Live Pattimandram fight! Raja vs Bharathi! Solomon Pappaiah's Epic Verdict! ROFL!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  4 года назад +124

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 4 года назад +2690

    அன்பு தாய்மார்களே
    அருமை பெரியோர்களே
    இனிய குழந்தைகளே
    காலை வணக்கம்
    😍😍😍90"skids

    • @sureshcrystal683
      @sureshcrystal683 4 года назад +13

      👍90". 😅😀😄

    • @ganeshrvgk
      @ganeshrvgk 4 года назад +13

      Applies for 80's & 70's kids also, I am 70's kid.

    • @yogiik7692
      @yogiik7692 4 года назад +21

      Naalaiku santhipomaa 😅😅

    • @mathimathi3187
      @mathimathi3187 4 года назад +3

      90"kids

    • @yasomeenu6347
      @yasomeenu6347 4 года назад +1

      Me all so pa😊😊😊😊😊😊😊

  • @mohanvijay7179
    @mohanvijay7179 4 года назад +1951

    நீங்க கொடுத்த விருதுகளில் இந்த விருது மட்டுமே சிறந்த. து

    • @shrihariarr1463
      @shrihariarr1463 4 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @nirmalaraj7357
      @nirmalaraj7357 4 года назад +3

      mohan vijay exactly

    • @JS-dg4jn
      @JS-dg4jn 4 года назад +4

      கரக்டா சொன்னப்பா

    • @arthangam135
      @arthangam135 4 года назад +4

      500 vathu liku natha

    • @மழலைமொழி-ள8ழ
      @மழலைமொழி-ள8ழ 4 года назад +5

      மிக மிக சிறப்பு. இன்னும் தமிழ் வாழ்கிறது. பாரதி சொன்னதை பொய்யாக்குவோம். தமிழ் வாழ தமிழினம் என்றும் வாழும்.

  • @jaffardev1981
    @jaffardev1981 4 года назад +548

    90's kids.....ஞாயிற்றுக்கிழமை அனாலே குஷியாக இருக்கும்.. அன்பு பெரியோர்களே...

  • @srilogeshwari3229
    @srilogeshwari3229 4 года назад +425

    ஆதி அண்ணா, உங்களுடைய தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை

    • @vinothKumar-dg8dp
      @vinothKumar-dg8dp 4 года назад +3

      Nanum Adimai

    • @muthulingamkajan9766
      @muthulingamkajan9766 4 года назад +4

      தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்களில் ஒரு சிலர் செந்தமிழில் பேசுவார்கள்,,எங்கள் ஈழத்தில் பாருங்கள் தமிழ் நெருப்பு

    • @chandraeswar2481
      @chandraeswar2481 2 года назад

      நானும் தான்..🔥🥰

  • @itrish2012
    @itrish2012 3 года назад +1107

    பாரதி பாஸ்கர் ரசிகர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?
    👇

  • @ganeshkumar-gq7ui
    @ganeshkumar-gq7ui 4 года назад +122

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை....😍

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 года назад +657

    பட்டிமன்றம் நான் சிறுவயதில் அதிகமாக பார்ப்பேன் 🔥🔥🔥

  • @abishekeshasugumaran737
    @abishekeshasugumaran737 4 года назад +179

    ஐயா கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் தலைதாழ்த்தி வணங்குகிறோம்

  • @malarvizhir432
    @malarvizhir432 4 года назад +235

    Adhi Anna I got goosebumps when u sang the pure Tamil ramp. Hats off to u

  • @Mano-li5sc
    @Mano-li5sc 4 года назад +405

    மனுஷன் சிரிப்பை பாருங்க யா, எவ்ளோ அழகு, ♥️😍😍😍,

  • @umarajshankar2053
    @umarajshankar2053 4 года назад +378

    எனக்கு தெரிஞ்சு ராஜா சார், பாரதி பாஸ்கர் mam , anchorsஐ நல்லா வெச்சி செஞ்சிட்டாங்க . They are spontaneous in their debating field. Respect to all three of them.

