Mullivaaikaal | vatapalai | mullaitivu |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 599

  • @Akaran76
    @Akaran76 4 года назад +207

    எங்கோ ஓர் தொலைவில் வாழும் எங்களுக்கு தாய்நாட்டின் தொடர்பை ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +11

      Thanks bro 👍👍👍

    • @aaranyschannel
      @aaranyschannel 4 года назад +6

      👍👍👍👍

    • @suhanireddy4488
      @suhanireddy4488 3 года назад +1

      @@jesivlogs hlo jesi you nomber plz

    • @suhanireddy4488
      @suhanireddy4488 3 года назад +2

      @@jesivlogs my nomber cal me
      9505569954 from india tamil

    • @anila7415
      @anila7415 3 года назад +1

      Welcome
      Nantri

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 года назад +103

    நீங்கள் சென்ற முள்ளி வாய்க்கால் நிலபரப்பை நினைத்தாலே மனம் வலிக்கிறது தமிழ்நாட்டிலிருந்து

  • @தமிழன்ச.வாசுதேவன்

    நண்பா எங்களுக்கு வரலாற்றை காண்பிக்கரதுக்காக நீங்கள் உங்கள் நாட்டு ராணுவம் மற்றும் காவல் துறையிடம் தேவை இல்லாமல் மாட்டிக்கொள்ளாதீர்கள்.இவ்வளவு முயற்சி எடுத்து காணொளி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. நீங்கள் இருவரும் எல்லா நலமும் வளமும் சகலவிதமான செல்லவங்களும் ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Prakash-kl6nj
    @Prakash-kl6nj 4 года назад +168

    தமிழீழம் மிகவும் அழகு என் தலைவனின் தேசம் நிச்சயமாக ஒருநாள் நாங்கள் அந்த தேசத்தில் வாழ்வோம்

  • @mahesh.infiniti
    @mahesh.infiniti 4 года назад +58

    I'm from chennai, mullivaaykkaal பார்க்க செய்த உங்களுக்கு நன்றி, god bless you
    முள்ளிவாய்க்கால் எம் இனத்தின் மக்களின் கடைசி மரண ஓலத்தை கற்பனை செய்தபோது என் இதயம் கனத்தது

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +4

      நல்வரவு அண்ணா

  • @muraliamudha8056
    @muraliamudha8056 3 года назад +29

    உலக தமிழர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் இது காலத்தின் கட்டாயமும் கூட

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +2

      உண்மை 👍

  • @arunraj_r
    @arunraj_r 4 года назад +108

    தமிழ்நாடும் ஈழமும், உலக தமிழர்களும் ஒரே நேர்கோட்டில் (தமிழ் இனம்) இணைந்தால் மட்டுமே நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயலும். விரைவில் இது நடக்கும்.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +5

      ❤️❤️❤️❤️

    • @CharalTamizhi
      @CharalTamizhi 4 года назад +5

      நிச்சயமாக👍

    • @hajimohamed6413
      @hajimohamed6413 3 года назад +6

      தமிழர்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது என்பது உலகத்தின் எட்டாவது அதிசயமாக இருக்கும் … ஈழ தமிழர்களிடையே கூட எத்தனையோ போராளி குழுக்கள் இருந்தன … அவைகளில் நீ பெரியவனா … நான் பெரியவனா ….? என்று ஒருவரை ஒருவர் அழித்து கொண்ட வரலாறுகள் உண்டு …! தமிழன் ஒற்றுமையாக எந்த நாட்டிலும் வாழ்ந்ததில்லை …! இன மொழி பற்று இல்லாத தமிழர்கள் …! தமிழின் பெருமையை உணராதவர்கள் தமிழர்கள் …! வேதனை .

    • @arunraj_r
      @arunraj_r 3 года назад +1

      @@hajimohamed6413 yo antha porali kulu ellam funded by CIA, RAW. They were created to suppress the real freedom movement. Tamils should align and unite under TAMILIAN banner. Its the demand, its neccessity.

