மேலும் விவரங்களுக்கு எண் 1 யை அழுத்தவும். 8 தடவ 8 ஆயிரம் ரூபா அனுப்புனேன். பாதிக்கப்பட்ட நபர்குமுறல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • "மக்களே உஷார்...." வித்தியாச மிரட்டல் விடுத்து ஆயிரக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல்... விழிபிதுங்கி நடந்த சம்பவத்தை விவரித்த பாதிக்கப்பட்டவர்..
    #Chennai | #CyberCrime | #Cheating | #PhoneCall | #SpamCall | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 811

  • @DSugumaran-iv3ox
    @DSugumaran-iv3ox 3 месяца назад +250

    அனுபவிக்காமல் எதுவும் சொல்ல கூடாது.
    என்பதற்காக தோழர் ஏமாற்றமடைந்து
    நமக்கு விழிப்புணர்வு தருகிறார்.
    இனிமேல் உஷார்

  • @anna7sept
    @anna7sept 3 месяца назад +563

    அவ்வளவு நேரம் பேசியதே தப்பு. தமிழக காவல்துறை மூலமாக என்னை அணுகவும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிடவேண்டும்.

    • @sasikumart923
      @sasikumart923 3 месяца назад +19

      id proof காட்டியவர்களை வாரன்ட் Copy அனுப்ப சொல்லி அதில் உச்ச நீதி மன்ற வழக்கு எண் இருக்கும் அதை Online check செய்ந்தால் முழு தகவல் வந்துடுட போகுது அல்லது உறவினரிடம் கலந்து ஆலோசித்து இருக்கலாம்.

    • @R-R-R-234
      @R-R-R-234 3 месяца назад

      முதல் திரஉடர்களே தமிழ்நாடூ காவோவல் தூமை தான்

    • @suryarao9342
      @suryarao9342 3 месяца назад

      It happened to me also.
      One female voice called me& told me that "Pornvideos are coming from your WhatsApp".immediately I
      panicked,& when I asked her about the details she asked to me press 9.without giving a thought foolishly I pressed 9 & that man started enquiring my Details Immediately,,I cut the phone& removed my Sim card from that& rushed to bank& withdrew all money.& I didn't use that phonefor a mlonth.
      Normally I am very cautious about unknown numbers&I don't even touch the"decline" icon.That day's call content was so frightening that made me to attend the call.
      Friends do not loose your cool when you get such call.
      Be stable.

    • @jayakumarjai
      @jayakumarjai 3 месяца назад +1

      Correct

    • @PuvanaPuvana-pz2sq
      @PuvanaPuvana-pz2sq 3 месяца назад +1

      TN policy da porathuku ithuva thavalanu nanasuruparu pola atha thana unmayum kuda

  • @IwalkcollectionAB
    @IwalkcollectionAB 3 месяца назад +6

    தப்பு பண்ணாத பயப்படணும் யார் என்னன்னே தெரியல நம்பர் கொடுத்த உடனே காசு போட்டு விட்டாராம் யாரும் அப்படி போடக்கூடாது வரத பாத்துக்கலாம் அப்படின்னு இருக்கணும் எல்லாரும் பாதுகாப்பாக இருங்க லவ் யூ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க❤

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 3 месяца назад +68

    இப்ப மட்டும் விளக்கெண்ணெய் மாதிரி பேசு பணம் அனுப்பும்போது எங்கடா போச்சு புத்தி

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 3 месяца назад +155

    வாச்சு மோதிரம் எல்லா ம் போட்டு இருக்க 7 கழுத வயசு மண்டையில் களிமண்

    • @sundararajanpalanisamy3321
      @sundararajanpalanisamy3321 3 месяца назад +1

      😊😊😊

    • @akssivani6517
      @akssivani6517 3 месяца назад +1

      Semma nga unmaiya sirichittan entha comment parthu😅😅😅😅😅

    • @sadakathullajalaludeen9704
      @sadakathullajalaludeen9704 3 месяца назад +1

      😂😂😂😂😂😂

    • @snowy-xe2xn
      @snowy-xe2xn 3 месяца назад +1

      👍🤧🤦‍♀️😂😂

    • @kanmani2564
      @kanmani2564 2 месяца назад +4

      Ivar sonathunalathana therithu yepdilam yemathuraganu police nu soli yemathurathu Ivar soli thana un maramadaila potukura illana nium intha situation la yemathu ninu irupa😅

