CM Kamarajar அய்யா அவர்களின் காருடன் ஒரு பயணம் - Restored 1952 Chevrolet Styleline Deluxe | Birla

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 174

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Год назад +41

    எனக்கு இப்பொழுது வயது 69 ஐயாவின் தலைமையில் இருந்த காங்கிரஸின் ஒரு சாதாரண உறுப்பினர் ஐயாவின் இறுதி ஊர்வலத்தில் நான் சைதாப்பேட்டை வளைவு முன்பாக நின்று கொண்டிருந்தேன் அவரது ஊர்வலம் அந்த இடத்தை கடந்த பொழுது நல்ல மழை அந்த மழையில் நனைந்து கொண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி உங்கள் செய்தியை கேட்கும் பொழுது அந்த நினைவு வந்து மீண்டும் கண்கள் கலங்கின😢

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Год назад +1

      காங்கிரஸின் சரியான தலைவர் காமராஜர் மட்டும் தான் ஆனால் ஜவஹர்லால் நேரு சரியான தலைவர் கிடையாது நேரு கையில் இந்தியா சிக்கியது குரங்கு கையில் பூமாலை கிடைத்ததை போல கந்தரகோலமா ஆக்கிட்டார் இந்தியாவ இப்போது இந்தியா வளர்ச்சியில் பின் தங்கியதற்கு காரணம் ஜவஹர்லால் நேரு

    • @murugas.murugan5945
      @murugas.murugan5945 Год назад

      Super

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад

      🙏🙏

    • @vijaydasss1208
      @vijaydasss1208 11 месяцев назад

      🥰

  • @narayanasamysamiveerappa2085
    @narayanasamysamiveerappa2085 Год назад +3

    பெருந்தலைவர் ஐயாவின் பெருமைகளை எளிய முறையில் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்ட தங்களுடைய பதிவு மிகவும் பாராட்டுதலுக்குரியது. தாங்கள் விருதுநகர் என்பதும் தாங்கள், பெருந்தலைவர் படித்த பள்ளியில் படித்தவர் என்றதும் அகம் மகிழ்ந்தேன். பெருந்தலைவரின் உண்மையான மாணவன் தாங்கள். பிர்லாஸ் பார்வையின்மூலம் Car Driving மிக எளிமையாக அடிப்படை முதல் உயர்நிலை வரை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். பெருந்தலைவர் அமர்ந்திருந்த Car இருக்கையின் பக்கத்தில் அமர பெருந்தலைவர் அவர்களின் நல் அருளிளால் மட்டுமே இது சாத்தியமானது. மக்களுக்குப் பணியாற்ற பெருந்தலைவர் மீண்டும் நம் தமிழ் மண்ணில் தோன்றும் நாளை ஆவலுடன் காத்திருக்கும் மக்களில் நானும் ஒருவன்.
    Vintage Groupக்கு மிக்க நன்றி.

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Год назад +17

    மேத தாவி காமராஜர் நினைவுகள் என்றென்றும் எங்கள் உள்ளங்களில் இருக்கும்!

  • @dineshkk8469
    @dineshkk8469 Год назад +8

    ஐயாவின் நினைவுகளை கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். நன்றி வாழ்த்துக்கள் பிர்லாஸ் பார்வை அண்ணா 🙏🤝

  • @suntharm-su8bx
    @suntharm-su8bx Год назад +15

    பெருந்தலைவர் அவர்களின் நினைவு நாளில் அவர் பயன்படுத்திய மகிழ் உந்தை புதுப்பொலிவுடன் காண்பித்தர்க்கு நமது குடும்பத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள் பல எங்கள் அண்ணன் பிர்லா அவர்களே.......

  • @priyapraveen007
    @priyapraveen007 Год назад +7

    சார் அருமை.. மிகவும் மனதுக்கு நெருக்கமா இருந்தது...❤❤ ஐயா அவரையே கண்டது போல் இருந்தது..❤❤❤

  • @muthuselvis2893
    @muthuselvis2893 Год назад +9

    எங்கள் குலதெய்வம் ஐயா அவர்கள் பயன்படுத்திய வாகனத்திற்கும் அவரைப் போல் என்றும் அழிவில்லை,
    இந்தப் பதிவினை போட்ட தங்களுக்கு எங்கள் நன்றி,
    வணங்குகிறோம் பிர்லா...

  • @gopalakrishnan-yp2uk
    @gopalakrishnan-yp2uk Год назад +6

    இந்த அருமையான வீடீயோ அவருடைய காலத்துல வாழ்ந்த மாதிரியான அனுபவம்.நன்றிங்க பிர்லா ஐயா.❤

  • @vijikumar5164
    @vijikumar5164 Год назад +7

    ஐயா என்றும் நம் நினைவில் நினைவுகளுடன்.

  • @geniusatya
    @geniusatya Год назад +28

    The man behind TN education and today's industrial revolution, he is the iron man of TN❤

    • @atheist86
      @atheist86 Год назад

      BIG FAT NO ! he has been a little part agreed ! don't steal full credit !

    • @ப்ரூஸ்லீ
      @ப்ரூஸ்லீ Год назад +1

      ​@@atheist86avaru theliva tha "today's industrial revolution" nu solraru.Ippo TN la ivlo educated peoples and industries iruku na athuku apovae vetha potathu Kamarajar tha.Avaru time la avlo infrastructure vera entha state CM mu panala.Ilana TN innum 20 years back la irukum...

  • @hariprasath4320
    @hariprasath4320 Год назад +13

    வாழ்க Birla sir❤வளர்க Birla'S paarvai🙏‌ மறக்க முடியா பகிர்வு😊

  • @VSKS24
    @VSKS24 Год назад +17

    கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி பிர்லா ❤❤❤

  • @Arun-cq1ke
    @Arun-cq1ke Год назад +5

    வாழ்க காமராசர் ஐய்யா . அவா்கள் புகழ் | ஒங்க

  • @anbumaha8075
    @anbumaha8075 Год назад +2

    கல்வி கண் திறந்த அய்யா அவர்கள் ஆயிரம் ஆயிரம் கோடி ஆண்டுகள் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும்

  • @jagadeesanarunachalam8287
    @jagadeesanarunachalam8287 Год назад +7

    மனம் நெகிழ்ந்தேன்
    நல்வாழ்த்துக்கள்❤❤❤

  • @belango99
    @belango99 Год назад +7

    🙏🙏🙏 Many thanks to both,
    Our family are big followers of Ayya, due to his works alone, we(Tamilians)are in a very better place in comparison to other states. Happy to hear that you’re from Ayya’s home town.
    Thanks once again 🙏🙏🙏

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Год назад +11

    தெய்வம் உலா வந்த தேர்

  • @motorfabricartadrenaline7432
    @motorfabricartadrenaline7432 Год назад +5

    So proud of you sir to restore only one CM who sacrificed his duty without a single penny for his generation....PERUNDHALAIVAR is always an emotional touch

  • @amarnathdhinakaran9522
    @amarnathdhinakaran9522 Год назад +6

    Amazing Content Bro, in this video when i heard the engine and horn sound i was little bit emotional and full of tears , Thank you Birla sir for Remanding our one of finest Leader and moreover a good human being - Kamarajar Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
    Special Kudos to Mr. Ashwin Sir and his team👍🙏

  • @josephgnanasekar1107
    @josephgnanasekar1107 Год назад +1

    I love kamaraj sir very much .I have not seen him, but I have heard lot of facts about him. ❤

  • @RajanRajan-cm7vs
    @RajanRajan-cm7vs Год назад +6

    Birals parvai arumaiyana parvai uniq

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Год назад +5

    Really I feel wow of restoration of a great iconic leader car 🚗 how much effort has given by Mr. Ashwin ji ( I saw happy tears in his eyes and we also feel it ) to present this car in running condition give him a big hands and hats offs 👏👏👏 to him and making this video Thanks birla ji

  • @easwarv2308
    @easwarv2308 Год назад +7

    Salute to restoration team 👏 And thanks Birla sir for honouring and recording about restoration work 🙏

  • @ramkumarboopathy9658
    @ramkumarboopathy9658 Год назад +3

    Really anna, Its emotional to me too. Hats off for hard effort and hats off team krishnagiri for done a great historical event, Salute to Iron man of TN CM Kamarajar Ayya.