    • @balag_ungalnanban
      @balag_ungalnanban 3 года назад

      @@hajimohamed6413 உன்மை

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 4 года назад +41

    நான் வன்னிக்குப் போயிருக்கிறன் ஆனால் முள்ளிவாய்க்கால் பக்கம் போனது இல்லை நாங்கள் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது இடம் நன்றி🙏💕🙏💕 மகனே

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      நன்றி அம்மா ❤️

  • @sundaramshanmugam8614
    @sundaramshanmugam8614 3 года назад +21

    தம்பிக்கு நன்றிகள் கோடி என்வாழ்நாளில் நான் எந்த இடத்தை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தோடு இரூந்தேனோ அதை தாங்கள் பதிவின்மூலம் பார்க்கமுடிந்தது கொடுப்பினை இருந்தால் நேரில் பார்க்க இயலும் நன்றி,

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நல்வரவு அண்ணா ❤️

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 года назад +20

    பயங்கரவாதிகள் அல்ல *இனத்திற்க்காக போராடியவர்கள்* 💪💪💪😎😎😎

  • @vr9453
    @vr9453 3 года назад +28

    அந்த போர்ட பார்க்கப் பார்க்க கோபம் வருது......அந்த உணர்வு...✊💪

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +2

      👍👍👍

    • @Kvignesh155
      @Kvignesh155 3 года назад

      நம்ம நாட்டு சாக்கடயே அரசியல் தான். சாககடையில் இருந்து வரும் இனவாதத்தின் துர்நாற்றமே இவ்வாறான போர்ட்டுகள்

    • @maheshtravellogs9244
      @maheshtravellogs9244 3 года назад

      @@Kvignesh155 what is that board mentioned ?

  • @darkevil9625
    @darkevil9625 3 года назад +7

    தமிழீழம் மிகவும் அழகு..... நீங்கள் சென்ற முள்ளி வாய்க்கால் நிலபரப்பை நினைத்தாலே மனம் வலிக்கிறது தமிழ்நாட்டிலிருந்து

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      உண்மை 👍

  • @anthonyrex7491
    @anthonyrex7491 3 года назад +7

    நன்றி தோழரே💖💖 நல்ல பதிவு ❤️❤️ என் தேச தலைவன் வாழ்ந்த இடங்களை பார்த்த நிம்மதி💖💖

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 4 года назад +133

    எல்லாமே சக்திவாய்ந்த கோவில்தான் ஆனால் தெய்வங்கள் ஏதுமே எங்களை கண்டுகொள்ளவில்லை இறுதியுத்தத்தில்.😭😭😭

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +15

      உண்மை

    • @nila20.01
      @nila20.01 3 года назад

      :(

    • @artram1655
      @artram1655 3 года назад +2

      LTTE made too many enemies including moderate educated Tamils
      Oorudun pahaikkin
      Vaerudan kaedum m
      (Incurring the enmity of the village
      will result in the destruction downt
      to the roots)

    • @rajamanickam2359
      @rajamanickam2359 3 года назад +2

      உண்மை

    • @thalaajithkumar9627
      @thalaajithkumar9627 3 года назад +2

      😭😭😭🐅🐅🐅

  • @maniadhithyan
    @maniadhithyan 3 года назад +2

    எவ்ளோ அழகா இருக்கு என் thoppul கொடி நாடு. கட்டாயம் இலங்கை வருவேன்.. என்னோட அடுத்த ஜென்மத்தில் நான் இலங்கைல பிறக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்..அங்கேயும் தமிழனாக.

    • @kovuraj8763
      @kovuraj8763 2 года назад

      இன்று நேற்று வந்த சொந்தம் இல்லை ப்ரோ நம்ம சொந்தம்
      எனக்கு தெரிஞ்சி இராவணன் காலத்தில் முந்திய காலத்தில் கூடி தமிழ் நாட்டு தமிழர்க்கும் தமிழீழம் நாட்டு தமிழர்க்கும் உறவு உண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் இருக்குது அத போய் பாத்தாள் அதான் வரலாற்றை பாத்தாள் அங்கு இருப்பது ஒண்ணுதான் இந்தியா so நம்ம உறவு யாராலும் பிரிக்க முடியாத உறவு நம் முன்னோர்கள் நம்மை எவ்ளோக்கு செத்து வச்சி இருக்காங்களா கண்கள் கலங்குது trpy pannum pothu but happy ya iruku

