Venum nu solravanga ellarum kammi mark vaangirpanga.....re neet vecha mattu ipo nalla mark vaangirvangla.....konjam students mentality yosichu pesunga 💔#noreneet
@@m.s.palanisamysarojam.p4323 neet exam pathi edachu therima ungaluku.....sudden ah re exam nu vecha apdi lam mark vanga mudiyathu..... athuku oru flow venum last 2months full ah seriya thookam kooda illama 4 subject um revise pannanum ....one day ku 2 full test eluthanum......ivlovum panniyum exam la poitu fear aaita avlotha poochu ellamae .....exam la fear agama time crt ah use pannanu.....ipdi panni 3 years repeat panni ipo tha konjam nalla mark vangirka.....so therinjutu sollunga ....and na underestimate panla ......nalla padikra students um veru one month la re exam vecha munnadi vangna mark kooda vanga mudiyathu ......
கஷ்டப்பட்டு படிச்சு எழுதுறவங்க தான் அதோட கஷ்டம் தெரியும் ஒரு வருஷமா நைட்டும் பகல் உட்கார்ந்து படி படின்னு படிச்சு எழுதுனா இன்னைக்கு ரி நீட் வைக்கிறீங்களா எங்கள மாதிரி சாமானிய மக்களும் டாக்டர் ஆகலாம் என்கிறது கனவு நீட் எக்ஸாம் நால தான் நடந்துச்சு யார் தவறு செய்தார்களோ அவர்களை தண்டிக்க அதை விட்டுட்டு ஒட்டுமொத்த ஸ்டூடண்ட் தண்டிப்பது தவறு ரி நீட் வைக்கக்கூடாது அவன் அவன் லஞ்சம் கொடுத்து கொஸ்டின் பேப்பர் வாங்குவான் அவனை எல்லாம் விற்று விடுவீங்க கஷ்டப்பட்டு படிச்சு எழுதுன எல்லாரும் மறுபடியும் எக்ஸாம் எழுத முடியுமா அப்பாவ மீண்டும் அந்த தப்பு செஞ்சா மறுபடியும் நாங்க எக்ஸாம் எழுதணுமா தப்பு செஞ்சவன் விட்டுருங்க எல்லாரையும் தாண்டி தப்பு செஞ்சவங்க நீட் எக்ஸாம் எழுத விடாமல் பண்ணுங்க அதை விட்டுட்டு எல்லாருக்கும் எக்ஸாம் வைப்பேன் சொல்றது தப்பு அப்ப தப்பு செஞ்சவங்க மறுபடி மறுபடி தப்பு செஞ்சா அவங்க கூட சேர்ந்து நாங்களும் எக்ஸாம் எழுதிக்கிட்டே இருக்க முடியுமா மாணவர்கள் என்றால் கில்லி கீரையா நீட்ட ஒலிக்கும் விஷ ஜந்துக்களை ஒழிப்போம்
100% உண்மை....2 years படிச்சி நல்ல mark வாங்கி...மறுபடியும் reneet என்றால் இந்த மனநிலையில் எப்படி எழுதுவது??....நமது வழக்கை ???தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும்....ஆனால் தவறு செய்யாதவர்கள் அவர்களுடன் சேர்ந்து தண்டிக்க படுவது தவறு...So, No Re Neet please
ரீ நீட் வைக்குராங்கன்னு வச்சுக்கோ அதுலயும் ஒரு 2000 பேர் இது போல வினாத்தாள் கசியுதுன்னு வச்சுக்கிட்ட மறுபடியும் ரீ நீட்டா....... இப்படியே போச்சுன்ன நீட் வச்சுட்டே இருக்கனும்.1500 பேருக்காக ஏன் சார் வக்காலத்து வாஙகுரிங்க மீதி இருக்கும் நல்ல படிச்சு எழுதிய மாணவர்கள நினச்சு பேசுங்க ஒரு சர்வே பண்ணுங்க ரீ நீட் வேணாம் சொல்ரவங்க தான் அதிகம இருப்பாங்க ஒரு பேச்சுக்கே ரீ நீட் வச்சாலும் இப்போ இருக்குர மார்க் யாராலும் வாங்க முடியாது.அதனால ரீ நீட ரீ நீட் இனிமே போடாதிங்க. கோர்ட் அது போல ஒரு தீர்ப்ப சொல்லவே மாட்டார்கள்.
