💥 குற்றாலம் அருவி குளியல் Kutralam Falls & Tenkasi Veg Food | ASRAF VLOG | Tenkasi Tourist Place

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 141

  • @mariappan6905
    @mariappan6905 11 месяцев назад +2

    நான் அடிக்கடி கடந்து செல்லும் இடம் தென்காசி மதுரம் ஓட்டல். வாழ்த்துக்கள் சகோதரனே. தொடர்ந்து வெற்றி பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 6 месяцев назад +1

    குற்றாலம் ஒரு நல்ல இயற்கையான சுற்றுலா தழம்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 месяцев назад +1

    குற்றாலம் செல்லும் வழி சாலை, சுத்தம், அழகு, பசுமை. ப்ரோ, நீங்க ம்ம்ம் சொல்லி சாப்பிடுவதே தனிதான்👍👌

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      நன்றி சகோ🙏💕

    • @jsmurthy7481
      @jsmurthy7481 11 месяцев назад

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 10 месяцев назад

    அருமையான வீடியோ. மதுரம் ஹோட்டலில் சாப்பிடும் முறை அருமை. எல்லாமே சூப்பர்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      மிக்க நன்றி🙏💕

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 10 месяцев назад

    Very fine discription. useful to tourist. Good job. Thank you.

  • @Inba7889
    @Inba7889 11 месяцев назад +1

    🎉அருமை🎉இயற்கை அழகை 🎉உங்கள் 🎉மூலம்🎉ரசித்தது🎉மிக்க🎉மகிழ்ச்சி🎉 வாழ்த்துக்கள் சகோதர🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @munishkutty2757
    @munishkutty2757 11 месяцев назад +1

    உங்கள் சுற்றுலா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @shajahans235
    @shajahans235 11 месяцев назад +1

    Kutralam super Asraf Bro 👌❤️💐💐💐

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 11 месяцев назад

    Intha hotalil Friday palakayil cheytha chothy koduppan arumai.... Vazhga.

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +1

    wonderful Kutralam Falls

  • @mkr_vlog
    @mkr_vlog 11 месяцев назад

    வணக்கம்சார்
    குற்றாலம்வீடியோபதிவில்
    ஸ்ரீ.மதுரம்ரெஸ்டாரென்ட்
    சிற்றறிவுஅருமையாகஇருந்ததுமற்றும்பலஇடங்கள்
    சிறப்பாகஇருந்தது.நன்றீசார்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @Nilachanal
    @Nilachanal 11 месяцев назад

    இந்த வீடியோ ப்பர்க ரொம்ப அழகா. குள் குள்நு பசுமையாக இருக்கு bro neega makup illamalay alagathan irrukinga super 🎉🎉🎉🎉

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg 4 месяца назад

    சூப்பர் அண்ணா

  • @sathishkumarsathishkumar497
    @sathishkumarsathishkumar497 11 месяцев назад

    என் சொந்த ஊர் veracholan.

  • @hameedhameed2710
    @hameedhameed2710 11 месяцев назад +1

    ஆஹா!! சூப்பர் சாப்பாடு ❤❤❤

  • @duraisinghchellappa6267
    @duraisinghchellappa6267 11 месяцев назад

    😊ப சூப்பர் அருமையாக உள்ளது

  • @ansarikareem9232
    @ansarikareem9232 11 месяцев назад +1

    Anbana asraf sir valthugal

  • @asarafali8431
    @asarafali8431 11 месяцев назад

    Asraf bro enga panaikulam enga ooru full video podunga.....madhuram la kulipaniyaram ultimate ah irukum try pannunga......

  • @velmurugan092
    @velmurugan092 10 месяцев назад

    Mmmmm. Nice sound like vadivel

  • @balasubramanian9919
    @balasubramanian9919 11 месяцев назад +2

    குற்றால குருசாமி திரு.பொன்னமராவதி பஞ்சுகடை ராதா அவர்கள் இந்த உணவகத்தை பற்றி மிகவும் உயர்வாக சொல்லி இருக்கிறார்..

