ஒரே நாளில் 15 திவ்ய தேச பயணம் , 15 Divyadesam temple in one day , 108 DIVYADESAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 255

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 3 года назад +9

    அருமை கணேஷ்.. நான் பிறந்தது காஞ்சிபுரம் தான் ஆனால் இந்த கோவில்களுக்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகின்றன.. நான் வெகு நாட்களுக்கு பிறகு தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்..

  • @shanthavaradarajan6896
    @shanthavaradarajan6896 3 месяца назад +1

    I enjoy watching your divya desam videos. Excellant, videos going through the temple prakaram and streets, feels I am there. Thank you Ganesh Raghav for this great divine service. May God Bless you.

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 года назад +2

    காஞ்சியில் திவ்ய தேசம்15. ஒரே நாளில் சென்று தரிக்கும் வண்ணம் வழிகாட்டிய காணொளி அருமை மிகவும் அருமையிலும் அருமை. உங்கள் ஆன்மீகப் பணிகள் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.மிக்க நன்றி.

  • @padmarani8603
    @padmarani8603 3 года назад +35

    வளரட்டும் தங்கள் சேவை .. நேரில் வந்து தரிசனம் பண்ண முடியாதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் .🌺💐🙏

    • @travelsiteeswari4725
      @travelsiteeswari4725 3 года назад

      talk without mask

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 года назад

      கும்பகோணம் திவ்ய தேசங்கள் போடுங்கள் பணி‌தொடர வாழ்த்துக்கள்

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 3 года назад +3

    வரதரை காண்பதே பெரும் பாக்கியம் அதுவும் அவரின் அவதார தரிசனம் கோடி புண்ணியம் 🙏🌺காஞ்சிபுரம் என்னும் தேரில் ஊர்வலமாக வந்து 15 சொர்க்க வாசலை காண்பித்ததும் மிகவும் அருமையான விளக்கம் மகிழ்ச்சி 🙏🌺🌼❤ என்றென்றும் தெய்வீக பணி இனிதே தொடரட்டும் நல்வரவு 🙏🌺🌺🌺🌼👌

  • @radhamuralidharan8703
    @radhamuralidharan8703 6 месяцев назад +1

    Very useful for people who like to visit divyadesam temples without wasting time.expecting more videos like this. God Bless u.

  • @shivmaharaj3113
    @shivmaharaj3113 Год назад +1

    ஒரே நாளில் இத்துணை கோவில்களை சுற்றி பார்த்து வழிபாடு செய்வதற்கு ஏற்றதொரு பயண திட்டத்தினை வழங்கியமைக்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன்.

  • @vijayabhaskara9736
    @vijayabhaskara9736 3 года назад +3

    கணேஷ் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி எல்லா சாமியும் பாத்ததுல ரொம்ப சந்தோஷம் இதெல்லாம் நேர்ல வந்து பார்க்கும் சீக்கிரமா 🙏🏻

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Год назад +2

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் வணக்கம் தம்பி
    நான் காஞ்சிபுரம்
    சென்றதில்லை
    ஒவ்வொரு நாளும்
    ஜோதிடிவி
    108திவ்யதேச
    ஸ்வாமி அன்னை
    தரிசனம் பார்க்க
    தவறமாட்டேன்
    உங்கள் மூலம்
    காஞ்சிபுரம் 15
    ஸ்வாமி திவ்யதேசிய
    தரிசனமும்
    காஞ்சிபுரம் நகரம்
    முழுவதையும்
    பார்த்துவிட்டோம்
    நன்றி வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    அருள்மொழி சீத்தாராமன்

  • @ravime2192
    @ravime2192 3 года назад +28

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்... இது ஆன்றோர் வாக்கு....40 நிமடங்களில் 15 திவ்ய தேசங்களை தரிசிக்க வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... கிருஷ்ணார்ப்பணம்

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 года назад +7

    Om Namo Narayana. Wonderful video in one single day 15 Divyadesam. Great. Thanks for this video Ganesh. God bless you.