  • @pradeept1255
    @pradeept1255 3 месяца назад +293

    இவ்வளவு தெளிவா இங்க பேசு 😅

    • @Royalfazi786
      @Royalfazi786 3 месяца назад +13

      😂😂😂😂vera level 🎉🎉

    • @vanavil3390
      @vanavil3390 3 месяца назад +6

      செம

    • @Royalfazi786
      @Royalfazi786 3 месяца назад

      @@vanavil3390 🥰🥰

    • @jayakumar9737
      @jayakumar9737 3 месяца назад +4

      இந்த மாதிரி ஏமாளி எல்லாம் தூக்கில் போட்டுற னும்

    • @priyalovelycollection
      @priyalovelycollection 3 месяца назад +1

      😂😂

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 3 месяца назад +2

    தான் ஏமாந்தது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படட்டும் என்று பேட்டி அளிக்கிறார். நல்ல மனிதர். உங்கள் நல்ல எண்ணத்திற்க்கு நன்றி.

  • @prabathiyagarajan6670
    @prabathiyagarajan6670 3 месяца назад +7

    I had a similar call saying similar press 1 to know more about ur courier being cancelled... as I had order from amazon... thoughti should know which order got cancelled ... when I pressed 1... a mam told me that the courier from Singapore has been caught by police... and asked from my phone no. For verification... and told me that my aadhar matches ... i clearly told him... that i dint order anything from Singapore and asked for my aadhar card... he say he cant see it and only another department can view... as I already read this fraud news before.. I yelled at him and blocked his no... he tried to reach me several times... wanted to report but really dint know where to complain.. thank u posting

  • @JB-lk5ds
    @JB-lk5ds 3 месяца назад +208

    இன்னும் 2 தடவ 8000 அனுப்புங்க ,ரவுண்டா 80000 மா வச்சிக்கலாம் 😂😂

    • @bestmedsurgical7934
      @bestmedsurgical7934 3 месяца назад

      😀😀😀

    • @gopinathanmunusamy2024
      @gopinathanmunusamy2024 3 месяца назад

      😂😂

    • @ForestfireForestfire
      @ForestfireForestfire 3 месяца назад

      😂😂😂😂😂😂😂

    • @sasikumart923
      @sasikumart923 3 месяца назад +2

      இந்த பிரச்சனைக்கு தான் Phone pay and gpay bulk amount அனுப்ப முடியறது இல்லை அப்படி இருந்தால் 84000 காலியாகி இருக்கும் ம்

    • @seeralanp6510
      @seeralanp6510 3 месяца назад

      😂😂

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 3 месяца назад +346

    அடுத்த மாசம் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒருவர் பேசுவாரு அவருக்கும் பணம் போட்டு விடுங்க

  • @kannabiran3319
    @kannabiran3319 3 месяца назад +340

    என்னையும் அப்படித்தான் கேட்டானுங்க நான் ஒரே பதிலை சொன்னேன் என் சுடலையை மீறி என் மேல் கை வைத்துப் பார் டெல்லியை அலறவிடுவார் என்றேன் போனை துண்டித்து விட்டான் 😅😅😅

    • @rajag9860
      @rajag9860 3 месяца назад +13

      😂😂😂

    • @athavanRaja5005
      @athavanRaja5005 3 месяца назад +19

      சுடலையா கொக்கா வாரே வா😎

    • @sangeeraja8034
      @sangeeraja8034 3 месяца назад +8

      Super ji😊😊😊

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 3 месяца назад +27

      யோவ் செம ப்ரோ..சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆச்சு

    • @Karthi-kg5ub
      @Karthi-kg5ub 3 месяца назад +9

      Super 👌 bro 😂😂😂

  • @prabuk8247
    @prabuk8247 3 месяца назад +121

    இவ்வளவு நேரம் அவர்களிடம் பேசியது உங்களின் மிகப்பெரிய தவறு.... இவ்வளவு விவரமாக பேச தெரிந்த உங்களுக்கு போலீஸை நாட வேண்டும் என்பது தெரியவில்லையா????...

