"பொண்ணு பார்த்து பேசி முடிச்சு ஏன் கல்யாணம் நடக்கல?"- மௌனம் கலைத்த Vijaya Prabhakaran | Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #vijayaprabhakaran #captainvijayakanth #vijaykanth #vijayprabhakaran
    Vijaya Prabhakaran's Pets Interview 👉 • "Captain..Captain-ன்னு...
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
    For Advertising Related Inquires Contact📞 - 9361661819
    Click here to watch :
    Little Talks Exclusive : • Baba Baskar மகளுக்கு ப...
    Salt and Pepper: • Salt and Pepper 🏁
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    RUclips : / littletalksmedia
    RUclips : / littletalksplus
    Website : littletalks.in

Комментарии • 256

  • @keerthikakarthik6136
    @keerthikakarthik6136 8 месяцев назад +1140

    விஜயகாந்த் மறைவிற்கு பிறகு யாரெல்லாம் பாக்குறீங்க 😢😢😢

  • @umasankari2391
    @umasankari2391 4 месяца назад +17

    👌👌👌சினிமா துறையில் பிரபலமாகி, குடும்பத்தினரையும் பண்புள்ள மனிதர்களாக நடக்க உறுதுணையாக இருந்த திரு. விஜயகாந்த் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை 👌👌👌

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 8 месяцев назад +41

    அப்பாவ பார்த்த மாதிரியே இருக்கு தங்கம்...

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 8 месяцев назад +139

    தந்தை போலவே எதார்த்த மான பேச்சு, எளிமையான குணம்.. தம்பி உனக்கு நல்ல அன்பான ஆதரவான. மனைவி அமையும். வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🙏👍

  • @mercyvino9283
    @mercyvino9283 8 месяцев назад +76

    Captain's son is so humble, soft & kind. The way he speaks😊just sweetest

  • @MM-yj8vh
    @MM-yj8vh 8 месяцев назад +85

    கேப்டன்... அழகான, அறிவான, அன்பு ள்ள காக்கட்டூ கிளி ...❤. பிரபாகரனும்...திரு. விஜயகாந்தின் அருமையான, அன்பான மகன். அவரின் பழக்கம் , பேச்ச வழக்கம் இவரிடம் பார்க்க முடிகிறது. வாழ்க ...⚘👍

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 8 месяцев назад +25

    அப்பா மாதிரியே இருக்கீங்க 🤗🤗🤗

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 8 месяцев назад +351

    தந்தை போலவே அரசியலில் சாதிக்க எனது வாழ்த்துக்கள்

    • @estherthomas4481
      @estherthomas4481 8 месяцев назад +2

      ஆனா மாமா வரக்கூடாது 😢

  • @selvakumars2025
    @selvakumars2025 Год назад +229

    அப்படியே அப்பா முகம் பளிச்சென்று இருக்கிறது.

  • @ssukanyassukanya1859
    @ssukanyassukanya1859 8 месяцев назад +88

    Apadiye appa mathiri alagu kalayana mugam humble speech

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +50

    உங்க அப்பா போல எல்லாரையும் வாழவைத்தவர் யாரும் இல்லை.

  • @umadevi9447
    @umadevi9447 8 месяцев назад +78

    நல்ல மா மனிதனின் மகன் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.உங்கள் தந்தையின் ஆசியுடன்.

  • @pari1998..
    @pari1998.. Год назад +50

    உங்க குடும்பமே தங்க குடும்பம் கேப்டன் வாழ்க

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 Год назад +78

    தம்பி அப்பாவ ரொம்ப பிடிக்கும்

  • @pragathi1997
    @pragathi1997 8 месяцев назад +55

    Excellent brought up by captain ❣️ wt a respect for women ... Majestic..

  • @Footyeditz76
    @Footyeditz76 8 месяцев назад +18

    He looks just like his dad. ❣️

  • @pechimamm6510
    @pechimamm6510 8 месяцев назад +21

    கேப்டன் புகழ் என்னற்றும் வாழும் 🙏🙏

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 Год назад +139

    உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்💐 அன்புடன் வாழ்த்துக்கள் அண்ணா🙏💕

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 Год назад +131

    He is so concerned about girls involved in this rumor . He don’t want their names get spoiled .. Captain payan la . Summa va 👏🏻👏🏻

  • @rameshbabu8493
    @rameshbabu8493 8 месяцев назад +42

    Face captain maari iruku...voice amma maari iruku...

