பெண்கள் திருத்திக்கொள்ள வேண்டியது! How a Woman Should Behave with Husband?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 216

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  10 месяцев назад +13

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 10 месяцев назад +1

      போகர் பற்றி யாரும் அறியாத உண்மைகள்......
      போகர் தன்னுடைய ஞானத் திருஷ்டியில் சீனாவில் உள்ள மனிதர்கள் இறந்து கொண்டிருப்பதை பார்த்தார்.....
      அப்புறம் அவர் கடல் மார்க்கமாக சென்று அங்கு இருக்கும் மனிதர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து குணப்படுத்தினார்.....
      போகர் தவா ஞான வலிமியாலும் உடலில் ஆளும் அவர் மிக அழகாகவும் ஒரு தேஜஸ் உடன் காணப்படுவார்....
      அவர் அழகைப் பார்த்து சீன இளவரசியே ராணி அவர் மீது ஆசைப்பட்டார்.....
      அந்த நாட்டு அரசாலும் மன்னர்கள் தான் அந்த பயம் வரையே அப்ப ஸ்டார்ட் பண்ணாங்க யார் இந்த நோயை குணப்படுத்துறாங்க அப்படின்னு சொல்லிட்டு பார்த்தாங்க....
      இது தெரிஞ்சா அவங்க போக இருந்தா இந்த விஷயம் தெரிஞ்சது அப்பறம் அவரை சிறையில் இட்டார்கள் அங்கு அவரை சிறையில் இடும் போது அந்த ராணிக்கு அவரைப் பார்த்தவுடன் ஆசை வந்து விட்டது....
      போகருக்கு அந்த ராணியிடம் சல்லாபம் வைத்துக் கொள்ள ஒரு துளியும் ஆசை இல்லை ஆனால் அந்த ராணி தன்னுடைய அழகைக் காட்டி அந்த சிறைக்குள் சென்று அவரை அழுத்தி என்னென்னவோ செய்து அவரை மயக்கி அவர் சொன்னாலும் செய்ய வைத்து அவள் உடம்பில் இருக்கும் அத்தனை பவர் இறக்கினார்.....
      போகர் தன்னுடைய பவரும் 0 வந்து விட்டது....
      போகர் ரொட குரு ஞான தீஸ்டியில் பார்த்து அப்பறம் ரெண்டு செய்தார்களா அமிசி அவர மிட்டு
      அவரோட பவர் திருப்பி கொண்டு வந்தார் கல் ..... அவரகள் வேலை ம முடித்த பெருகு ரெண்டு பேரும் சென்று விட்டார்கள்... அப்பறம் அவரு பழனி வந்து நவ பாஷாணம் செய்தார்....

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      @@MArun-tl7jj
      ❤குரு விஷ்ணு சரணம் ❤🙏
      குட்டி பையா என் தங்க கட்டி பையா ❤ உன்னை ரொம்ப பிடிக்கும் ❤
      மிகவும் பிடிக்கும் 😘
      உங்க அண்ணனை நான் 😍 அதிகம் நேசிக்கிறேன் என் சுவாசத்தில் இது உங்க அண்ணனுக்கும் தெரியும் அவங்களுக்கும் இதே நிலைதான் ஆனால் எதுவுமே தெரியாத து போல் பில்ட் அப் 😘
      குட்டி பையா மஹாவிஷ்ணு எழுத்துக்கள் போகர் , புலி பாணி , சட்டைமுனி நாதர் , இரட்டை நாக்கு சித்தர் , கிணறு ஜீவசமாதி
      இப்படி யே சிந்தனை டா என் தமிழனுக்கு இந்த இளமை வயதிலேயே இப்படி ஒரு இறைசிந்தனை என்று மிகவும் பெருமை யே 😘👌👍🙏
      இந்த ஃபார்முலா , டைமென்ஷன் , என் லைட் மென்ட் அணுக்கள்
      என்றாலும் மஹாவிஷ்ணு எனக்குள் அணுக்களுக்குள் அணுவாக கலந்து விட்டது 🕉️🧘‍♀️💫🔱📿🧘
      எனக்கு என் லைட் மென்ட் பற்றி முழுமையாக தெரியாது இறைவனை உணர்ந்தேன் எனக்குள் இறைவன் என்னை மிக சிறப்பாக வழிநடுத்து கிறார் என்னை , 🙏 இறைவா இறைவன் எனக்கு கஷ்ட்டம் கொடுத்தாலும் சரியே இஷ்டத்தை கொடுத்தாலும் சரியே தலைவணங்கி ஏற்று கொள்ள வேன் .
      அடுத்த நொடி பொழுது இறைவன் கருணை பிச்சையில் என் வாழ்க்கை பயணம் நன்றி இறைவா 🙏
      இந்த நொடிப்பொழுதில் இந்த எழுத்துக்களை எழுத வைத்த மைக்கு நன்றி இறைவா 🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @leegangodwin4034
    @leegangodwin4034 10 месяцев назад +116