    • @sureshk9160
      @sureshk9160 4 года назад +12

      Well said brother
      Vijay TV Anchors don't hve common sensice how to talk with people #சாலமன் வை மட்டம் தட்டுவதுக உள்ளது அவர்கள் பேச்சு but all questions அய்யா அவர்களின் தெளிவான மனதிற்கு புண்படதா பதில்........

  • @faizulhuq6966
    @faizulhuq6966 4 года назад +43

    ஆகச்சிறந்த பேச்சாளர் திரு.சாலமன் பாப்பைய்யா அவர்கள் அவருக்கு கிடைத்த பெருமை தமிழுக்கே பெருமை..🙏🙏🙏

  • @abhiramilokaranjan4800
    @abhiramilokaranjan4800 4 года назад +364

    Thirukural ai yezhudhiyavar yaaar?
    90s - Solomon papaiyaaa#😍

  • @ganeshsubramaniam118
    @ganeshsubramaniam118 4 года назад +138

    'Solo' - Man papayya. He is the one and only in Tamil pattimandrum

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 4 года назад +161

    கலாம் அய்யா A,R , ரகுமான் sir சாலமன் பாப்பையா அய்யா தமிழுக்கு பெருமை 🙏🙏🙏

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 4 года назад +233

    அய்யாவின் தமிழ் மொழி பேச்சு அழகு .... தமிழ் மொழி வாழ்க தமிழர்ரும் எங்கள் தாய் தமிழ் மொழியின் பெருமையும் உலகு எங்கும் ஒங்கி ஒலிக்க ....🔥✌

  • @ksiva99
    @ksiva99 4 года назад +39

    வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் தமிழ்ச் சேவை பல்லாண்டு காலம் தொடரட்டும். நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன்

  • @visualdrops8273
    @visualdrops8273 4 года назад +431

    This pattimandram team is having good team members and we can enjoy the show everytime..

  • @miracles1570
    @miracles1570 4 года назад +34

    oru like button dan iruku enga ayyaku...also how respecfully bharathi and Raja walking along with their Guru proudly..

  • @mbalubaby4575
    @mbalubaby4575 4 года назад +2440

    கலாம் அவர்களை நினைத்தால் எப்படி மனது மரியாதையுடன் பூஜிக்குமோ அப்படி பாப்பையா அவர்களையும் நினைக்கிறது.

    • @saraiyer9097
      @saraiyer9097 4 года назад +22

      Well delivered. V true words and many of us agree to your thinking. Sx

    • @amuthakannan3648
      @amuthakannan3648 4 года назад +9

      M Balu Baby கரெக்டா சொன்னிங்க 👍👍👍

    • @shivakarthikeyan3352
      @shivakarthikeyan3352 4 года назад +6

      Well said

    • @lsd1341
      @lsd1341 4 года назад +2

      Well said. If I had been an audience while he did honour walk, I would have given a standing applause

    • @dhansugudhansugu9862
      @dhansugudhansugu9862 4 года назад +3

      Abdul Kalam sir ...ivaroda compare pannittangala .... aiyyayyo 🙄🙄

  • @aravindhassassin460
    @aravindhassassin460 4 года назад +720

    Raja sir and Barathi madam was super, But Solomon sir vera level👏👏👏👏👏👏👏👏👏 Legend

  • @gunasdaka527
    @gunasdaka527 4 года назад +88

    என் தாத்தாவைப் போல் உணர்வை அளிக்கிறது

  • @vignesh5022
    @vignesh5022 4 года назад +184

    நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்படி அறிவாளிகளின் பேச்சை கேட்க கொடுத்து வைத்தவர்கள். சாலமன் பாப்பையா தமிழின் அடையாளம். இன்னும் பல ஆண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 4 года назад +285

    *முதுமையில் எப்போதுமே சிரிக்க இளமையில் உழைக்க வேண்டும்.**
    நகைச்சுவை நாயகன் **சாலமோன் பாப்பையா**எல்லா kids-க்கும் பிடிக்கும்.