  • @saranaya-hd4gy
    @saranaya-hd4gy 8 месяцев назад +28

    Seekiram indha anna election vote win panni captain seiya nenacha anaithayum seiyya vazhthukkal🎉🎉🎉🎉

  • @manikandankannan1514
    @manikandankannan1514 8 месяцев назад +18

    Look same as vijayakanth...❤❤❤❤❤

  • @sweetkaram2413
    @sweetkaram2413 8 месяцев назад +30

    He is genuine and cute caption sir valrupu super

  • @gomathiv2335
    @gomathiv2335 8 месяцев назад +72

    நீங்களும் உங்கள் அப்பாவை போல் சாதிக்க வேண்டும் அண்ணா

  • @veeramani6341
    @veeramani6341 Год назад +42

    சூப்பர் சின்ன கேப்டன்

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 8 месяцев назад +29

    அப்படியே அண்ணா மாறியே இருக்கீங்க தம்பி❤

  • @vinisha8952
    @vinisha8952 8 месяцев назад +24

    He is really great thinking about that girls life.... U will have a blessed life....

  • @ThoulathShabiya-lp7ew
    @ThoulathShabiya-lp7ew 8 месяцев назад +110

    Vijayaganth sir death approm intha vedio pakuravaga like poduinga

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +75

    விஜயகாந்த் அண்ணாவை பார்த்த மாதிரி இருக்கு.

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 8 месяцев назад +46

    Iam watching this video after captain sir death😢😢😢😢😢enakku marriage ana enga appa ellarayum kooptu sappadu poduvanga itha kekumpothu kastama irunthuchi rip sir😢

    • @shorts6806
      @shorts6806 8 месяцев назад

      Crt😢

    • @padmavathivsn707
      @padmavathivsn707 8 месяцев назад

      Unmai. Oorukku uzhatthavar than pillagal thirumanathirkku illamal ponathu miga periya varutthamaha ullathu. RIP Captan sir.

  • @user-lx1qr7fn2e
    @user-lx1qr7fn2e 8 месяцев назад +41

    I like you vijaya prabhakaran sir❤❤

  • @senthilr9048
    @senthilr9048 Год назад +43

    கேப்டன் அண்ணன் மாதிரி இருக்கீங்க, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சூப்பர் அண்ணா

  • @user-ug3yf9ey3y
    @user-ug3yf9ey3y 8 месяцев назад +38

    Karuppu thangam pa ivaru bcs he didn’t say any bad thing about that pre engaged girl❤

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +148

    Proud to be a fan of Captain sir u are the real hero

  • @lavanyarao3872
    @lavanyarao3872 8 месяцев назад +9

    I love the way you take care of Dogs n birds..God Bless

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +16

    Junior captain ❤

  • @gayatriram5402
    @gayatriram5402 7 месяцев назад +3

    vijay prabhakaran ungal asaivil captainai parkkiroam

  • @apples552
    @apples552 Год назад +27

    Appa neenga unga family 100 vayasu noi nodi illama nalla irukanum insha allah ameen❤❤❤❤❤

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +396

    கேப்டனின் நிழல் மாதிரி இருக்கிறார் சந்தோஷம்

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +47

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @VIVASAYIMAGAL
    @VIVASAYIMAGAL 8 месяцев назад +11

    So cute prabha ❤ looking like a wow ur smile 😊 awesome

  • @Shaz11-o7v
    @Shaz11-o7v 8 месяцев назад +6

    Realy lucky guy ur bcz u got best dad

  • @RevathiRevathi-cf4yq
    @RevathiRevathi-cf4yq 8 месяцев назад +26

    Love you so much vijaya prabaharan❤❤ sir

  • @Unmaiyilkural
    @Unmaiyilkural Год назад +32

    He looks like captain

  • @jaikumarrajendran3409
    @jaikumarrajendran3409 Год назад +21

    சூப்பர் வீடியோ நன்றாக இருந்தது கேப்டன் கேப்டன்

  • @anbusnegithi1816
    @anbusnegithi1816 8 месяцев назад +11

    Unga marriage ku appa uru aria soru poduvanga solrenga IPO captain sir ila nenicha kastama iruku miss him