    கல்யாணம் பண்ணி physically mentally financially கஷ்டப்பட்ட பிறகு தான் புரியுது கடவுளின் அருமை😢😢😢

  • @VakshalaVakshala
    @VakshalaVakshala 8 месяцев назад +33

    இந்தப் பதிவை கேட்க வைக்க இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 10 месяцев назад +43

    தம்பி தாங்கள் மனித சமுதாயத்தை ஞான வழி அழைத்து செல்லும் பாதையில் இல்லற வாழ்வில் ஆணும் பெண்ணும் வாழ வேண்டிய முறையை தெள்ளத் தெளிவாக சொற்பொழிவு கொடுத்ததற்கு மனமாற நன்றி கூறுகிறேன். தம்பதிகள் தங்களின் சொற்களின் விளக்கத்தை ஆழ உணர்ந்து நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். தங்களின் சொற்பொழிவுக்கு மனதார நன்றி நன்றி நன்றி..🙏🙏

  • @k.rakeshkumar6714
    @k.rakeshkumar6714 10 месяцев назад +16

    முற்றிலும் உண்மை ஐயா.. எனக்கு என்ன சந்தேகம் இருக்கிறது என்று நினைக்கிறேனோ அப்போது உங்கள் பதிவுகள் எனக்கு விடைகள் கொடுக்கிறது.. நன்றி குருவே சரணம்

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 10 месяцев назад +15

    குருவே சரணம்.நீஙகள் சொல்வது உண்மைதான்குருஜி . யாரும் யாரையும் அடக்கி வாழ, நினைப்பது அது கசந்த வாழ்க்கை யா தான் இருக்கும் . தேளிவான விஷங்கள கொடுத்தமைக்கு நன்றி.

  • @selvisri6226
    @selvisri6226 10 месяцев назад +7

    மிகவும் தெளிவான விளக்கம் மகாவிஷ்ணு அண்ணா அண்ணா நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை தான் அண்ணா நான் சொல்வதைத்தான் நீ கெக்கணும்னுனு சொல்றது இல்ல சில்ல மனைவிமார்கள் ஆனால் சில கணவன் மார்கள் மனைவியை நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் நான் சொல்வதை தான் நீ செய்யவேண்டும் என்று அடிமைப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அண்ணா இறைவன் அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 4 месяца назад +4

    எனக்கு திருமனம் ஆகீ பதிநான்கு வருடம் ஆகுது இப்போழுதுதான் தருவருலை அடைய முயற்சி பன்ற இத்தனை வருடத்தில் அனைத்தூம் புரிந்து கொன்டேன். குருவருலும் திருவருலும் துனையிருக்க உலகியல் மாயை உனர்ந்தேன் 🙏🙏🙏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 10 месяцев назад +1

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🙏💜
    அன்பும்...
    கருணையும்...
    🌼🌼🌼

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 10 месяцев назад

    குருவே சரணம் 🙏
    ஆன்மீக வாழ்கை தத்துவ விளக்கம் ஆண் பெண் இருவருக்குமே தேவையான மிகச் சிறப்பான விளக்கம்❤
    அருமை திருமணமான எல்லா தம்பதியருக்கும் இது போன்ற வாழ்க்கை அமைய வேண்டும்❤❤❤
    இறைசக்தியே🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரே ❤️🙏🔥🙏

  • @sivalingarajahsiva7413
    @sivalingarajahsiva7413 10 месяцев назад +6

    அருப்பெரும் ஜோதி அருப்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருப்பெரும் ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻

  • @samsungsms1829
    @samsungsms1829 10 месяцев назад +5

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் விசித்திரமா இருக்கு நான் கடை பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் ஐயா ஆனா நீங்க சொல்றதெல்லாம் கடைபிடிச்சு கிட்டே வந்தனா வாழ்க்கைல நல்லதே நடக்கும் ஐயா முடிஞ்ச வரைக்கும் நான் அங்க முயற்சி பண்றேன் ஐயா

  • @saiSangeetha671
    @saiSangeetha671 10 месяцев назад +6

    Om sai ram appa 🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 месяцев назад +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏 கண்டிப்பா follow pandren Thambi

  • @aandalmahalakshmi99
    @aandalmahalakshmi99 10 месяцев назад +3

    Vaalga valamudan Mahavishnu ♾️ very nice speech about liberty and this speech gives clarity about marriage relationship..... thankyou so much for your valuable speech 🙏

  • @gnana.metilda226
    @gnana.metilda226 8 месяцев назад +7

    பெண்மை என்றாலே தாய்மை.தாய்மை என்றாலே கணவன் பிள்ளைகள் அனைவரிடமே எதிர்பார்ப்பில்லா ஆழமான அன்பாலே வாழ்வை வளமாக்க முடியும்.அன்பாலேயே சாதிக்க முடியும்

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 4 месяца назад +1

    உனர்ந்தேன் உனருகின்றேன் உனருவேன் 🙏🙏🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 10 месяцев назад +2

    🎉wow❤ such a unique and blasting 😍 👌 speech ever seen 😮😊
    ❤Within crystal 🔮 clear 👌 in neutral state of mind 🎉❤
    🎉குருவே சரணம் ❤😊

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 10 месяцев назад +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙂🙂🙂😘😘🥰🥰🥰🥰🥰🥰😌😌😌😊😊😊😊 I love u uuuuuuuuu alllllll 🥰😘🤗🤗🤗🤗🤗🙂😌🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

    • @rajevs369
      @rajevs369 10 месяцев назад

      I Love You too for Loving "All as One and One as All" 🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 10 месяцев назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன்

  • @deepan3191
    @deepan3191 5 месяцев назад

    ஞானத்தை பரப்பும் போது, பேசும் போது அந்த வாழ்க்கையை பற்றி தானே நீங்கள் பேச வேண்டும்...குருவே சரணம்❤

  • @Little7light8
    @Little7light8 10 месяцев назад +3

    Guruji u are beautiful soul
    Guruve saranam 🙏🙏🙏

  • @Sweety-j6e
    @Sweety-j6e 10 месяцев назад +4

    Precious video..
    😢😢😢😢😢

  • @HariVeki
    @HariVeki 10 месяцев назад +5

    குருவே சரணம் ❤💙❤💙❤💙🙏🙏🙏

  • @prema3090
    @prema3090 10 месяцев назад +3

    🎉 maha Vishnu sir ungal aashirwadam vendum sir 🌹

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 10 месяцев назад +2

    Guruve saranam thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks universe 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @hemapreethi4306
    @hemapreethi4306 10 месяцев назад +8

    குருவே சரணம்

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 10 месяцев назад

    குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 10 месяцев назад +9

    அவர்களே மாப்பிள்ளை தேடிக் கொள்கிறார்கள் கொஞ்ச நாள் பிரிந்து விடுகின்றனர் எல்லாம் பணம்தான்.

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 10 месяцев назад +6

    Guruve saranam ella uyirgalum inbudru vaalga

  • @yuvavaishuk2075
    @yuvavaishuk2075 10 месяцев назад

    குருவே சரணம்❤❤❤❤❤ குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️

  • @ushap9378
    @ushap9378 10 месяцев назад

    மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐 குருவே சரணம்

  • @devikarm3418
    @devikarm3418 10 месяцев назад +2

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ksumathi6071
    @ksumathi6071 10 месяцев назад +1

    நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை யாம்பெற்றுள்ளோம் பரம்பொருள் சாட்சி உறவுகள் எல்லாம் உண்டு கனவன் எனிடைம் அமைபடுத்துவார் மகன்கள் இருவர் நேர்மை மட்டுமே போதித்தோம் வயது 24=22 வீடு தோட்டம் மகன்களுக்கு பட்டா செய்தார் யாம் ஒரு ரூம் தனியாக வசிக்கும் யாம் சைவம் சிவன் மற்றும் விஷ்ணு முருகன் பக்தி பாதையில் பயணம் முக்தியடைய சித்தமாய் உள்ளேன் உங்கள் வீடியோ பரவசத்தில் ஞானகடலில் குளிப்பது போன்ற சந்தோஷம் என்ன சொல்ல அன்பே சிவம்

