19.09.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal | Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #PesumManangal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-1130869403...
    Instagram : ...
    pesum manangal,
    arul thedal tv,
    today mass,
    pesum manangal mass,
    holy mass today,
    pesum manangal adoration,
    adoration,
    pesum manangal channel,
    holy mass,
    daily mass

Комментарии • 36

  • @anthonydass25
    @anthonydass25 22 дня назад +2

    என்றும் உயிருள்ள நற்கருணை நாதரே இதோ எமக்கு நிரந்தர ஆசிரியர் பணி கிடைத்திட வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறேன்

  • @jeyamathi4571
    @jeyamathi4571 22 дня назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே பிள்ளைகள் மூவருக்கும் வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்குமாறு கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 22 дня назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எனக்கு தீராத வயிற்று வலியைக் குறைத்து நல்ல சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 22 дня назад +2

    நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்....

  • @sarlasarda5267
    @sarlasarda5267 22 дня назад +1

    நற்கருணை ஆண்டவரே என்னையும் என் குடும்பத்தையும் பாதுக்காத்து ஆசீர்வதித்தருளும் ஆண்டவரே

  • @marypriya2403
    @marypriya2403 22 дня назад +1

    ஆமென் அப்பா என் மேல் மனமிரங்கும் ஆண்டவரே நன்றி இறைவா நன்றி.

  • @jeyamathi4571
    @jeyamathi4571 22 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் ஜெரோம் செல்வகுமாருக்கு நல்ல ஞானத்தை கொடுத்து சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 22 дня назад +4

    நற்கருணை நாதரே உம்மை ஆராதித்து வணங்குகிறோம். உமது உயிருள்ள வார்த்தையை எம் பாதைக்கு வெளிச்சமும் ஒளியும் ஆகும் இவ்வார்த்தைகளை பின் பற்றி வாழ வரம் தாரும் இயேசுவே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽

  • @jeyamathi4571
    @jeyamathi4571 22 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் அந்தோணி ஜெரால்டு வாழ்க்கையில் என்ன செய்யனும் என்று ஞானத்தை தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @angelinbernard7626
    @angelinbernard7626 22 дня назад +2

    ❤ Amen ❤ Thank you Jesus ❤ Praise the Lord ❤Amen❤

  • @sac162
    @sac162 22 дня назад +2

    ❤நன்றிஆண்டவரே.❤

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 21 день назад

    இயேசுவேஉமக்குநன்றி. என்கும்பத்தில்இருக்கும்கடன்பபிரச்சனைநிங்🙏❤🌹🙏🤽‍♂🤽🏼‍♂எங்களுக்காவேன்டிக்கொள்ளுங்கள்பாதர். நன்று. ஆமென்

  • @jeyamathi4571
    @jeyamathi4571 22 дня назад +3

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மை போற்றி துதிக்கிறோம் போற்றி புகழ்கிறோம் போற்றி ஆராதிக்கின்றோம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @rosemalar9851
    @rosemalar9851 22 дня назад +2

    Appa eppavum en koodave irunka please 🥺🥺🥺🙏🙏🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 21 день назад

    அன்பின் நற்கருணை நாதரே உன்னைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @AngelMary-r4r
    @AngelMary-r4r 21 день назад

    நற்கருணை நாதரே உமக்கு ஆராதனை 🙏🙏🙏🙏

  • @ranimaran2396
    @ranimaran2396 22 дня назад

    நற்கருணை ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை க்காக மருத்துவ மனை க்கு செல்கிறேன் என் கூடவே இருந்து என்னைத் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏🙏🙏

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 22 дня назад

    ❤jesus love all ❤bless my family ❤Amen 🙏Amen 🙏Amen 🙏

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 22 дня назад +1

    Jesus is my saviour amen

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 21 день назад +1

    Amen appa

  • @lillytherasa511
    @lillytherasa511 22 дня назад +1

    ❤❤❤❤amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️ Amen Amen Amen thank you🌹🌹🌹🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 21 день назад

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்து பாருங்கள் ஆமேன்

  • @HemalathaAlwin
    @HemalathaAlwin 21 день назад

    Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen amen amen amen amen hallioya hallioya hallioya

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 22 дня назад

    உன்னதத்தில் வீற்றிருப்பவரே...அழுகையில் தேற்றரவே, வெகு ஆனந்தத்தோடு . கூடியிருக்கும் பிரகாசமே,..உமது விசுவாசிகளின் உள்ளங்களை நிரப்பும்...அசுத்தமாயிருப்பதை சுத்தம்பண்ணும்...உலர்ந்திருப்பதை நனையப்பண்ணும்....நோவாக இருப்பதை குணமாக்க வாரும்...ஆண்டவரே அருள் புரிய வாரும் இயேசுவே..🙏🙏🙏🙏🙏💐💐

  • @PriyaSagayaraj-h6k
    @PriyaSagayaraj-h6k 22 дня назад +1

    Amem❤❤❤

  • @gracya5562
    @gracya5562 22 дня назад

    🙏🌷my word of God ❤️ 🙏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 19 дней назад

    Amen

  • @amalaa6319
    @amalaa6319 21 день назад

    Praise the lord

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs 21 день назад

    Amen amen 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏🙏🙏❤️🙏🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 22 дня назад +1

    ஆண்டவரே இயேசுவே புகழும் மகிமையும் உமக்கே.இயேசுவே என் மகனுக்குஇருக்கும் இதயநோயை சுகப்படுத்தியருளும். அவன்மனைவிக்கு வேலைவழக்கிஆசீர்வதித்து அவர்களை குடும்பமாக வாழ ஆசீர்வதியுங்கள்.நன்றி❤❤இயேசுவே❤❤
    இயேசு வே நன்றி❤❤❤❤

  • @robertboss9102
    @robertboss9102 21 день назад

    Amen

  • @isaimurasuiniyavan1020
    @isaimurasuiniyavan1020 21 день назад

    ஆமென்🙏🙏🙏

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 22 дня назад

    அன்பின் நற்கருணை நாதரே உமக்கு கோடானகோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jancyimman1512
    @jancyimman1512 21 день назад

    Amen 🙏