Cooking Channel Sucess Secrets

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 183

  • @Valarnila
    @Valarnila 3 года назад

    என்னுடைய சேனல் கண்டிப்பாக கோல்டன் பட்டன் வாங்கும் நான் அந்த வகை உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கிறது ஐயா மிகவும் நன்றி🙏

  • @kongumandalam3607
    @kongumandalam3607 4 года назад +1

    அருமை சகோதரா.. நல்ல பதிவு.. நான் சமையல் சேனல் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.உங்கள் விடியோவை கடைசி வரைக்கும் பார்ப்பேன். நன்றி அண்ணா.

  • @premarajesh2370
    @premarajesh2370 3 года назад

    ரொம்ப தெளிவாக சொல்லி கொடுத்தீங்க மிக்க நன்றி ஐயா.
    எனக்கு ஒரு சந்தேகம் நான் அதிகம் படிகல பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். எனக்கு இங்கிலீஷ் அவ்வளவாக வராது .ஆனால் ரொம்ப நல்லா சமைப்பேன் என்னால் சேனல் நடத்தமுடியுமா
    என் சந்தேகங்களை தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் ஐயா

    • @RombaEasy
      @RombaEasy  3 года назад

      ஆங்கிலம் தெரியாவிட்டாலும் சேனல் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்த முடியும்

  • @purplestitches-gvgv
    @purplestitches-gvgv Год назад

    Hi bro. இன்னிக்கு தான் உங்க video 1st time paakaren.romba useful video. Tailoring channel pathium tips சொல்லுங்க சார்.

  • @தமிழ்சமையல்நேரம்-ங4ன

    அப்பா அனைவரும் அறிந்துகொள்ள உதவும் உள்ளதிற்கு நன்றி

  • @amazingfoodmaker
    @amazingfoodmaker 4 года назад +3

    தெளிவான புரியும்படியான விளக்கம் நன்றி 😊

  • @srisaivenkateshchannel6746
    @srisaivenkateshchannel6746 2 года назад

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @buvanasridharan3988
    @buvanasridharan3988 5 месяцев назад

    வணக்கம். Buvana's kaimanam. மிக நன்றாக சொன்னீர்கள். 2 வீடியோவையும் ஃபுல்லா பார்த்தேன். என்னுடைய மனதையும் படம் பிடிப்பது போல் உள்ளது 😄. தற்போது நான்கு வருடம் ஆகிவிட்டது குக்கிங் சேனல் தொடங்கி. இன்னும் 3800 சப்ஸ்க்ரைபர்கள் தான் இருக்கிறேன். எப்படியாவது நல்லா வரவேண்டும் அப்படின்னு நினைக்கிறேன். குக்கிங் சேனல்கள் மிக அதிகமாக இருப்பதால் கஷ்டமாக இருக்கிறது. எதேர்ச்சியாக ஸ்கிரால் பண்ணும் போது உங்களுடைய வீடியோ பார்த்தேன். எல்லா விதத்திலும் முயற்சி செய்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கையே 😊.வீடியோ போடுவதில் தொடர்ந்து டைமிங் கடைப்பிடித்து வருகிறேன்.நன்றி

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN 11 месяцев назад

    Superb anna nice explanation.. 👍

  • @mrtamilfoodie8005
    @mrtamilfoodie8005 4 года назад

    Superb sir மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் நன்றி

  • @vhlifestyle
    @vhlifestyle 2 года назад

    I m also new RUclipsr.... Very superb explanation sir... Time stamp epadi podradu nu oru video podunga..... Chapters ah Epadi pandradu nu solunga...

  • @yugeshkitchen6795
    @yugeshkitchen6795 Год назад +1

    Super it's very useful vidio

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 года назад

    அருமை!! அருமை!! 👌👍

  • @tamilsamayalneram7890
    @tamilsamayalneram7890 3 года назад +1

    Mid night shooting panuvenu sollurathuke..... Nan unkaluku தலை வணங்குகிறேன்......
    RUclips videos matum pannala ஒரு சிறந்த ஆசானாகவும் 1000 நபர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் உள்ளத்திற்கு மிக்க நன்றி அப்பா

  • @RevathiRevathi-kz6ib
    @RevathiRevathi-kz6ib 5 месяцев назад

    அய்யா உங்க தகவல் அருமை

  • @AkilasMotherbestcookingchannel
    @AkilasMotherbestcookingchannel 4 года назад +1

    Hello sir ,This is Akila. My Channel is
    Akila's mother.In tamil language your channel is the best tutorial .Thank you sir for detail explanation. Eagerly waiting for more tutorials .