  • @sumathip4469
    @sumathip4469 10 месяцев назад +2

    I love you maha Vishnu guru I am 15 years old boy

  • @ktmattaditics3988
    @ktmattaditics3988 8 месяцев назад

    குருவே சரணம்
    இயக்குபவர் அவன்;
    இயக்குபவர் நாம் என்பதை மனதார உணரும் தருணம் ;
    பதற்றம் குறைந்து
    பக்குவம் அடைந்து
    நீ ஞானம் அடைவாய்
    நன்றி🙏💕
    🙏 குருவே சரணம் 🙏

  • @chariprem
    @chariprem 10 месяцев назад

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @vijaym3875
    @vijaym3875 10 месяцев назад

    மிக்க நன்றி குருவே 🙏சரியாக சொன்னீர்கள்.

  • @leelaperumal2671
    @leelaperumal2671 10 месяцев назад +2

    Guruve saranam. Not all women's. Guruve saranam

  • @muruganrradha8738
    @muruganrradha8738 10 месяцев назад +3

    குருவே சரணம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @rathaa2082
    @rathaa2082 10 месяцев назад +2

    உங்களால் தான் 💪💯✔ உண்மையை விழிப்புணர்வுடன் கூறுகின்றீர்கள் "ஆன்மீக வாழ்கை தத்துவம்"👍🌹🙏🏽

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      குரு வே சரணம் 🙏

  • @INTVChannel21
    @INTVChannel21 10 месяцев назад

    5:13 ellam iraivan seyal... Guruvey saranam🙏

  • @vsvp100
    @vsvp100 10 месяцев назад +2

    Greatest speech ever

  • @RithanyaSai1111
    @RithanyaSai1111 10 месяцев назад +2

    With அடியேன்'s observation, MOSTLY ppl of all age groups..irrespective of their gender..fight for INFORMATION🤭(using question words like who, whose, whom, what, when, where, which, why, how etc.)💌rather than seeking PERMISSION !!💐A big yes, it requires Change🎁🎈Rightly said sir🕊👏
    Guruve saranam❤
    Long Live MV🔥

  • @radhika1984
    @radhika1984 4 месяца назад

    அருமையான பதிவு சார்

  • @umadevi-qk4zz
    @umadevi-qk4zz 10 месяцев назад +2

    Wish to get husband like guruji
    Guruve saranam 🙏🙏🙏

    • @rajevs369
      @rajevs369 10 месяцев назад

      You only get what you deserve, wish for a better husband and not like Guruji 😂. Stāy Blessed🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @radhika1984
    @radhika1984 4 месяца назад +1

    100/நான் உணர்கிறேன்.. என் அழகை பாதுகாக்க முடியல.ஆனால் திறமைக்கு இடம் கொடுக்க முடிவு

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 10 месяцев назад

    Maha Guruji saranam 💖🙏
    Thank you very much Guru 🙏

  • @aiexraja243
    @aiexraja243 10 месяцев назад

    குருவே சரணம் ❤❤❤❤🎉

  • @BhuviJaya-pq7jt
    @BhuviJaya-pq7jt 8 месяцев назад

    Hii sir unka video na ippatha koncha nalla pakkauren .. very good speech sir. Very use ful

  • @nattupurasamayal6022
    @nattupurasamayal6022 10 месяцев назад +2

    குருவே சரணம்...

  • @ramasamyalagusundar4210
    @ramasamyalagusundar4210 10 месяцев назад

    Guruvae saranam Thankyou Annan super

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 10 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 10 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pavany8593
    @pavany8593 8 месяцев назад

    Hi my dear bro excellent thank you my dear 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @deepan3191
    @deepan3191 7 месяцев назад

    True love never dominate n it gives understanding for life and survival

  • @Chandru-s5v
    @Chandru-s5v 10 месяцев назад +11

    Angal eppadi nadakka vendum entru oru variyl sollevitu pengal eppadi nadanthukolla vendum entru Arai mani neram class edukkureenga. Ethuthan aanathikkam. Adipataiyl neegalum anthane.