    • @tamilarasis3732
      @tamilarasis3732 3 месяца назад +3

      Avaru enna nadandhathunu solraru. Avaruku unmaila vivaram therila 😢 same type call vanthuchi enakum 4 days munadi. Illegal activities ellatayum solranunga Bihar Karan than called enaku. I m aware of scammers and legal things.

    • @SudhakarthikaRajasanjay
      @SudhakarthikaRajasanjay 3 месяца назад

      ​@@tamilarasis3732எனக்கும் நடந்தாது. நான் காவல் துறையினர் சென்று புகார் அளித்தேன்

    • @umamaheswari-p5l
      @umamaheswari-p5l 3 месяца назад

      Same situation enakum epditha call pannunaga emala thesa thurokam valaku potutanga,antha tym la police ta poga thonathu avanga kekra amt kuduthu athula erunthu veliya vara mattu tha thonum,apdi payapatuthuvanga

  • @yogivenkaTesan
    @yogivenkaTesan 3 месяца назад +295

    எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சிக்கோ...
    எத்தனை 8000 அனுப்பிருக்க பாத்துக்கோ....🤔

  • @Crow767
    @Crow767 3 месяца назад +12

    என்னையும் இப்படித்தான் மிரட்டுநாங்க மகேந்திர பேங்க் மேனேஜர். நாங்க டெல்லி ஹெட் பேங்க் நீங்க லோன் கட்டல்ல நாங்க உங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று. உடனே அருகில் இருக்கிற போலீஸ் ஸ்டேசன் போங்க என்று சொன்னாங்க. உடனே நான் எனக்கு அவசியம் இல்லை. உங்களுக்கு தேவை என்றால் போங்க போலீஸ் ஸ்டேசன் அல்லது கோர்ட் சொல்லிட்டு மொபைல் கட் பண்ணிட்டேன்.ஓகே

  • @tsaranya2834
    @tsaranya2834 3 месяца назад +54

    அடேய் உன்ன பாத்தா பாவமா இல்லையா சிரிப்பு தான் வருது இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதனா என்று😢😂😂😂

    • @kanmani2564
      @kanmani2564 2 месяца назад

      Unketta pesi irutha nium apditha panni irupa, unna pathu yellarum sirichi irupaga😅

  • @sakkarapanin7037
    @sakkarapanin7037 3 месяца назад +286

    எத்தனை செய்திகள் வந்தாலும் திருந்தாதா மக்கள்

    • @anniyan007
      @anniyan007 3 месяца назад +13

      Ithu konjam critical brother 😅… Ellarum nammala mathri iruka maatanga

    • @bhuvanaanand1212
      @bhuvanaanand1212 3 месяца назад

      Yellarukum ora mathiri blood group bp sugar illai la sir ..... Yeamathura naaiya onum pana mattanga neeinga clear a irukanum neeinga clear irukanum nu soluvingaaaa

  • @vaasan777
    @vaasan777 3 месяца назад +202

    தப்பு பண்ணாத நீங்க எதுக்கு காசு போட்டீங்க மடியில் கனம் இல்லை பிறகு எதுக்கு பயம்

    • @gurusrinath1280
      @gurusrinath1280 3 месяца назад +12

      @@vaasan777 அதானே கைது பன்னுனா கைது பன்னு பாத்துக்கலாம் எவன் கைது பன்னவரான்னு இருந்து இருக்கலாம்

    • @whysoserioz8685
      @whysoserioz8685 3 месяца назад +6

      Ivan vera yaedhoo thappu pannirukkan..😂😂😂😂😂

    • @arulpeter3762
      @arulpeter3762 3 месяца назад

      பயமா தமிழ்ல அவருக்கு பிடிக்காத வார்த்தை 😂😂😂😂😂

  • @Nithi777
    @Nithi777 3 месяца назад +70

    இவ்வளவு நேரம் பேசினாலே
    சீன் ஓவர் காவல்துறைய அணுகி இருக்கனும் பணம் என்று வரும்போதே உஷார் ஆகி இருக்கனும் 🤔🙄

  • @srahu9933
    @srahu9933 3 месяца назад +61

    ஏதோ தப்பு செஞ்சி இருப்பான் போல அதான் பயபுள்ள பயந்துட்டான்

  • @Dubukku
    @Dubukku 3 месяца назад +51

    அடேய்,ஆதார் கார்டுக்கு எவண்டா லோன் குடுக்குறான்.எனக்கும் போன வாரம் போன் வந்தது.கட் பண்ணிட்டேன்.

