கதையல்ல வரலாறு | Top Star பிரசாந்த் கதை | 07.08.2024 | Kadhaiyalla varalaru | Actor Prashanth Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • கதையல்ல வரலாறு | Top Star பிரசாந்த் கதை | 07.08.2024 | Kadhaiyalla varalaru | Actor Prashanth Story.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #actorprashanth #topstar #kadhaiyallavaralaru
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 163

  • @nagarajasolan9144
    @nagarajasolan9144 Месяц назад +174

    💐💐 வைகாசி பொறந்தாச்சு முதல் அந்தகன் வரை என்றென்றும் டாப் ஸ்டார் பிரசாந்த் தீவிர ரசிகர்கள் ✍🏿

  • @muthukumara3989
    @muthukumara3989 Месяц назад +142

    கொஞ்சம் எடையை மட்டும் குறைத்தால் பழைய top star ரெடி ❤

  • @user-jq9lu7rq8k
    @user-jq9lu7rq8k Месяц назад +72

    அவருடைய கல்யாண வாழ்க்கையைப் பற்றி சொல்லாமல் positive நிகழ்வுகளை தெரிவித்தமைக்கு நன்றி

  • @pratheesprathees3879
    @pratheesprathees3879 Месяц назад +56

    அன்றும, இன்றும்,என்றும்,top star prashanth Sir மட்டுமே❤❤❤❤❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍

  • @muthusamy1994
    @muthusamy1994 Месяц назад +46

    நீங்க மீண்டும் அப்படி திரும்ப வரணும் அண்ணா pls 🙏🏾weight loss panni மீண்டும் வாங்க அண்ணா 🙏🏾

  • @user-tm7oj2qq7n
    @user-tm7oj2qq7n Месяц назад +47

    சூப்பர் அருமையான பதிவு நன்றி

  • @asikaanas
    @asikaanas Месяц назад +32

    நீங்க சொலும் 90/ல் பிரசாந்த் தான் 2000 வரை டாப் ஷ்ட்டார் சாக்லெட் நாயகன்

  • @user-wp4fb6rl7x
    @user-wp4fb6rl7x Месяц назад +22

    அன்றும் இன்றும் என்றும் ஒரே காதல் 💘 இளவரசன் பிரஷாந்த் ❤❤❤❤

  • @mubeenasamath7869
    @mubeenasamath7869 Месяц назад +36

    தந்தை மதிப்பிற்குரிய திரு.தியாகராஜன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பு மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 9 அன்று வெளியாக உள்ள டாப்ஸ்டார் பிரஷாந்த் அண்ணனின் அந்தகன் எனும் திரைக் காவியம் உறுதி செய்யப்பட்ட அதகளமான வெற்றியை பெறும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 28 дней назад +11

    விஜய் அஜித்தை விட பெரிய ஹீரோ 90-களில் பிரசாந்த தான் ❤❤🎉🎉🎉

  • @jamesf6652
    @jamesf6652 Месяц назад +38

    Top 🌟 Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Top ⭐ Prasanth Anna Vera level

  • @MuraliMuralisuja
    @MuraliMuralisuja Месяц назад +29

    Top star prashanth ,வாழ்க

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 28 дней назад +8

    அன்றும் இன்றும் என்றும் என் அண்ணன் பிரசாந்த் நல்ல நடிகர் நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @user-gw3xs2kr4u
    @user-gw3xs2kr4u Месяц назад +10

    எப்போதும் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ❤❤❤❤

  • @RaviSam-oq5so
    @RaviSam-oq5so Месяц назад +12

    Oru nagative comment illa ethuala theriuthu prashanth fan base❤

  • @suresh95-ze7qg
    @suresh95-ze7qg 29 дней назад +7

    வெந்து தணிந்தது காடு, எந்நாளுமே நமது ஒரே டாப் ஸ்டார் பிரசாந்த் துக்கு வணக்கத்தை போடு ❤