  • @pranishrithu2900
    @pranishrithu2900 9 месяцев назад

    Maha vishnu sir...❤️❤️❤️🙏... 💯....true words.... 💯💯💯

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 10 месяцев назад

    Yes true thanku you guru ji this information thank u

  • @sugunamaran5413
    @sugunamaran5413 10 месяцев назад

    மிக்க நன்றி அண்ணா

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 10 месяцев назад +1

    Guruvey Sharanam ayya🧘🔥🙏

    • @shanthanynavaneethan6348
      @shanthanynavaneethan6348 10 месяцев назад

    • @shanthanynavaneethan6348
      @shanthanynavaneethan6348 10 месяцев назад

      Intha class la vallalar nu sonnathu nanthan . Ungalidam theetchai vaangiyathu enakku kidaitha baakiyam.paetchiyai thodarnthu seigintren..
      Koodiya seekiram irai nilaiyai adaiya wendum enbathe engal venduthal.
      .guruve saranam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vijayakumarhumanratchconta7248
    @vijayakumarhumanratchconta7248 10 месяцев назад +2

    Gurvea saranam

  • @muthiahm216
    @muthiahm216 10 месяцев назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @divyauma7895
    @divyauma7895 9 месяцев назад

    Thanks anna ...nan neraya kathukren,unga video eallamea semma😊

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 10 месяцев назад

    Wow super bro thanks for this 😊

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 месяцев назад +1

    Guruve saranam 💙💙💙💙💙om namah shivaaya 🔱🙏🏻

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 10 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥✨

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz 10 месяцев назад

    Bro good and true words told about the society..and detailed by men and women how to live in life.what u said if they follow life will be very good..true fact..

  • @divinegirl1998
    @divinegirl1998 10 месяцев назад

    Vishnu seriously, I am thinking like this, different room and everything. Let’s see who is my shiva(Partner).

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo 10 месяцев назад

    Guruvey Sharanam 🙏🤍🤍🤍🤍🤍

  • @rangharajr6968
    @rangharajr6968 10 месяцев назад

    Nandri guruve saranam vaalga valamudan

  • @radhika1984
    @radhika1984 4 месяца назад

    நன்றி

  • @krishnammale1318
    @krishnammale1318 10 месяцев назад

    வணக்கம் குருஜி

  • @agniworld0507
    @agniworld0507 7 месяцев назад +1

    பெண்கள் மட்டுமே அறிவுரை வழங்கபடுகிறது
    ஆண்களுக்கும் வாழ்க்கை நடைமுறை அறிவுரை வழங்கினால் பெண்குழந்தைகள் காப்பாற்ற படுவார்கள்

  • @bhavanisubramanian4331
    @bhavanisubramanian4331 7 месяцев назад

    Excellent...

  • @abhinisha3420
    @abhinisha3420 10 месяцев назад

    Guruvey saranam 🙂

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏 காஞ்சிபுரத்தில் பரம்பொருள் யோகம் வகுப்பு சொல்லி தருவீர்களா கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது தெய்வமே 😘🙏🙏🙏🙏🙏

  • @jothiharsha3332
    @jothiharsha3332 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤guruvea saranam❤❤❤❤❤❤❤

  • @vsulagam6782
    @vsulagam6782 10 месяцев назад +1

    Guruvae saranam Krishna ❤😊🙏🙏❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +3

      குரு வே சரணம் 🙏
      சொல்வதற்க்கு வார்த்தை கள் ஆயிரம் உண்டு இந்த பதிவுக்கு நன்றி மஹாவிஷ்ணு 🙏
      பெண்கள் நாட்டின் கண்கள் 👀
      என்பதை காட்டிலும் வீட்டில்
      பங்களிப்பு மிக முக்கியமானது!!!🙏
      அழகு இருந்தாலும் சரி 🤗அழகு
      இல்லை என்றாலும் சரி , பெண்கள் என்றாலே அழகு தான் !!!!
      அழகு என்பது மனநிலையை பொருத்தே , இயற்கை யில் இளமை அனைவருமே அழகு தான் !!!!👌
      ஆனால் அன்பு அரவணைப்பு நோக்கி ய பயணம் அழியா அழகு 👌👌👌🙏🙏🙏
      நல் மனதை உருவாக்கும் வைரகல் போன்றது அன்பு!!!
      இந்த அன்புக்கு இறைவனே ஏங்குகிறார் !!!!! 🕉️✝️☪️🤲🤲🤲
      இது உண்மையான உண்மை 🙏🙏🙏🙏🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

