அலகாபாத் ஐகோர்ட்டில் மாணவியின் குட்டு அம்பலம் NTA clarification viral Ayushi Patel NEET UG 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • NTAவை வீடியோ மூலம் கிழித்த
    மாணவியின் முகத்திரை கிழிந்தது

    அலகாபாத் ஐகோர்ட்டில்
    மாணவியின் குட்டு அம்பலம்
    NTA clarification viral Ayushi Patel NEET UG 2024#NTA #clarification #viral #Ayushi #Patel #NEET #UG #2024

Комментарии • 277

  • @myindia9988
    @myindia9988 Месяц назад +216

    இநத இளம் வயதில் எவ்வளவு பித்தலாட்டம்,வழக்கு தள்ளுபடி கூடாது.தண்டிக்க பட வேண்டும்...

    • @Vaimai
      @Vaimai Месяц назад +1

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

    • @vimalaruskin4232
      @vimalaruskin4232 Месяц назад

      கேவலமான மாணவி

    • @vgramesg5
      @vgramesg5 Месяц назад +3

      Some POLITICAL group would be there with this type of PEOPLE ...

    • @sreehariramachandran3116
      @sreehariramachandran3116 Месяц назад

      If you raised against of government, then you will face fake cases on you

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Месяц назад +161

    இவலெல்லாம் மருத்துவர் ஆனா எத்தனை பித்தலாட்டம் பண்ணுவா.புடிச்சு ஜெயில்ல தள்ளனும்.இனி நீட் எழுத அனுமதிக்கக்கூடாது.

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 Месяц назад +1

      கனிமொழியை தோற்கடிப்பா

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Месяц назад

      நாளைக்கு ஏதாவது உண்மையாகவே ஏதாவது குளறுபடி நடந்தாலும் யாரும் முன்வர மாட்டார்கள் பேரையும் மதத்தையும் பார்த்து ஓடி விடுவார்கள் இவர்கள் பொய்யர்கள் என்று இவளுக்கு நல்லாாா மிஷின் விட வேண்டும்🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🐖🐷🐖🐷🐖🐷🐖🐷

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Месяц назад +12

    அரசியல் பிண்ணனி இல்லாமல் எதுவும் நடக்காது.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 Месяц назад +174

    அந்த பெண்னை இனி நீட்தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது.

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 Месяц назад +7

      அதெல்லாம் சரி…
      ஓவா வாங்கீட்டு மதிப்பெண் போட்டவாளையெல்லாம் என்ன செய்ரது..
      IIT jee எல்லாம் எத்தனை போச்சோ தெரியலையே..
      ராமா ராமா.. ஜெய் ஶ்ரீ ராம்😢

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 Месяц назад

      ​​​​​@@forfellowcitizens4263நீ மூடு தோமர்

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 Месяц назад +1

      70 ஆண்டு Congress செய்த பித்தலாட்டத்தை விடவா ?

  • @arjung3427
    @arjung3427 Месяц назад +43

    பொய்யான வதந்திகளை மாணவர்கள் இடையை பரவச் செய்யும் மாணவிமேல் பொய்செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மேல் கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும்.

  • @MaxigenSystems
    @MaxigenSystems Месяц назад +99

    இவளை போன்ற விஷமிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Месяц назад +28

    பிரியங்கா கொடுத்த தைரியத்தில் தான் அந்தப் பெண் ஃப்ராடுத்தனம் செய்திருக்குமோ.
    கேவலமான செயல்.

  • @sridharn8388
    @sridharn8388 Месяц назад +7

    இவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.
    இவர் தனி ஆள் இல்லை பின்னால் யாரோ விஷமிகளின் செயல் இது

  • @vijiarts90
    @vijiarts90 Месяц назад +140

    இந்த நாயை இனி எந்த ஜெம்மதிலும் நீட் தேர்வு பக்கமே விடகூடாது>>>

    • @govindarajankrishnasamy8766
      @govindarajankrishnasamy8766 Месяц назад +4

      Paramparai criminal , maybe? Yes she should be handled as per the law, put her in jail. Yes the Conginal should be handled as per the law

    • @Vaimai
      @Vaimai Месяц назад +1

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      @@govindarajankrishnasamy8766 நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @senthilnathan5695
    @senthilnathan5695 Месяц назад +83

    இந்த மாதிரி மாணவர்களை நீட் எழுத அனுமதிக்க கூடாது 🙏

    • @Vaimai
      @Vaimai Месяц назад +1

      என்ன வகையான மாணவர்கள்? அவளா?

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

    • @fireflames2021
      @fireflames2021 Месяц назад

      Manavigal*

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +41

    எத்தனை பேர் கிளம்புறாங்க பாருங்க

  • @yrsk7
    @yrsk7 Месяц назад +19

    கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் இதன் மூலம் உண்மைத் அறியாமல் பொய் செய்தி பரப்பும் அதற்கு துணை போகும் நபர்களுக்கும் பாடமாக இந்த தண்டனை இருக்க வேண்டும்.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @nandan183
    @nandan183 Месяц назад +4

    இப்படி பொய்யான வழக்கை தொடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்...

  • @S7evn201
    @S7evn201 Месяц назад +102

    இவளுக்கு எவ்வளவு காசு கொத்தார்களோ காங்கிரஸ்காரர்கள்.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Месяц назад +5

      அவனுக வேலையா தான் இருக்கும்

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @Nithi777
    @Nithi777 Месяц назад +57

    பித்தலாட்டக்காரி 😡

  • @advocacyindyaadvocacyindya4805
    @advocacyindyaadvocacyindya4805 Месяц назад +5

    நீட் தேர்வை தடம் புரளச் செய்யவும், ஏழை மாணவர்கள் டாக்டர் ஆவதைத் தடுக்கவும் அனைத்து காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி சதி

  • @mathimaranthangaswamy7193
    @mathimaranthangaswamy7193 Месяц назад +39

    இது விடியலின் நீட் எதிர்ப்பின் ஒரு பகுதி

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Месяц назад +7

    பிரியங்க மேல் கேஸ் போட வேண்டும் அந்த பெண்ணைப் வே கூடாது ஜெயில் குறைந்தது2வருடம் போட வேண்டும்

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Месяц назад +4

    எல்லா குற்றத்துக்கும் மன்னிப்பு கொடுத்த நாடு நாசமா போகும்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Месяц назад +26

    இவளுக்கு பின்னால் யாரோ இருக் கிறார்கள். கண்டு பிடித்து உள்ளே தள்ளனும்.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 Месяц назад

      இவளுக்கு பின்னால் பிரியங்கா வாதரா பப்பு தான் இருப்பார்கள்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Месяц назад +80

    நீட் வாராது என்று ஓட்டு வாங்கி ஆட்சி நடதுறான் 😂😂.

    • @AKASHM-wt9gr
      @AKASHM-wt9gr Месяц назад

      நீட் இல்லைனா அரசியல்வாதி டாக்டர் குழந்தைகள் மட்டும்தான் ஒரு கோடி கொடுத்து படிக்க முடியும்டா உபி 200

    • @jothimsw
      @jothimsw Месяц назад +4

      We need neet so rich will get question paper before exam and get medical seat..😅😅😅😅😅

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      இந்த நாளிதழான தினமலரின் உண்மை முகம் விரைவில் உண்மையாகும்.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @arunastudio-videos
    @arunastudio-videos Месяц назад +5

    அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும்

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Месяц назад +39

    234 பிரியங்கா இதை தான் செய்ய முடியும்

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 Месяц назад +6

      Thirudan pondatti 😂😂😂😂😂😂😂

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @SivaKumar-ux9hk
    @SivaKumar-ux9hk Месяц назад +7

    இந்த ஒற்றை வழக்கை வைத்து குஜராத் மற்றும் பீகாரில் நடந்த நீட் முறைகேடுகளை மறந்து விடுவோம். அதுவே உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு நல்லது.

  • @ashokswan
    @ashokswan Месяц назад +64

    திராவிட விதையாக இருக்குமோ

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      Avaal Vidai

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @mka4379
    @mka4379 Месяц назад +56

    பிரியங்கா, பப்புவை விட பெரிய தத்தி போல.....

  • @vasudevans3505
    @vasudevans3505 Месяц назад +3

    இவருக்கு வக்காலத்து வாங்கியவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? இதன் பின்புலம் யார் யார் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்பவர்கள் அரசியல் லாபத்துக்காக மக்களை திசை திருப்பும் வேலையையும் மத்திய அரசின் மேல் நம்பிக்கை வைக்காது இருப்பதற்கு ஒரு சில டாக்டர்களும் காரணமாக இருக்கலாம்.