Re NEET 2024 or No Re NEET2024, But the important is, JUSTICE FOR MEDICAL ASPIRANTS JUSTICE FOR INDIAN MEDICAL EDUCATION SYSTEM, JUSTICE FOR INDIAN MEDICAL SECTOR. Be strong for any decision. Hope for pure justice. 9:10
Sir becz of paper leak,,naraiya students got good marks....so cutoff romba athigam aagiduchu..ippo 600+ vaangitu govt seat kedaikuma nu question mark la irrukom😢..reneet illana epdi cutoff normal aagum sir..re evaluate panna eppadi identify pannuvanga that this student involved in paper leak nu??
re neet nu sonna idhey mari thirubi protest panunga ell arum re neet kekkala one set of students asking re neet 40% another set of students asking justice evaluation arrest students involved in scam nu kekkuranga
Oruvelai reneet vachaa, 1563 students marupadiyum ezhudhuvangala... 3rd time aaa😮.. 1st time grace marks... Selladu selladu... 2nd time reexaam for grace marks.. selladu selladu 3rd time reneet for all... Those students nattamai theerpa mathu
Venum nu solravanga ellarum kammi mark vaangirpanga.....re neet vecha mattu ipo nalla mark vaangirvangla.....konjam students mentality yosichu pesunga 💔#noreneet
Apo adhigama mark vangunavanga atha Vida athigama vangalame. En vendam nu soldringa. Don't underestimate anyone.
@@m.s.palanisamysarojam.p4323 neet exam pathi edachu therima ungaluku.....sudden ah re exam nu vecha apdi lam mark vanga mudiyathu..... athuku oru flow venum last 2months full ah seriya thookam kooda illama 4 subject um revise pannanum ....one day ku 2 full test eluthanum......ivlovum panniyum exam la poitu fear aaita avlotha poochu ellamae .....exam la fear agama time crt ah use pannanu.....ipdi panni 3 years repeat panni ipo tha konjam nalla mark vangirka.....so therinjutu sollunga ....and na underestimate panla ......nalla padikra students um veru one month la re exam vecha munnadi vangna mark kooda vanga mudiyathu ......
Why can't students got more marks can score more in re neet. Don't underestimate anyone 😡
@@gowthamt.s.2957 Correct bro
@@sheelamary8749because 1.5 month gone so no touch in subject and we want time to study
கஷ்டப்பட்டு படிச்சு எழுதுறவங்க தான் அதோட கஷ்டம் தெரியும் ஒரு வருஷமா நைட்டும் பகல் உட்கார்ந்து படி படின்னு படிச்சு எழுதுனா இன்னைக்கு ரி நீட் வைக்கிறீங்களா எங்கள மாதிரி சாமானிய மக்களும் டாக்டர் ஆகலாம் என்கிறது கனவு நீட் எக்ஸாம் நால தான் நடந்துச்சு யார் தவறு செய்தார்களோ அவர்களை தண்டிக்க அதை விட்டுட்டு ஒட்டுமொத்த ஸ்டூடண்ட் தண்டிப்பது தவறு ரி நீட் வைக்கக்கூடாது அவன் அவன் லஞ்சம் கொடுத்து கொஸ்டின் பேப்பர் வாங்குவான் அவனை எல்லாம் விற்று விடுவீங்க கஷ்டப்பட்டு படிச்சு எழுதுன எல்லாரும் மறுபடியும் எக்ஸாம் எழுத முடியுமா அப்பாவ மீண்டும் அந்த தப்பு செஞ்சா மறுபடியும் நாங்க எக்ஸாம் எழுதணுமா தப்பு செஞ்சவன் விட்டுருங்க எல்லாரையும் தாண்டி தப்பு செஞ்சவங்க நீட் எக்ஸாம் எழுத விடாமல் பண்ணுங்க அதை விட்டுட்டு எல்லாருக்கும் எக்ஸாம் வைப்பேன் சொல்றது தப்பு அப்ப தப்பு செஞ்சவங்க மறுபடி மறுபடி தப்பு செஞ்சா அவங்க கூட சேர்ந்து நாங்களும் எக்ஸாம் எழுதிக்கிட்டே இருக்க முடியுமா மாணவர்கள் என்றால் கில்லி கீரையா நீட்ட ஒலிக்கும் விஷ ஜந்துக்களை ஒழிப்போம்
Very very true ….. students are not machines …. It’s two years of hard work… day and night …. Is reneet a joke ??
Very true
Your Views Correct only sir
100% உண்மை....2 years படிச்சி நல்ல mark வாங்கி...மறுபடியும் reneet என்றால் இந்த மனநிலையில் எப்படி எழுதுவது??....நமது வழக்கை ???தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும்....ஆனால் தவறு செய்யாதவர்கள் அவர்களுடன் சேர்ந்து தண்டிக்க படுவது தவறு...So, No Re Neet please
Re. Neet
No Re neet sir...... Please 😢😢
#Noreneet
#Noreneet
Green park students already started their re revision 😂
What happened in green park
@@Hasanibrahim1 Nothing happened but they're in advance,if in case RE NEET happen means they are strongly ready to face it 💯🎉🎊
@@Hasanibrahim1 1274 கூமுட்டைகள் 600 க்கு மேல் 😡
@@rajinic1234adu ena kumuta unala mudilaya pesam poidu
@@rajinic1234 3000 கூமுட்டைகள் 500+ ,
2000 கூமுட்டைகள் 550+,
482 கூமுட்டைகள் 650+,
49 கூமுட்டைகள் 700+,
4 கூமுட்டைகள் 720/720 ,🎊🎉
No reneet disqualified all criminal students parents and NTA staff send in jail disqualified all students
ரீ நீட் வைக்குராங்கன்னு வச்சுக்கோ அதுலயும் ஒரு 2000 பேர் இது போல வினாத்தாள் கசியுதுன்னு வச்சுக்கிட்ட மறுபடியும் ரீ நீட்டா....... இப்படியே போச்சுன்ன நீட் வச்சுட்டே இருக்கனும்.1500 பேருக்காக ஏன் சார் வக்காலத்து வாஙகுரிங்க மீதி இருக்கும் நல்ல படிச்சு எழுதிய மாணவர்கள நினச்சு பேசுங்க ஒரு சர்வே பண்ணுங்க ரீ நீட் வேணாம் சொல்ரவங்க தான் அதிகம இருப்பாங்க ஒரு பேச்சுக்கே ரீ நீட் வச்சாலும் இப்போ இருக்குர மார்க் யாராலும் வாங்க முடியாது.அதனால ரீ நீட ரீ நீட் இனிமே போடாதிங்க. கோர்ட் அது போல ஒரு தீர்ப்ப சொல்லவே மாட்டார்கள்.
