Nelukkulam to pavakulam | vavuniya |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 190

  • @pathmat9941
    @pathmat9941 4 года назад +1

    இப்பதிவும் மிகவும் அருமையாக இருக்கிறது வீட்டிலிருந்து கொண்டே எங்கள் தமிழ் நாட்டின் அழகான இடங்களை பார்த்து ரசிப்பதற்கான வளியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு பல கோடி நண்றியப்பன்

  • @rl5914
    @rl5914 4 года назад +4

    மிக அருமை 👏🏾👏🏾👍👌
    பாடசாலை நினைவுகள் எப்போதும் இனிமையானவயும் காலத்தால் அழியாதவை 👌

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      உண்மை அண்ணா ❤️

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 4 года назад +9

    அழகான பதிவு ஜெசி! உங்களுடைய இயற்கையான பேச்சு videoவிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. 👌👍👏👏👏

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அக்கா ❤️

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 3 года назад +2

    Thamby pavakulam kulakkarai veerappalam sapida nabakam varukuthe.

  • @TamilBros
    @TamilBros 4 года назад +1

    Vera level ஜெசி bro school நினைவுகள்

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 4 года назад +1

    அருமை பதிவு பார்க்க ஆசையாக இருக்கு பாடசாலை நினைவு கள் என்றைக்கும் மறக்க முடியாத நினைவு கள்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      உண்மை அண்ணா ❤️

  • @suhanireddy4488
    @suhanireddy4488 3 года назад +1

    Hi jesi pavaikulam amaizing yaar
    Thanks you

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @394kris
    @394kris 4 года назад

    வாழ்த்துக்கள் மென் மேலும் வளர... உடன் சேர்ந்து பயணப்பட்ட மாதிரி இருந்து. ஒலியும் ஔியும் தெளிவாக உள்ளது. பார்க்காத இடங்களையும் பார்க்கக் கூடியதாக உள்ளது... லண்டனில் இருந்து

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      உண்மை அண்ணா ❤️
      நன்றி ❤️

  • @mushamilmushamil3866
    @mushamilmushamil3866 3 года назад +1

    Good anna

  • @vijaikannavettivel8099
    @vijaikannavettivel8099 4 года назад +1

    அழகான காட்சிகள் அருமையான அனுபவங்கள் வாழ்த்துக்கள் .நன்றி நண்பனே so என்ற வார்த்தையை தவிர்த்ததற்கு

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நல்வரவு அண்ணா ❤️

  • @varaniru5632
    @varaniru5632 4 года назад +4

    அருமையான பதிவு நண்பா
    அவதானம் ....

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி ❤️

  • @jkjhg6318
    @jkjhg6318 Год назад +1

    enathu pullaikal 2perum nelukkulam than padikkiraarkal

  • @rameshmurugaiah8722
    @rameshmurugaiah8722 3 года назад +1

    ஜெசி மிகவும் பிடிச்சிருக்கு கள்ளம் இல்லா உங்களுடைய பேச்சு பாவக்குளம் வீடியோ அழகு இது முதல் தடவ பாக்கிறேன் நானும் வவுனியா தான் நம்முடைய மண் அல்லவா எப்பவுமே அழகு தான் வாழ்த்துக்கள் ஜாசி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 4 года назад +2

    அண்ணா இந்த பதிவு உங்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியடைந்திருப்பீர்கள். அண்ணா Dam ooda full view kaga risk yedukathinga anna view mukiyam illalai neengal than mukiyam neengal illai yendral இலங்கை சிறப்பு மற்றும் முக்கியத்துவம் இந்தியாவில் இருக்கும் என்களை போன்றவர்களுக்கு தெரிந்திருக்காது அண்ணா நீங்கள் நலமாக இருந்தால் தான் இலங்கையின் சிறப்பை எல்லோரும் அறியமுடியும்
    அண்ணா ஈழத்தமிழ் அழகாக கதைத்தீர்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு புரிந்து கொள்ளவதற்கு சிறிது கடினமாக உள்ளது இருந்தாலும் சரி நாம் அனைவரும் தமிழர்கள் எப்படி இருந்தாலும் புரியவில்லை என்றாலும் நான் தேடி அறிந்து கொள்கிறேன் அண்ணா அதற்காக நீங்கள் இந்த முயற்சியை கைவிடதீர்கள் அண்ணா. இந்த முயற்சி உங்களுள் பெறும் மாற்றத்தை கொண்டு வந்தது
    வாண் பாயும் காட்சி அருமையாக உள்ளது அண்ணா 😍😍 எடுத்துக்காட்டு: இந்த பதிவு உங்களுக்கு மனமகிழ்ச்சியை தந்தது😀❤️

