வைகாசி விசாகம், ஸ்ரீ முருகப் பெருமான் அவதரித்த நாள் 1008 மந்திரங்கள் கூட்டு பிரார்த்தனை முழு வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • ஸ்ரீ நவபாஷாண ராஜ முருகன் கோவில்
    மலையம்பாக்கம் சென்னை

Комментарии • 11

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +2

  • @sathiyajai2016
    @sathiyajai2016 Месяц назад +1

    Super anna 🙏

  • @selva8714
    @selva8714 Месяц назад +1

    மாடி தோட்டம் பத்தி வீடியோ போடுங்க ரொம்ப புடிக்கும் சின்ன சின்ன டிப்ஸ் யும் சொல்லுங்க அண்ணா...

  • @isaimayam
    @isaimayam Месяц назад +2

    Waiting to watch your new terraced garden Video da thambi.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Месяц назад +1

      அடுத்த வீடியோ அதுதான்

    • @saransaran8390
      @saransaran8390 Месяц назад

      ஓகே ப்ரோ....காத்து இருக்கேன்...

  • @selva8714
    @selva8714 Месяц назад +1

    பாபு அண்ணா நீங்க விவசாயம் பத்தி வீடியோ போடுங்க இதெல்லாம் வேண்டாம் அண்ணா

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 Месяц назад +1

    உங்க சேனலுக்கும் இந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லை தயவு செய்து உங்க சேனல் பெயரை மாற்றி விடுங்கள்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Месяц назад

      90% சதவீதம் மாடித்தோட்டம் விவசாய சம்பந்தப்பட்ட வீடியோக்கள் தான் வரும். 10 சதவீதம் தான் vlog வீடியோ வரும் அதற்காக சேனல் பெயரை மாற்றி விடுங்கள் என்று சொல்வதில் எந்த விதத்தில் நியாயம் என்று நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். உங்களுக்கு பிடிக்காத வீடியோவை பார்க்க சொல்லி நான் வற்புறுத்தவில்லை. பிடிக்கவில்லை என்றால் பார்க்க கூடாது.

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 Месяц назад

      எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதல்ல. Babu organic garden என்றால் இயற்கை செடிகொடி வளர்ப்பு சம்பந்தப்பட்டது என நான் நினைத்தது தவறு எனில் நீங்கள் கொடுத்த பதில் சரிதான்.