  • @balajiramanathan9091
    @balajiramanathan9091 3 года назад +4

    மிகவும் அருமையாக உள்ளது....
    உங்கள் ஆன்மீக பனி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏😊

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 3 года назад +2

    உன் ஆன்மிக பயணம் தொடர வாழ்த்துக்கள் என்னுடைய நன்றி நன்றி நன்றி ‌👍👍👍🌷🌷🌷💚💚💚

  • @roronoazoro.__.
    @roronoazoro.__. Год назад +1

    Om namo narayana
    Naan unnai dharichiga vendum
    Arul puriyungal bhagavane
    Thank you Ragavbro

  • @mukundhanp1684
    @mukundhanp1684 3 года назад +3

    தங்களது நற்ப்பணி தொடர பெருமாளை பிரார்த்திக்கின்றேன் வாழ்த்துகள்

  • @prabhavathib1359
    @prabhavathib1359 3 года назад

    நல்ல அருமையான பகிர்வு...... நன்கு யோசித்து திறம்பட வகுத்துள்ளீர்கள். இறைவன் அருள் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.😁👌🦚🍬🍬🍬💅💅💅🙏🙏🙏.

  • @venkateswarasharma7770
    @venkateswarasharma7770 2 года назад

    தங்களது சேவை மிகச்சிறப்பானது.வாழ்த்துகள்.தங்களது வீடியோ அனைத்தும் பார்க்கிறேன். சந்தோஷம். எனது வேண்டுகோளாக கேட்டுக்கொள்வது தங்களது விருப்பம் போல் நெற்றியில் ஏதாவது ஒரு திலகம் வைக்க லாமே என்பது தான்.

  • @mgeetha8022
    @mgeetha8022 Год назад +1

    மிக அருமை யாக சொன்னீர்கள் நாங்களும் செல்ல உதவி யாக இருந்தது

  • @nagarajans914
    @nagarajans914 3 года назад +4

    அருமை கணேஷ் ராகவ் நன்றி🙏🙏🙏🙏

  • @vijisai9210
    @vijisai9210 3 года назад +1

    Kanchipuram. Temples suthi paaka rendu kaal pathaathu. 20 kaal irundha kuuda pathathu. Mika nandri thambi. Anaithum veetle irundhu paaka udhavi senjeenga. Ungal sevai thodare vaazhthukkal. Anaithum arumai. 🙏🙏👍

  • @lakshmidevan2442
    @lakshmidevan2442 11 месяцев назад

    அருமை அருமை அருமை
    தொடரட்டும் தங்கள் ஆன்மீக தகவல் பயணம்... வாழ்க வளமுடன் 🎉🎉

  • @nalsJu
    @nalsJu 3 года назад +1

    மிக மிக அருமை தம்பி! அருமையான விளக்கம்... தெளிவான வழி காட்டுதல்...
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தம்பி👌🏼👏🏻🙏🏼🕉💕
    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி🙏🏼🕉💕

  • @ganeshanmuthu9828
    @ganeshanmuthu9828 3 года назад +1

    ,நன்றி அருமையான பதிவி்ர்க்கு கிருஷ்ணார்ப்பனம் நமஸ்தே ஜி

  • @rsankararsankar4736
    @rsankararsankar4736 2 года назад

    மிக மிக அருமை.very useful one great job தங்கள் ஆன் மிகபயணம் தொடர வாழ்த்துக்கள்.God bless you.

  • @kannankr1457
    @kannankr1457 2 года назад +2

    ஒரு முறை கும்பகோணம் பக்கம் வங்க நான் 110 கோயில் வரை பார்த்து உள்ளேன் ஆனால் நீங்கள் வந்து பார்த்து சொன்னால் மிகவும் அழகாகவும் அருமை யாவும் இருக்கும்

  • @jayashreer808
    @jayashreer808 3 года назад +9

    Very nice video & explanation. Keep it up Ganesh & Navin. All of you take care.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 года назад +4

    Thank you Ganesh, very useful information. Lord Vishnu devotee from Calgary , Canada. 👍🥰🙏

