பெரும்பாலும் தோற்கிற அணியில்தான் என்னை பேசச் சொல்வார்கள்| CWC | Orator MANIKANDAN | PART 02

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 23

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад

    விளைவினை அறியும் மேன்மை வீடணணன்.. இதை நெல்லை கண்ணன் அவர்கள் மிகவேகமாதவும் அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து பொறுமையாகவும் சொல்லி அதை பேச்சின் அணியாக பேசும் போது காதுகளை படைத்ததன் பலன் கிடைத்ததாக தோன்றும்.
    அன்னாரின் தமிழுக்கு புகழஞ்சலி.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 2 года назад +4

    பட்டிமன்றப் பேச்சாளர் திரு.மணிகண்டனிடம் நேர்காணல் சிறப்பாக உள்ளது.
    திரு.சித்ரா இலட்சுமணனிடம் ஒரு வேண்டுகோள்:
    சிறந்த ஆன்மீகம் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் மதிப்பிற்குரிய புலவர் திருவாரூர் திரு.சண்முகவடிவேல் ஐயா அவர்களிடம் நேர்காணல் செய்து வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад

    உழைப்பு மற்றும் முயற்சி என சூசகமாக ஐயா சொல்கிறார்...

  • @rajarathinams8689
    @rajarathinams8689 2 года назад

    Very Good mani. Good clasification of oration. Kambanai patri solumpothu your uncle come to my memory.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    WELCOME CHITHRA SIR AND SHRI. P.MANIKANDAN SIR.

  • @gsrajashankar4840
    @gsrajashankar4840 2 года назад

    Super speech Mani kandan sir

  • @swathiindustries7624
    @swathiindustries7624 2 года назад

    ராமச்சந்திரமூர்த்தி👏🙏🤝 super

  • @madanama1
    @madanama1 2 года назад

    அருமையோ அருமை ஐயா

  • @ramarathinamsubramani7899
    @ramarathinamsubramani7899 2 года назад

    Best wishes mani u go top on ur work

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 года назад

    Awesome

  • @SRIKALAIVANIHD
    @SRIKALAIVANIHD 2 года назад

    சுகி சிவம் அவர்களின் நேர்காணல் போடுங்க சார்...

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy 2 года назад +3

    For one question, the guest is giving 100 answers... and none of the answers is matching to that one question.... nice skill sir.

  • @nagarajannagarajan1446
    @nagarajannagarajan1446 2 года назад

    Suvaiyana pretty..

  • @balajiiyer142
    @balajiiyer142 2 года назад

    For one qusstion he is replying for more than 3 mins and in the end he is not answering the question asked

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 года назад

    மணிகண்டன் தேசிய கல்லூரி மாணவன் என சொல்லுங்க சார்! ஞாபகம் யிருக்கா?

  • @srinivasannsrinivasan7364
    @srinivasannsrinivasan7364 2 года назад

    Srimadhi gandhimadhi,tha ku subramaniyam
    ,Tamilaruvi maniyan
    Punitha egambaram,
    T ramachandran
    Gothai thanga athippoo
    Tha pandiyan. Ivargalai pondra karuthalumaighal
    Pattimandra pechalargalil talent kuraive
    Except sumadhi daughter

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 2 года назад +1

    He is not a genuine individual. he will say or do anything for stage/money.

  • @sbst7577
    @sbst7577 2 года назад

    Over action fellow… there are 100 times better people like him in this field.. I still remember he is matching actor Madhavan with god.. he will do anything in his speech to be on stage 🤷🏽‍♂️

    • @seshoo76
      @seshoo76 2 года назад

      Good observation. It is true. Very big Jalra.

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 2 года назад

      Useless fellow I agree with you. He is not a true person.

  • @vijayanandak
    @vijayanandak 2 года назад

    வாங்கலாமா ?
    OnePlus 10T 5G - 16GB RAM
    ruclips.net/video/x02U4FwNq24/видео.html