  • @user-xb8dw8sz4f
    @user-xb8dw8sz4f Месяц назад +48

    வெற்றி நாயகன் எங்களின் மனம் கவர்ந்த நாயகன் ❤

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Месяц назад +21

    Comeback multi talented hero prashanth sir💐💐

  • @bharathbharath1923
    @bharathbharath1923 28 дней назад +4

    தமிழ் சினிமாவின் மஹா நடிகன் டாப் ஸ்டார் பிரஷாந்த் 🌟🌟🌟

  • @keyankarthi9951
    @keyankarthi9951 Месяц назад +15

    Top star Prasanth mass Thalivaa ❤️🎉

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 28 дней назад +6

    Top Star Prashanth Come hit movies list
    1. Vaikaasi Poranthaachu super hit
    2. Cembaruthi super hit
    3. VannaVannaPokkal hit
    4. Thiruda Thiruda hit
    5. Aanazhagan hit
    6. Jeans blockbuster hit
    7 . Kannethire Thoontrinaal blockbuster hit
    8. Kadhal Kavithai hit
    9. Jodi super hit
    10. Paarthen Rasithen super hit
    11. Appu above average hit
    12. Chocolate super hit
    13. Priyatha Varam Vendum hit
    14. Majunu above average hit
    15. Tamizh hit
    16. Virumpukiren hit
    17. Winner super hit
    18. London above average hit

  • @user-pr4wd2je2e
    @user-pr4wd2je2e Месяц назад +13

    JEANS , KANNADHIRAE THONDRINAL , JODI , APPU , MAJUNU , THAMIZH , WINNER my favourite movies ❤❤❤❤❤😊😊😊

  • @maniKandan-xo9pc
    @maniKandan-xo9pc Месяц назад +15

    Top ⭐ Prashanth ❤❤❤❤

  • @daywithphilo
    @daywithphilo Месяц назад +12

    Thanku..... He is my child hood crush...

  • @surithika2899
    @surithika2899 Месяц назад +5

    பிரசாந்த் அவர்களே நல்ல கதையை தேர்ந்தெடுத்து நீங்கள் இன்னும் நிறைய படங்களை நடிக்க வேண்டும் இங்கு இருக்கும் சில நடிகர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்

  • @maheshkumar-gi9yr
    @maheshkumar-gi9yr Месяц назад +14

    Favourite 1 top star prasanth

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb Месяц назад +5

    நான் பிரசாந்தின் தீவிர ரசிகன். டாப் ஸ்டார் மாஸ்

  • @thiruvelkannan143
    @thiruvelkannan143 Месяц назад +12

    Nanpa mega super ra sonneanga ungalukku eppati nanri sollurathu nu theriyal tq nanpa👍👍👍

  • @vidhindia15
    @vidhindia15 Месяц назад +11

    Excellent... Everyone has to know about this great talent in tamil industry. Superb post. Best wishes 💯💯💯❤❤❤ Prashanth...

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Месяц назад +14

    டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e Месяц назад +12

    Crime thriller படமான ❤அந்தகன் படத்தை தியேட்டரில் பார்க்க வெய்டிங்🎉🎉🎉🎉

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan 28 дней назад +3

    பிரமிப்பாக இருக்கிறது பிரசாந்த் என்னும் மகா களைஞனின் வரலாறு.மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள் 🎉❤

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 Месяц назад +11

    Very good sir congratulation reentry Prashant sir welcome🎉🎉🎉🎉🎉🎉

  • @NagendranC-kq6xz
    @NagendranC-kq6xz Месяц назад +10

    Thank you Boss
    En Arumai Hero vin Varalaru patri vilakkiyatharkku

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 28 дней назад +3

    நான் பிரசாந்தின் தீவிர ரசிகன்🎉🎉🎉🎉❤❤❤

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Месяц назад +4

    பிரசாந்த் அவர்கள் இனி நல்ல படங்கள் அதிகம் நடிக்க வேண்டும்...