  • @indianonlybharat2631
    @indianonlybharat2631 Месяц назад +79

    பப்பு ராகுல் தங்கையும் பப்பு தான்

    • @Aardra2687
      @Aardra2687 Месяц назад +3

      பப்பி

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      naamooo

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      @@Aardra2687 Avaal?

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நமோ vs சுப்பிரமணிய சாமி

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 Месяц назад +27

    தீர விசாரிக்காமல் பதிவு இடுவது தவறு

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 Месяц назад +11

    டீ.ம்.க டிரெயினிங் 😀😀😀

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Месяц назад +12

    ராகுலை விட பிரியங்கா புத்திசாலி என்று நினைத்தோம்😢😢😢

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Месяц назад +1

      பப்பு தங்கச்சி எப்படி அறிவாளியாக இருக்கப் போகிறார்?

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Месяц назад

      அவ புத்திசாலியாக இருந்து இருந்தால் காங்கிரஸ் கட்சிய தலைமை தாங்கி நடத்தி இருப்பா அவ அவ தகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக கூட நிக்கில் அவ தம்பியும் அவலதான்

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      Nimmy ya vida Sumitrani brilliant entru ninaithom ...

  • @rbrtstein32
    @rbrtstein32 Месяц назад +18

    இவளை காங்கிரஸ் திமுக வுடன் சேர்ந்து நாடுகடந்த வேண்டும்

    • @Vaimai
      @Vaimai Месяц назад +1

      Ummai, Vantheri BJP, RSS udan serthu... Middle east kku anuppa vendum

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @raghuram5582
    @raghuram5582 Месяц назад +2

    அந்த இத்தாலி குடும்பத்துக்கு மண்டைல கொஞ்சம் கம்மி தான .....

  • @enchantularity
    @enchantularity Месяц назад

    தினமலர் !! இது போன்ற தவறுகளை திருத்திக்கொள்ளவும்
    "... முடிவுகள் வெளியாயின .."

  • @asirperinroy3363
    @asirperinroy3363 Месяц назад +13

    Dinamalar news so நம்பமுடியவில்லை.

    • @arokiadass513
      @arokiadass513 Месяц назад

      Yes

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      Very Turu. Dinamalar enta le Avvaal Kootam than

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Месяц назад +1

    10,12 தேர்வுகளில் 100 மதிப்பெண்கள் பெறுகிறார்களே!அதெப்படி!

    • @krishnakumarr7937
      @krishnakumarr7937 Месяц назад +1

      அது 11 வது +1 படிக்காமயே,. 12வதை.+2 வை இரண்டு ஆண்டுகள் படிப்பது, அந்தியூர் திருச்செங்கோடு , நாமக்கல் ஸ்கூல்களி இப்படி தான் இருக்கும்.

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper Месяц назад +2

    NTA can recreate new answer sheet murugesaga to do coverup at court. And they purposefully reduced her marks.

    • @rukminigopalakrishnan2227
      @rukminigopalakrishnan2227 Месяц назад

      So then why should her lawyers withdraw the case if the NET had sent those answer papers? They have proof with them.

  • @anugpappu5175
    @anugpappu5175 Месяц назад +5

    omr sheet kilina NTA omr sheet'a submit pannangala? just sonnangannthaan newsla solirukanga! news clear'a ilaiya ila case ollunga visarikilaiya?

  • @dennyrex2558
    @dennyrex2558 Месяц назад +1

    Though NTA careless exam organisation should change to govt hand

  • @capprog
    @capprog Месяц назад

    Why not court never take action?

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 Месяц назад

    இந்த மாணவர்கள் ஊடகத்தில் வந்து NEET ஐப் பற்றி வாயைத் திறந்தால் பொய்தான் வரும்போலும். இது NEET ஐ பற்றிய இரண்டாவது மாணவரின் கதி 🤷🏽‍♀️.
    படிப்பறிவு வாசனை கூட அறியாத பிரியங்கா வாத்ராவிடம் மன்னிப்பு கோரி என்ன பயன் 🤔???

  • @hariharanr2140
    @hariharanr2140 Месяц назад +2

    This student does not have even the basic mininum integrity and honesty. No ethics and unfit for studying medical.

  • @tsrini32
    @tsrini32 Месяц назад

    Should be taken to task. All political

  • @hariharasubramanian5351
    @hariharasubramanian5351 Месяц назад +1

    Kindly arrange to stop idayam oil advertisement

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Месяц назад +1

    We love India and modiji to develop all

  • @vgramesg5
    @vgramesg5 Месяц назад

    Some POLITICAL group would be there with this type of PEOPLE...