  • @shanmugapriyaa.s4066
    @shanmugapriyaa.s4066 3 года назад +33

    ஹிப் ஹாப் அண்ணா♥️ நான் உங்கள் ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்😍♥️🔥

  • @arunprakash4551
    @arunprakash4551 4 года назад +37

    Chance less I like all these people's ...I really enjoyed.... great human being kalam sir ku aprum ivra 90s kids ku romba pudikum 🤩🤩🤩

  • @NewfieNL
    @NewfieNL 4 года назад +95

    I grew up in Sri Lanka and still remembering the old days with my grandparents. They always watch solomon ayya's pattinandram. Still golden memories

  • @dharanisreer8428
    @dharanisreer8428 4 года назад +61

    not a single festivity will surpass without seeing his pattimandram #90skids

  • @mka301
    @mka301 4 года назад +11

    அன்பு தாய்மார்களே! எண்ணம் 15 வருடங்கள் பின்னோக்கி சென்றது! Being a 90's kid i badly miss ur program telecasting for every Hindu festivals!

  • @ganeshvinoth2601
    @ganeshvinoth2601 4 года назад +74

    The Soul "அன்பு பெரியோர்களே..." 👍🏼

  • @mohanvmithu
    @mohanvmithu 4 года назад +358

    சாலமன் பாப்பையா அவர்கள் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் பேசவில்லை

  • @ewasbharathi
    @ewasbharathi 2 года назад +2

    பட்டிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பளித்த திரு. பாப்பையா அவர்கள் எங்களின் தமிழ் பேராசிரியர் என்பதில் பெருமையடைகிறேன்.

  • @lithiyovan
    @lithiyovan 4 года назад +14

    என்ன ஒரு அழகான சிரிப்பு அவர் முகத்தில்...😍😍😍

  • @vignesh.v4129
    @vignesh.v4129 4 года назад +67

    Enna oru azhagana siripu 🤓😃😂
    Angavai sangavai thathavin arumaiyana comedy...
    Salomon ayya needudi vaazhga🙏😍😘
    Raja Vs bharathi 😍

  • @Lotus2963
    @Lotus2963 2 года назад +12

    Cinema illa, make up illa, political illa pure Tamil knowledge. See how they are well received. Power of Tamil 🙏

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 2 года назад +6

    அய்யா அவர்களுக்கு விருது கொடுத்தது, தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை

  • @rahulgm1685
    @rahulgm1685 4 года назад +75

    3 icons of Every age group..
    Soo true.

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 4 года назад +126

    பாரதி பாஸ்கர் 👌👌👌👌🔥

  • @EasyKitchen20
    @EasyKitchen20 4 года назад +56

    07:47 Priyanka periya Andaaa Mouth Laughing and get sema punch from Raja Sir.
    Pure #SoulMan pappaiah . Great Instant Judgement with amazing reference.

  • @TheSD8
    @TheSD8 4 года назад +47

    14:06 Past and present legends in one stage🤩🤩

  • @sandhyas30
    @sandhyas30 4 года назад +13

    👌🏻 perfect festival days starts with suntv pattimandram with Solomon Pappaiah i never miss that program absolutely he covers all age group 💐💐💐congrats sir

  • @thirubikeridersirlanka4401
    @thirubikeridersirlanka4401 4 года назад +66

    Hip hop tamila fan's like here❤

  • @subasrikuppusamy7506
    @subasrikuppusamy7506 2 года назад +3

    Sunday Sunday poduvanga apala Pattimandram rmba miss pandran

  • @ramsoundar
    @ramsoundar 4 года назад +12

    Great legends....hope they grow their legacies with younger generations, and teach them all the good things to carry forward - I pray almighty to make them immortal

  • @nitihyasrichandrasekaran6147
    @nitihyasrichandrasekaran6147 4 года назад +49

    I got tears in my eyes when Aadhi Anna sing the rap

  • @junaidasgar61
    @junaidasgar61 4 года назад +12

    Watching dzz video just because of Solomon pappaiah, Raja and bharathi bhaskar . All are legends

  • @sathishjosh20
    @sathishjosh20 4 года назад +15

    Papaiya Sir vera level ending story about tree.. 👌👌👌

  • @stephenstephen6878
    @stephenstephen6878 4 года назад +71

    Father of Tamil debate head, Salomon aiah very proud of you, hip hop tamizha simply you blasted, thanks to Raja sir and Bharathi
    Bhaskar mam.

  • @rithinkumar8516
    @rithinkumar8516 4 года назад +34

    That respect look by vetrimaran towards ayya.

  • @unaismohamed8457
    @unaismohamed8457 3 года назад +1

    பட்டிமன்றமென்பது தமிழைத்தவிர வேரெந்த மொழிகளில் செய்தாலும் இவ்வளவு அழகாக இருக்காது.. இலங்கையிலிருந்து எனது வாழ்த்துக்கள்

  • @MARYJANE-lf2qq
    @MARYJANE-lf2qq 3 года назад +3

    Really he deserves for this award
    May God bless this group for giving more and more awareness speaches

  • @sumathin9551
    @sumathin9551 4 года назад +13

    Congratulations ayya. Pappaiah sir is a great man. Good speaker. Thamizh language ungalai pondra periyavargalal innum perumai adaigiradhu. Bharathi mam and raja sir you both are ultimate speakers. Hip hop adhi your Tamil rap is so good. Totally a delight to watch this session. Really blessed and happy

  • @kannancaarthick5874
    @kannancaarthick5874 4 года назад +109

    Hip Hop adhi bro ... semma rap .... Congrats bro .... keeping rocking

  • @bhuvanasmagicalspell
    @bhuvanasmagicalspell 4 года назад +13

    Aadhi ur just amazing anna 😍😍rap was fantabulous 🙏 goosebumps moment.. Solomon ayya ur an inspiration.. Legend..

  • @Traveltimeee
    @Traveltimeee 4 года назад +27

    All three are legends!!❤️

  • @Ram-yn1re
    @Ram-yn1re 4 года назад +206

    இப்பத்தான் கொடுக்கப்படவேண்டியவங்களுக்கு கொடுத்து இந்த விருது விழாவை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.

  • @johnaruldoss3708
    @johnaruldoss3708 4 года назад +9

    Nice human being and inspiration of tamil peoples respected Solomon papaih sir🙏🙏🙏

  • @saravanancvf3077
    @saravanancvf3077 4 года назад +25

    Proud to be Tamilan 🔥🔥🤩

  • @katranaithoorumarivu9484
    @katranaithoorumarivu9484 4 года назад +3

    Solomon pappaiya ayya deserves more than this. My respects to ayya 🙏🙏🙏 அய்யா அவர்களிடம் அவர் மதிப்பிற்கு ஏற்றார் போல் கேள்விகள் கேட்டிருக்கலாம்

  • @LearnersFactory
    @LearnersFactory 4 года назад +13

    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் அய்யா🙏

  • @manoharrangarajalu1330
    @manoharrangarajalu1330 4 года назад +295

    ஜயா பாப்பையா அவர்களை சரியாக கண்டுபிடித்து தமிழ் உலகிற்கு தந்தவர் கலைஞர் அவர்கள்.அவருக்கு சரியான அங்கீகாரம் பெற்று தந்தவர் கலைஞர்.

    • @Sundar...
      @Sundar... 4 года назад +4

      சரிங்க ஐயா ரங்கராஜலு அவர்களே.

    • @MuhammadOruAli
      @MuhammadOruAli 4 года назад

      elathukum kalaignar dan karanama?