  • @realstate3724
    @realstate3724 Год назад +1

    Perunthalaivar kaamarajar,karmaveerar 100 years poanaalum irukkum ,Vaazhga valamudan restore panna varukkum video potta ungalukkam mikka nandrigal

  • @balachandarmurthy9870
    @balachandarmurthy9870 Год назад +3

    Thank you so much Birla sir, very impressive ❤

  • @dpkpraba
    @dpkpraba Год назад +4

    Mr.Ashwin from Krishnagiri did Awesome Restoration work 👏👏👏👏👏. I never expected to see this car in detail, Thanks Birla bro. In 1952 itself Chevy Did a great engine 93 PS and 231 NM Torque means 😲, Lovely to see the Vintage Chevy car .

  • @parameshs7240
    @parameshs7240 Год назад +4

    இருவருக்கும் வாழ்த்துகள்🙏🙏💐💐

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 Год назад +1

    I m speachless.... only tears.

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw Год назад +2

    Great work 💼 credit goes to Krishnagiri Torque Max Automotive Pvt Ltd MD -&- The Team❤

  • @BharatKumar-df4rk
    @BharatKumar-df4rk Год назад

    One of the best car restoration and car story in my life... Thank you Birlas Parvai

  • @kadiresank3243
    @kadiresank3243 Год назад +6

    Amazing job done by the team krishnagiri . Taken minute care of the detailing ans ultimately the brilliant paint work . Truly a tribute to a towering leader .

  • @dannybarath6765
    @dannybarath6765 Год назад +3

    Neenga video potava gethu than anna...great fan of you...learned better driving through you..watches each and single video

  • @pandianpandian6936
    @pandianpandian6936 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி பிர்லா சார்🎉🎉🎉

  • @sureshace
    @sureshace Год назад

    மிகவும் உணர்ச்சி பூர்வுமாக இருந்தது ❤
    மிக்க நண்றி 🙏🏼💐

  • @gowrivijay8476
    @gowrivijay8476 Год назад +1

    We are from Aruppukottai near Virudhunagar

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN Год назад +1

    thank you both gifted persons, i am 15th july , only year changed.

  • @rajasekar3448
    @rajasekar3448 Год назад +34

    அய்யா இந்த carயை ஓட விடுங்க அப்போதாவது பெருந்தலைவர் அய்யா அவர்களின் இன்னும் நம்மோடு இருக்கிறார் என்று

    • @clintonl9154
      @clintonl9154 Год назад

      Iyya b'day appo mattum with tight security oru ride arrange pannalam.

  • @likeitreally
    @likeitreally Год назад +5

    Wonderful video. Great work Birla sir.

  • @sankareshkumar3615
    @sankareshkumar3615 Год назад +1

    4:12 Proud to be a student and alumni of KVS school and VNR'ian

  • @kavin5345
    @kavin5345 Год назад +2

    Still no one can replace Ayya K Kamaraj sir ..
    Forever best Chief minister of Tamil nadu... ❤

  • @ocm2255
    @ocm2255 Год назад

    முழுக்க முழுக்க கலங்கிய கண்களோடுதான் இந்த வீடியோ முழுவதையும் பார்த்தேன்.
    ஐயா... ஐயா... ஐயா... 🙏🙏🙏

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN Год назад +4

    Very good effort and more informative video and hats off to the restoration team, good job👏👏👏👍 example of simplicity life is MR. Kamaraj aiiya, current political leaders should learn from him and follow the same......

  • @gops120680
    @gops120680 Год назад +4

    Wow, unexpected video from you Bro. Vera level!

  • @gardenofwar4257
    @gardenofwar4257 Год назад +3

    Very emotional and touching video...❤❤

  • @GowthamGOfficial
    @GowthamGOfficial Год назад +1

    i am also from virudhunagar. Studied at KVS. Really Nice Video... ❤

  • @chithraipaul1068
    @chithraipaul1068 Год назад +1

    மிகப்பெரிய வாழ்த்துக்கள்

  • @binubinu1318
    @binubinu1318 Год назад +3

    அருமை...