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 года назад +10

    தம்பி இந்த முள்ளி வாய்க்கால் வீடியோ
    பார்க்கும் போது
    தமிழ்நாட்டில் இருக்கும் எனக்கே
    உனர்ச்சி மயமாக
    உள்ளது.வாழ்க.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா ❤️😔

  • @local0166
    @local0166 3 года назад +31

    ஒரு தமிழனாய் அந்த இடத்தை பார்த்து செத்துட்டேன். மனம் நொந்துவிட்டது. தமிழ் நாட்டிலிருந்து

  • @dhatchanagomathy5707
    @dhatchanagomathy5707 3 года назад +9

    கனத்த இதயத்துடன் பார்த்தேன் முல்லைத்தீவு ஒன்னே முக்கால் லட்சம் தமிழர்கள் கொன்ற இடம் இன்று மௌனமாய் காலம் பதில் சொல்லும் தமிழ் நாட்டிலிருந்து புதுச்சேரி தமிழ் குடிமகன்

  • @viswanathan555
    @viswanathan555 4 года назад +5

    அருமை.முக்கியமான பதிவு. முல்லை வாய்க்கால் இடத்தை பார்க்கும் பொழுது நெஞ்சு கணக்கிறது. நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி
      உண்மை ❤️

    • @weslya1322
      @weslya1322 4 года назад

      Eppadiyae vaila vada sudavendiyathu tha innum pala varusathuku

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 года назад +2

    நான் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவன். Board வாக்கியங்களை வாசித்தபோது, என் மனதில் தோன்றியதை நீங்களும் கூறியமைக்கு நன்றி. கோயில் குளம், கடலில் மீனவன் வலை வீசியதை கண்டு களித்தேன். பேச்சினூடே வேற level என்று சொன்னபோது உங்கள் மீனவன் யூடியூப் ஞாபகம் வந்தது. ஆங்கில கலப்பு தவிர்ப்போம்.

  • @gamingyt5412
    @gamingyt5412 3 года назад +5

    எங்கள் தமிழர்களுக்கு எப்போது நியாம் கிடைக்கும் என்று தெரியவில்லை ஆனால் யாராக இருந்தாலும் ஒரு நாள் பதில் செல்ல வேண்டும்

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 4 года назад +41

    தமிழ் ஈழத்தின் அழகே
    தனி அழகு

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அம்மா ❤️

  • @vignesh2441
    @vignesh2441 3 года назад +5

    வந்தால் அலையாயை வருவோம் விழுந்தால் விதயாய் விழுவொம் மீண்டும் மீண்டும் எழுவொம் எழுவொம்....(இது தமிழ் பாடலின் வரிகள் தமிழர்களுக்கு பொருந்தும்)

  • @rl5914
    @rl5914 4 года назад +13

    நன்றி 🙏
    உங்கள் காணொளி மூலம் முள்ளிவாய்க்கல் நினைவேந்தலை பார்த்து பிரார்த்தித்தோம் 🙏🙏🙏💐😥

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அண்ணா ❤️

    • @shobhar4619
      @shobhar4619 3 года назад +1

      Yes அதுல ஒரு யோக் ஏருமே மாடு தள்ளி போ அதே இன்னும் ஒரு ஏருமே மாடு செல்லிக்கிட்டு போகுது 😀😀😀யோக் bro

  • @anytimecomedy4427
    @anytimecomedy4427 3 года назад +6

    நான் தமிழ்நாட்டுல இருந்து பார்க்கிறேன் நான் ஒரு இந்தியன் என்று சொல்வதற்கு இப்போலாம் நாக்கு கூசுகிறது.... போர் நடந்த பொழுது ஒரு தமிழனுக்கு உதவவில்லையென்றாலும் மனிதனாக பார்த்து உதவியிருக்கலாம்... நெஞ்சம் பொருக்கவில்லை... இப்போ தமிழ்நாடும் அழிய ஆரம்பித்து விட்டது.... தமிழ்நாட்டுல இருக்க வேலை.... தமிழருக்கே கிடைப்பதில்லை...