    • @vijay.r1558
      @vijay.r1558 2 месяца назад

      Loan iruku.but cash ketta Avan fraud

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 3 месяца назад +52

    சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளீர்கள்.. இதுவரை அவர்கள் எத்தனை வழக்குகளை முடித்து வைத்தார்கள்..இது போன்ற வழக்குகள் பல ஆயிரம் உண்டு..1 ரூபாய் கூட கிடைக்காது.. 😂😂😂

    • @durgadevisatish1545
      @durgadevisatish1545 3 месяца назад +3

      Yes engaluku therinjavangaloda money 2lakhs poiduchi

    • @kanmani2564
      @kanmani2564 2 месяца назад

      S u r crt

    • @marimari.m2979
      @marimari.m2979 Месяц назад

      Yes bro no use you complaint will be counting only... otherwise no one retained money... waste of time and money...

  • @jaguarg3761
    @jaguarg3761 3 месяца назад +71

    இந்த ஆள் சொல்ல சொல்ல வாய்விட்டு சிரிச்சி என் கண்ணில் தண்ணியே வந்துடுச்சுப்பா...😂😂😂😂

    • @TAMILSELVAN-bl6mv
      @TAMILSELVAN-bl6mv 3 месяца назад

      😂

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂.... எனக்கும் மட்டும்தான் அப்டியோன்னு நெனச்சேன் 😄.... புள்ள எவ்ளோ அழகா சொல்லுது 😂

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 3 месяца назад +13

    நேற்று என்னிடம் இப்படி ஒருத்தன் பேசினான்😢,எதுவா இருந்தாலும் எனது local போலீஸ் ஸ்டேஷன் forward பண்ணுங்க நா போய்ட்டு pathukiraen,சொன்னேன்.

    • @Cartoonprin
      @Cartoonprin 3 месяца назад +2

      அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு.... கால் வரவே இல்லையா 😮

    • @subaselvam5690
      @subaselvam5690 3 месяца назад +2

      @@Cartoonprin money illa ga nu sonna call cut panniruvanga
      Vadivel mari sollunga
      Amansalli piraiyosam illa 2 hour pesinolum waste nu sollunga 😂

    • @sarathsarath6321
      @sarathsarath6321 3 месяца назад

      ​@@subaselvam5690😅

    • @Cartoonprin
      @Cartoonprin 3 месяца назад

      @@subaselvam5690 😆😆😆👍

    • @kumarkumar-sd3xt
      @kumarkumar-sd3xt 3 месяца назад +2

      ​@@Cartoonprinவரல சகோ, எதுநாளும் தைரியமா பேசணும்.

  • @Kaviarasusubu007
    @Kaviarasusubu007 3 месяца назад +47

    இது விழிப்புணர்வு பதிவு போலத்தான் இருக்கு.. இவரு இந்த ஏமாற்று வேலையில் மாட்ட 💯 வாய்ப்பில்லை..

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 3 месяца назад +2

    இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நாம் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என்று தெரியாமல் பேசி இருக்கிறார்.பாவம்யா இந்த மனுஷன் 😊

  • @rockjkuk1373
    @rockjkuk1373 3 месяца назад +42

    😢இவன் எங்கேயோ தப்பு பண்ணி இருப்பான்னு நினைக்கிறேன்😂😂

    • @Shinobus_Hub
      @Shinobus_Hub 3 месяца назад +3

      Illa enakum ithe mathiri call vanthiruku

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 месяца назад +153

    நீ மறுபடியும் மறுபடியும் பதில் சொல்லும் போதே நீ அவன் போட்ட தூண்டிலில் சீக்கி விட்டாய்

  • @kannan2163
    @kannan2163 3 месяца назад +3

    உங்கள் தகவல் மத்தவங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 3 месяца назад +6

    இந்தமாதிரி போன் வந்தால் உடனே காவல்துறையில் புகார் கொடுக்கவும். பனம் ஒரு ரூபாய்கூட உறுதியாக அனுப்பாதீர்கள்.....