  • @momsperfectplate
    @momsperfectplate 3 года назад

    Ma shaa Allah.... Nalla pathivu

  • @priyapriya1330
    @priyapriya1330 2 года назад

    Unga channel pathutha enakum RUclips channel open pannanumunu thonichi brother

  • @Valarnila
    @Valarnila 3 года назад

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @havitex988
    @havitex988 3 года назад

    Romba energya irunthuchu

  • @kitchentime5727
    @kitchentime5727 2 года назад

    Thanks bro for your useful tips 😊😊

  • @Allinalife
    @Allinalife 3 года назад

    Very useful video brother . Jazaakallahu khairan

  • @sobhanamt
    @sobhanamt Год назад

    Anna.....thumb nail set panrathu eppadi?

  • @samayalpriyas7646
    @samayalpriyas7646 2 года назад

    Thank you for detailed information sir. Stay connected.

  • @ManjuMagicMasala
    @ManjuMagicMasala 2 месяца назад

    Useful information 👍

  • @justlike7295
    @justlike7295 2 года назад

    Clip cut panni cut panni shoot pannunatha yeappudi merge panntrathu

  • @senbagavalli7678
    @senbagavalli7678 3 года назад

    Thank you

  • @SRAmmaKitchen
    @SRAmmaKitchen 2 года назад

    Very useful information!
    Thank you so much 🙏

  • @sjsamayaljeevitha
    @sjsamayaljeevitha 3 года назад

    arumaiyana vilakam sir,,,

  • @manish_mithran
    @manish_mithran 6 месяцев назад

    Thank you brother

  • @TamilinParis
    @TamilinParis Год назад

    அருமை👌👌

  • @logayogishorts2847
    @logayogishorts2847 3 года назад

    Thank you brother Roomba theliva explain panirukinga brother

  • @jancyskitchen814
    @jancyskitchen814 3 года назад

    Thank you bro.. Useful information

  • @nannieskitchen8894
    @nannieskitchen8894 3 года назад

    Very use full information

  • @samayalkalai7742
    @samayalkalai7742 4 года назад

    நன்றி🙏

  • @uglyvulture5172
    @uglyvulture5172 3 года назад

    I love you brother for your openness in speech.

  • @chocoskitchen3613
    @chocoskitchen3613 3 года назад

    Thanks

  • @ClassyRecipes
    @ClassyRecipes 3 года назад

    Very positive and informative talk

  • @divyastylecooking3632
    @divyastylecooking3632 4 года назад

    நீங்கள் விளக்கும் விதம் அருமை. தொடர்ந்துஇணைந்திருங்கள். 👍🙌

  • @shabustastekitchen5978
    @shabustastekitchen5978 4 года назад

    Masha Allah very useful information Anna... Thank you.... Stay connected...

  • @t.s.keerthanaskitchen9572
    @t.s.keerthanaskitchen9572 3 года назад

    Very useful information 👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад

    BHAI MOSTLY FRONT CAMERA USE PANNANUM A. ELLANA, BACK, CAMERA. USE. PANNANUM A. PLEASE. SOLLUNGA. IAM. WAITING

  • @jahabaraliali7742
    @jahabaraliali7742 4 года назад

    gas aduppu ketta mobile vachi record pannalama

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      Mobile Ku baadippu illaama talli vachu panunga

  • @smiledd2128
    @smiledd2128 2 года назад

    Bro channel logo epadi create pannathu

  • @k.p.nfamily1312
    @k.p.nfamily1312 3 года назад

    Super sir televangelist vilakam na ugh vedio ella ipatha Patuxent Nall theliva sollurega rumba nandri nanum cooking Channel poturuken enakum Konjam athanasius koduga Anna pls 🙏

  • @ThiyaShree
    @ThiyaShree 3 года назад

    Thank you, you gave lot of tips about cooking channel it’s really helpful 👍

  • @Antoskitchens13
    @Antoskitchens13 3 года назад

    Clear answers...

  • @anbarasianbarasi1227
    @anbarasianbarasi1227 10 месяцев назад

    நான் குக்கிங் சேனல் ஆரம்பித்து 10வீடியோ போட்டு நிறுத்திட்டேன் இப்ப அதோட தொடரலாமா புதுசா ஆரமிக்கலாமா பெயரும் புடிக்கல

  • @reenusrecipie6532
    @reenusrecipie6532 4 года назад

    Super explanation 👌

  • @parampariyamumsamayalum1658
    @parampariyamumsamayalum1658 3 года назад

    Last point super

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY 4 года назад

    very useful and practical information sir, Thanks

  • @KSTalks
    @KSTalks 4 года назад

    Thank you for replying my message and given feedback in my channel sir. All because of ur tips and information.