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 4 года назад +3

    மகனே ஜெசி, உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கின்றது.நாங்கள் நமது நாட்டில் வாழ்ந்தபோது பார்க்க நினைத்த காட்சிகளை எல்லாம் முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் பார்க்க வைக்கிறீர்.மிக்க நன்றி . தேவன் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக .இயேசு கிறிஸ்த்து உங்களையும் நேசிக்கிறார். தொரடட்டும் உங்கள் பதிவு கள்.❤️🙏🏾❤️

  • @selvamjeeva5053
    @selvamjeeva5053 3 года назад +5

    வாழ்கையில் மறக்க முடியாத இடம் ...தமிழன் வாழ்வில்...

  • @christopherharrison6663
    @christopherharrison6663 3 года назад +7

    அருமையான காணொளி. முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை காண்பித்ததற்கு நன்றி. இன போராளிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள அரசாங்கம் முத்திரை குத்தி வைத்திருப்பது மனதிற்கு நெருடலாக உள்ளது. தமிழ்நாடு ஓசூர் பட்டனத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 года назад +3

    தமிழன் என்கிற உணர்வு போதுமானது தம்பி

  • @பாயும்புலி-ன7ர
    @பாயும்புலி-ன7ர 4 года назад +14

    எங்கேயிருந்தாலும் தமிழர் என்ற உணர்வு இருக்க வேண்டும் 👍👍👍.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +2

      உண்மை ❤️

    • @பாயும்புலி-ன7ர
      @பாயும்புலி-ன7ர 4 года назад +2

      @@jesivlogs 👍👍🔥

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      ❤️

    • @பாயும்புலி-ன7ர
      @பாயும்புலி-ன7ர 4 года назад +2

      Bro,
      ஒரு சின்ன suggestion
      வண்டில indicator போட்டு திரும்புறிங்க.
      ஆனால் திருப்பி off பண்ண மாட்றிங்க சில videoல பார்த்தன்.

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      Thanks ipadi oru firends kidaika any sure nipaduran 😔

  • @Ntk78680
    @Ntk78680 3 года назад +2

    நாம்தமிழர் 2026 அண்ணன் சீமான் தமிழக முதல்வரகா அமைய வைப்போம் அற்புதம் நம் கை கோர்ப்போம் நம் ஒற்றுமையே பலம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி விரைவிவ் நமக்கு விடிவுகாலம் பிறக்கும்
    அண்ணன் மேதகு மட்டும் இருந்தால் தமிழர்கள் தான் உலகமே நம் இனத்தை ரசிக்கும் அற்புத காட்சி முல்லிவாய்க்கல்
    நன்றி சகோ நாம்தமிழர் 2026 💪

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 года назад +2

    கண்ணகி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த கோவில் அரோகரா அரோகரா💐💐💐💐

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 года назад +4

    Wooooow what a wonderful sky nature is mysterious marvellous 🤩🤩😍😍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you sister 👍

  • @JustGoExplore
    @JustGoExplore 3 года назад +7

    அந்த போர்டில் ‘பயங்கரவாதிகள்’ என்ற சொல்லை கேட்கும்போது உங்களுக்கு மட்டுமல்ல , எங்களுக்கும் ‘எரிகிறது’ சிங்கள அரசின் மீது… காலத்தால் விடை சொல்ல முடியாத பெரிய வலி அது.. நான் தமிழனாக இருந்தாலும் , உங்களைப்போல் தமிழ்ப் பற்றுடைய இலங்கை தமிழானாய் இல்லாததது வெற்றிடம் போல் எண்ணுகிறேன் …

    • @MS-pr6wj
      @MS-pr6wj 3 года назад

      ත්‍රස්තවාදීන් තමයි LTTE බල්ලෝ බෝම්බ ගහලා මිනිස්සු මැරුවේ 😡

  • @CharalTamizhi
    @CharalTamizhi 4 года назад +46

    ஜெசி என்னைக் கேட்டிருந்தார்கள் இந்த இடத்தை வீடியோ செய்து போடும்படி.நீங்கள் உண்மையில் செய்தது நன்றே கட்டாயம்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +5

      நன்றி அக்கா ❤️

  • @joshuarajmohan
    @joshuarajmohan 4 года назад +12

    Good video, brings back painful memories, RIP for people who lost their lives.