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn Месяц назад

    👍

  • @subramaniants2286
    @subramaniants2286 Месяц назад

    இரண்டு பேர் அடித்துக் கொண்டால், வேடிக்கை பார்ப்பவன் அவன் பங்குக்கு ஏதாவது சில்மிஷம் செய்வான் என்பது உண்மைதானே !

  • @EsakkiRajA-po4vg
    @EsakkiRajA-po4vg Месяц назад +2

    😂😂😂 335 mark

  • @ragragul6102
    @ragragul6102 Месяц назад +1

    கருணை மதிப்பெண் நாட் தேர்விற்கு ஏன்

  • @kavithag5232
    @kavithag5232 Месяц назад +2

    She should be banned from writing Neet for exam 🤦 cheap mentality of student,might be drived by someone else 🤷

  • @Kumar-jr2ti
    @Kumar-jr2ti Месяц назад +1

    How did she get the answer sheet? It has to be handed over to centre incharge before leaving the centre.
    I wonder how an answer sheet is available with NTA as well as the student?
    CAN SOMEONE THROW LIGHT ON THIS?

    • @venkateshmurthy1946
      @venkateshmurthy1946 Месяц назад +2

      Bro she mailed to nta because her result was not published ,nta sent that answer sheet to clarify that her answer sheet got torned that's why result not published for her.

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Месяц назад

    All Medical collageum GGoverment undertaken seyyavendum

  • @parmeshnatrajan392
    @parmeshnatrajan392 Месяц назад +8

    தமிழ்நாடு Rsbmefia இந்த நியூஸ் பொடமாட்டங்க தினமலர் தவிர

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Месяц назад +16

    இவள் ஒரு விஷம்...இந்த சின்ன வயதிலே கிரிமினல் புத்தி...த

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நம் தோழிகள் சுமித்ராணியும் நிம்மியும் சொன்னால் சரியாக இருக்கும்

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 Месяц назад +7

    Ulla thukkivaingppa

  • @Vaimai
    @Vaimai Месяц назад

    இந்த நாளிதழான தினமலரின் உண்மை முகம் விரைவில் உண்மையாகும்.

  • @Rifaie-ej3bu
    @Rifaie-ej3bu Месяц назад +1

    Thina maler news namba mudiyathu

  • @samsanjay91
    @samsanjay91 Месяц назад +13

    IT employees earning more then doctors now a days. 😂😂

    • @software-arch
      @software-arch Месяц назад +9

      I am also a it employee. But if my company laid off means. I have 0 income. But doctor is always a doctor. Doctor can do his job till their last day of their life.😢😢😢

    • @samsanjay91
      @samsanjay91 Месяц назад +3

      @@software-arch if u have no saving definitely u have 0 income I have dare to resign now and I can start business...so start saving always no body knows wat il happen tomor .

    • @rvpctmca1
      @rvpctmca1 Месяц назад +2

      @@software-arch I am also a tech arch and I have reinvested my salary in real estates (Rental) and shares which gives twice the amount as my current salary. So invest properly so that you do not wait for your company to fire, you can retire when you like.

    • @ALANSELVADENIS
      @ALANSELVADENIS Месяц назад +1

      Doctors earn in lakhs immediately out of college whereas in IT salary starts from 25k only...

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Месяц назад

    Whether the mischievous can be sued under law for this grave offense

  • @veedioview
    @veedioview Месяц назад

    It is really sad some people want to take advantage like this .Their punishment should be such that similar never will happen again.Also just because nta correct in this one issue means they are correct in other issues. A very honest non-political enquiry should be taken on this neet problem.Remember the students passing this neet exam are future doctors and anyone can become his/her patient .(including PM or CM)

  • @tks5210
    @tks5210 Месяц назад

    Now talk dinamalar net - exam also same kind of issue keep on support your party

  • @SenthilKumar-ss4hw
    @SenthilKumar-ss4hw Месяц назад +1

    தினமலர் பத்திரிக்கை, தயவு செய்து நடுநிலையாக செயல்பட வேண்டும், NEET முறைகேடு தொடர்பான செய்தியை வெளியிட வேண்டும்

  • @Vaimai
    @Vaimai Месяц назад

    Writing to express my concern regarding the current situation with NEET. While I understand your highlighting the apparent cleanliness of the central minister and the possible shortcomings of NTA, I believe the root cause lies with the government itself. Their policies seem to be diluting the very essence of NEET.
    Many students, particularly those from underprivileged backgrounds, are struggling immensely despite putting in their best efforts. It's crucial to address the core issue - government policies.
    I urge you to use your platform to hold the right culprit accountable - the government. Your voice can be instrumental in advocating for a fair and just NEET system. We, the students, trust you to be our voice in this critical situation.

