

  • @varalakshmiprakash1716
    @varalakshmiprakash1716 2 года назад +2

    Super sir. Waiting for next episodes

  • @lakshmansatheesh9214
    @lakshmansatheesh9214 2 года назад +4

    In our childhood, We used to call him as Kalkona. I dont know why

    • @swayamprakasamk5415
      @swayamprakasamk5415 2 года назад +1

      கல்கோனா என்பது ஒரு மிட்டாய் அதை அதிகம் சாப்ப்பிடும் சிறுவர்களை அப்படி கூப்பிட்டுவார்கள்

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 2 года назад +2

    இதுமாதிரிஅடுத்தவர்கள்உழைப்பைபத்திபேசுகிரவர்கள்எத்தனைபேர்இருக்கார்கள்தேக்யூவரதராஜன்சார்

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад

    I used to tell namma varadharajan

  • @sivaguru682
    @sivaguru682 2 года назад +2

    Even though Sir's dad is conservative allowed him to DMK meetings and did not influence family's food habits 😄

  • @jaianjenaya8265
    @jaianjenaya8265 2 года назад +1

    Super 💕

  • @ssb3536
    @ssb3536 2 года назад +1

    Bank of India 🌟

  • @OOOUZ
    @OOOUZ 2 года назад +2

    மொத்தத்தில் அவாள்கள் காலத்தில், அவாள்களுக்கு அனைத்து கதவுகளும் அவாள்களாலேயே திறந்துவிடப்பட்டிருக்கு..

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 года назад

    வாழ்த்துக்கள் ...
    ruclips.net/video/Pp1mxbeSGxw/видео.html
    தனுஷ் ஐஸ்வர்யா இணைய வேண்டி ரசிகனின் தாலாட்டு பாடல்...
    வாழ்த்துக்கள்

  • @661857
    @661857 2 года назад +2

    Does 'aachaaram' refers to not eating onions?
    How beautifully in the very first sentence of his self introduction he wants to ascertain his self proclaimed superiority!!👌🏾🤦🏾‍♂️

    • @missbond7345
      @missbond7345 2 года назад +4

      Arandavan kannuku irundadhu ellam pei :-) he wanted to say he comes from a very conservative family to set context to say that his father didn’t restrict his thoughts listening to DMk/ AdMk, Periyar. He seems innocent & humble in the way he talks and praising others . Where do you see the authority and superiority just by the speech :)

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 2 года назад

    Sir v like u pls don't tell u r also b j p v hav lot of hindu friends but thy all not frm b j p and r s s

    • @nagendrakrishna5324
      @nagendrakrishna5324 2 года назад

      Brother, if u like him, u will naturally love to know what he likes and dislikes.... accepting the difference and respecting others view is much required in current scenario...

  • @venuram1
    @venuram1 2 года назад +3

    வங்கியில் பணிபுரிந்து கொண்டே செய்தி வாசிக்க சம்பளமும் வாங்கி இருக்கிறார், அப்புறம் நாடகம். இதனை அனுகூலங்களும் வேலை வாய்ப்பு குறைவாக உள்ள நாட்டிலே கிடைப்பது பார்ப்பான் என்பதினாலே. 46 பேருடன் போட்டியிட்டு தான் மாத்திரம் எப்படி தகுதி பெற்றார் என்பதை அத்திம்பேர் விரிவாக சொல்ல வேண்டும். வேலையில் இருக்கும் போதே அடுத்தவர் வேலையே பறிப்பதற்கு தனி மனது வேண்டும், கடவுளின் மனது அது.

    • @missbond7345
      @missbond7345 2 года назад +2

      Drama is his hobby. And every news reader in DD used to have a job besides that, even the not so called “parpanargal” . So don’t need to generalize.

    • @OOOUZ
      @OOOUZ 2 года назад +2

      மொத்தத்தில் அவாள்கள் காலத்தில் அவாள்களுக்கு அனைத்து கதவுகளும் அவாள்களாலேயே திறந்துவிடப்பட்டிருக்கு..

    • @venuram1
      @venuram1 2 года назад +1

      @@missbond7345 hobby means something that you do without getting paid, was he never getting paid for acting?. Please name and shame the news readers who were occupying more than one post at the same time. Try to have some kind of rationality, these are the same kind of people making slandering insults on governments schemes as "freebies", while their entire life is full of freebies in all directions.

    • @missbond7345
      @missbond7345 2 года назад +1

      @@venuram1 I get you are upset. But why shud I shame any one for them doing their job with integrity. You say only a Brahmin worked and acted in two jobs. I say no- there were ppl who did it from other caste too. They quit when they were unable to fulfill their duties in one. This guy was a typist- how much do you think he would make in a stage drama, really? And the other news reader who was working was a new college professor. Forget his name but was called tamizh something. Anyway that’s not the point - if a person can manage two jobs without causing hinderance to either, then let it be so. Why do you bring the caste angle? Freebie is things that you get without doing work- it’s a welfare scheme. This hatred politics is why Tamil Nadu will have dynasty ruling forever.

    • @venuram1
      @venuram1 2 года назад

      @@missbond7345 may be I am upset but I don’t get why it is itching you in all the corners. You are simply insulting 60 years of TN people’s choice by saying dynasty politics. So where are you living?, Gujarat or in UP, be happy there. If you are still living in TN, you might be a clown having no iq or whatsoever to defend your opinions. Bye bye.

  • @arunsekar6341
    @arunsekar6341 2 года назад +1

    Aachaaramnu neenga edhe mean pandringa, edhirla irukuravara insult pandra madhuri iruku neenga apdi sonnadhu.. Porapokula kuda neenga apdi sollitu poie irukalam..

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 года назад

      Sick mind peoples like you only comment like this.

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 2 года назад

      Acharama irundha vazhkai sadhikala onnum thappa sollale dk dmk karangalakku puriyadhu

  • @jesindavictor2691
    @jesindavictor2691 2 года назад +1

    Very nice