  • @gnanamk7408
    @gnanamk7408 3 года назад

    தங்களின் மேலான செய்தி சேவை மென்மேலும்வளரரூட்டும்

  • @ராஜசேகரன்குமாரசாமி

    சரியான நேரத்தீல் தங்கள் பதிவு உதவீயது நன்றி நண்பரே

  • @venkatesh2641
    @venkatesh2641 3 года назад +1

    வணக்கம் நல்ல பதிவு மிகவும் மகிழ்ச்சி 🙏அருமையான இடம் நன்றி

  • @sureshnair3120
    @sureshnair3120 3 года назад +11

    Thank you for your valuable guidance. Namaste.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +3

    உங்கள் இனிய பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு; அழகான பதிவு; நன்றி,ஐயா!

  • @anirudhmc6890
    @anirudhmc6890 3 года назад +8

    Thank you Ganesh bro for all the Kanchi Divyadesams in the same video.
    Jai Srimannarayana 🙏🏽

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +4

    நன்றி ஸ்வாமி நன்றி 🙏🙏🙏 ஸர்வம் உப்பிலியப்பன்‌ 🙏 ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏👍🙏👍

  • @rameshj5151
    @rameshj5151 3 года назад +3

    thank you bro happy for your information & more exp

  • @kumarynarayanrm8711
    @kumarynarayanrm8711 3 года назад +4

    Nice to see this divyadesam. You did a great job👍🙏🙏😊🇲🇾

  • @chandralekha6296
    @chandralekha6296 3 года назад +4

    Wonderful 15 Divyadesam in one day. Great Job. Well done . Very Nice and useful road map information. Beautiful Coverage. Thanks both of you for your hard work. Continue your journey. All the Best.🙏🙏

  • @kasthuriravindran384
    @kasthuriravindran384 3 года назад +1

    Highly informative, 15 Divya desham ij one day. I am sure one day willbe back to India to visit the same..Ellam Perumal seyal.

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 3 года назад +2

    நன்றிகள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sriramranganathan4658
    @sriramranganathan4658 2 года назад +1

    Pranams Ganesh and the whole team. Your kainkaryam is Our bhaagyam. Can’t thank you enough.

  • @lalithamurali9747
    @lalithamurali9747 3 года назад +1

    அருமையான பதிவு. வாழ்க வளர்க

  • @venkatesanr1777
    @venkatesanr1777 Год назад

    Romba nanri valthukkal 💐💐🙏🙏

  • @brainvara
    @brainvara 2 года назад +1

    Excellent Ganesh Raghav, varadhar bless you and Naveen and all your family🙏🏻🙏🏻

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 3 года назад +5

    Congrats Ganesh Raghavfor uploading the video God bless you and your team

  • @malathijayasekar3080
    @malathijayasekar3080 2 года назад +2

    Thank u Ganesh, Happy to see all temple in one video, keep it up and God bless u, Vazhga Vazhamudan 🙏🏻

  • @jplaylist
    @jplaylist 9 месяцев назад

    Dear Raghav,
    At the outset thanks to you for having chosen temple visits in your vlogging venture.
    Coming to this video. Liked it. A observation I have made is…..
    I was surprised to notice Ekambaranathar temple considered as one of the divya Desam temples.
    My understanding is that some and only Perumal temples do fall into the divya desam temples category.
    Keep vlogging and good luck.
    You are really blessed!

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 года назад +5

    The UNITY of Mango Jackfruit Banana is the Thrilling adventure Satisfaction obtained while doing a Little bit of Digging about the Ancient Temples and thus this Sort of Project can make us very Brisky always.