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      உண்மையான பதிவு தம்பி நன்றி ❤️

  • @murugananthinisenthilkumar1103
    @murugananthinisenthilkumar1103 3 года назад +2

    தம்பி எல்லாம் சரி குளத்தை காட்டவில்லையே. அடுத்தது இதை கட்டியது எல்ளாள மன்னன், வடகிழக்கில் மூன்றாவது பெரிய குளம், இது எந்த ஆற்றை நம்பி கட்டப்பட்டது, இப்போது ஏன் அந்த ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில்லை, அருகில் இருக்கும் பிள்ளையார் ஆலயம், இதன் வரலாறுகளை சொல்லவேண்டும் சும்மா போறபோக்கில் காட்டக்கூடாது. வரலாறு முக்கியம் அல்லோ.......பாராட்டுகள்

  • @basithakshath8320
    @basithakshath8320 4 года назад +1

    Bro nelukkulam irau nergkalil intha idaththil sariyana madu bro pavakkulam super nanum vanthirukken bro ean niraya peyara therium nagkhal meen kodukka nelukkulam varathu

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Nice brother v❤️

  • @daansatheeswaran9195
    @daansatheeswaran9195 4 года назад +2

    நண்பன் பாவற்குளத்தை காட்டும் போது பாடசாலை கட் அடிச்சிட்டு போன பழைய ஞாபகங்கள் வருது..
    Video semma

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Ha ha ok ok bro thanks ❤️

  • @PoonakarShaanth
    @PoonakarShaanth 4 года назад +6

    வான் பாயும் காட்சி அழகாய் இருக்கு

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      நன்றி நண்பரே ❤️

  • @saaa953
    @saaa953 4 года назад

    super tamby .misss badasaali vaalkkai.

  • @sathyasaritha3587
    @sathyasaritha3587 2 года назад

    Nice naankalum nelukkulam than

  • @nanthaladevisivakumaran1063
    @nanthaladevisivakumaran1063 3 года назад +1

    வாழ்த்தகள் தம்பி, இலங்கையில் எல்லா இடங்களும் உங்களுக்கு அத்துப்படி, நீங்கள் ஒரு van வேண்டிணால் சுற்றுளா வழிகாட்டியாக மாறலாம்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அக்கா
      கட்டாயம் அவ்வாறன யோசனை இருக்கின்றது தான் 👍

    • @nanthaladevisivakumaran1063
      @nanthaladevisivakumaran1063 3 года назад +1

      @@jesivlogs wish you all the best.

    • @celinkurera9875
      @celinkurera9875 2 года назад

      @@jesivlogs illa neenga van edukka vendaam. bike payanam thaan ungalukku vadivu

  • @kasthurikasthuri4424
    @kasthurikasthuri4424 2 года назад

    Super Anna nan padesa school 6varsathuku perku pathurkuran

  • @vijikumar266
    @vijikumar266 4 года назад +1

    Hello be always yourself. Dont hesitate for others. Every man has his own thoughts and memories. Pavakulam really marvellous.

