Manushi - Official Trailer | N. Gopi Nainar | Andrea Jeremiah | Ilaiyaraaja | Vetri Maaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2024
  • Presenting you the official trailer of "Manushi". Directed by N. Gopi Nainar. Starring Andrea Jeremiah, Nasser, Tamizh & Hakkim Shah. Produced by Vetri Maaran.
    Credits:
    Director - N. Gopi Nainar
    Music Director - Ilaiyaraaja
    Producer - Vetri Maaran
    Cast - Andrea Jeremiah, Nasser, Tamizh, Hakkim Shah
    Cinematographer - A.M. Edwin Sakay
    Editors - Anthony, R. Ramar
    Art Director - Sakthi Venkatraj. M
    VFX - Lorven Studios
    VFX Head - R. Harihara Suthan
    Sound Designer - T. Udhaykumar, Pratap
    DI - B2H Studios
    Colorist - K. Prasanna
    Production Executive - SP. Chockalingam
    PRO - Riyas K Ahmed
    Trailer Editor - Siva Saravanan
    Publicity Designer - Sasi N Sasi
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicofficial
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Manushi #ManushiTrailer #ManushiOfficialTrailer #Andrea #Vetrimaaran #DivoMusic
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 776

  • @tamilsight2090
    @tamilsight2090 15 дней назад +247

    அதிகார வர்கத்துடன் உரையாட நல்ல ஒரு டிஸ்கஷ்னா இருக்கும் இந்த மனுசி. வசனங்கள் சிறப்பு கோபி நயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @inbathamizhdhinakaran58
    @inbathamizhdhinakaran58 15 дней назад +190

    இயக்குநர் வெற்றி மாறன்+ அண்ணன் கோபி நயினார் +❤இசைஞானி இளையராஜா=💯✨🔥🔥💙❤️💚💞😍💐🔥🔥🔥🔥🔥...

    • @nilasjourney5616
      @nilasjourney5616 15 дней назад +4

      +ஆண்ட்ரியா

    • @sebastiandsouza70
      @sebastiandsouza70 15 дней назад

      Prakbroyk​@@nilasjourney5616

    • @Balu711
      @Balu711 14 дней назад

      அடிமுட்டாப்பயலுவதான் இது மாதிரி வன்முறை காட்சிகளுடன் படம் எடுத்து அறிவுகெட்டவர்கள் கூட்டம் ஒன்றை உருவாக்கி தன் பின் வைத்துக் கொள்வான்.

  • @kalaivaniravibarathi
    @kalaivaniravibarathi 15 дней назад +288

    என்ன ஒரு வசனம்... மெய்சிலிர்க்க ஒவ்வொரு வார்த்தைகளும்....❤❤

    • @nmsn6482
      @nmsn6482 15 дней назад +1

      Yes kalaivani

    • @nmsn6482
      @nmsn6482 15 дней назад +1

      Hi

    • @shyamsinfo5277
      @shyamsinfo5277 15 дней назад +1

      Yes Mam... Even I thought to mention it.... But, already you have mentioned it... 👍👍👍

    • @mohamedabdulla1589
      @mohamedabdulla1589 15 дней назад +1

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @nmsn6482
      @nmsn6482 14 дней назад +1

      Hi kalai ..saptenkala

  • @mrraj855
    @mrraj855 15 дней назад +138

    தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தைரியமான பெண் பொக்கிஷம் இந்த ஆன்ட்ரியா # we love your boldness of acting Mam..🖤

    • @brishnevk4823
      @brishnevk4823 15 дней назад +3

      Poda dai ... Idhu Oru Acting ... Robba Nakka de da 😂😂

  • @user-pv5zy5vv4k
    @user-pv5zy5vv4k 15 дней назад +52

    இந்தியா என்ற வார்த்தை வருவதற்கு முன்பு இந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள்
    நாங்கள்- இயக்குனர் கோபி நயினார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
    தரமான சம்பவம் 🎉🎉😊

