கணக்கு போடும் கதை | mathematical story in tamil | KSD

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 71

  • @tamilvalari2359
    @tamilvalari2359 5 лет назад +8

    அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை நானும் ஒரு சேனல் தொடங்கி என்னுடைய கவிதைகளை பதிவிட தொடங்கிவிட்டேன் அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி

  • @RajaDharmalingam-g5f
    @RajaDharmalingam-g5f 5 лет назад +18

    விடை = 2401
    2 நபர் - 1200+1200 மீதி 1
    3 நபர் - 800+800+800 மீதி 1
    4 நபர் - 600+600+600+600 மீதி 1
    5 நபர் - 480+480+480+480+480 மீதி 1
    6 நபர் - 400+400+400+400+400+400 மீதி 1
    7 நபர் - 343+343+343+343+343+343+343 மீதி 0

  • @karthik25family
    @karthik25family 5 лет назад +3

    என்றும் எழுத்தாணி முனையில், கவிஞர் செந்தமிழ்தாசன், தமிழ் எனது மூச்சு, அது இருக்கும் வரையில் நானும் இருப்பேன்!!!
    #KSDForever!!!

  • @நிலவன்மணி
    @நிலவன்மணி 5 лет назад

    மிகவும் சுவாரசியமான பதிவு. அருமையான கதை கட்டமைப்பு.

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 5 лет назад

    கணக்கு போட்டு கணக்கு பணணிட்டீங்க...செம்மைங்க கவியே..வாழ்க வளமுடன்...!

  • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்

    அண்ணன் செந்தமிழ்த்தாசனுக்கு உங்களின் நேசன் எம் தமிழ் வணக்கம். நான் ஒரு கணித ஆசிரியர். இந்த கேள்விக்கு விடை சிலர் அளித்துவிட்டனர். எனினும் அனைவருக்கும் புரியும்படி விளக்க முயற்சிக்கிறேன்.
    இந்த கேள்விக்கான விடையை ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் தீர்க்க முடியும். வடிவியலின் தந்தை யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தை (Euclid's division lemma )கொண்டும் கணித வல்லுநர் காஸ் அவர்கள் வடித்த அடிப்படை எண்ணியல் தேற்றத்தைக் (fundamental theorem of arithmetic) கொண்டும் நிறுவ முடியும்.
    அடிப்படை எண்ணியல் தேற்றம் என்றால் எந்த ஒரு எண்ணையும் ( 1 ஐ தவிர ) பகா எண்களின் பெருக்கற்பலனாக ( product of powers of prime numbers )ஒரே முறையில் மட்டுமே எழுத முடியும்.
    நீங்கள் சொன்னபடி நம்முடைய விடை, 2, 3, 4, 5, 6ம் எண்களால் வகுபடும் போது மீதி 1 கிடைக்க வேண்டும். அதுமட்டுமின்றி அங்ஙனம் கிடைக்கும் எண்ணின் முன்னி (previous number) 7ல் வகுபடும்போது மீதி 6 கிடைக்க வேண்டும், அப்போதுதான் நாம் சரியான விடையை பெற முடியும்.

  • @saritham9001
    @saritham9001 5 лет назад

    Arumaiyana...sinthikkavaikkum story...ithu sinthubaath kathai pola thodarnthukonday irukku... 🤗🤗🤗

  • @nithishkumard6605
    @nithishkumard6605 3 года назад +6

    lcm of ( 1,2,3,4,5,6) = 60
    when leaves a remainder 1
    but exactly divide by 7
    60k+1 / 7
    61 ,121, 181,241 are not divisible by 7
    so 301 is least number that exactly divide by 7 and leaves remainder 1 when another number that divides....

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 Месяц назад

    Super sir 🎉🎉🎉🎉

  • @manthiramoorthim
    @manthiramoorthim 5 лет назад +4

    I found the formula 😍
    Ans is.. 301, 721, 1141, 1561, 1981, 2401,2821, 3241, 3661, 4081..........

  • @mahirp1707
    @mahirp1707 7 месяцев назад

    Sir na one question : தமிழ் ஆசிரியர் ஆங்கிலம் ஆசிரியர் கணித ஆசிரியர் முவரும் நடந்து வந்தனர். தவறி கிணற்றில் விழுந்தனர்.தமிழ் ஆசிரியர் காப்பாத்துங்கள் என்று கூறினார். ஆங்கில ஆசிரியர் help me என்று கூறினார். கணித ஆசிரியர் என்ன என்று கூறியிப்பார்?