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад +2

    Nice vlog Thambi, naanum apekkai enru solluven, athu emathu pechchu valakku, Pavatkulam nalla ittukku 👍👍

  • @jasijasira1365
    @jasijasira1365 3 года назад +1

    arumaei arumari 👌👌👌👍👍👏👏

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 4 года назад +2

    தம்பி உங்களுடய செனல ஸப்கிரைஸ் பண்ணீட்டன்
    வாழ்த்துக்கள். தொடருங்கள். இந்தியதமிழக மக்களுக்கும் புரியும்படி காணொளிபோடுங்கோ அப்பத்தான் விவஸ் கூடும். நீங்க தொடர்ந்து போடுங்க நான் எனக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லுறேன் தம்பி.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அக்கா
      கட்டாயம் ❤️

  • @lv45fddfvhkhttesxvgjnbb
    @lv45fddfvhkhttesxvgjnbb 4 года назад +1

    Very nice video. I really enjoyed .

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 4 года назад +1

    மிகப்பெரிய குளம்
    அருமையான காட்சி

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @random-views5470
    @random-views5470 3 года назад +1

    நெளுக்குளம் போய்ட்டு கிட்ட தட்ட 11 வருடங்கள் அண்ணா..
    மறுபடியும் காண கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி அண்ணா.. வாழ்த்துக்கள் and thank u so much..!! 😊 😍💜 All the best..!!👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 года назад +1

    Best video. Great job thampi

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thanks sister ❤️

  • @sinthujasinthu3937
    @sinthujasinthu3937 3 года назад +1

    Naanum enkathan padichan sema frd

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +1

    Hi 🙋🏻‍♂️ Bro
    Vlog super 👌🏻👍🏻

  • @pirashanthpirashanth6962
    @pirashanthpirashanth6962 3 года назад

    Anna namma urum. Vavuniyathan

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 4 года назад +1

    முதல் தம்பி க்கு நன்றி என் ஊரும் பாவற்குளம்தான் ஊரவிட்டுவெளிக்கிட்டு நிறைய காலம் கடந்து விட்டது இப்ப தான் இப்படி பார்க்கிறேன் எங்க ட ஆட்கள் போய் பார்ப்பார்கள் எடுத்து கொஞ்சமாக போடுவார்கள் தம்பி வடிவாக போட்டு இருக்கிறிங்கள் நன்றி லண்டனிலிருந்து vijai lali

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நல்வரவு அக்கா
      நன்றி ❤️

  • @rajasegarkrishnamoorthy2704
    @rajasegarkrishnamoorthy2704 4 года назад +1

    I haven’t seen any of this places And I don’t know if I will .anyway is a fulfilling video’s bro thank you for that

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Welcome brother ❤️

  • @varaniru5632
    @varaniru5632 4 года назад +4

    School a
    பாடசாலை

  • @sujithtnvlog4400
    @sujithtnvlog4400 3 года назад +1

    ninga enna padichirukinga

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      😒😒😒
      Civil engineer level 5 👍

  • @kisosiva6408
    @kisosiva6408 4 года назад +1

    Congratulations anna. For Adsence

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      Thanks brother ❤️

  • @PalinySamayal
    @PalinySamayal 4 года назад +2

    சூப்பர் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அக்கா ❤️

  • @Studioremax
    @Studioremax 3 года назад

    Naankalum NelukkulaM school than annaa

  • @suraanusuraanu9602
    @suraanusuraanu9602 4 года назад +1

    Ningka podura video eallam eanakku rompa pidikkum

  • @vithu6376
    @vithu6376 3 года назад

    Naneum neleukkulam palaya manavan than

  • @sathyasaritha3587
    @sathyasaritha3587 2 года назад

    Naanum nelukkulam school than padichanan

  • @universal5257
    @universal5257 4 года назад +1

    Nice broo
    I like that

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 4 года назад +1

    மிகவும் அருமை

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @nishanthysanathkumar5576
    @nishanthysanathkumar5576 4 года назад +1