  • @Smpc1609
    @Smpc1609 15 дней назад +229

    ஒவ்வொரு வசனமும் நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிருக்காரு தோழர் கோபி நயினார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ArunKumar-hc1wc
      @ArunKumar-hc1wc 15 дней назад

      But Derictor avar name pinnadi nayenar jathi adayalam super

    • @eatmeiam69
      @eatmeiam69 15 дней назад

      ஜாதி பெயர் இருக்கலாம் ஆனால் ஜாதியை வைத்து தன்னை உயர்ந்தவனாக கருதுவது தவறு மேலும் அவர் பிறக்கும்போதே தன் பெயர் இது என முடிவெடுத்து வரவில்லை ​@@ArunKumar-hc1wc

    • @brishnevk4823
      @brishnevk4823 15 дней назад

      I was a Communist not any More .... Communiam is a Disease Just Like Religion is the Opium of Mases .. Biggest Dictators are From Communist ...

  • @manojprabakar959
    @manojprabakar959 10 дней назад +12

    எத்தனை முருகதாஸ் வந்து கதைகளை திருடினால்..
    மீண்டும் எழுந்து வரும் கோபி நயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 15 дней назад +50

    இந்த திரைப்படம் காண மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் இந்த திரைப்படத்தின் வசனங்கள் பட்டாசாக வெடிக்கிறது சூப்பர்❤❤❤

  • @sriramstationary1883
    @sriramstationary1883 15 дней назад +69

    மனுஷி திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் வாழ்த்துகள் 👍

  • @bluered8002
    @bluered8002 15 дней назад +407

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் ந.கோபி நயினார்🎉அவர்கள்

    • @saranbalasundar5117
      @saranbalasundar5117 15 дней назад +3

      Yaaru avary

    • @guna.2649
      @guna.2649 15 дней назад +7

      Story kathi
      Aram director

    • @universalzhenjiu4468
      @universalzhenjiu4468 15 дней назад +3

      கத்தி Film Story writer😊
      Aram movie director 🎉

    • @yesudhasonxavier9672
      @yesudhasonxavier9672 15 дней назад

      really who is that?

    • @universalzhenjiu4468
      @universalzhenjiu4468 15 дней назад +3

      @@yesudhasonxavier9672 wick mandaiyan toppa thalaiyan Vijay & director AR Murugadas stole the 'Kaththi' film story from this man Gobi Nayinar...
      In the film kaththi, wick mandaiyan Vijay toppa thalaiyan won the court case but in real life communist Gobi lost the case for the story of that movie. Money plays everywhere🤢🤮🤧
      Huge flashback in few words

  • @k.velusamyk.velusamy9567
    @k.velusamyk.velusamy9567 15 дней назад +29

    அரசியல் தெளிவோடு இருக்கின்ற இயக்குனர்களில் மிக முக்கியமான இயக்குனர் திரு கோபி நயினார்
    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karthickp7418
    @karthickp7418 15 дней назад +111

    கதைக்கும் வசனதுக்கும் இசை அமைப்பாளர்க்கும் எந்த தொடர்பும் இல்லாத போதும் இந்த படத்திற்கு இசை அய்யா இசைஞானி ❤

    • @ir43
      @ir43 15 дней назад +13

      இளையராஜா வாழ்க்கையும் அவரின் இருத்தலுமே ஒரு மாபெரும் அரசியல் புரட்சி.

    • @Rajinikv
      @Rajinikv 14 дней назад

      😢😢😢😂z bbye on😮😂 2:37 ​@@ir43

    • @yazhinipappuskitchen
      @yazhinipappuskitchen 12 дней назад

      Nenga enna soldringa puriyave illa

    • @karthickp7418
      @karthickp7418 8 дней назад

      @@yazhinipappuskitchen raaja sir ideology is total contrast with this movie..