    • @JS-dg4jn
      @JS-dg4jn 4 года назад +1

      கரக்டா சொன்னப்பா

    • @ethirajana.k3881
      @ethirajana.k3881 4 года назад

      @@MuhammadOruAli .azagu serial

    • @ethirajana.k3881
      @ethirajana.k3881 4 года назад

      azagu serial

  • @jarvis5453
    @jarvis5453 3 года назад +21

    4:15 That Rap🤫🤙💥

  • @umajayakumar5735
    @umajayakumar5735 4 года назад +16

    Plz choose such wonderful ppl for awards

  • @ravichandramannanmannankat1814
    @ravichandramannanmannankat1814 4 года назад +3

    Ayya is great and knowlegeable to conduct pattimanram and it became famous programme because of ayya only and praying the god to give long life to dedicate his life for tamil which he is doing presently.

  • @ilavarasanvelu9436
    @ilavarasanvelu9436 4 года назад +28

    5:00 Goosebump moment

  • @maniks6051
    @maniks6051 4 года назад +177

    Sun tv and vijay tv sernthu patha mathiri iruku 😀

  • @scimitarimage2495
    @scimitarimage2495 4 года назад +985

    Still I'm getting irritated when ever I see big boss contestant

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 года назад +2

    அய்யா... அய்யா...தமிழ்வாழுங்கால்
    அய்யா வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் 🙏🙏🙏👋👋👋👋👋

  • @arunselvastin4582
    @arunselvastin4582 4 года назад +18

    This is the best award show ever 💖💖💥💥💥

  • @arunmaharaja7561
    @arunmaharaja7561 4 года назад +48

    7:48 மரண பங்கம் 😁😁😁😁

  • @girirajgovindaraj6975
    @girirajgovindaraj6975 4 года назад +4

    Pattimandrams were first viewed on Podhigai channel (Doordarshan tamizh) in the early eighties, that particular panel of judges were great, we miss them all with great respect.

  • @RR-pz5fg
    @RR-pz5fg 4 года назад +76

    SK is crying..1.53 he did his voice mimicry..many times and becam hero today..🙁🙁

    • @ammuvarshav9524
      @ammuvarshav9524 4 года назад +4

      Siva Anna avanga appava romba miss panranga so tears come automatic

    • @tamils4436
      @tamils4436 4 года назад +2

      ammuVarsha V Avan Athukku aluvala only will cry when his movie is flop

    • @dr_bavasri
      @dr_bavasri 4 года назад +1

      @@tamils4436 he is also human he also cry in emotion . Why all don't understand . He is a role model and Inspiration for all youth . Failure are there in all career .

    • @mahadevangopalan6867
      @mahadevangopalan6867 4 года назад +1

      6

  • @santhoshnair2680
    @santhoshnair2680 4 года назад +5

    I'm a big fan of this down to earth gentleman ❤️❤️❤️

  • @sankaranivas5081
    @sankaranivas5081 3 года назад +1

    எங்க மதுரை தாத்தா மதுரைல பிறந்ததற்கு மிகவும் சந்தோசமா மகிழ்ச்சி 💞💕❤♥👌👌

  • @skvignesh2879
    @skvignesh2879 4 года назад +15

    நல்ல மனுஷன் ஐயா நீங்க 🙏 உங்க பேச்சு ஒருமாதிரி 😌😌😇😇 Feel Aagudhu....

  • @vimalaallben9184
    @vimalaallben9184 4 года назад +6

    Super team, superb conclusion ayyah.nandri

  • @tamilarasan1121
    @tamilarasan1121 4 года назад +11

    Solomon paapaiya sir..The man is not only the legend in patimandram topics and judgements.avar last year release pana book onu iruku..purananooru nu.padichi paarunga.you guys came to know how this man and his mind is capable of. The man with maximum number of art.

  • @mlvgowtham1
    @mlvgowtham1 4 года назад +84

    இவர் எப்பொழுதோ தமிழர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். அமைதியானவர் அழகு தமிழில் செந்தமிழ் பெறுக தமிழ் பொங்கல் காலை இவர் குரலோடு துவங்கும் இவர் பட்டிமன்றம். நா முத்துக்குமார் அப்துல்கலாம் சாலமன் ஐயா

  • @mobiletricks6078
    @mobiletricks6078 4 года назад +92

    உங்களுக்கு மொழி அது எங்களுக்கு அது உயிர்....