  • @spacewarrioryt7574
    @spacewarrioryt7574 4 года назад

    Anna, unga channel romba useful erukku,naanga channels start panni 1 month aguthu,but subcriber varamatranga,adanalla telugu samayal podalam erukkom........
    success aguma konjam sollunga...... Pls

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      Pubg, freefire videos விட தெலுங்கில் சமையல் வீடியோ போடுவது சிறப்பு

  • @jaksbrkitchen5696
    @jaksbrkitchen5696 4 года назад +1

    Assalamualaikum.thank u so much for ur clarification.my channel name : JAKSBR KITCHEN.cooking channel .idhula food history podalama.pls clarify

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад +1

      ஃபுட் ஹிஸ்டரி போடலாம்.
      புதுயுகம் டிவி சேனலில் ஒரு நிகழ்ச்சி உண்டு. கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு

    • @jaksbrkitchen5696
      @jaksbrkitchen5696 4 года назад

      Thank you so much for ur answer

  • @kaviyakudil6868
    @kaviyakudil6868 3 года назад

    Chat tube use pannalama subscribe panna

  • @NanisRecipesandVlogs06
    @NanisRecipesandVlogs06 4 года назад

    Super sir, thelivana vilakam

  • @easywithpasinalayi8941
    @easywithpasinalayi8941 4 года назад

    Thanks for your valuable information sir

  • @hamdhan1558
    @hamdhan1558 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் கைன் மாஸ்டர் ல screen la mela kine master endu irukku atha eppidi illama panrathu pls reply thanga annaa

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      Wa allaikkum salaam wa rahmatullah
      Pay panni purchase panninaal KineMaster watermark poi vidum

    • @hamdhan1558
      @hamdhan1558 4 года назад

      @@RombaEasy ok romba thanks

  • @PreethiyinKaimanam
    @PreethiyinKaimanam 3 года назад

    Nalla explain panringa nanri, என்னுடைய சேனளும் cooking channel இப்பதான் நிறைய விடியோ பார்த்து எடிட்டிங்,thumbnail செய்வது எல்லாம் கற்று கொண்டிருக்கிறேன், நீங்கள் என் சேனலை பார்த்து என்ன இம்ப்ரூவ் பண்ணலாம் என்று அறிவுரை கூறுங்கள் அண்ணா

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 3 года назад

    Very very useful video sir

  • @HariEswariskitchen
    @HariEswariskitchen 4 года назад

    Hi bro, I'm cooking channel live podum pothu cooking tips solalama bro l v la cook tips kudalama.

  • @rr1751
    @rr1751 3 года назад

    default setting la set panna sonnathu purila anna..... theliva sollunga

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад

    SUPER EXPLAIN, ALLAH BLESS YOU..

  • @hometownflavours
    @hometownflavours 3 года назад

    Caption eppadi pannanum sir

  • @princessdeepthi2519
    @princessdeepthi2519 3 года назад

    Anna super na thank you 🙏

  • @SmilingwithSri
    @SmilingwithSri 3 года назад

    Very well explained 👌

  • @OneDayRecipes
    @OneDayRecipes 3 года назад

    இந்த வீடியோக்கு வச்சிருக்க மாதிரி தம்நெய்ல் எப்படி வைப்பதுன்னு சொல்லுங்க சகோ

    • @RombaEasy
      @RombaEasy  3 года назад

      இந்த வீடியோ பாருங்க
      ruclips.net/video/FndhG0mLdk0/видео.html

  • @jesimabegam1228
    @jesimabegam1228 Год назад

    Tq

  • @sujipalani_official
    @sujipalani_official 3 года назад

    But after u are talk i got best ideas anna

  • @sujipalani_official
    @sujipalani_official 3 года назад

    Supper anna
    U are encouraging all anna

  • @fathimamujeeb4348
    @fathimamujeeb4348 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் thanks அண்ணா.

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      Wa alaikum Salaam wa Rahmatullahi wa barakatuhoo

  • @dumbguyinventus3105
    @dumbguyinventus3105 4 года назад

    Asalam alaikum ...bhai really good teaching ...

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад +1

      Wa alaikum Salaam wa Rahmatullahi wa barakatuhoo

  • @SmilingPlateDindigul
    @SmilingPlateDindigul 4 года назад +1

    Motivational Speech

  • @PrabhasTopicz123
    @PrabhasTopicz123 3 года назад

    Useful msg

  • @swathisamayal
    @swathisamayal 4 года назад

    How to take high resolution photo for thumbnail ? Sir and tell and best app for taking photo in high resolution method.