  • @sivasammantham4263
    @sivasammantham4263 15 дней назад +34

    இசைஞானி
    கோபி நயினார்......
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    மனுசி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sk24__edits__official
    @sk24__edits__official 15 дней назад +20

    தோழர் கோபிநயினார், வெற்றிமாறன் மற்றும் இளையராஜா ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    படத்தின் வசனம் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சிறப்பு...
    படம் வெற்றியடைய வாழ்த்துகள் 🎉🎉❤❤❤❤

  • @makkanbeda7962
    @makkanbeda7962 16 дней назад +43

    Waiting for Manushi Trailer. If Vetrimaran's Grassroot Films is associated with any film, it means that film is good film. Hope People come out of worshipping stardom and appreciate good films with unknown directors and unknown actors.

  • @anandselvakumar6913
    @anandselvakumar6913 15 дней назад +18

    Power full dialogue.. congrats 🎉

  • @sajahansk7305
    @sajahansk7305 15 дней назад +15

    வெற்றிமாறன் தயாரிப்பு இது ஒண்டு போதும்
    கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

  • @aruuonumamahesan4569
    @aruuonumamahesan4569 15 дней назад +27

    சிறந்த இயக்குனரிடம் இருந்து நல்ல படைப்பை பெற நிறைய காலம் காத்திருக்க வேண்டியிருக்கு,

  • @sarohomoeocaresalem.7794
    @sarohomoeocaresalem.7794 15 дней назад +15

    தோழரின் மனுசி திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன்.பயம்,பதட்டம் எனக்குள் படர்ந்து,வியாபித்து பரவியது.ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திப்பதையோ,அவர்கள் இனவிடுதலையை போதிப்பதையோ ஒருபோதும் அதிகாரவர்க்கமோ, ஆளும்வர்க்கமோ ஒத்துக்கொள்ள முடியாமல் தாங்கமுடியாத மனஉளைச்சலடைகின்றனர்.இதன் வெளிப்பாடாகத்தான் வன்முறை,அதிகாரவரம்புமீறல் போன்ற சொல்லமுடியாத வெறியாட்டங்களை இவர்கள்மீது கட்டவிழ்த்து தங்கள் வக்ரங்களை தீர்த்துக்கொள்கின்றனர்.
    அதிலும் பெண் என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம் புதிது புதிதாய் வரம்புமீறல் என ஈனப்பிறவிகளின் கொடூரம் நீண்டுகொண்டேயிருக்கும்.
    என்பதனை துல்லியமாக பதிவு செய்த அதேநேரம் போராளிகளின் சமரசமில்லாத மனத்திண்மை,கொள்கைப்பிடிப்பையும் கன கச்சிதமாக பதிவு செய்திருக்கின்றார்.
    இது இயக்குனரின் மன ஓட்டம்தான் என பார்ப்பவர் உணராவண்ணம் பாத்திரப் படைப்புக்குள் அப்படியே பொருத்தியிருக்கிறார்.பாத்திரங்கள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம் காதுகள் வழியே நமக்குள் வராமல் நேரடியாக இதயத்தில் இறங்கும் அளவிற்கு அதன் கூர்மை நம்மை சிலிர்க்க வைப்பது உரையாடலின் ஒப்புமையில்லா சிறப்பு.
    வலி நிறைந்த வாழ்க்கையான
    மனுசியை காண
    வலியோடு காத்திருக்கிறேன் .
    இறுதியாக ஒரு வார்த்தை
    இதுதான்,
    இதுதான் தலித் சினிமா.
    இத்தனை வருட
    காத்திருப்பை இந்த வெற்றி
    இட்டுநிரப்பும் என்பது நிச்சயம்
    பெருமித வாழ்த்துக்கள்
    கோபி நயினார்,...
    டாக்டர். வீ.மு.சசிகுமார்,.
    சேலம்-7

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 4 дня назад

      யாரு ஒடுக்கப்பட்ட வர்கள் ஏன் இப்படி சொல்லியே எங்களை அசிங்க படுத்துறீங்க

  • @vmadhusudhan1558
    @vmadhusudhan1558 15 дней назад +9

    Wt a dialogues... Bullet points straight into the minds of people... Revolutionary filmmaker....