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Год назад +25

    தம்பி. நான். கூட. நம்பிட்டேன். தம்பி. உனக்கு. கல்யாணம். ஆயிடுச்சுனு. தம்பி👌👌👌

  • @nishajesi9161
    @nishajesi9161 3 месяца назад

    ❤vijayaprabharan❤ chinna captain❤❤❤❤

  • @renittabency7272
    @renittabency7272 8 месяцев назад +9

    Andha bird anchor ah bayangarama kalaikudhu pa 😂😂😂

  • @hemcreations8199
    @hemcreations8199 Год назад +67

    வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐

  • @sakthivel4975
    @sakthivel4975 Год назад +47

    மூவி பண்ணுங்க ப்ரோ நீங்களும் அப்பா மாதிரி தான் இருக்கீங்க

  • @NiflaFathima-kk3zm
    @NiflaFathima-kk3zm 7 месяцев назад +2

    V.p..I ma waiting..please..❤❤❤

  • @pandiyarajan4954
    @pandiyarajan4954 Год назад +28

    Junior captain vijayaprabhakaran....

  • @kuttymarejesh5015
    @kuttymarejesh5015 7 месяцев назад +1

    Anna ipo than clear agiruku Ivana pottu nalla irukuravangalaiyum mental aagiruvanga pola anna ipo clear achi 😂😂😂❤❤❤❤

  • @NiflaFathima-kk3zm
    @NiflaFathima-kk3zm 7 месяцев назад +2

    I love u v.p..❤❤❤❤...

  • @violaomana3659
    @violaomana3659 7 месяцев назад +1

    Hi prabhakaran ur vera level .....nenga singam

  • @vallisankar6609
    @vallisankar6609 4 месяца назад +1

    Superb.i like it very much brother.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +49

    அழகு அழகு வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 8 месяцев назад +21

    This always happens when two male children alone in the family, they have pets of all species.

  • @suba.suresh5854
    @suba.suresh5854 Год назад +34

    Captain super 👏

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 7 месяцев назад +1

    Yenna. Alaga. Sirikuthu. Super....

  • @Balakowshi93
    @Balakowshi93 8 месяцев назад +55

    யோவ் நல்லா உங்க பேச்சில தெரிது உங்க அப்பா உங்கள நல்லா வளத்துருக்கங்க 😢😢😢😢😢நல்ல மனுஷன் அவரோட பெயரை காப்பாத்துங்க

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 7 месяцев назад +2

    எவ்ளோ cute dogs

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 8 месяцев назад +8

    Aptiyae captain pola😊... அழகு.

  • @VigneshVignesh-mu3nk
    @VigneshVignesh-mu3nk 8 месяцев назад +64

    Cute and fun overload❤❤❤❤😊

  • @sangeethasangeethababu8931
    @sangeethasangeethababu8931 8 месяцев назад +26

    So cute bro 😂

  • @thirupathi6645
    @thirupathi6645 4 месяца назад

    கேப்டன் அவர்களின் வழியில் பயணம் செய்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள்

  • @nambasalem870
    @nambasalem870 Год назад +11

    Parrot super captain captain

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs Год назад +8

    Wow aptiye captain mathiri irukirar Vazhthukal sako

  • @SuperHichman
    @SuperHichman 7 месяцев назад +1

    My favourite husky ❤❤

  • @marimuthu7212
    @marimuthu7212 Год назад +38

    Semma captain sir

  • @priyarambo5799
    @priyarambo5799 8 месяцев назад +5

    Antha killaya paarungalan 😂😂😅😊

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 8 месяцев назад +3

    தம்பி கேப்டன் வம்சம் வளர வேண்டும் 🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 8 месяцев назад +3