  • @ManiMegalai-gt4vc
    @ManiMegalai-gt4vc 3 месяца назад +4

    எங்களுக்கும் இப்படித்தான் call பண்ணங்க நாங்க பேசுனா பேச்சில அவங்க call கட் பண்ணிட்டாங்க

  • @gr8sathya
    @gr8sathya 3 месяца назад +17

    எவ்வளவு படித்த மனிதரா இருந்தாலும் இப்படி வழக்கமாக முட்டால் தனமா செய்வது வேதனை அளிக்கிறது...

  • @sudha-lz9mv
    @sudha-lz9mv 2 месяца назад +2

    இது உண்மையில் நடக்கிறது இந்த மாதிரி போன் வருகிறது

  • @arunk1817
    @arunk1817 3 месяца назад +7

    எப்படி தான் இவனுங்களுக்கு நம்ம நம்பர் பரவுதோ தெர்ல ஏகபட்ட ஸ்பேம் கால் வருது கட் பண்ணி பிளாக் பண்ணா கூட வேற வேற நம்பர் ல பண்ரானுங்க...

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 3 месяца назад +15

    இதே போல் செய்தி, எவ்வளவு வந்தாலும் திருந்தாத மக்கள்....😢

  • @Prabu-Muniyappan
    @Prabu-Muniyappan 3 месяца назад +19

    முட்டாலா இருக்கலாம் ஆனால் அடி முட்டால இருக்க கூடாது .....எத்தனை முறை சொன்னாலும் திருந்தவில்லை என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது

  • @rameshn2250
    @rameshn2250 3 месяца назад +15

    நம்ம மேல தப்பு இல்லைன்னா நாம ஏன் பயப்படணும் இவன் ஏதோ பண்ணி இருக்கான்

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 3 месяца назад +2

    போலீஸ்காரங்க கிட்ட போய் நான் சொன்னேன்...
    அவங்க என்ன சொன்னாங்க....
    அசிங்க அசிங்கமா கேட்டாங்க😂😂😂😂😂

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 3 месяца назад +5

    இந்த ஆள் சொல்லும்போது கூட நான் சிரிக்கல அடேய்ங்கடா கம்மெண்டப்பார்த்தா 😂😂😂😂

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj 3 месяца назад +10

    உங்கள் சான்றிதழை விரைவில் பெற கடவுள் உங்களுக்கு உதவுவார். ஆமென்!

  • @sundars8663
    @sundars8663 3 месяца назад +56

    இவனுக்கு நியூஸ் சேனல் contact பண்ற level ku knowledge இருக்கு...ஆனா ஒரு case file பணிருகங்க சொல்றாங்க, what's app la சொல்றாங்க இத்தலம் நம்பி amount அனுபுற உண்ணகு காசு எதுக்கு....best example of other type of fraud

    • @muruganr4517
      @muruganr4517 3 месяца назад +4

      Avarukku CBI logo lam therinjirukku 😂😂

    • @alagudrem
      @alagudrem 3 месяца назад

      Saaamaniya makkal eamaaruvaanga bro. Payamuruthara thonila pesuraanga. Avaru sari ippadi eamanthuttomnnu news channel kitta poyirukkalaaam.

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 3 месяца назад +3

    ஆனால் அவர்கள் பாமரமக்களை எளிதில் ஏமாதுவாங்க,bcz அவர்கள் பேசும் தொனி மிரட்டல் விடும் விதமாக இருந்தது😢

  • @jeyasankar6039
    @jeyasankar6039 3 месяца назад +19

    இப்ப மட்டும் இவ்வளவு தெளிவா பேசு

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs 3 месяца назад +3

    Yesterday even my friend had the same call.. they said like one parcel received from America and illegal things are received and immediately he has to report to them. And they started to dig him... At some point my friend said his father is a policeman and he will consult with him and respond back... Immediately the call was disconnected....

  • @manisekar5126
    @manisekar5126 3 месяца назад +44

    அடப்பாவி ரஜினி சொன்னாருன்னு எட்டு எட்டா உன் வாழ்க்கையை இப்படி பண்ணிட்டியேப்பா

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 месяца назад +11

    Really this man is food. So innocent. How will you survive in this world.