  • @ambedsugumar7391
    @ambedsugumar7391 15 дней назад +10

    ஒரு கலைஞன் கோழையாகிட்டா ஒரு சமுதாயம் கோழையாகிடும் . பிரகாஷ்ராஜ்

  • @duraistalin7349
    @duraistalin7349 15 дней назад +54

    இவ்வளவு தெளிவாக அரசியல் பேசுற
    கண்டிப்பா சொல்றேன் நீ ஒரு கம்யூனிஸ்ட் தான் 🔥🔥 அருமை தோழர்

    • @brishnevk4823
      @brishnevk4823 15 дней назад

      I was a Communist not any More .... Communism is a Disease Just Like Religion is the Opium of Mases .. The Biggest Dictators are From Communist Background

    • @user-xx8ob7bo4d
      @user-xx8ob7bo4d 5 дней назад

      Vck

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 15 дней назад +19

    Aram movie ku appram ungala kanom nu nenachen.but come back kuduthutanga nainer gopi sir❤

  • @voiceofsingles6613
    @voiceofsingles6613 12 дней назад +3

    என்ன வசனம் டா❤❤❤❤❤ வெற்றி அண்ணன் தயாரிப்பு என்றாலே அங்கு ஏதோ இருக்கு என்று அர்த்தம்... வாழ்த்துக்கள் கோபி மற்றும் ஆண்ட்ரியா❤❤❤

  • @E_Rama
    @E_Rama 15 дней назад +9

    Background score is international level

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 15 дней назад +7

    Deep story❤❤
    Master background music❤❤❤

  • @murugaidhiva3870
    @murugaidhiva3870 15 дней назад +44

    புரட்சி படைப்பாக கண்டிப்பாக இருக்கும்...gopi அண்ணா❤

  • @kumaran4022
    @kumaran4022 15 дней назад +4

    சர்வதிகாரம் தன் சொந்த குடிமக்களைக் சுயமாக சிந்திக்க விடாது
    Excellent writting

  • @ir43
    @ir43 15 дней назад +56

    என்னே ஒரு பின்னணி இசை. எண்பதிலும் இசைஞானி என்றென்றும் இசைஞானி

    • @Mr619a26
      @Mr619a26 15 дней назад +4

      Enatha music ah kanduta idhula 😂😂😂😂😂😂

    • @ir43
      @ir43 15 дней назад

      @@Mr619a26 நீ ஆண்டிரியாவை பாத்துருப்ப. யார் யாருக்கு எது தேவையோ அது தானே தென்படும்.

    • @ir43
      @ir43 15 дней назад +19

      @@Mr619a26 நீ ஆண்டிரியாவை பார்த்துருப்ப. யார் யாருக்கு என்னென்ன தேவையோ அது தானே தென்படும்.

    • @Mr619a26
      @Mr619a26 15 дней назад

      @@ir43 Ilayaraja ena avuthu potu ninaara.....vaai adachi poitiya paathu 😂😂😂

    • @sivak779
      @sivak779 15 дней назад +8

      ​@@Mr619a26ean da deaf ah? music kekalaya? See a ent specialist 😢

  • @balajimithra4582
    @balajimithra4582 12 дней назад +4

    சிறப்பாக இருக்கிறது.பின்னணி இசை மேஸ்ட்ரோ 🎉🎉🎉🎉🎉🎉

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 14 дней назад +4

    இந்தியா என்ற வார்த்தை வருவதற்கு முன்னே இந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள். Super 😊😊😊😊

  • @k.pandianjohnnydepp9500
    @k.pandianjohnnydepp9500 15 дней назад +6

    The last dialogue goosebumps 🔥🔥🔥

  • @vimalan2959
    @vimalan2959 15 дней назад +12

    looks promising, and Maestro ❤

  • @AbiLatha-lg2zm
    @AbiLatha-lg2zm 15 дней назад +6

    ஆதிக்க வர்க்கத்தை அலாரம் விடும் அதிகாரத்தின் வசனங்கள் ...🔥🔥🔥🔥

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 15 дней назад +5

    படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்💐 விரைவாக வெளியிடுங்கள். நிச்சயம் இத்த படம் திறந்த மனதுடன் மக்களை சிந்திக்க தூண்டும்

  • @guru7stars238
    @guru7stars238 15 дней назад +11

    Dialouges 👌🏻👌🏻👌🏻👌🏻 Andrea 🔥🔥🔥

  • @gmigmi64
    @gmigmi64 15 дней назад +6

    என்னடா படம் இது.. நம்ம ஊர்ல இப்படியெல்லாம் படம் எடுக்க வெகு சிலரே இருந்தாலும், பெருமை பட்டுக்கவும் தோணுது..!

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 15 дней назад +2

    இது போன்ற படங்களுக்கு எங்களை போன்ற சிந்தனைவாதிகள் எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து காத்திருக்கிறோம்..... என் வெற்றி.. எங்கள் நயினார்.. எமது இளையராஜா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sakaravarthimariya2033
    @sakaravarthimariya2033 15 дней назад +4

    யோவ்....வசணமெல்லாம் இப்படி இருக்கு....வெறலெவல்.... விசாரணையை ஞாபகபடுதுவதை தவிர்க்க முடில....செம

  • @suganyaragupathy7334
    @suganyaragupathy7334 15 дней назад +6

    Romba sandhosama iruku indha kaalakattathula indha madri nalla padangal varadhu, vazhthukkal andriya gopi vetri and team❤❤🎉🎉🎉🎉

  • @dharma5254
    @dharma5254 15 дней назад +5

    What a bold attempt... Waiting to watch the full movie 😊

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 14 дней назад +11

    2:16 ஜாதி'ய உருவாக்குனவங்க தான் இந்தியா'வ உருவாக்குனாங்க... 👌
    அருமையான வசனம், கோபி நயினார் சிறந்த சிந்தனையாளர்...👍👍👍

    • @dhonidamaka5013
      @dhonidamaka5013 22 часа назад

      Biggest lie then who invented the company east India company

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 15 дней назад +6

    Congratulations🎉 to you ❣️ isaignani + Gopi nainar + vetrimaran + antriya alliance

  • @ruxd6113
    @ruxd6113 15 дней назад +4

    Great work Gopi Nainar! Wish you all the best! Excited to see the movie on the screen.

  • @sivasubramaniam99
    @sivasubramaniam99 12 дней назад +2

    அனல் பறக்கும் வசனங்கள், அரசியல் கிளப்பும் கதைக்களம், மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசை, சுவாரசியத்தை தூண்டும் கதாபாத்திரங்கள் - "மனுஷி" திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

  • @apsacademicprojects
    @apsacademicprojects 15 дней назад +18

    Tamil cini industry slowly raising...now. Hats off to the director. .. இது போன்ற படைப்புகள் நிறைய தேவை..

  • @mohitshekar8331
    @mohitshekar8331 15 дней назад +7

    BGM KING forever raja sir

  • @BALAMURUGAN-md7bm
    @BALAMURUGAN-md7bm 15 дней назад +3

    மனுசி படம் ட்ரைலர் பிரமிப்பாக இருக்கிறது ஆழ்ந்த தெளிவான கருத்துடைய படமாக இருக்கும் என நம்புகிறேன்

  • @thirusworld16
    @thirusworld16 15 дней назад +2

    Dialogues are point-blank. Cant wait to watch this movie. One more block buster hit from director Gopi Nainar with social message after Nayanthara's "Aram".

  • @sulthanmohamed4455
    @sulthanmohamed4455 15 дней назад +4

    This one is fairy ❤️ Beautiful and terrific trailer 🔥

  • @KPT423
    @KPT423 15 дней назад +14

    தவிர்க்க முடியாத படைப்பு... கோபி நயினார் அவர்கள் 💙

  • @voiceofnavin
    @voiceofnavin 15 дней назад +3

    Finally someone said " we're all human"

  • @ancyjan8821
    @ancyjan8821 15 дней назад +4

    Waiting for your another incredible performance Hakkim. 🔥

  • @Nithya-IT
    @Nithya-IT 14 дней назад +2

    Woowww i m impressed

  • @vsanthoshraja5526
    @vsanthoshraja5526 15 дней назад +3

    Another milestone making from GOPI Sir.. 🔥🔥🔥

  • @navoabi3938
    @navoabi3938 15 дней назад +4

    சிறப்பு தோழர்! மனுசியை பார்த்த பிறகாவது சிலதுக மனுசனாய் மாற முயற்சிக்கட்டும்!

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 13 дней назад +2

    Superb trailer......Intha padatha Kandipa theatre la pakanum.....❤❤❤❤❤❤❤❤

  • @vs_cool_king7900
    @vs_cool_king7900 15 дней назад +4

    A new story congrats team.👏👏

  • @sundeepmarshall8518
    @sundeepmarshall8518 13 дней назад +1

    Omg dialogues … Gopi Nainar 🔥🔥 … ilayaraja ❤️❤️

  • @nandhavelu2596
    @nandhavelu2596 15 дней назад +3

    Awesome dialogues❤. Best wishes to the team 🎉

  • @craneman4169
    @craneman4169 13 дней назад +1


    மிகசிறந்த படைப்பாளி கோபிநாயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 15 дней назад +2

    Maestro Ilayaraja and his detailed composition is amazing.

  • @anonymoususer2492
    @anonymoususer2492 15 дней назад +4

    சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியவ உருவாக்குனாங்க...!!! Mass lines!!!

  • @ambalengineering4190
    @ambalengineering4190 15 дней назад +2

    Xcellent combo ❤️

  • @victordaas
    @victordaas 15 дней назад +2

    Andrea 🔥🔥🔥🔥
    Gopi 🔥🔥🔥🔥
    Hope this becomes a Blockbuster!

  • @micsravvlogs1640
    @micsravvlogs1640 15 дней назад +3

    OMG what a dialogues, I wish film should run successfully

  • @PiratheepanPirathee-dl3jw
    @PiratheepanPirathee-dl3jw 15 дней назад +7

    Andrea 🔥🔥🔥🔥🔥

  • @kumarann4569
    @kumarann4569 14 дней назад +1

    அருமை......படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....மனதில் எழும் கேள்விகளெல்லாம் திரையில் வரும் பொழுது நாமே கேட்டது போல் ஏதோ ஒரு ......நிம்மதி

  • @sankarpattu6197
    @sankarpattu6197 13 дней назад +1

    கோபி அவர்களே என் மனதில் ஆழமாக ஊறிப்போன எண்ணங்களை காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் முன்னோட்டமே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் தோழர்

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td 12 дней назад +1

    Dialogue yar write panna semma iruku👌🏻❤️

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 14 дней назад +1

    மனுசி முன்னோட்டம் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி நயினார் & குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துகள்🎉❤❤❤🎉

  • @user-bc5wp6pm7s
    @user-bc5wp6pm7s 15 дней назад +7

    Dialogue ❤🎉

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci 14 дней назад +1

    அழுத்தமான வசனத்தை அருமையாக கொடுத்து இருக்கிறார் அண்ணன் கோபி நயினார் அவர்கள்..... மாபெரும் வெற்றி படமாக அமையும்....சமூகத்திற்கும் தேவையான கருத்துகள் அடங்கி உள்ளது❤

  • @jokervillan1925
    @jokervillan1925 13 дней назад +1

    Every single dialogue gives goosebumps Gobi taking tamil cinema next level 🔥❤️

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 13 дней назад +1

    Highly appreciated 👏👏👏
    Hats off to the director 🫡
    100 marks for dialogue..👏👏🔥

  • @umaranirani1722
    @umaranirani1722 14 дней назад +1

    இந்த மாதிரியான படைப்புகளை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤

  • @yonbmx
    @yonbmx 14 дней назад +1

    Semme comeback Gopi Sir. Waiting for this movie.
    Goosebumps with Andrea's acting & dialogues 💥💯

  • @repjamee1209
    @repjamee1209 14 дней назад +1

    சில காட்சிகளும் அசைவுகளும்
    மனதை ஜிவ்வென்று
    கவ்விப் பிடிக்கிறது.
    இன்றைய
    இந்தியஅரசியலில் ..
    மையம் கொண்டுள்ள,ஜனநாயகத்தைகாப்பதை மையமாக வைத்து மனுஷி.மனிதம் பேசும் திரைப்படம்.
    படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

  • @sms1379
    @sms1379 11 дней назад +2

    I hope the big bone of bgm Raja sir 👑 and director hardwork showing in the screen play top notch.