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад +2

      Set photos in 4K Mode ( 3840 × 2160 (4K UHD) is the dominant 4K standard Size)
      Camera MX App
      play.google.com/store/apps/details?id=com.magix.camera_mx
      Camera MX - The multifaceted camera App for Andro…: ruclips.net/video/arbcdhsAM1I/видео.html

    • @swathisamayal
      @swathisamayal 4 года назад

      @@RombaEasy thank u so much for ur reply sir😊

  • @hometownflavours
    @hometownflavours 3 года назад

    Sir audience retention Ethana percent erundha develope aahum channel

  • @marxn7745
    @marxn7745 4 года назад

    Sir power director la cooking video epdi edit panrathu nu oru video podunga sir.. Pls

  • @nothing_hkjtec
    @nothing_hkjtec 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா நான் உங்க வீடீயோ எல்லாமே பாக்ரேன் சூப்பர் என்னோட ப்ரண்ட் anubava channel என்ற பெயரில் ஆரம்பிச்சுருக்காங்க ஆன subscribe வரவே இல்லை என்ன பன்ரது கொஞ்சம் சொல்லுங்க ப்லீஸ் அந்த சானல் போய் பாருங்க வேர எதாவது கலெக்ஷன் பன்னனுமாம்?

  • @syedmohammed4791
    @syedmohammed4791 3 года назад

    Super bhai

  • @cookwithammuru
    @cookwithammuru 3 года назад

    Very positive words naina.....thanks for ur tips....hope to reach 1k subscribers soon.....

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 3 года назад

    Nalla tagaval

  • @cookingpot1534
    @cookingpot1534 3 года назад

    Enoda channel ku tips solluga...

  • @fatimabeevi136
    @fatimabeevi136 3 года назад

    Cooking vedio la eppadi Vadivelu comedy dialogues funny sounds eppadi add panrathu. Without copy right

  • @vinoprincessprity1378
    @vinoprincessprity1378 4 года назад

    End screen and I button yeppadi podurathu sir konjam soillunga

  • @classicmenu1394
    @classicmenu1394 4 года назад +1

    Assalamualaikum.. Well done bhai 👍..

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      Wa alaikum Salaam wa Rahmatullahi wa barakatuhoo

  • @என்வீடேஎன்உலகம்

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் இப்ப தான் சேனல் ஆரம்பித்தேன் வீவ்ஸ் வர மாட்டங்குது என்ன செய்யனும் பார்த்து சொல்லுங்க பாய்

  • @ShanthysKitchen
    @ShanthysKitchen 3 года назад

    super

  • @YummyAmmucooks
    @YummyAmmucooks Год назад

    Tankuuu anna

  • @anbarasianbarasi1227
    @anbarasianbarasi1227 10 месяцев назад

    Arupmaya sonniga

  • @subramanin6657
    @subramanin6657 4 года назад

    Sir na kinemaster la video edit pannivachirukan sir adula watermark iruku ippa ada apadiye upload panna issue varuma it's my first video.

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      No problem. issues வராது. அப்படியே வாட்டர் மார்க்கோடு அப்லோடு பண்ணலாம்.

    • @subramanin6657
      @subramanin6657 4 года назад

      @@RombaEasy Thank u Sir

  • @mrtamilfoodie8005
    @mrtamilfoodie8005 4 года назад

    Hi sir ennoda channeluku nalla name sollunga sir unique ka sollunga sir.plese

  • @sugunasenthilkumar145
    @sugunasenthilkumar145 4 года назад

    Super

  • @akishkitchen9898
    @akishkitchen9898 4 года назад

    அருமை அண்ணா 👌

  • @threesistas9531
    @threesistas9531 4 года назад

    Hi sir nanga RUclips channel start pani 1 months agudhu ana nanga videos Telugu la pottom konja videos ku music mattum pottom engaluku subscribers ye varla.
    Andhra variety samayal ah ipo nanga Tamil la pesi podalama edhuna problem varuma konjam help pannunga

    • @RombaEasy
      @RombaEasy  4 года назад

      ஆந்திரா ஸ்டைல் மட்டுமல்ல... சைனீஸ், அரேபியன், ஆஃப்ரிகன் or ரஷ்யன் என் எந்த Verity dish um தமிழில் போடலாம். எந்த ப்ராப்ளமும் இல்லை

  • @sujipalani_official
    @sujipalani_official 3 года назад

    Keep rock anna

  • @indiraramesh4983
    @indiraramesh4983 4 года назад

    Gud Eve sir..nice tips.

  • @sumimuktharsumimukthar1839
    @sumimuktharsumimukthar1839 4 года назад

    Jazaakkallahhair

  • @linganduraisamy7932
    @linganduraisamy7932 3 года назад

    Sir madem yanda namela cooking podrainka please

    • @RombaEasy
      @RombaEasy  3 года назад

      Her Channel Name is Riya Samayal

  • @cakewithshanu9586
    @cakewithshanu9586 3 года назад

    Assalamu alaikkum enda channel oruthadava paarunga epdi irukundu comment pannunga

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад

    U TUBUKKU YANTHA PONE. PERFECT. PLS. RPLY