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 3 года назад +1

    நான் உங்களது காணொளிகள் பார்ப்பதுண்டு.
    ஆனால் என்னவோ இக்காணொளி என்னை வெகுவாக மனதால் ஜீரணிக்க முடியாத றணத்தை தந்துவிட்டுத்தான் சென்றது.
    நீங்கள் காட்டிய கடல்பகுதி . மற்றும் அந்தக்கப்பல். ஏதோ பெரும் கதை சொல்கிறது என் ஆழ்மனதில். நானும் அங்கு அந்த காலப்பகுதியில் என் தமிழ் இனத்திற்காக அதே இடத்தில் அதே கடல்பகுதியில் கடமை புரிந்தேன் ( கடற்புலிகள்)
    நன்றி சகோதரா உங்களின் இனப்பற்றுக்கும். அருமையான காட்சிப்படுத்தலுக்கும்.

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 3 года назад +6

    இதை பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது......
    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @trueman177
    @trueman177 4 года назад +19

    ஜெசி ... நா என்னட Girlfriend கூட போகும்போது Road la மாடு குருக்க வந்ததால உங்க சைட்கு Bike அ திருப்பிட்டன்.. நல்ல வேலையா உங்கள இடிக்கவில்ல .. தயவு செய்து என்ன திட்ட வேண்டாம் நானும் உங்க Subscriber தான்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +5

      Bro its ok bro safe a drive pannunga 👍👍👍😍

    • @trueman177
      @trueman177 4 года назад +3

      @@jesivlogs ok bro thanks

    • @vignesh2441
      @vignesh2441 3 года назад +3

      @@jesivlogsjesi anna mind voice nee thana anda pavi konjam nerathula pathara vechitiyee da

    • @imanuvelvasanthkumar761
      @imanuvelvasanthkumar761 2 года назад

      Arumai

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 4 года назад +2

    இதுவரைக்கும் நான் பார்க்காத இடங்கள்
    அத்தனையும் அருமை .....!

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @balasubramanians8772
    @balasubramanians8772 3 года назад +1

    3.36... 7.18..பயந்து விட்டேன். ஊத்தங்கரை பிள்ளையார் கோவில் அழகு. முள்ளிவாய்க்கால் திடல் மனம் வலிக்கிறது

  • @user-eNTamil86
    @user-eNTamil86 4 года назад +35

    எங்கு பிறப்பினும் தமிழன்.தமிழனே.எங்கு இருப்பினும் தமிழனே... என்றாவது ஒரு நாள் எம் உறவுகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.தமிழ்நாட்டில் இருந்து ...வலி நிறைந்த கனத்த இதயத்துடன்... நம்பிக்கையுடன்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +3

      உண்மை அண்ணா 😔

    • @sathyavanitamillub1406
      @sathyavanitamillub1406 3 года назад

      நினைக்கும் போது கண்ணிர் வருது😭😭😭😭😭😭😭😭😭

  • @forex8857
    @forex8857 4 года назад +8

    உங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருந்தது. நண்பருடன் பேசிக்கொண்டு சென்றது இன்னும் சுவாரசியம். இறுதியில் இதயம் கனத்தது. வயிறு பிசைந்தது. உங்களுக்கு ஆயிரம் நன்றிகள். உங்கள் காணொளி களை காணும் போது ஏனோ உங்கள் அம்மாவையும் நினைப்பேன்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அக்கா ❤️❤️❤️

  • @madhum6773
    @madhum6773 3 года назад +2

    தியாகம் எத்தனை எத்தனை தியாகங்கள்.. அடுத்த ஜென்மத்தில் ஈழத்தில் பிறக்க வேண்டும்

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 года назад +1

    வீரத்தின் விளை நிலங்களை காட்டியமைக்கு நன்றி தம்பி 👍🙏💐

  • @murthit2270
    @murthit2270 3 года назад

    Superb Narrative video. Good....
    God bless you...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +27