    • @JS-dg4jn
      @JS-dg4jn 4 года назад +3

      நம்ம தமிழ் நண்பா தமிழ் தான் எல்லோருக்கும் ஒற்றுமையாக வைத்து இருக்கிறது

  • @pritzcutz4373
    @pritzcutz4373 2 года назад +1

    Soloman thatha speaks simple tamizh , and how he concluded the debate is awesome.

  • @reachfailure915
    @reachfailure915 4 года назад +14

    0 % haters for this man

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 2 года назад +1

    பல முறை பார்த்தாலும் நான் ரசிக்கிறேன்

  • @venkatvengadesh9890
    @venkatvengadesh9890 4 года назад +11

    தமிழை பாதுகாத்த தமிழர்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @RaviRavi-sd6lz
    @RaviRavi-sd6lz 4 года назад +3

    Best speakers and judge.GOD BLESS ALL

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 4 года назад +4

    I never missed his Pattimandrams.. Thamizhin adayalam

  • @jaimiller4503
    @jaimiller4503 4 года назад +4

    இக் கானோலில் எனக்கு மிகவும் பிடித்த முகங்கள்...
    1.வெற்றிமாறன், sir
    2.செல்வராகவன், sir
    3.லோகேஷ் கணகராஜ், sir
    4.ஹிப்பாப் ஆதி, Bro

    • @skynila2132
      @skynila2132 4 года назад +1

      Athu hiphop not ziphop

  • @isthisnvn
    @isthisnvn 4 года назад +82

    7:47 sirichinglaaa Bangam da yabbaaaa 😂😂😂😂😂😂😂😂😂

  • @dharanirocks2880
    @dharanirocks2880 4 года назад +17

    Wat a persons❤ love you all legends

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +9

    வீர தமிழன் டா💥💥💪

  • @rajappanperumal1444
    @rajappanperumal1444 3 года назад +1

    தமிழுக்கு மகுடம் சூட்டியதில் நான் பெருமை படுகிறேன் இது போன்றவர்களை பெருமைபடுத்தங்கள்

  • @sanjeev_shanmugam
    @sanjeev_shanmugam 4 года назад +130

    பாப்பையா அவர்கள் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும்....

  • @syedibrahim8936
    @syedibrahim8936 4 года назад +69

    If life partners are like raja sir and barathi madam , neighbors will enjoy daily life

    • @elizabethdevagnanam8244
      @elizabethdevagnanam8244 4 года назад +3

      Dai avanga life partners ila da. Nalla நண்பர்கள்

    • @syedibrahim8936
      @syedibrahim8936 4 года назад +2

      @@elizabethdevagnanam8244 sister I know that and barathi madam name is barathi basker so raja is not his husband

    • @elizabethdevagnanam8244
      @elizabethdevagnanam8244 4 года назад

      @@syedibrahim8936 appa da ok okay... 😆

  • @petchir9904
    @petchir9904 4 года назад +9

    தமிழுக்காக வாழ்ந்தவர்

  • @gomukuttygomukutty97
    @gomukuttygomukutty97 4 года назад +2

    Most important award I like this... Solomons papayas pattimandram the most famous since 90s

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 4 года назад +8

    Great Legends .Respect is more Important to them..

  • @sujasujasuja9276
    @sujasujasuja9276 4 года назад +2

    I am inspired by Solomon sirs speech

  • @cpvramluxman8886
    @cpvramluxman8886 4 года назад +4

    Adi annaaaaaaaaaaa.... Luv youuuuuu ❤

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +1

    ஒரு மலர்மாலையில் கோர்க்க பட்ட மலர்கள் இவர்கள் மலர்கள் எல்லாம் அழகு ஒவ்ஒன்றும் அதன் தனிசிறப்பில் வேறுபட்டது அதுபோல் இவர்களும் ஒன்றுசேர்ந்த மலர்கூட்டம்.❤️👍

  • @sowndhar8582
    @sowndhar8582 3 года назад +4

    I really goosebumps when hip hop Aathi bro sang a Tamil rap🥺