  • @syedramnad6443
    @syedramnad6443 11 месяцев назад +1

    it is not normal to answer everyone you are really great

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      ❤❤❤🤝🤝🤝✌😊

  • @Zai2373
    @Zai2373 11 месяцев назад

    Wow…. Very nice tiny waterfall And the food is awesome..🤩

  • @rameshbalan7953
    @rameshbalan7953 10 месяцев назад

    greetings, thanks for showing kutralam and particularly the restaurant. One question i.e. in the hall people were eating in banana leaves and in the AC hall, why the plate with bananas were provided , any reason for this and that too it is AC ROOM. please clarify on this. also thanks for showing the welcome travels who was kind enough tyo tell the charges and this will a good idea to all visitors. As requested, please clarify the banana leaves issue, regards, ramesh

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      That is the difference between special food and normal food

    • @rameshbalan7953
      @rameshbalan7953 10 месяцев назад

      sir, you did not understand what I asked. I assume you had normal food in ac room with plates, right.

  • @km-fl2gb
    @km-fl2gb 11 месяцев назад

    arumai...

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 11 месяцев назад

    உங்கள் முயற்சி வெற்றி வாழ்த்துக்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      மிக்க நன்றி🙏💕

  • @sprasathtkm8381
    @sprasathtkm8381 11 месяцев назад

    அருமை நண்பரே..👌👌👌

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 11 месяцев назад

    Bro,கீழக்கரை துதல் ஹல்வா பற்றி தாங்களின் Video மூலம் அறிந்து
    Courier வழியாக வரவழைத்து ருசி பார்த்தேன்.அருமை! நன்றி!"(15.11.23/Kohli hits 50th ODI century/greetings)!

  • @SanmugaSamy-z9r
    @SanmugaSamy-z9r 11 месяцев назад

    குற்றாலம் கிங் சரவண பாண்டி தேவர் 🔰💪⚔️gang

  • @mohamedibrahimz6716
    @mohamedibrahimz6716 11 месяцев назад

    Nice ❤video bro...keep it up..

  • @ASGS797
    @ASGS797 11 месяцев назад

    Super vlog...nice water fall

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 11 месяцев назад

    Dear Brob Asraf. Wonderful mini waterfall. Delicious Indian vege lunch. Indian food is really tasty. Rs 200 is equivalent to RM 10. I really miss such food. Pls take. Lookind forward to your next video. Tqvm.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      Thank you very much❤❤❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 11 месяцев назад

    Super sapatu ceru aruve very nice

  • @rajainsha5194
    @rajainsha5194 5 месяцев назад

    Semaaa

  • @thebeautiful9252
    @thebeautiful9252 11 месяцев назад

    Ivlo periya thattuku ivlo kolanthainga 😂😂
    Nice video bro .iyarkai epothume alagu than❤❤❤

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 11 месяцев назад

    Ellamey super...❤❤❤
    Kutty falls very beautiful bro 😍😍😍😍. Drive carefully n tc bro.

  • @power9Vision
    @power9Vision 11 месяцев назад

    Asraf bro, Your videos are awesome. Try Border Rahmath Parotta

  • @dark_my_film_24
    @dark_my_film_24 11 месяцев назад +3

    Home tour vidio podu bro ❤

  • @peermohamedmohamed1909
    @peermohamedmohamed1909 11 месяцев назад

    Super bro

  • @MohamedYusuf-l2n
    @MohamedYusuf-l2n 11 месяцев назад

    Anna yepadi irukkenge enge ouru ramenahepuram Nalla kamicinge Anna enge ouru ramenahepuram pakkam puduvalasai..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      Thanks for visiting
      I am fantastic bro
      How are you.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 11 месяцев назад +2

    KUTTRALAM BORDER BHAI parotta KADAI Missing...