  • @RajaakumarRajaakimar-ph8xh
    @RajaakumarRajaakimar-ph8xh 15 дней назад +2

    என்னப்பா ச்சும்மா அதிருதில்ல இல்ல இது ட்ரெய்லர்தான் ஆட்டமே இனிதான்

  • @varavind1990
    @varavind1990 14 дней назад +1

    Dialogues 🔥 super gopi nainar again he proved super hats off.👏

  • @WalterWhite_07
    @WalterWhite_07 12 дней назад +1

    Sure shot it will create debate..
    🔥🔥💯💯💯🙌🏻🙌🏻

  • @tamizhtamilarasan3141
    @tamizhtamilarasan3141 15 дней назад +6

    Gopi Anna Massss❤❤❤❤❤❤

  • @sanjusanjeev8707
    @sanjusanjeev8707 14 дней назад +1

    Every words goosebumps ❤❤❤

  • @a.s.rajnarayan1548
    @a.s.rajnarayan1548 12 дней назад +1

    Wow wow wow… nailed it..❤

  • @Sakthis007
    @Sakthis007 14 дней назад +1

    தரமான காட்சி சனநாயகம் ஆணிவேர் அடக்குமுறை தான் சிறப்பாக அமைத்துள்ளார்கள் அறம் படத்துக்கு பிறகு நாங்க உங்கள் படைப்புக்கு வாழ்த்துகள்.....

  • @mnibrahim22
    @mnibrahim22 15 дней назад +3

    WOW SUPER . EVERY SCENES , EVERY DIALOGUES

  • @AmuthanS
    @AmuthanS 15 дней назад +2

    I feel Gopi Nainor is the only director who make proper female leads.

  • @revathitamilselvan3975
    @revathitamilselvan3975 15 дней назад +2

    Very very sharp political dialogue
    வாழ்த்துக்கள் sir

  • @sentamilselvan1377
    @sentamilselvan1377 13 дней назад +2

    படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @dhatchayanipackiam9672
    @dhatchayanipackiam9672 14 дней назад +1

    Great work gopi nainar awesome dialogues, Andrea acting spr very, very semma political dialogues.waiting forthis movie.

  • @arunj343
    @arunj343 13 дней назад +1

    Congratulations to the team 😊

  • @immanuellaurence7639
    @immanuellaurence7639 15 дней назад +1

    Andrea Underrated Gem of Tamil cinema
    😍😍🥰

  • @dhanushrasiganbabu3143
    @dhanushrasiganbabu3143 15 дней назад +1

    VETRIMARAN production
    Sure this flim was something 🔥

  • @revathysrinivasan2898
    @revathysrinivasan2898 15 дней назад +1

    Wow eagerly waiting congratulations to Gopi sir🔥🔥👏

  • @RaviKumar-fx6rn
    @RaviKumar-fx6rn 15 дней назад +2

    Ultimo.. Eager to watch it on big screen🔥

  • @lOkEShAICS
    @lOkEShAICS 14 дней назад +5

    சட்டமன்றத்தில இருக்க வேண்டியவங்க எல்லாம் படம் எடுத்துட்டு இருந்தா இப்படி தான்

  • @johnlinson123
    @johnlinson123 14 дней назад +1

    Very promising one!! Best wishes to the Team!!!!

  • @sivap1825
    @sivap1825 14 дней назад +1

    சிறந்த படைப்பாக இருக்கும் ❤

  • @arundhruv7586
    @arundhruv7586 15 дней назад +1

    So so intense 🫸🫸🫸😢 Andrea 😐😶😕 I think U Get the National Award!!