Re NEET 2024
or
No Re NEET2024,
But the important is,
JUSTICE FOR MEDICAL ASPIRANTS
JUSTICE FOR INDIAN MEDICAL EDUCATION SYSTEM,
JUSTICE FOR INDIAN MEDICAL SECTOR.
Be strong for any decision.
Hope for pure justice. 9:10
Sir becz of paper leak,,naraiya students got good marks....so cutoff romba athigam aagiduchu..ippo 600+ vaangitu govt seat kedaikuma nu question mark la irrukom😢..reneet illana epdi cutoff normal aagum sir..re evaluate panna eppadi identify pannuvanga that this student involved in paper leak nu??
re neet nu sonna idhey mari thirubi protest panunga ell arum re neet kekkala one set of students asking re neet 40% another set of students asking justice evaluation arrest students involved in scam nu kekkuranga
தமிழ்நாட்டில் Reneet வேண்டாம்
No re neet
Reneet
Oruvelai reneet vachaa, 1563 students marupadiyum ezhudhuvangala... 3rd time aaa😮..
1st time grace marks... Selladu selladu...
2nd time reexaam for grace marks.. selladu selladu
3rd time reneet for all... Those students nattamai theerpa mathu
Sameeee doubt😂😂😂but entha type la yarum yosikamatingrangalae thonuchu enai pol oruvar😂💗🫂
மார்க் இல்லாதவன் ரீ நீட் எதிர் பார்ப்பான் நங்க no reneet
மார்க் விலை கொடுத்து வாங்கியவன் no re neet
@@rajinic1234sappu 😂
Reneet வேண்டாம்
RE.neet.for.all
No reneet
Green park students started successfully to rock again
## re neet exam..venumm
Re neet
தமிழ் நாட்டிலும் முறை கேடு நடந்துள்ளது 😡
How
இல்லை
உங்க mark எவ்வளவு
Yes ஒரு மாதமே பயிற்சி பெற்ற மாணவன் உயிரியலில் 88 வினா சரியாக எழுதியுள்ளார் இயற்பியல் வேதியியல் 5+5 மட்டுமே
முறைகேடு நடந்துள்ளது
Sir, tn gov.give The detail of above 600+ students...
தமிழகத்திலும் வினாத்தாள் leak ஆகி உள்ளது
Kasta pattu padichavan nalla mark eduthan .....padikathavan itha tha solluvan
reneet for all the only solution
ஒரே தீர்வு Reneet
Score please
Orey theervu poi oombu
எதற்கும் தயாராக இருப்பது நல்லது.
Re neet possible
Re NEET is impossible.
Re neet வருவது தான் நல்லது
Avanavan thalaielathu nadapathu nadakattum.Most of the youtube channel encourages only RENEET.
Tamil Nadu reneet
Re neet for solution
Reneet exam for all student
Exspely tamil nadu student need to reexam for all student
Re neet
Re neet
No reneet
No reneet
#RE_NEET_2024_ALL
Reneet is the only solution
No reneet
Aga neenga enna solla varinga sir.
Tamilnadu la green park la konjam doubt irukku paper leak need to scrutinize.Better Reneet
Yes re neet venum
Reneet is essential
Score please
Reneeet
Reneet vandum
Re ntee
Green park il questions leak
Mairu leak
WANT RE NEET, RE NEET, RE NEET for all students 2024
Your score please
மார்க் கம்மினா நானும் Reneet வேணுமனு தான் சொல்வேன்
Marupadiium re neet vacha 720 eduthuruvaya
Edukka mudiyaathu bro ana mall practice panavanga again 600+ edukka mudiyaathu some govt seat neet aspirant ku kidaikkum la
Please students ya payamuruthathinga
Based on lot calls from the parents , i made this video.
Not to make fear
Re neet varuma varathaa
Varum but few states ku mattum ah illa all india ku varumanu theriyala
No reneet
Re neet
Re neet