  • @saimageshshanmugam7
    @saimageshshanmugam7 5 лет назад

    Arumai 👍💐

  • @dilliprasath1978
    @dilliprasath1978 5 лет назад +1

    That Kathai kadaikutty Singam story

  • @karthik25family
    @karthik25family 5 лет назад +2

    First View.

  • @Anichandran
    @Anichandran 5 лет назад

    This is right formula to get many answer to this sum. (43+60k)*7. ....k=0,1,2,3,4,5,....

  • @duraitamil1771
    @duraitamil1771 4 года назад +1

    Super anna

  • @sriramsriram1358
    @sriramsriram1358 5 лет назад +1

    ஜமீன்தார் பழக்கம் சரி இல்லை. வேர என்னத செல்ல. அந்த கணக்கு மட்டும் சரிய இல்லன பவம்

  • @nagagopi3317
    @nagagopi3317 5 лет назад +1

    Semma anna chancey ella anna

  • @karthicks4299
    @karthicks4299 5 лет назад +1

    சத்தியமா தெரியல அண்ணா... நா கணக்குல ரொம்ப வீக்

  • @Anichandran
    @Anichandran 5 лет назад +1

    நண்பர்களே நான் சவால் விடுகிறேன் இதுவே 19 பிள்ளைகள் இருந்தனர் என்றால் என்ன விடை வரும்ன்னு சொல்லுங்க..அண்ணா உங்களுக்கும் இந்த கேள்வி

  • @anisjourney3361
    @anisjourney3361 5 лет назад

    Ans: 6601
    2 persons - 3300 +3300 balance 1
    3 persons - 2200 +2200 +2200 balance 1
    4 persons - 1650 +1650 +1650 +1650 balance 1
    5 persons - 1320 +1320 +1320 +1320 +1320 balance 1
    6 persons - 1100 +1100 +1100 +1100 +1100 +1100 balance 1
    7 persons - 943 + 943 + 943 + 943 + 943 + 943 + 943 balance 0

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 5 лет назад +6

    கணக்கும் நல்லா இருக்கு கதையும் நல்லா இருக்கு ஆனா கணக்குக்கான விடைதான் தெரியலே 😄😄😄
    என்போல விடை தெரியாதவங்க like போடுங்க ...
    தெரிஞ்சவங்க comment பண்ணுங்க
    என்போல எத்தனை பேரோ 😄😄😄😄

  • @amirthalingamp8729
    @amirthalingamp8729 4 года назад

    301+420=721+420=1141+420=1561+420=1981+420=2401+420=2821
    Infinity...

  • @quransunnah2134
    @quransunnah2134 5 лет назад

    சூப்பர்

  • @dineshj8628
    @dineshj8628 2 года назад

    7

  • @midschooltuition3365
    @midschooltuition3365 3 года назад

    Nice

  • @Anichandran
    @Anichandran 5 лет назад

    .உங்க கணக்கு 7 பேருக்கு இதே கணக்குக்கு 11பேருக்கு,13,17,19 பேர் வரைக்கும் விடை கண்டுபிடிச்சு வச்சுருக்கேன் நான்...

  • @vidhyastic_vlogs
    @vidhyastic_vlogs 5 лет назад +1

    Ithu yenna puthuvithamana

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 8 месяцев назад

    91 பவுன்கள்.

  • @suryaoman9901
    @suryaoman9901 4 года назад

    நண்று

  • @anbalagananbalagan511
    @anbalagananbalagan511 5 лет назад +2

    2107 is the second answer

    • @isaiththamizhyazhini
      @isaiththamizhyazhini 5 лет назад

      Anbalagan Anbalagan இத நான்கா மற்றும் 5 பங்கா பங்கிடும்போதே வரவில்லை.

    • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்
      @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன் 5 лет назад

      நண்பர்களே, இந்த கணக்குக்கு விரிவாக நான் விடை அளித்துள் ளேன். அதை பாருங்கள்.

  • @royalsdsnutsspicesfactory4136
    @royalsdsnutsspicesfactory4136 3 года назад

    1141

  • @cutetamilan6591
    @cutetamilan6591 5 лет назад +1

    31
    15+15=30
    10+10+10=30
    7.5+7.5+7.5+7.5=30
    6+6+6+6+6=30
    5+5+5+5+5+5=30
    4.3+4.3+4.3+4.3+4.3+4.3+4.3=31
    சரியா னு சொல்லுங்க அன்பு கவிஞரே...