  • @ganesanp8952
    @ganesanp8952 Месяц назад

    Isit true?

  • @jinwooo-hj8cv
    @jinwooo-hj8cv Месяц назад +4

    Nta❤❤

  • @100mksamy
    @100mksamy Месяц назад +1

    She can join Congress party, bright feature confirm.
    Must put in prison , next person never do this

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நம் தோழிகள் சுமித்ராணியும் நிம்மியும் சொன்னால் சரியாக இருக்கும்

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 Месяц назад

    இதையும் காங்கிரஸ் சொல்லிதான் அந்த மாணவி இப்படி புத்தியில்லாமல் நடந்திருப்பாளோ. எதற்கும் பிரியங்கா வாதரா ராஹுலையும் விசாரிக்க வேண்டும்

    • @ALANSELVADENIS
      @ALANSELVADENIS Месяц назад

      Apo yaaru andha kilinja answer sheet anupirupanga...

  • @sm9214
    @sm9214 Месяц назад +1

    வெள்ளையின வாரிசுகள் மன்னிப்பு கேட்காது.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      Middle East vaarisu mannippu ketkuma?

    • @sm9214
      @sm9214 Месяц назад

      @@Vaimai தமிழையே ஆங்கிலத்தில் எழுதறவனுங்க எல்லோருமே வெள்ளையினத்தின் சுயமரியாதை வெட்டி பேச்சு பேசும் கருப்பின அடிமைகள் தான்.

  • @Soldier575
    @Soldier575 Месяц назад +3

    நம் நாட்டில் போலிகளுக்கு பஞ்சம் இல்லை அதில் இவரும் ஒருவர். ஆனால் காந்தி பெயரை வைத்துக்கொண்டு பொய்யை வைத்து வயிற்று பிழைப்பு நடத்தும் சிலரை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. இந்த பெண் தான் கொரோனாவிற்கு மருந்து கண்டுப்பிடித்தாக வதந்தியும் கிளப்பியவர்.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      Neengal Avaalaga irukkalam?

    • @Soldier575
      @Soldier575 Месяц назад

      @@Vaimai ஆங்கில தமிழ் ?

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      @@Soldier575 Thambi Sevaga(Soldier), key board problem. hence tamizh type panna mudiyala.... nammallam thooya thamizh thambi

    • @Soldier575
      @Soldier575 Месяц назад

      @@Vaimai 🤣🤣🤣.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      @@Soldier575 nammatettlam halwa kodukka mudiyathu. ungaloda Intelligent evil inga velaikku agathu... Tamizhalan da. Tirunelveli Tamizhlanda

  • @wearehuman4350
    @wearehuman4350 Месяц назад

    நம்ப முடியவில்லை....நம்ம தினமலரா😅😅😅

  • @jayakumara6601
    @jayakumara6601 Месяц назад +1

    She will be criminal one day !

  • @raviarcot3145
    @raviarcot3145 Месяц назад

    All will run to uk usa, bond for 2 crore must for native country service.

  • @Vaimai
    @Vaimai Месяц назад

    உங்களில் பெரும்பாலானோர் இந்த பெண்ணின் மீது கோபமாக இருப்பது போல் தெரிகிறது, நீங்கள் மிகவும் உண்மையானவர் போல். அப்படியானால், இந்த அரசாங்கத்தின் மீது உங்கள் கோபம் கோபமாக இருக்க வேண்டும், மேலும் உங்கள் கிளர்ச்சிகளையும் கோபங்களையும் இந்த தற்போதைய அரசாங்கம் மற்றும் அமைச்சர் மற்றும் பிரதமர் மீது காட்ட வேண்டும்.

    • @saravanangovindasamy5129
      @saravanangovindasamy5129 Месяц назад +1

      படிக்கிறது கிடையாது, அரசை குறை சொல்றதா?

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      @@saravanangovindasamy5129 நீ தவறு செய்தாய் என் அன்பு நண்பரே. நான் அவளை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தினமலர் பார்ப்பனியத்தை நீங்கள் எப்படி ஆதரிக்கிறீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது

  • @kingsley2205
    @kingsley2205 Месяц назад

    Ennaya aniyan dosa, vilambrathai mathunga,

  • @Breeze151
    @Breeze151 Месяц назад

    Legal action and severe action should be taken against that student..and Priyanka gandhi is spreading the rumour.