    Super super

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thanks sister ❤️

  • @jakerththansaro7967
    @jakerththansaro7967 4 года назад +1

    Thavasikulam video ahh podunga

  • @vigneswaranvithushan8247
    @vigneswaranvithushan8247 4 года назад +2

    Bro you got add, congrats 👌

  • @suraanusuraanu9602
    @suraanusuraanu9602 4 года назад +1

    Super anna

  • @safinahmad6161
    @safinahmad6161 4 года назад +1

    Superb bro ..❤️❤️❤️❤️

  • @CharalTamizhi
    @CharalTamizhi 4 года назад +1

    13.29 nice view 👍

  • @vijikumar266
    @vijikumar266 4 года назад +2

    Hello u always urself. Be yourself comments what u think. For others hesitate

  • @sivaranjansivagnanam8757
    @sivaranjansivagnanam8757 4 года назад +1

    Thamby unkaludaiya ella kadchikalum nalla etukkuthu.adutha murai maddu paddi kadchi kaadda mudiyuma?(vanni)

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Etkanavey oru video upload panni irukan next time vera location la poduran bro ❤️

  • @grakandee
    @grakandee 4 года назад +1

    வான் பாயும் அழகு

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி ❤️

  • @afzalafzalahmed154
    @afzalafzalahmed154 4 года назад +1

    Anna super

  • @vilvarajahpoothapillai7911
    @vilvarajahpoothapillai7911 4 года назад +1

    thank you

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 4 года назад +1

    Drone enga?

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Friend da drone 😔

  • @thulax6564
    @thulax6564 3 года назад

    Very nice video

  • @duudhj1133
    @duudhj1133 3 года назад

    Verry nice

  • @annathomas724
    @annathomas724 3 года назад +1

    V.nice ✌🇫🇷🌎

  • @KajanNavan
    @KajanNavan 4 года назад +1

    Good

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 3 года назад +1

    Supper

  • @aswaths272
    @aswaths272 4 года назад +2

    nice video

  • @Spseelanvlogs126
    @Spseelanvlogs126 4 года назад +1

    Super nanpa

  • @rajeskumar5233
    @rajeskumar5233 3 года назад

    நன்றி தம்பி

  • @erasanerasan2735
    @erasanerasan2735 2 года назад

    Suppar

  • @keeransiva5062
    @keeransiva5062 4 года назад +2

    தம்பி நன்றி இந்தக் காணொளிக்கு.
    தம்பி யாழ்ப்பாணத்துப் பக்கம் போனால், ஒரு காணொளி போட முடியுமா? அதாவது, கொடிகாமம் தொடங்கி வரணியூடாக நெல்லியடி நகரம் சென்று நெல்லியடி நகரத்தின் ஊடாக நாலாம் சந்தி சென்று அதனூடாக திக்கம் கடற்கரை வரையிலான வீடியோ போட முடியுமா? இதில நெல்லியடி தொடங்கி திக்கம் வரையிலான காணொளிகளை அதிகம் பதிவு செய்யலாம்.
    Thambi I was born in thenmarachchy but also I was been spending my most of the time in vadamarachchy because of my grandparents are living there. But anyway you try if you can. Thank you.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      கட்டாயம் அண்ணா ❤️

  • @iknow8442
    @iknow8442 4 года назад +1

    0.46s to 1.30s முன்னால suzuki every ல போறது நான்தான் 😜😜 என்ன கேட்காம video எடுத்திட்டிங்க தம்பி

  • @maarysuren8236
    @maarysuren8236 3 года назад

    😮

  • @dinesh2941
    @dinesh2941 4 года назад

    Which yr batch
    Which subject n A/L

  • @jesusdeva9274
    @jesusdeva9274 3 года назад

    Nice video 👍💯🤩

  • @navoddulsara635
    @navoddulsara635 4 года назад

    ❤💪

  • @mustfajameel1792
    @mustfajameel1792 4 года назад +1

    super view

  • @nagalingam6711
    @nagalingam6711 4 года назад +1

    Kulumaddu santhi😊

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 4 года назад

    Thank u very much bro

  • @Nanthiny-r8n
    @Nanthiny-r8n 9 месяцев назад

    Nanum 1999 OLevel Nkmv

  • @funboy2108
    @funboy2108 4 года назад +2

    Super bro

  • @saaa953
    @saaa953 4 года назад

    paathukaappu mukkiyam tamby

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 4 года назад +1

    தம்பி நான் சாதாரண சீ 90 bickல் இலங்கையில் பாஸ் ஆனேன் நான் உங்கள மாதிரி மோட்டசைக்கிள் ஓடலாமா?