  • @abiramiselvakumar9110
    @abiramiselvakumar9110 3 года назад +1

    Nice vedio of 15 divyadesam. Thanks

  • @devikasi8593
    @devikasi8593 Год назад

    Arumaiyana vilakkam ,Thangal sevaiku Nantri

  • @sunithavishwanath5130
    @sunithavishwanath5130 3 года назад +4

    Thank you for showing us very detailed information about temples.🙏🙏

  • @padmajaraghu1223
    @padmajaraghu1223 3 года назад +1

    Thanks for posting about Divya Dasam. Very useful. Wonderful job. God bless you

  • @alamelumangai5532
    @alamelumangai5532 3 года назад +3

    Very good I appreciate you thank you very much for your good explanation
    Please take a car with driver while doing such a thing. It will help you to
    give more details without tension of
    Driving

  • @MrRaghavanvng
    @MrRaghavanvng 3 года назад +8

    This is brilliant Ganesh, thanks for acknowledging my request 🤩
    Excellent presentation and the use of the Theme from "For Queen and Country". I love that track for their orchestration. This is going to be my favorite video, possibly will watch it in loop.
    A possible request to all of our viewers, it will be an additional bonus if one can plan this journey during the day of Ekadesi. It is very very special.
    Adding this comment for the benefit of our Tamil readers/viewers.
    நமது பார்வையாளர்களின் திட்டமிடலுக்கு ஏதுவாக, ஒரு தகவல். ஏகாதசி நாளில் இந்த பயணத்தை மேற்கொள்ளுவது மிகவும் சிறப்பு.

    • @padmarani8603
      @padmarani8603 3 года назад

      Yes !! Thanks for your encouragement .. 🙏🙏🙏 Making us to do it 🙏🙏🙏

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 3 года назад +2

    Congrats bro. Your videos are amazing.. Keep rocking. I seen15 divyadesam because of you only. Thank you bro.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 года назад +2

    Well done great job...thank you 👏👍

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 года назад +4

    அருமை வாழ்க வளர்க

  • @santhiram-mg7zi
    @santhiram-mg7zi Год назад

    தங்கள் வீடியோ பார்த்து நீண்ட நாட்கள் ஆச்சு நன்றி வணக்கம்

  • @OmegaMarmaduke
    @OmegaMarmaduke 2 года назад +1

    Thank you so much... Never knew it is possible in a day

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 3 года назад +2

    Wonderful coverage. Keep up your good work. I watch all your videos.

  • @ramadevi3834
    @ramadevi3834 2 года назад +1

    Hi Ganesh ,I visited all temples last wk in a single day, your video was very helpful...tq so much for your excellent explanation and video...The charges auto fellows were charging is double the amount u hav quoted in the video...but the auto driver is aware of all the temples ,which save our time ...it's worth paying them ..

  • @deepakkallavi2817
    @deepakkallavi2817 3 года назад +2

    Thank you very much for such a nice video

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 3 года назад +6

    Please put kumbakonam divyadesam . We are waiting eagerly to see the video

  • @poornimab1631
    @poornimab1631 3 года назад +4

    Congratulations 🎊 👏 💐 🥳

  • @Yatraandtraval
    @Yatraandtraval 3 года назад +3

    அருமை கணேஷ் ராகவ் . பூரி ஜகன் நாதர் வீடியோ ஒன்று போடுங்கள்

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 3 года назад +3

    Congrats bro very hardworking man nice camera mam also super anna u r looking nice i like u

  • @thirumagalkirubakaran8323
    @thirumagalkirubakaran8323 2 года назад +1

    🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 3 года назад +2

    Waiting for this video 🙏 Cute Navin. 😘

  • @haritaran3676
    @haritaran3676 3 года назад +2

    Excellent videos bro , vazhtukal to you 👍👍👍

  • @divyapoorani5817
    @divyapoorani5817 3 года назад +1

    I love these temples. Epo ponalum puthusa pora feeling irukum.. I love kanchipuram.. I don't know.. Every time i want to go divyadesams..

  • @sripriyaanand9082
    @sripriyaanand9082 Год назад

    Very useful video sir. Thanks for sharing

  • @shanmathisriramshanmathisr9087
    @shanmathisriramshanmathisr9087 3 года назад +3

    Super trip expected more from you

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 года назад +3

    Wow graceful video..