    RIP Captin, Please support to eelam Tamils 😢😢

  • @venugopalankandiyar3762
    @venugopalankandiyar3762 8 месяцев назад +9

    கேப்டன் மாதிரி நீங்களும் திரைத்துறையில் கலக்க வேண்டும் .இது கேப்டன் பேன்ஸ் வேண்டுகோள்

  • @rambeliever1010
    @rambeliever1010 Год назад +32

    அற்புதமான காணொளி

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 3 месяца назад

    CAPTAIN VIJAYA KANTH SIR POLAVE IRUKKURAR...VAALGA VALAMUDEN

  • @Princy-xl8xt
    @Princy-xl8xt 8 месяцев назад +3

    Super ma ❤

  • @rosilamahendran6450
    @rosilamahendran6450 Год назад +9

    Supper kepdan soluthu 🥰🥰🥰🌺🌹

  • @dharshas2161
    @dharshas2161 8 месяцев назад +9

    🥰🥰🥰🥰Cute captain🦜 sema cute adhu sirikuradhu🥰🥰🥰🥰

  • @thikthik3629
    @thikthik3629 Год назад +23

    Massa captaina

  • @_CindrellaPug
    @_CindrellaPug Год назад +42

    Character wise also both sons lik theor father he is king in dogworld.Pride of our country

  • @253yuvanya.s.t6
    @253yuvanya.s.t6 8 месяцев назад +2

    Vanakkam sir,appaavin peyarai thayavuseithu kaaptruveergal,makkal ungal.kudumpathai nambukeragal,ether varum kaalngal,ungal Kachi vetri.nechayam kedaikum,vaalga. Valarga

  • @VSPJgamer
    @VSPJgamer 8 месяцев назад +10

    😢God bless you Bro.❤

  • @masamasa7064
    @masamasa7064 Год назад +12

    அப்படியே அப்பா மாதிரி

  • @jayakarpriyadharshan
    @jayakarpriyadharshan Год назад +14

    9:07

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 4 месяца назад +1

    🙋👍🤑🎉🎉🎉🎉supper

  • @vigyboss2797
    @vigyboss2797 7 месяцев назад +1

    Vijayakanth mathiriyah irukar...

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 8 месяцев назад +5

    Vijayaprabhakaran sir neenga vijayakanth sir black iruntha kuda azalaga irukeega.unga la romba pidikkum sir.neenga unga appa mathuri irukiga.hero nadiga.

  • @NiflaFathima-kk3zm
    @NiflaFathima-kk3zm 8 месяцев назад +2

    I love you..❤❤❤

  • @padmavathivsn707
    @padmavathivsn707 8 месяцев назад +2

    Chinna vayasu captan sir mathiri irukeengapa.

  • @P.malathiMaluqutty
    @P.malathiMaluqutty 8 месяцев назад +1

    Love உ 😢😢😢😢😢😢😢😢

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 8 месяцев назад +4

    எங்கேஜ்மெண்ட் ஆனது உண்மை....

    • @PRadzzzGY
      @PRadzzzGY 8 месяцев назад +4

      Irunthutu pogattum, he is clearly saying it fell through. Antha girl kum oru life irukku, he also should meet someone and settle down. Why should we intrude?

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 8 месяцев назад +1

      Yes atha video ippo pathen

  • @ambihari4802
    @ambihari4802 8 месяцев назад +4

    👌கேப்டன்

  • @DiyaAmmu-rt2nk
    @DiyaAmmu-rt2nk 8 месяцев назад +11

    Anna❤❤❤

  • @dharunlohan8310
    @dharunlohan8310 8 месяцев назад +15

    Super bro❤❤ nice speach

  • @MrBalajicse89
    @MrBalajicse89 Год назад +36

    Can understand the situation but it is better to say the truth atleast now...

    • @vijayseenivasan6646
      @vijayseenivasan6646 Год назад +8

      how bro ....u don't thing that girl life ..........thing positive

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 7 месяцев назад +1

    Socute

  • @tamilflower7834
    @tamilflower7834 8 месяцев назад +8

    So Cute❤

  • @user-fv5we3gp4e
    @user-fv5we3gp4e 8 месяцев назад +2

    Look like. Your dad