  • @Tamilan731
    @Tamilan731 Год назад

    சிறந்த தலைவர்கள் என்றும் இறப்பதில்லை அவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...

  • @mailaugustus
    @mailaugustus Год назад +1

    All of your videos are so amazing, and it is also another amazing video that we excited to see. Of course, hearing the name "Kamarajar" is so emotional for all of us, and his deeds will be proclaimed for millenniums. This is video for tears!!! Thank you especially for this video!!!

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 Год назад +1

    Fantastic work.God bless you and your team.

  • @v.marimuthusellur9982
    @v.marimuthusellur9982 Год назад +1

    உங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்வதை விட!!! பாக்கியசாலிகள் என்று சொல்லலாம் 🎉🎉🎉

  • @amalraj4840
    @amalraj4840 Год назад +4

    I am from Sivakasi, my dad is from VNR. He studied in KVS ❤

  • @moisons6081
    @moisons6081 Год назад

    Unmaiyave video romba emotional ah irunthuchu anna romba thanks 🙏 காமராசர் ஐயா❤❤❤🤗😢

  • @devaselvaraj3415
    @devaselvaraj3415 Год назад

    Your reviews & explanations about cars and engines, remind me of our beloved professor :) coz of the sincierty, dedication and efforts behind every word you utter .... after this episode we love you more ...... காமராசர் ❤❤❤❤

  • @venkataramanparthasarathy1627
    @venkataramanparthasarathy1627 Год назад +1

    Well done sir, long time expecting for this it very honour to see this beauty. Hats off to you and the guy who give life to the old beauty.

  • @dhakshayanikumar9667
    @dhakshayanikumar9667 Год назад +2

    Really a heart touching vlog thanks I am very much proud of Berla ❤❤❤ God's gift to you 🌹🙏

  • @Applehanista
    @Applehanista Год назад +3

    அருமை

  • @selvarajselva3794
    @selvarajselva3794 Год назад +1

    Hats off to sir
    Can u post ayya s car step by step restoration video.
    This will many engineers.

  • @gnanasundar718
    @gnanasundar718 Год назад +1

    ஐயா பெருந்தலைவர் புகழ் ஓங்குக❤❤

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад +2

    Super video memorable and tearful and heart touching 💓

  • @kavinanderson3854
    @kavinanderson3854 Год назад

    This is the master class...video ...thank you...

  • @christobermichael3550
    @christobermichael3550 Год назад

    வாழ்த்துக்கள் நண்பர்களே...எனதருமை நண்பரே ஒரு ஒப்பற்ற மாமனிதரை அவரின் குணங்களை தங்களின் பாணியில் தங்களின் காணொலியினூடாக இந்த சமூகத்திற்கு நினைவுபடுத்தியதற்காக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...
    காணொலியின் பின்னணியில் வரும் இசை தொகுப்பு மிகவும் மனதை வருடுவதாக இருந்தது உள்ளபடியே அந்த பின்னணி இசைதொகுப்பு காணொலியின் இறுதிவரை தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ....
    கர்வமற்ற தலைவர்,கல்விகண் திறந்த காமராசர்,கருப்பு காந்தி அவர்களை அனைத்து மக்களும் படித்து உள்வாங்கி தங்களையும் அத்தையை தலைவனாக செம்மைப்படுத்தி கொள்ளுங்கள்.........

  • @kishoremohan1058
    @kishoremohan1058 Год назад +1

    Great effort sir on making this video, thank you for showing us this vintage car

  • @sateshv5315
    @sateshv5315 Год назад +1

    Bro… I’m your subscriber but this is the first time I’ve given a Like to your video because of that GREAT MAN 🇮🇳🇮🇳🇮🇳

  • @aruran3
    @aruran3 Год назад

    So so glad to watch this Mr Birla. he bless u

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Год назад +2

    அருமை அருமை👍👍👍💪🇮🇳🙏

  • @BalaMurugan-jw5on
    @BalaMurugan-jw5on Год назад +2

    Thank you for making and sharing this video sir ❤❤❤❤❤

  • @shruthiatshayasri7495
    @shruthiatshayasri7495 Год назад

    Really Great information 🎉 Great job congratulations God bless you all 🙏

  • @arulraj8546
    @arulraj8546 Год назад +1

    full video skip pannama parthaen.. very emotional!