  • @kavithaithander7868
    @kavithaithander7868 5 лет назад

    301 சவரன்
    (150×2)+1=301
    (100×3)+1=301
    (75 ×4)+1=301
    (60 ×5)+1=301
    (50 ×6)+1=301
    (43 ×7)+0=301

  • @vasanthapriya7319
    @vasanthapriya7319 5 лет назад +1

    49 pavuna..

    • @isaiththamizhyazhini
      @isaiththamizhyazhini 5 лет назад

      priya vaithi 5 பேருக்கு பிரிக்கும் போது எப்படி 1 பவுன் மீதம் வரும் வரவில்லையே

  • @kumaresankumaresan9890
    @kumaresankumaresan9890 4 года назад

    301

  • @VIJAY-fi1co
    @VIJAY-fi1co 3 года назад

    847

  • @benazirsyed8376
    @benazirsyed8376 3 года назад

    49 can be

  • @velliyangirie6239
    @velliyangirie6239 5 лет назад

    49

  • @andavar.k6142
    @andavar.k6142 5 лет назад +1

    2401

  • @sindhureegan
    @sindhureegan 5 лет назад

    61

  • @karthickumarnagarassou6478
    @karthickumarnagarassou6478 5 лет назад

    Another answer 722701

  • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்

    அதற்கு நாம் 2 முதல் 6 வரை உள்ள எண்களை காரணிபடுத்தி அவற்றின் மீசிம (LCM) காண வேண்டும்.
    2 , 3 , 5 ஆகியவை பகா எண்கள்(prime numbers)
    4 = 2 × 2 மற்றும் 6 = 2 × 3
    இப்போது இவற்றின் மீசிம = 2 × 2 × 3 × 5 = 60 ஆகும். எனில் நம்முடைய விடை 60ன் மடங்குகளில் இருக்கும். ஆனால் அனைத்து 60ன் மடங்குகளும் நம் விடைகள் அல்ல. எந்த எந்த 60ன் மடங்குகள் 7ஆல் வகுபடும்போது நமக்கு 6 மீதி கிடைக்கிறதோ அவை மட்டுமே நம் விடைகள்.
    அங்ஙனம் நமக்கு முதலில் கிடைக்கும் விடை 301.
    இதை 300 + 1 என எழுதினால் அந்த 300 60ன் ஐந்தாவது மடங்கு ஆகும். 300ஐ நாம் 7ஆல் வகுக்கும் போது மீதியாக 6 கிடைக்கும். எனவே அதன் தொடரி (successor) 301 நம்முடைய விடையாகும்.

  • @andavar.k6142
    @andavar.k6142 5 лет назад

    3001

  • @ShivaM-wv3st
    @ShivaM-wv3st 5 лет назад

    721

  • @renugopalrenugopal2793
    @renugopalrenugopal2793 5 лет назад

    Super Sir

  • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்

    இனி மீதமுள்ள அனைத்து விடைகளையும் கண்டறிதல் மிக சுலபம். இப்போது தொடர்வரிசைகளை (sequences) பயன்படுத்தி விடைகளை எளிதாக காணலாம். நம்முடைய முதல் விடை 60ன் ஐந்தாம் மடங்கு என்பதால் அந்த 5 உடன் 7ஐ கூட்ட 12 கிடைக்கும். எனவே 60(5 + 7) +1 = 60 (12) +1 = 720 +1= 721 நம்முடைய இரண்டாவது விடையாகும். மூன்றாவது விடை 60( 5 + 14 ) + 1 = 60(19 ) +1 = 1140 +1 = 1141.
    நம் விடையின் பொது வாய்ப்பாடு
    60 [ 5 + (n -1) 7 ] + 1
    இங்கு n என்பது நமக்கு தேவையான விடையின் எண்ணாகும்.

  • @RajaDharmalingam-g5f
    @RajaDharmalingam-g5f 5 лет назад

    8701, 10801, 12901 இன்னும் பல விடைகள் உண்டு அண்ணா..

  • @malinimalini512
    @malinimalini512 5 лет назад

    90601

  • @EAYYANAReayyanar-sj9vh
    @EAYYANAReayyanar-sj9vh Месяц назад

    Super sir🎉

  • @loganathannpyoutube1350
    @loganathannpyoutube1350 Год назад

    119

  • @revalithish9080
    @revalithish9080 4 месяца назад

    49

  • @goldenpawn7400
    @goldenpawn7400 5 лет назад

    721

  • @RajaDharmalingam-g5f
    @RajaDharmalingam-g5f 5 лет назад

    6601