  • @Chandran-uk8tz
    @Chandran-uk8tz Месяц назад +12

    ❤❤top star❤❤

  • @gopalg8197
    @gopalg8197 Месяц назад +9

    Top star Prashanth 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhivagarbalaji0184
    @dhivagarbalaji0184 Месяц назад +12

    My favourite Hero top ⭐

  • @SweetTamil7
    @SweetTamil7 Месяц назад +9

    Always Top Star Prashanth ❤❤❤❤❤❤❤

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 Месяц назад +11

    ❤❤ top ⭐💚

  • @manikkaperumal9468
    @manikkaperumal9468 Месяц назад +6

    ❤top Star,❤ Prasanth ❤

  • @SubrMamiSubramani
    @SubrMamiSubramani 29 дней назад +2

    நன்றி
    கமலும்
    பிரசாந்த்மும்
    இராமநாத
    புரம்
    மாவட்டம்
    பரமகுடி
    சேர்ந்த வர்கள்
    மகிழ்ச்சி

  • @srimithunenterprise-sw1od
    @srimithunenterprise-sw1od Месяц назад +4

    ❤Top star prashanth number 1

  • @ahamedhaideraliajeebkhan-qu4sf
    @ahamedhaideraliajeebkhan-qu4sf Месяц назад +3

    He never thought other actors were his enemies…. That’s where he missed his chances.
    Humble and down to earth person
    I met him in Srilanka and London… when he was doing STAR NIGHTS

  • @SaiBros-tw1be
    @SaiBros-tw1be Месяц назад +2

    அருமையான நடிகர் மீண்டும் அவர் திரையில் நிற்க வேண்டும் நடிக்க வேண்டும் அதை மக்கள் பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்

  • @VMSVICKY
    @VMSVICKY Месяц назад +4

    ஆணழகன் ❤️

  • @user-xb8dw8sz4f
    @user-xb8dw8sz4f Месяц назад +8

    💐💐💐💐💐💐💐

  • @vijaysavkaka
    @vijaysavkaka Месяц назад +4

    Super HIGHLIGHTS... Congratulations Top Star for Anthagan. ❤

  • @user-vu4zw4dx9i
    @user-vu4zw4dx9i Месяц назад +5

    Top star ❤my fav hero

  • @balasubramaniyansubbu8007
    @balasubramaniyansubbu8007 28 дней назад +2

    டாப் ஸ்டார் பிரசாந்த் என்றும் சிறந்த நடிகர் ❤❤

  • @SKumar-lp1bf
    @SKumar-lp1bf 28 дней назад +1

    கதையல்ல வரலாறு இந்த தொடருக்கு மிகவும் பொருத்தமான மனிதர்களில் பிரசாந்த் அவர்கள் நிச்சயம் தகுதியானவர் மிகவும் திறமையான சினிமா நடிகர் அவருக்கு வாழ்த்துக்கள்❤

  • @dhivyas9174
    @dhivyas9174 Месяц назад +4

    My favourite actor❤❤❤❤❤

  • @mohamedithris9047
    @mohamedithris9047 Месяц назад +4

    Our chocolate boy top star prashanth definitely will come back

  • @lokeshmk8848
    @lokeshmk8848 Месяц назад +4

    My favourite hero top*

  • @soundharsoundhar9041
    @soundharsoundhar9041 Месяц назад +6

    S👍👍👍👍👍

  • @user-kl5pz5wj1q
    @user-kl5pz5wj1q Месяц назад +4

    Super

  • @SenthilKumar-hb3uq
    @SenthilKumar-hb3uq Месяц назад +4

  • @selvamr9383
    @selvamr9383 Месяц назад +2

    I love Top Star Anna

  • @gopalkrish1160
    @gopalkrish1160 26 дней назад +1

    உன்மயான ஆன் அழகன்

  • @sureshmani6504
    @sureshmani6504 Месяц назад +3

    Top star

  • @senthilnathan6963
    @senthilnathan6963 29 дней назад +1

    Kannedhire thondrinal vera maari👍🏻

  • @user-zd6kp7ki2b
    @user-zd6kp7ki2b 18 дней назад

    Top 🌟 prashanth semma ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vinothkumarvino4415
    @vinothkumarvino4415 28 дней назад +1

    Kathal ilavarasan paddam ivarai Vida yaarukkum porunthathathu,eppavum athu top star ku than❤

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Месяц назад

    அருமை பிரசாந்த் பற்றி positve விஷயங்கள் மட்டும் சாதனைகள் மட்டுமே கூறிய சேனலுக்கு நன்றி

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Месяц назад +2

    Top Star❤

  • @bismikannan4278
    @bismikannan4278 Месяц назад +1

    சிறப்பான பதிவு.