    • @vsulagam6782
      @vsulagam6782 10 месяцев назад +2

      ​முத்துகளை ❤போன்ற ❤வார்த்தைகள்🎉🎉....ஆண்களில் சரிபாதி பெண்கள் ❤👌👌👌

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      @@vsulagam6782
      மிக உண்மையே சரிபாதி !!!
      ஆண்கள் எப்பொழுதும் மே ஆளும் தன்மையில் சற்று உயர்ந்திருக்கும் எண்ணங்கள் !!!!
      அதை ஏற்று பெற்று கொள்ள வே பெண்கள் !!!
      இது சிவபெருமானார் குடும்ப த்திலும் இந்த கோட்பாடு தான் 🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg 10 месяцев назад

    Thanks bhagwan ❤

  • @makilmithran635
    @makilmithran635 8 месяцев назад

    Ayya enkanavar athigam kudikkirar 2 kulanthaikal vaithu thinanum kastappadaren kudiyai niruthuvathu eppadi mulumaiyaga niruthuvathu eppadi pls reply ayya

  • @saravanankumar2388
    @saravanankumar2388 10 месяцев назад

    Guruve saranam 🤍🤍🤍

  • @krishkrishvendhan6574
    @krishkrishvendhan6574 10 месяцев назад +4

    ❤❤❤❤❤❤

  • @Vijaynila5421
    @Vijaynila5421 9 месяцев назад

    குருவே சரணம். தாங்கள் கூறிய விதம் ஆண் பெண் இருபாலரும் வாழ்ந்து வந்தால் நிச்சயம் நிம்மதியாக வாழலாம். .இன்றைய உலகில் சில பெண்கள் ஆண்களை அன்பினால் அடக்காமல் திமிரினால் அடக்க முயற்சிப்பதால் ஒரு கட்டத்தில் ஆண்கள் வேறு வழியின்றி விவாகரத்தை நோக்கி செல்கின்றனர்...
    என் வாழ்க்கை

  • @sumisumithra922
    @sumisumithra922 10 месяцев назад +3

    Thangaluku ennala tharakkudiya gift ennoda kanner maddume kuruve saranam ❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +3

      குரு வே சரணம் 🙏
      இறைவனே ஆனந்த கண்ணீர் மட்டுமே மனிதர்களிடையே வரவழைக்கிறார் இதுவே மிகபெரிய Gift 🎁💝🙏🌹👌🙌💐

  • @PadmavathiPadma-cz8qk
    @PadmavathiPadma-cz8qk 7 месяцев назад

    Nanri kuruve saranam

  • @JSasi-u9y
    @JSasi-u9y 10 месяцев назад

    Mikka nandri muruga ❤️

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 10 месяцев назад

    🙏🙏🙏 guru veeeeeeeeeeeeeeeee saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @purshothamanl9909
    @purshothamanl9909 10 месяцев назад

    Grurvae saranam

  • @KamalpvRajpv
    @KamalpvRajpv 8 месяцев назад

    கும்பகோணம் நிங்கள் வறவேண்டும்🙏🙏🙏

  • @geethamuthukumaran7847
    @geethamuthukumaran7847 6 месяцев назад

    Om Sai Ram ❤

  • @BBfatheemaFatheema
    @BBfatheemaFatheema 7 месяцев назад

    Super super brother

  • @ushas5437
    @ushas5437 9 месяцев назад

    நிஜம்...🙏🙏....

  • @AkshayaSE
    @AkshayaSE 10 месяцев назад

    Thank u

  • @AshokKumar-ld3yy
    @AshokKumar-ld3yy 10 месяцев назад

    Guruji super

  • @abhinayasree2147
    @abhinayasree2147 10 месяцев назад

    🌺🌺🌺🌺🌺🌺🌺🙏Guruvae sharanam 🙏Guruvae sharanam 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐Guruvae sharanam 🙏 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🤍💛🤲

  • @ArulmaniR-y2x
    @ArulmaniR-y2x 8 месяцев назад

    Gurudwara Guru Vishnu

  • @jeyaprabha7936
    @jeyaprabha7936 8 месяцев назад

    Yes true sir ❤

  • @Maheswari...
    @Maheswari... 10 месяцев назад

    Guruve saraanam❤

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய