தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 172

  • @mohamedfaizal225
    @mohamedfaizal225 3 года назад +15

    கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
    அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள், “அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?” என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அது அதைவிட மோசமானது; அருவருப்பானது” என்று கூறினார்கள்.
    ஸஹீஹ் முஸ்லிம் 4116

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 3 года назад +95

    தல பழமொழி தப்பு
    1.காலையில அரசனை போலவும்
    2.மத்தியானத்தில் மந்திரி போலவும்
    3.இரவில் பிச்சைகாரனை போலவும் சாப்பிட வேண்டும்...

  • @mariadavid7004
    @mariadavid7004 3 года назад +106

    செம்ம ப்ரோ நான் வீட்ல சொல்லுவேன் யாரும் கேட்க மாட்டாங்க நீங்க சொல்லி அது கேட்கிறார்கள் என்று பார்ப்போம்

  • @Amuthan80
    @Amuthan80 3 года назад +8

    நல்ல தகவல்கள் பகிரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐

  • @syedaslam194
    @syedaslam194 3 года назад +1

    GREAT NEWS

  • @antonyvasanth4689
    @antonyvasanth4689 3 года назад +33

    நம்ம உணவுமுறைபற்றி விரிவாக சொல்லுங்க தல மற்றும் நல்ல திறமையான பல புதிய முகங்கள அறிமுகம் செய்யுங்கள் தல உங்களிள் நான்

  • @pradhap2901
    @pradhap2901 3 года назад +17

    what a natural dialogue delivery ka.. pakarathu namma veetila irunthu oruthar paesara mathiri iruku.. Akka army!!

  • @VKPOLICE
    @VKPOLICE 3 года назад +1

    அருமை உறவுகளே ❤️👌

  • @athamkasiyar
    @athamkasiyar 3 года назад +3

    நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கவும்

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M 3 года назад +1

    கேட்டு தெரிஞ்சுகிட்டேன்..👍👍

  • @rpramanraman1392
    @rpramanraman1392 3 года назад +15

    ஹீலர் பாஸ்கர் அவர்கள் ஏற்கனவே இது போன்ற வீடியோக்கள் நிறைய போட்டுள்ளார்.
    நீங்கள் அதை பற்றி மீண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு நன்றி.
    டோல் கேட்டில் வாங்கும் கட்டணத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நண்பரே

    • @moorthymoorthy4677
      @moorthymoorthy4677 3 года назад

      ஆமாம்

    • @karthickeyan1955
      @karthickeyan1955 3 года назад

      Yes but what said by healer baskar is happening now
      And law of attraction is true

  • @ranjithm842
    @ranjithm842 3 года назад +2

    Somehow I missed these people so far. They advise directly through some character. Inspiring. All The Best Friends.

  • @commanman974
    @commanman974 3 года назад +2

    Onna miss panteenga. Pasikimbodhu dhan saapdanum. Mostly.

  • @DEEPANVD
    @DEEPANVD 3 года назад +2

    Nalla thagaval

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 3 года назад +1

    நல்ல பதிவு

  • @kishore7856
    @kishore7856 3 года назад +3

    Thank for information Bro

  • @gomathia4842
    @gomathia4842 3 года назад +2

    Ancestors are always ultimate.....

  • @nellaimuthu2455
    @nellaimuthu2455 3 года назад +6

    அருமை சகோ. இதை தான் ஹீலர் பாஸ்கர் பல வருடமாக சொல்லி வருகிறார்

  • @loguka7543
    @loguka7543 3 года назад +3

    Super anna and Akka 😘😘😘😘😂🤣😂

  • @ckumaragurubaran3141
    @ckumaragurubaran3141 3 года назад +3

    Super Bro..Good information.

  • @arul9807
    @arul9807 Год назад

    நன்றி

  • @dsnaveenraj9510
    @dsnaveenraj9510 3 года назад +1

    நம்ம தமிழ்நாடு காவல்துறை காவலர்களை கேட்டுப்பாருங்கள் தினமும் எப்படி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்று.....😒😒😒

  • @mohansundaram6551
    @mohansundaram6551 3 года назад +1

    Good information.. thank you

  • @citizenharry1545
    @citizenharry1545 3 года назад +1

    New teammates do a job exllent.
    Don't miss this guys.❤️

  • @SundaresanBE
    @SundaresanBE 3 года назад +1

    Nanba.. Kaalai la raja mathiri sapdurathu na neraya sapdurathu ila.. Mrng Fruits ah sapdanum,..mathiyam rice and vegetable sapdanum, night verum vayira irukanum ilana romba konjama rice or milk and banana eduthukanum.. Itha namma sun rise to sun set time base la sapta innum nalathu.. Like mrng 7 breakfast, aftnun 12 lunch and evng 7 dinner..

  • @prasannas7789
    @prasannas7789 3 года назад +1

    Super video with most important information 👏👌

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +1

    சாத்வீக உணவை சிற்றுண்டியை உண்டால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்!!

  • @statusworld0382
    @statusworld0382 2 года назад

    Itha na sonna v2 la yaru nambamatrangana ...Inaiku vachukura avangala romba nandri anna🙏🙏🙏🙏

  • @krview2984
    @krview2984 Год назад

    Tharaiyila....okkariyo.....illa ... chair la okkariyo.........mukkiyam illa...... ஆரோக்கியமான உணவு சாப்டியா..........

  • @ashwings1951
    @ashwings1951 3 года назад +10

    Vera maari anna 🔥 ⚡ 🔥⚡

  • @rajeshraj6611
    @rajeshraj6611 3 года назад +1

    Superb

  • @kalyankumar4854
    @kalyankumar4854 3 года назад +1

    These information already shared in thagaval thalam. Anyways superb. 👍

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +4

    சிறப்பு👌

  • @TheKuttiarun
    @TheKuttiarun 3 года назад +1

    அருமை சகோ

  • @suriyam4761
    @suriyam4761 3 года назад +3

    Super

  • @jayasuriya4867
    @jayasuriya4867 3 года назад +1

    Namba sonna enga kekuranga semma video

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M 3 года назад

    வாயே yen அப்படி போது 🤣🤣

  • @NooneTech1986
    @NooneTech1986 3 года назад +1

    Correct daan IT தவிர்த்து வேற வேலையும் இருக்குது நண்பா

  • @ஆனந்த்-ன1த
    @ஆனந்த்-ன1த 3 года назад +3

    கொஞ்சம் சத்தமா பேசலாமே...!🙂♥️

  • @balajiravi2659
    @balajiravi2659 3 года назад +4

    அருள் அண்ணா t shirt அ மாத்துங்க..ரொம்ப நாள் ஆ இதே shirt தான.😋

  • @KARTHICK531
    @KARTHICK531 3 года назад +1

    Nice information 🔥🔥

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +2

    Semma 👌

  • @AakashSakthivel
    @AakashSakthivel 3 года назад +1

    Vera level

  • @mohammedileyas5409
    @mohammedileyas5409 3 года назад +1

    Kaalaila Arasar maathiri saapidanum naraiya saapidlam nu sonningala athuku correct meaning ...Arasan maathiri nalla Healthy unavu saapidanum Ex.Legumes.Nuts etc...Naan padichatha sonnen 🙂

  • @எஸ்கேமோகன்ராஜ்

    பெரிய தொப்பையுடன் அலைவதற்கும் காரணம் 😱😱😱😢😱😱😱

  • @manovelu871
    @manovelu871 3 года назад +1

    Very nice video 😊😊

  • @zyxw36
    @zyxw36 2 года назад

    தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

  • @user-fv1yf3ob5d
    @user-fv1yf3ob5d 3 года назад +2

    Engada enga thalaivan

  • @DEEPANVD
    @DEEPANVD 3 года назад +2

    Oggala maari manishannugga irrukkura nalathaan sir konjamachu malai varuthu ❤️

    • @Samarun333
      @Samarun333 3 года назад

      யாரும் இல்லனா கூட மழை வரும் சகோ🤭🤭🤭

  • @natureandmore7719
    @natureandmore7719 3 года назад +14

    அண்ணா CCTV பத்தி வீடியோ போடுங்க அண்ணா... என் Friend க்கும் அவனோட neighbour க்கும் ஆகாது அவனோட neighbour என் friend ஓட வீட்ட பாத்த மாறி CCTV வச்சுருக்கன்... போலீஸ் ல சொன்னா காசு வாங்கிட்டு ஒரு side ஆ பேசுறாங்கலாம்

    • @speed2x964
      @speed2x964 3 года назад +2

      அந்த கேமிராக்கு நேரா புத்தி வர மாதிரி ஒரு பேனர்ல ஒரு பழமொழி ய எழுதி வைக்க சொல்லு ப்ரோ

    • @natureandmore7719
      @natureandmore7719 3 года назад

      @@speed2x964 அவங்கள கேவலமா திட்டி கூட கேட்கல நண்பா.... அதான் அவன் போலீஸ் ல சொன்னான்.... ஆனா போலீஸ் காரங்க காசு வாங்கிட்டு அவங்க Side பேசுறாங்க

    • @ENGINEERINGSTUDENT-kk8sb
      @ENGINEERINGSTUDENT-kk8sb 2 года назад

      @@natureandmore7719 bro best oru power ful laser light vaangi antha camera va point panni vachirunga

    • @ENGINEERINGSTUDENT-kk8sb
      @ENGINEERINGSTUDENT-kk8sb 2 года назад

      @@natureandmore7719 it will damage the lens of the camera

    • @natureandmore7719
      @natureandmore7719 2 года назад

      @@ENGINEERINGSTUDENT-kk8sb Okay bro.... 😊🤝

  • @kumaravelprasanna4161
    @kumaravelprasanna4161 3 года назад +1

    கால்களை தொங்க பட்டோ சாப்டா இரத்த ஓட்டம் காலுக்கு மட்டும் தான் போகுதா எப்பா டேய் போதும் டா சாமி 🙏🙏🙏 உங்க விளக்கம்

  • @balajia3592
    @balajia3592 3 года назад +1

    Super. Keep updating more of such videos

  • @sabapathi.ssabapathi.s9738
    @sabapathi.ssabapathi.s9738 3 года назад +1

    Bro super . Next Video seeson food eating list konjam video pannunga

  • @farookibrahim2152
    @farookibrahim2152 3 года назад +1

    good brother

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад

    Super Super

  • @Manoj-MRM
    @Manoj-MRM 3 года назад +1

    அந்த அண்ணாவை தேநீர் இடைவேளை நய்யாண்டி channel ல video போட சொல்லுங்க

  • @ANKITHMADCREATINS
    @ANKITHMADCREATINS 3 года назад

    Good information tq

  • @aravindd8646
    @aravindd8646 3 года назад +1

    Idhayethan andha Healer Baskar um sollitu irukar ana avara oruthanum madhikka matenguranunga 😔😔

  • @loguka7543
    @loguka7543 3 года назад +3

    Hi Anna and Akka 😘😘😘😘

  • @lokeshkumar-ck8gi
    @lokeshkumar-ck8gi 3 года назад +2

    Bro petrol price romba adhigam aaguthu. Athuku yaar kaaranamnu oru video podunga? Please

  • @azhagulakshmanan4161
    @azhagulakshmanan4161 3 года назад +1

    விளையாட்டாக இருந்தாலும் திருட்டு வேண்டாம் நண்பர்களே

  • @KarthikRaja-wx4yf
    @KarthikRaja-wx4yf 3 года назад +1

    Sugar eppadi varuthu ,atha eppadi thavirkalam,konjai sollunga

  • @successone5789
    @successone5789 3 года назад +1

    Arumai

  • @kalaivanisubramaniyan135
    @kalaivanisubramaniyan135 3 года назад

    #savebharathi

  • @richardthamizha265
    @richardthamizha265 3 года назад +1

    👍👍👍👍👍👍🔥

  • @akilesh8522
    @akilesh8522 3 года назад +1

    💯💯💯👍👍👍👍

  • @ajeethkumar5354
    @ajeethkumar5354 2 года назад

    Tq bro

  • @oviyam2656
    @oviyam2656 3 года назад +1

    Sema

  • @ajithkumarrm001
    @ajithkumarrm001 3 года назад +2

    Chair la ukkandhutu kooda sammaanam pottu sapdalaamla ??😶

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 3 года назад +1

    👍🏻

  • @vickyseagleview
    @vickyseagleview 3 года назад +1

    anna video konjam sounda podunga ronba low ah irukku

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 года назад +2

    👍🏼👍🏼👍🏼🙏🏼

  • @125five
    @125five 3 года назад +1

    New admission 👍

  • @DineshKumar-mf1qu
    @DineshKumar-mf1qu 3 года назад

    சுய தொழில்கள் பற்றி வீடியோ போடுங்க

  • @travelmood7347
    @travelmood7347 3 года назад +2

    Volume ingress pannunga

  • @9710045052
    @9710045052 3 года назад +1

    ஐயா நீங்கள் பதிவு செய்த காணொளி மிக குறைவான சத்தம் கேட்கிறது அதை அதிகப்படுத்தும தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @karthiksubhu1033
    @karthiksubhu1033 3 года назад +1

    Make video for Basic bonus payment act and deevali bonus and it's rules.. It will useful now

  • @GopinathRaj007
    @GopinathRaj007 3 года назад

    kattil la ukkandhu saapdalama??