    • @ThariqTheTechnoWizard
      @ThariqTheTechnoWizard 25 дней назад

      அதை விட சிறந்த கடைகள் ஏராளம் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளது சகோ

  • @Mohamedrafi-w5h
    @Mohamedrafi-w5h 11 месяцев назад

    Super vedo

  • @abuthahir1514
    @abuthahir1514 11 месяцев назад

    Kutralam super

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 11 месяцев назад +1

    பா ய் எ ன் ம ரு மா க ள் ஊ ர் ❤️👍💙💜💛🤎♥️🖤💕🌹

  • @mutukumarmuthukumar8265
    @mutukumarmuthukumar8265 2 месяца назад

    இந்தகடைதேனிர்சுப்பார்

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 месяцев назад

    Super tambi 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @nshanmugasiva296
    @nshanmugasiva296 10 месяцев назад

    Nice information, also Taxi contact details, 🎉

  • @Sahithabanu-x2h
    @Sahithabanu-x2h 11 месяцев назад

    Aaha adada mmm dapidug bro

  • @sathishkumarsathishkumar497
    @sathishkumarsathishkumar497 11 месяцев назад

    மாதுரம் good pure veg hotel

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 11 месяцев назад

    Arumai bro 🙏

  • @A_R_S_H_A_T_H
    @A_R_S_H_A_T_H 11 месяцев назад +1

    Bai Mudukulathur vanga bai

  • @bismilla8492
    @bismilla8492 11 месяцев назад

    Hotel drizzle video poduga bhai

  • @mariappan6905
    @mariappan6905 11 месяцев назад

    மதுரம் ஓட்டலில் விலை சற்று அதிகம். முடிந்தால் காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள மலர் இட்லி கடையில் உணவு அருந்துங்கள். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலர் இட்லி கடை இயங்கும். தென்காசி யில் நம்பர் 1 மாலை நேர ஓட்டல் மலர் இட்லி கடை.

  • @Tamilan2508
    @Tamilan2508 11 месяцев назад

    Anna next international tour&vlog eppo❤️👍

  • @syedramnad6443
    @syedramnad6443 11 месяцев назад

    Please bro. Batlagundu to kodaikanal oru video poduga please bro 🙏.. My favorite place ❤❤❤:

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 11 месяцев назад

    Veg sapadu ARUMAI.. South Indian Veg Elai Sapadu in next video.. ELANEER NONGU and BEEDAs in your next video...

  • @chinnarajav9481
    @chinnarajav9481 11 месяцев назад

    My thenkasi

  • @ansarikareem9232
    @ansarikareem9232 11 месяцев назад +1

    Adirampattinam wanga

  • @mpruma
    @mpruma 11 месяцев назад

    நீ கலக்கு பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      நன்றி🙏💕🙏💕

  • @gopid4819
    @gopid4819 10 месяцев назад

    விலை 205 இதற்கு விளம்பரம் வேறு கேடா?

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 11 месяцев назад

    👍👍👍

  • @athisram3568
    @athisram3568 11 месяцев назад

    நீங்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்லவும்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 11 месяцев назад

    நீங்கள் அசைவ பிரியராயிற்றே தம்பி... ஆனால் சைவ சாப்பாட்டையும் அழகாக ம்ம்ம் சொல்லி ருசி பார்க்கிறீர்கள்..... அழகான நீர்வீழ்ச்சி.... படிக் கட்டுகள் தான் அதிகம்போல் தோன்றகிறது... வயதானவர்களுக்கு சற்று சிரமம்...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      ம் ஆமாம் அக்கா

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 11 месяцев назад

    Brother u told it is Rs.80 l feel Rs.200 is too high😮😮

  • @sankarapandianthirumalaisa7091
    @sankarapandianthirumalaisa7091 10 месяцев назад

    Tenkasi raj mess saivam 80rupees

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 11 месяцев назад

    Ashraf boy r u wearing நண்டு mark lunghi 😂😂😂

  • @tamilvanane
    @tamilvanane 11 месяцев назад

    Room is a Word, Roombu is an Emotion 😎. இதை தவறாக சொல்லவில்லை, கிராமத்தவர்களான எங்கள் வீட்டில் கூட ரூம்பு என்று தான் சொல்வார்கள், அதனால் தான் உங்களோடு கனெக்ட் செய்ய முடிந்தது, அதைத்தான் எமோசன் என்று சொல்லியுள்ளேன்.

  • @sathishkumarsathishkumar497
    @sathishkumarsathishkumar497 11 месяцев назад

    பார்டர் போராட்ட saapdaacha

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 11 месяцев назад

    Color sweet don't eat bro

  • @mogandass9229
    @mogandass9229 11 месяцев назад

    Kuttrala aruviyille kulichathu pol irukuthaa🤣🤣🤣🤣🤣🖕