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 3 месяца назад +20

    புரோ எனக்கு 40,000 அனுப்புங்க புரோ.....(ஊம்புங்க புரோ)😅😅😅😅😅😅

  • @krishkumar5559
    @krishkumar5559 3 месяца назад +7

    இவ்வளவு அறியாமையாக வா இருப்பீர்கள்!!

  • @ForestfireForestfire
    @ForestfireForestfire 3 месяца назад +12

    நாங்க ஜாக்கிரதையா இருக்கோம் நீ இனிமேல் ஜாக்கிரதையா இரு அடுத்து பாகிஸ்தான்லேந்து விசாரிக்கிறோம்னு சொல்லி பணம் கேட்ட அனுப்பியிரு😂😂😂😂😂😂😂

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 3 месяца назад +2

    அனைத்து துறையில் அவசர உதவி எண்களும் அவர்களின் கடமையை மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுகின்றனர் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 3 месяца назад +1

    நன்றி polimer❤,keep going.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 месяца назад +7

    எவ்வளவு தெளிவாக தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது இது போன்ற சைபர் காலில் சிக்காதீர்கள் என்று பின்பு ஏன் இப்படி

  • @skpandianskpandian558
    @skpandianskpandian558 3 месяца назад +3

    படிங்கடா படிங்கடா ன்னு சொன்னா எவன் கேட்டா...

  • @balaji2115
    @balaji2115 3 месяца назад +49

    கடைசியில நீங்க குற்றவாளியா இல்லைனு முடிவு பண்ணிட்டாங்கால

  • @gunaggunag6111
    @gunaggunag6111 3 месяца назад +18

    இப்பிடித்தான் எனக்கும் 1month munadi வந்துச்சு but avana வைச்சு செஞ்சு viden

    • @ManiMegalai-gt4vc
      @ManiMegalai-gt4vc 3 месяца назад

      Ssss enakum than pa

    • @gunaggunag6111
      @gunaggunag6111 3 месяца назад

      @@ManiMegalai-gt4vc கசா பனாமா சும்மா அடிச்சு விடுங்க

    • @n.arunkumar
      @n.arunkumar 3 месяца назад

      ​@@gunaggunag6111😂

  • @anandsteen
    @anandsteen 3 месяца назад +4

    Yes it's true... I heard this news

  • @babuv2438
    @babuv2438 3 месяца назад +5

    தப்பு செய்யாதவங்க எதுக்காக பயந்து சாவுறீங்க.....லோக்கல் ஸ்டேஷன் வழியா வந்து அரெஸ்ட் பண்ணிக்கோ....கேஸ நான் பார்த்துக்கிறேன் என்று பதில்கொடுத்தால் அலறியடிச்சுக்கிட்டு ஓடிரப்போறான்...

  • @vishwavishwa9064
    @vishwavishwa9064 Месяц назад

    Same issue right now i received call from like this same icici bank 25lcs transaction speaking by commissioner and Mumbai constable. I have call recorder.

  • @jayasrijayasri7633
    @jayasrijayasri7633 2 месяца назад +1

    அய்யயோ ஆமா ஆமா எங்கம்மாக்கு கூட இப்டி ஒரு போன் வந்துச்சி பேசுனது ஒரு லேடி.... நாங்க பெரம்பூர்ல இருந்து கால் பன்றோம் உங்களுக்கு கோர்ட்ல இருந்து லெட்டர் வந்துருக்கு யா கையெழுத்திடல கேட்டாங்க எனக்கு அப்டிலா எதுவுமே வரல சொன்னதுக்கு நீங்க பூந்தமல்லி கோர்ட் வாங்க கூப்ட்டாங்க (அதுக்கு எங்கம்மா நீங்க முதல்ல போலிஸ் டேஷன் வாங்க அங்க வச்சி பேசிக்கலாம் சொன்னாங்க) அப்பறம் அவங்க போன் பன்னவே இல்ல இதுல விஷயம் என்னனா எங்க அம்மாக்கு படிக்கச் எழுத தெரியாது ஆனா ரொம்ப தெளிவா பேசிருக்காங்க படிச்சவங்கள விட படிகாதவங்கதா அதிகம் ஏமாந்து போறாங்க 😮😮😮

  • @ganesanmelur9018
    @ganesanmelur9018 3 месяца назад

    எனக்கும் போன் வந்திச்சு.. WhatsApp இதற்கு துணை போகிறது என்றே கருதுகிறேன்..