  • @minions_motif
    @minions_motif 3 года назад +4

    Congratulations to you brother very happy

  • @umaramesh4669
    @umaramesh4669 3 года назад +1

    Very nice tour of 15Divyadesa perumal temples. UR

  • @madgoessad
    @madgoessad 2 года назад +3

    Excellent video
    One small request
    If u can give the list and location in ur description, it would be more beneficial to ppl to plan!

  • @SriMahalakshmi009
    @SriMahalakshmi009 Год назад +1

    500 auto per😲 wow its too 👍 good

  • @shreeshakthi1349
    @shreeshakthi1349 3 года назад +1

    Thanks you and your friends and family God bless

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 года назад +1

    Arumai Arumai
    Keep going
    Vazhga valamudan 👌💗🙏

  • @venkatesh2641
    @venkatesh2641 3 года назад +2

    Nice place super👌🙏🙏 very Happy

  • @ksubamohan
    @ksubamohan 3 года назад +3

    Thank you so much. 🙏

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Год назад

    Super Ganesh 👍🏻👍🏻

  • @rajalakshmis4054
    @rajalakshmis4054 3 года назад +1

    Superb, Thank you so much 🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 года назад

    Miga sirappu nalla dhrisanam arumai nice thambi Naveen thanks

  • @hema.narayana
    @hema.narayana 3 года назад +9

    Beautiful road map of Divyadesams around Kanchipuram. Awesome job 👏

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 3 года назад +9

    Hearty congratulations to you and your team. Please continue and fulfill the Dharsan.

    • @padmajaraghu1223
      @padmajaraghu1223 3 года назад

      Thanks for posting about Divya Dasam. Well explained. God bless you.

    • @malaramma5510
      @malaramma5510 3 года назад

      தற்போது இந்த கோயில் எல்லாம் திறந்து இருக்கா

  • @leosri8685
    @leosri8685 3 года назад +2

    நன்றி சகோதரரே

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад

    அருமை!அருமை!!அருமை!!!

  • @praveenkumar-he8wu
    @praveenkumar-he8wu 2 года назад +2

    Very good .but if u list one by one in discription and location is very useful

  • @vadivukvs2933
    @vadivukvs2933 2 года назад

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @coolnarsim
    @coolnarsim Год назад

    Thanks for the video bro....I followed your video to visit the temples and the route map presented by you was useful and easy to cover....Thanks once again....

    • @coolnarsim
      @coolnarsim Год назад

      also,if possible do a video on Sirkazhi covering the same way since it has around 13 divya desams...would be helpful

  • @koovaducolonyulundurpet3352
    @koovaducolonyulundurpet3352 2 года назад +1

    அருமை👌👌👌

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +1

    Thank you so much Ragav

  • @buvanas1249
    @buvanas1249 3 года назад +2

    Thanks for sharing bro 🙏🙏

  • @suryaprabha5015
    @suryaprabha5015 2 года назад +1

    Hi, Mr G"anesh raghav .kanchiyil piranthal punniyam,"thiruvannamalai ninaithale mukthi".there are other 3temples and quotes like this.i just adore ur videos becoz iam a regular temple goer.i live near Mylapore kapaleeshwa r temple.i love going to temples. I like all ur videos.pleease cover many hanumaan temples and perumal koil.kanchipuram is a "beautiful temple town "with so many temples.good great job.i also like to go to temples.please don't leave this temple videos.going to temple itself is punniyam.u r doing a great job .please don't stop this temple vlogs.prabha

  • @hariharanmani1527
    @hariharanmani1527 3 года назад +1

    Very nice information

  • @SJ0964
    @SJ0964 3 года назад +1

    All videos super sir. Many more congratulations

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 2 года назад

    Navin s gud Company for u..
    . He s very Cute 👌🙂

  • @prakashchandrasekar5103
    @prakashchandrasekar5103 2 года назад

    Thank you for your guidance continue it

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 2 года назад

    இதே போல காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்கள் விபரம் போகும் வழி ஒரே வீடியாவாக தந்தால் எங்களை போன்றவர்கள் பார்க்க உதவும்.