  • @arunastudio-videos
    @arunastudio-videos Месяц назад

    Jail

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Месяц назад +6

    அடிங்கொய்யால...

  • @2RAJ21
    @2RAJ21 Месяц назад

    Antha fake omr sheet yaru antha ponnukku send panniruppanga ???

  • @SreenivasanBalaram-zo6xt
    @SreenivasanBalaram-zo6xt Месяц назад

    இங்க ஒருசுயநல கூட்டத்துக்கு இந்த நாட்டை நாசம்செய்ய துடிக்கிறது.

  • @PS100-x2h
    @PS100-x2h Месяц назад

    இது போன்று இல்லாத ஒன்றை பரப்பும் நாய்களை கண்டறிந்து தண்டனை தர வேண்டும். உடனே இது போன்ற வதந்திகளை கண்டு Reneet என்பவரையும் காவல் துறையினர் அவர்களது குறைவான score card பெற்று reneet வேண்டும் என பதிவு செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் தண்டனை தரவேண்டும்

  • @lakshminarayanan1418
    @lakshminarayanan1418 Месяц назад

    Politicians are very hunger to get donations through their medical college, so only they are opposing neet, shameless Politicians

  • @krishnansm438
    @krishnansm438 Месяц назад

    Will she get suitable punishment for her crime ?

  • @HariniKumar-pb7lh
    @HariniKumar-pb7lh Месяц назад +2

    Indha news nejama guys?😮

    • @govindrajan9887
      @govindrajan9887 Месяц назад

      Yes. Go through different Hindi youtube channels.

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx Месяц назад

    Neet is a cheeting Exam. Banned the Neet first.

  • @sankaransankar6809
    @sankaransankar6809 Месяц назад

    பணதிமிர்

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 Месяц назад

    இவளை எந்த காலத்திலும் நீட் எழுத அனுமதிக்க கூடாது

  • @akashsurya4880
    @akashsurya4880 Месяц назад

    This problem is sponser by sudalai

  • @rajakarthishwaran735
    @rajakarthishwaran735 Месяц назад

    Sec 255

  • @tssubramanian9730
    @tssubramanian9730 Месяц назад

    Even politicians from.students level.....good way india moving forward😂😂😂😂😂😂...

  • @vinothsoundar8833
    @vinothsoundar8833 Месяц назад

    Now UGC NET exam cancelled

  • @venkathkrishna1123
    @venkathkrishna1123 Месяц назад

    👏👏👏👌👌👌😂😂😂

  • @anandraman6362
    @anandraman6362 Месяц назад

    Priyanka should be banned from politics

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Месяц назад +1

    NTA முகத்திரையை நீ கிழியப்பா?? அந்த பொண்ணு பேசினபிறகுதான் எல்லா ஊழலும் வெளியே வருது ..
    ஆயிரம் நல்லது நடக்கனும்னா ஒரு சிறு தவறு யார்க்கும் கெடுதல் இல்லாதவாறு செய்வதில் தப்பில்லை..
    ..

  • @ravik5787
    @ravik5787 Месяц назад

    File defamation suit against her

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நம் தோழிகள் சுமித்ராணியும் நிம்மியும் சொன்னால் சரியாக இருக்கும்

  • @srime6086
    @srime6086 Месяц назад

    🙃

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 Месяц назад

    சிறையில் அடைக்க வேண்டும்

  • @ordiyes5837
    @ordiyes5837 Месяц назад +1

    Neet தேர்வே வேண்டியதில்லை. இத முதல்ல தினமலர் புரிஞ்சுகிட்டா சரி.

  • @TheRaj3110
    @TheRaj3110 Месяц назад +3

    Anti national doing all this with help of congress

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 Месяц назад

    அந்த பெண்ணோட முகபாவம் பர்க்கா டட் போலவே இருக்கு. இந்த ஓரின சேர்க்கையினர் தங்களை இனம் கண்டு கொள்வது போல இந்த அர்பன் நக்ஸல்களும் இனம் கண்டு கொள்கிறார்களோ.

    • @Vaimai
      @Vaimai Месяц назад

      நண்பர் சுப்பிரமணிய சாமி சொன்னால் அது சரியாக இருக்கும்