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      சாரதி அனுமதிபத்திரம் இருந்தால் புதுப்பித்தால் ஓடலாம் அண்ணா❤️

  • @priyacanada6777
    @priyacanada6777 4 года назад +1

    🥰🥰🥰
    👌👌👌👍👍🏍️🏍️🏍️

  • @lanojravi
    @lanojravi 4 года назад +2

    Suresh sir❤️

  • @santhoshsatkinarajah3260
    @santhoshsatkinarajah3260 4 года назад +1

    Super bro From Batticaloa...😍 we are waiting for 10K sub....

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thanks brother ❤️

  • @Lakkuish
    @Lakkuish 4 года назад +1

    சில வருடங்களின் முன்பு நயாகரா போயிருந்த வேளை .ஒரு ஜப்பான் பொண்ணு (foreign student ) selfie எடுக்கும்போது தவறுதலாக விழுந்திச்சு இரண்டு நாளுக்கு அப்புறம்தான் They discovered her body. It was a big tragedy. When you doing your vlog be cautious because of your loved one depend on you. so Take care.

  • @apexworldwide
    @apexworldwide 4 года назад +1

    nice

  • @patrickthanistas878
    @patrickthanistas878 4 года назад +1

    Bro matale rideku pokelaiyoo

  • @kaliyaperumals486
    @kaliyaperumals486 3 года назад

    நன்றி தாங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகும் போது எத்தனை கிலோமீட்டர் என தூரத்தை கூறவேண்டும் மற்றும் கடந்துபோகும்போது இடையில் உள்ள ஊர்களின் பெயர்களை சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் மேலும் கிராமத்திற்கு சென்று பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்கள் மட்டும் பேட்டியாக போடவும் நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      கட்டாயம் அண்ணா ❤️

  • @appukathu5124
    @appukathu5124 4 года назад +2

    பள்ளிக்காலங்களை ஞாபகப்படுத்தினீர்கள் அப்பேக்க என்று சொல்வது தப்பில்லை நன்றி தம்பி.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @suraanusuraanu9602
    @suraanusuraanu9602 4 года назад +1

    Next video past ta podungka anna

  • @kannakunan8698
    @kannakunan8698 4 года назад +2

    நான் படித்த பள்ளியில் தமிழர்கள் மிகவும் குறைவு இருந்தும் எங்களின் சேட்டைக்கு பஞ்சமில்லை. பள்ளியில் திருடி சாப்பிட்ட மாங்காய் 😁 வகுப்பில் இருந்த ஆசிரியருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வெளியே ஓடுவது எல்லாம் ஞாபகத்துக்கு வருது

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      உண்மை அண்ணா ❤️

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +1

    கடைசிவரைக்கும் அந்த விளாமரத்தை காண்பிக்கவில்லையே

  • @universal5257
    @universal5257 4 года назад +1

    Next time naankalum varavaa

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      Sure athukku enna ❤️

    • @universal5257
      @universal5257 4 года назад +1

      Jesi Vlogs
      Epidi unkala contact panrathu
      FB name broo

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      @@universal5257 instagram link irukku bro and fb same name

  • @kavithakavisiva6386
    @kavithakavisiva6386 2 года назад

    2022 7 2

  • @kajan9089
    @kajan9089 4 года назад +1

    Kudi magan kalin kottay 😹😂

  • @sanjayofficial8105
    @sanjayofficial8105 4 года назад +1

    நானும் நெளுக்குள மாணவன்தான் A/L (2020)

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி தம்பி ❤️

  • @ssanjeevan4607
    @ssanjeevan4607 3 года назад +1

    Nice

  • @mushamilmushamil3866
    @mushamilmushamil3866 3 года назад +1

    Nice