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 3 месяца назад

    Athuku than solrathu., ac la 1000 500 mela veikadinga ! Emergency use ku matum than phn pe gogle pe !! Matha padi 90% cash transactin panunga !!

  • @senthilkumar-jp6dn
    @senthilkumar-jp6dn 3 месяца назад +1

    இருக்கப்பட்ட ஆளு. கொடுக்கட்டும். தப்பு இல்ல

  • @ManojKumar-rr9wf
    @ManojKumar-rr9wf 19 дней назад +1

    1930

  • @aarthilaw2660
    @aarthilaw2660 3 месяца назад +5

    Adhar card vanthathula irunthu thaan ithu maari problem vanthute iruku

    • @rajag9860
      @rajag9860 3 месяца назад

      Naan Aadhar card koluthi vitten,only Xerox mattum dhan iruku....

  • @samir3983
    @samir3983 3 месяца назад +6

    கடைசிய என்ன ஆச்சு சார் certificate குடுத்தாங்கல இல்லையா

  • @gvbalajee
    @gvbalajee 3 месяца назад +5

    Don't believ any calls just block

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 3 месяца назад +2

    Aadhar இந்திய அரசுதான் பொறுப்பு.

  • @saravanankumar6504
    @saravanankumar6504 3 месяца назад +22

    Padikathavan 10 min la emaruvan
    Padichavan 10 hour la emaruvan😂

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 3 месяца назад +13

    உங்களுக்கு ஏன் உச்சநீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வருது யோசிக்கமாட்டீரா

  • @GKGURU-369
    @GKGURU-369 3 месяца назад +34

    இதுவரைக்கும் கண்டுபிடித்த குற்றவாளிக்கு என்கவுண்டர் கொடுத்திருந்தால் ஏன் இப்படி நடக்கும்

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 3 месяца назад

      இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியல. அப்புறம் யாரை என்கவுண்டர் செய்யிரது??????

    • @GKGURU-369
      @GKGURU-369 3 месяца назад

      @@shanmugasundarams7285 😂😂😂😂 neraya case irukku new paper la paarunga idhuvaraikkum pudichavangala jail la vachi enna panna poraanga

  • @playboy02071987
    @playboy02071987 3 месяца назад

    Super Cbi ku tough kudukuranga

  • @vinodhs2233
    @vinodhs2233 3 месяца назад +2

    Same issue happened to me today but I found out same ICICI bank

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    இப்படியுமா ஏமாறுவார்கள் ஏமாற்று வார் கள் கொடுமைதான்

  • @palsreview_Hs2
    @palsreview_Hs2 3 месяца назад +1

    காசு வச்சிருகவங்க ஏமளிய தான் இருக்காங்க 😂 காசு இல்லதவன் விவரம் ahh இருக்காங்க 😂

  • @ponst1993
    @ponst1993 3 месяца назад +1

    I have also similar call from my mobile....Than i enquired my relative who is in police....He immediately told that its a fake call from Bihar....supose police required us for any type enquiry , police will come to our house or ask us to come to police station for enquiry....police department neve enquire any one in phone .....

  • @Crow767
    @Crow767 3 месяца назад

    ஒரு advacate வைத்து என்னை மிரட்டி பேசினாங்க நான் பயம் படவில்லை அந்த advacate கிட்ட பிளீஸ் உடனே போலீஸ் ஸ்டேசன் போயிட்டு என்மேல் FIR ஃபைல் பண்ணுங்க கோர்ட் கொண்டு போங்க என்று சொன்னேன்.! அதுக்கு அப்புறம் கால் பண்ணல வாட்ஸ் ஆப் sms கூட அனுப்பல 5:40

  • @thoughtspacedesignlab3138
    @thoughtspacedesignlab3138 3 месяца назад

    This happened to me also i also filed a complaint

  • @SudhakarthikaRajasanjay
    @SudhakarthikaRajasanjay 3 месяца назад

    இவருக்கு வந்த message எல்லாம் எனக்கும் வந்தது. பயந்து போன நான் காவல் துறைக்கு போய் விட்டேன்

  • @hakkimash
    @hakkimash 3 месяца назад

    பகிர்ந்தமைக்கு நன்றி. எனக்கும் அதே அழைப்பு வந்தது. அழைப்பை மாவட்ட காவல்துறைக்கு அனுப்புமாறு கேட்டேன். அப்போது எனக்கு இன்னொரு அழைப்பு வந்தது, அவர் வட இந்தியர் போல் தமிழ் பேசுகிறார். பின்னர் இது மோசடி அழைப்பு என்று முடிவு செய்தேன்.