  • @janarthananr9473
    @janarthananr9473 Год назад +7

    Golden CM...

  • @s.p.palanisamisami8974
    @s.p.palanisamisami8974 Год назад

    Very usefull thank you very much ayya patri innum nalla thagaval tharalam nandrikal

  • @sridhar4186
    @sridhar4186 Год назад +3

    Hats off 👍

  • @suttavideo007
    @suttavideo007 Год назад +2

    Really very heart touching content.

  • @vicky87587
    @vicky87587 Год назад +2

    Congratulations and great effort of your took to this place 💞❤😊

  • @drsudhaharbhms
    @drsudhaharbhms Год назад +1

    Really super..added to my favorite..❤❤❤❤❤❤….

  • @ddeepakraja
    @ddeepakraja Год назад +1

    One of the best content on your channel. Keep up the good work.

  • @prabhabillaa27
    @prabhabillaa27 Год назад

    This video is your signature 🎉🎉🎉 this channel 🎉

  • @jayaraaj
    @jayaraaj Год назад

    Brila meets Kamarajar aiya. Nice job

  • @prakashmm2002
    @prakashmm2002 Год назад

    சிறந்த பதிவு நன்றிகள்

  • @RaviKumar-ho6gh
    @RaviKumar-ho6gh Год назад +4

    Very proud ❤😅

  • @kannan9760
    @kannan9760 Год назад

    My Salutes to the restoration team

  • @clintonl9154
    @clintonl9154 Год назад

    Romba romba santhosama irukku Iyya car ahh again ipdi pakkum pothu. Antha car ooda engine sound ahh ketta udaney I got tears .

  • @dannybarath6765
    @dannybarath6765 Год назад +6

    No other person can better than golden cm

  • @anbalaganmanogaran
    @anbalaganmanogaran Год назад

    One of the best at the same time honor& emotional vlog

  • @sasikumar-fd8ws
    @sasikumar-fd8ws Год назад +1

    So proud of you sir

  • @anthonianandam5098
    @anthonianandam5098 Год назад

    grate thank u so much

  • @sureshkannan1876
    @sureshkannan1876 Год назад +1

    Anna nanum virudhunagar than...

  • @sunilvenkatesh8590
    @sunilvenkatesh8590 Год назад

    20:42 Yes most of the cars don’t have Analog Clock but Rolls Royce have in Dashboard…

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 Год назад

    Great and honest leader our kamaraj ayyah avargal. We will never get such leaders again.

  • @deepakvishnu
    @deepakvishnu Год назад +1

    ❤ always inspiring person 13:06

  • @haribabukharibabuyouintere140
    @haribabukharibabuyouintere140 Год назад

    Thank you sir

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Год назад

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 🇮🇳☘️☘️☘️👍🚙🚙🚙🚙🚐🚐
    ❤💛💚💙💜🖤🙏🙏🙏🙏

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 Год назад +9

    பிர்லா சார், நீங்க உண்மையிலேயே புண்ணியம் பண்ணியவர்

  • @skimagevisions8827
    @skimagevisions8827 Год назад

    WHAT A GREAT VIDEO

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад +2

    Kvsla nam 8,9,1oth padichirukken best school 1975,1976,1977_78

  • @m.lalithkumar872
    @m.lalithkumar872 Год назад +1

    Na next mgr and Jayalalithaa ooda car pathi poduga na❤

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 Год назад +1

    Very beautiful ❤️❤️

  • @solomone700
    @solomone700 Год назад

    Awesome work sir

  • @alexandersolomon3032
    @alexandersolomon3032 Год назад

    Great salute to the brave Leader 🙏👑