  • @Smusic-xy3ov
    @Smusic-xy3ov 2 года назад

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு,
    பெண் பிள்ளைகளுக்கு துணி வாங்க,
    கடைக்கு போகும் போது,
    கடைக்காரர், நமக்கு பிடிக்காத, மிகவும் ஆபாசமான துணியை,
    சார் இது பாஸ்ட் மூவிங்ல இருக்கு,
    காலம் மாரிடுச்சி சார்,
    குழந்தைகள் இப்போது தான
    இதையெல்லாம் போட முடியும்,
    இப்படி என்ன என்னமோ சொல்லி,
    நம்ம தலையில் கட்டினாங்க,
    இப்போது நார்மல் சுடிதாரே
    எந்த கடையிலும் விக்கல,
    இப்போது நாம கடைக்கு போனா,
    இப்பல்லாம் யார் சார் அந்த துணிய
    போடுறாங்கன்னு,
    நடிகைகள் மூலம் பிரபலபடுத்தி
    குழந்தைகள்,இளம்பெண்கள், நடுத்தர பெண்கள், முதுமை பெண்கள்,
    எல்லோரையும் போட வச்சிட்டானுங்க,
    ஒரு தகப்பனா
    எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கு,
    பெருவாரியாக
    மகள்கள்
    அந்த துணியை போட்டுக்கொண்டு,
    அவதிபடுவதை தாங்க முடியவில்லை...
    லெக்கிங்
    அது எவ்வளவு கேவலமான,
    அசிங்கமான துணி என்பதை,
    ஒரு காணொளி போடு மகளே..

  • @vijayv8314
    @vijayv8314 3 года назад +1

    Non veg kuda curd sapata kudatha...athu unmaithana....

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 3 года назад +1

    ஒரு வேளை உண்பவன் யோகி
    இரண்டு வேளை உண்பவன் போகி
    மூன்று வேளை உண்பவன் ரோகி

  • @bharathipriyan6862
    @bharathipriyan6862 3 года назад +1

    super

  • @Bankruptcy125
    @Bankruptcy125 3 года назад

    BRO நிற்கும் நிலையில் தண்ணீர் குடிப்பது ஆபத்தானதா ? ஒரு தெளிவான video போடுங்கள் please.இதனால நாட்டுல பல பிரச்சனை போய்ட்டு இருக்கு .

  • @aadilar6674
    @aadilar6674 3 года назад +1

    Pasi yaduthu saptalea pothum

  • @suryasurya5339
    @suryasurya5339 3 года назад +5

    E-commerce பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா.

  • @arunprasathk141
    @arunprasathk141 3 года назад +1

    Akka Peru enna mass ah pesuranga maduraiya

  • @sp-pm5gq
    @sp-pm5gq 3 года назад +1

    Super bro

  • @karthikeyank4418
    @karthikeyank4418 3 года назад +1

    I am eating food anytime in sitting the floor🙂👍❣

  • @anand4540
    @anand4540 3 года назад +1

    Bro sound increase pannunga

  • @kanagarajg9675
    @kanagarajg9675 3 года назад

    Enjoy

  • @thangaprabhu8119
    @thangaprabhu8119 3 года назад +2

    Voice sound romba low ya....

  • @sivasakthivelb6356
    @sivasakthivelb6356 3 года назад

    Bro Sounds kammiya irukku,apparam veg vida non-veg than vema digest agum

  • @cyber8973
    @cyber8973 3 года назад +3

    One kind request. Please do video on how much is the fee to be paid for getting license for two and four wheelers..
    My friend was cheated by Maruti driving school. They delayed DL test for him at neck of LLR expiration date and he failed in test. Now asking him to pay 4500 to get LLR again

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt 3 года назад

    #Suganthipriya_Fans_Club

  • @balaedge
    @balaedge 3 года назад

    Healer Baskar a follow pannu nu ore varthaila sollirkalam !!!

  • @muruganmalar
    @muruganmalar 3 года назад

    Mass

  • @gkalash4624
    @gkalash4624 3 года назад

    Pavam blue sattai

  • @sanjaycb1238
    @sanjaycb1238 3 года назад

    Oh yeah 🤙🤣

  • @jeyakumar7028
    @jeyakumar7028 3 года назад +1

    Bro apdi a normal toilet nallatha, illama sitting toilet nallatha nu., Sollunga bro

  • @ItzYashHere
    @ItzYashHere 3 года назад +1

    Bro avungalum first keela ukkaandhu dhan saaptanga but avunga ippa full ah maaritanga but naama innum full ah marala
    Enakku eppavum onnu thonum neenga soldradhu ellam kekkum podhu Namma culture dhan nalladhu solli irukanga appadinu but ellarum kitta thatta onna dhan solli irukanga but naama innum adha follow pandrom avalo dhan 🙏🙏🙏