  • @kavinecare
    @kavinecare Месяц назад

    Yes Cyber Crime very good and cyber crime police officer very polite and proper response I also facing some loan issue that time cyber crime police very support

  • @dinesh5141
    @dinesh5141 2 месяца назад

    Bro enakku kooda idhu mathiri call 3 time vandhu irukku

  • @frank78105
    @frank78105 3 месяца назад

    Nice screen play and good direction....

  • @நான்1987
    @நான்1987 3 месяца назад

    Iam also faced same issue. Yesterday. Friends pls. Becareful

  • @பழமைமாறாதகானங்கள்

    இவன் ஏதோ செஞ்சிருப்பான் போல அதான் இவ்வளவுதூரம் பேசியிருக்கான்.எங்களுக்கு நீ புத்திசொல்லாத

  • @aproperty2009
    @aproperty2009 3 месяца назад

    அருமையான பதிவு

  • @vinothkumar6282
    @vinothkumar6282 Месяц назад

    Iam also got that call but I can't respond avoid it

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 месяца назад +1

    உங்க நம்பர் குடுங்க அண்ணா எனக்கும் கொஞ்சம் பணத்தேவை இருக்கு 😂😂😂😂... அந்த மிச்சக்காசு என்னுடையதாக இருக்கட்டும் 😂

  • @japantamilbros
    @japantamilbros 3 месяца назад

    😂😂 but very sad 😢

  • @vaishnavivaishu2331
    @vaishnavivaishu2331 2 месяца назад

    Super brother

  • @kuganmanikkam2810
    @kuganmanikkam2810 3 месяца назад +2

    இவ்வளவு வடிகட்டின முட்டாளாக இருப்பீங்க

  • @senthilsk2372
    @senthilsk2372 3 месяца назад +2

    Ne edhuvumea pannama kasu anupi iruka paaru super👌🤣🤣

  • @kanmani2564
    @kanmani2564 2 месяца назад

    Same happened to us, one week before..

  • @23Shoppy
    @23Shoppy 3 месяца назад

    Yes I received a call regarding that you have received a parcel from foreign it needs to pay customs amount

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 месяца назад +6

    நல்லா பயங்காட்டி ருக்கானுக 😮 உடெனே போலீஸ் ku போக வேண்டியதுதானே

  • @vedhachutty4016
    @vedhachutty4016 3 месяца назад

    Yesterday I received this kind of call, they told me we have sent 3 samman , then u didn't sent the code. If u not respond I will take legal action. Then I cut the call.

  • @CDMSeelanmakeover
    @CDMSeelanmakeover 3 месяца назад

    Yesterday Even i Got a Call the same One

  • @MEGAN-pt9ff
    @MEGAN-pt9ff 3 месяца назад +2

    Ac ல எவ்ளோ இருக்கு ன்னு கேட்ட சொல்லிடுவீங்களா 😂

  • @allinallvibes9196
    @allinallvibes9196 3 месяца назад

    Iyo kadavulea kashta patta panam pona epdi irukum😢cha😮

  • @SudhakarthikaRajasanjay
    @SudhakarthikaRajasanjay 3 месяца назад

    எனக்கும் இந்த மாதிரி கால் வந்தது. நான் அரை மணி நேரத்தில் பக்கத்தில் இருக்கும் காவல் துறைக்கு சென்று புகார் அளித்து விட்டேன்

  • @SuriyaPrabha-p9k
    @SuriyaPrabha-p9k 3 месяца назад

    Sir,, voice rec pannirukalame,nera pesite station. Poirukalame local station ku

  • @yuvarajyuvi2269
    @yuvarajyuvi2269 3 месяца назад

    Today tha enaku call vanthuchu