  • @kumarank4082
    @kumarank4082 Месяц назад +8

    Potential hero

  • @Megasunthararaj
    @Megasunthararaj Месяц назад +2

    My hero

  • @surithika2899
    @surithika2899 Месяц назад +1

    மீண்டும் சுந்தர் சி அவர்களோடு இணைந்து பண்ண வேண்டும்

  • @arisanth3945
    @arisanth3945 Месяц назад +1

    நன்றி

  • @PaulpandiP
    @PaulpandiP Месяц назад +1

    Topstar epavum topstar than❤❤

  • @rajuc8025
    @rajuc8025 Месяц назад +4

    Top star vl come black

  • @veeraragavan836
    @veeraragavan836 Месяц назад +1

    ❤ உண்மை

  • @venkadeshs468
    @venkadeshs468 Месяц назад +1

    Fact .............❤🎉 always TOP ⭐ Fan

  • @kdloves7581
    @kdloves7581 Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.......

  • @nightshow6164
    @nightshow6164 Месяц назад +2

    y called TOP ⭐ STAR🎉🎉🎉

  • @PrabakaranM-c9d
    @PrabakaranM-c9d 2 дня назад

    எங்கள் நாயகன் வாழ்க

  • @msurya8214
    @msurya8214 29 дней назад +1

    காதல் இளவரசன் Top star ❣️

  • @thirupathim04brothersthiru63
    @thirupathim04brothersthiru63 Месяц назад

    எப்பவுமே எனக்கு ⭐டாப் ஸ்டார்⭐ தான் 😍❤

  • @ThangarajDhanush
    @ThangarajDhanush Месяц назад +1

    Top star best ❤❤❤

  • @vijaya4966
    @vijaya4966 20 дней назад

    ALLWAYS👍🌹💕🌹OUR 🌹💕🌹👍PRASHANTH🌹💕🌹👍THE. BEST 👍🌹💕🌹 VERY. NATURAL. ACTING. HERO🌹💕🌹👍

  • @abishavasudevan7870
    @abishavasudevan7870 18 дней назад

    Thank you News 18

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 26 дней назад

    பிரசாந்த் எனக்கும் பிடிக்கும் படம் வரட்டும் நானும் பார்க்க ஆசை தான் என்ன ஒன்னு அவரை வில்லன் கேரக்டரில் பொடபொரானுங்க

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 29 дней назад +1

    I love presanth jodi jeans great movies

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 28 дней назад +2

    Waiting for Top Star Prashanth Come Back

    • @harikrishnank1312
      @harikrishnank1312 21 день назад

      After Thamizh and Winner👍

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 21 день назад

      @@harikrishnank1312 After Tamizh & Virumpukiren winner London vadivelu comedy 👍

  • @endhapoochandi4336
    @endhapoochandi4336 23 дня назад

    Jayam ravi akso acted with many heroine and his shade of looks😊

  • @ligarrajesh
    @ligarrajesh 15 дней назад

    Top Star give a come back with a mass movie.

  • @navinarvind70
    @navinarvind70 Месяц назад +1

    Versatile actor prashanth

  • @rosib4447
    @rosib4447 Месяц назад

    சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர்

  • @SagayarajMahimaidoss
    @SagayarajMahimaidoss 2 дня назад

    Top star ❤❤❤❤❤

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 28 дней назад

    Top stat Prashanth we love bro....for all time

  • @gamingmonstertamilan948
    @gamingmonstertamilan948 29 дней назад

    Prashanth always cute & efficient.

  • @kanistansuthakaran494
    @kanistansuthakaran494 29 дней назад +1

    Top star come back ❤

  • @ambikas947
    @ambikas947 27 дней назад +1

    என்றுமே பிரஷாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @SaravananS-i5f
    @SaravananS-i5f 12 дней назад

    Inime mass effect

  • @vickysv3850
    @vickysv3850 28 дней назад +1

    Yes fans athigam ivarku 90s la

  • @RajeshRajesh-c4y
    @RajeshRajesh-c4y 23 дня назад

    Top star entrum top star than

  • @vigneshvanjinathan634
    @vigneshvanjinathan634 28 дней назад

    Theatre la paartha first film Jeans 😍🥰

  • @saranrajs8779
    @saranrajs8779 27 дней назад

    Nise