    அண்ணா நீங்கள் வண்டியில் செல்லும் போது எங்கு போனாலும் தயவுசெய்து தலைகவசம் கட்டாயம் அணியவேண்டும். 🙏🙏

  • @kavashstudio
    @kavashstudio 3 года назад +2

    Love u bro.vera level எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...தமிழ்நாட்டில் இருந்து கவாஸ் ராமச்சந்திரன்

  • @அஹம்ஸ்புரணம்
    @அஹம்ஸ்புரணம் 4 года назад +4

    அருமையான பதிவு கோயம்புத்தூர் தமிழ்நாடு

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @manimagali6935
    @manimagali6935 4 года назад +15

    தமிழீழம் சூப்பரா இருக்கு அண்ணா. நான் தமிழ்நாட்டுல் ராமேஸ்வரம் அன்னா

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி

    • @kovuraj8763
      @kovuraj8763 2 года назад

      Rendu kaal eduthu vachchiroonga udane இலங்கை thaan 😂😅

  • @sanjaybond007
    @sanjaybond007 3 года назад

    Vazhthukkal thambi ippa dha unga channela pathe. Innu neraya edangala ezhathula katunga.

  • @hrishiworld8895
    @hrishiworld8895 3 года назад +1

    அண்ணா உங்கள் தயிரியம் ரம்ப முடிச்சு இருக்கு 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @ntan8459
    @ntan8459 4 года назад +5

    உங்கள் காணொளிகளை ஒன்றொன்றாக பார்த்துக் கொண்டு வருகிறேன், மிகவும் நன்றாக இருக்கிறது 😊💯, நான் மலேசியத் தமிழன் ஆனால் என்னுடைய கொள்ளுத் தாத்தா british காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து மலேசியாவிற்கு வந்தார்,ennaku eelam endral migavum pidikkum...en thanthai naan piranthathil irunthu eela por'yai padri ennidam pesikoñde irupar,saavatharku munpu oru muraiyaavathu eelathirku vanthu anggu ulla thanirai aruntha vendum,enggu parthalum thamizhar dhan iruparkal athai rasikka vendum(malaysiavil appadi kaana mudiyathu),anggu irunthu oru pudi maanai malaysiaviku kondu vara vendum endru...innum pala aasaikal irukku...nichayam oru naal varuvaen....tamilnaddirkum varuvaen en (kollu paattiyin thai nilam)anggu poi anggu ulla tea kudikkavendum,panai kallu,nongu ellaam saappida vendum(malaysiavil panai marane illai😅)tamilnaddirkum eelathirkum vanthu naan neraya vidayam anupavikka aasai padukiraen.....ungga video ellaam kandippa ennaku oru naal help pannum💯😊🥰❤️... ❤️🇲🇾🇮🇳(Pulikodi)

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      Thanks bro
      And welcome ❤️

  • @muraliamudha8056
    @muraliamudha8056 3 года назад +2

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 👍

  • @SasiKumar-pi8xo
    @SasiKumar-pi8xo 3 года назад

    Super bro amazing video ...
    You have don a good job

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 года назад +1

    தம்பி
    நல்ல
    பயணம்
    வாழ்க
    வளமுடன்

  • @antrnroy8486
    @antrnroy8486 3 года назад +2

    Annan nice video I am also from srilanka but we migrate to india that civil war time in 1990....in tamil nadu we are staying in uthangarai.....in your video I heard uthangarai ganesh temple pls update history of that temple

  • @OsnatamilBoy26
    @OsnatamilBoy26 4 года назад +5

    Bord read Pannum pothu kadupakinathu pudichuruku nice wok bro

  • @thamvijay6081
    @thamvijay6081 3 года назад +3

    நன்றி உங்கள் விஜயம் எங்களையும் இணைத்த மாதிரி படுகொலைசெய்யப்பட்டமக்கள் அனைவருக்கும் இதய அஞ்சலிகள்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 года назад +3

    முள்ளிவாய்க்கால் எம் தமிழினத்தின் அழுகை குரல் கேட்கிறது 😭

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      உண்மை 👍

  • @ceciliapethuruppillai5262
    @ceciliapethuruppillai5262 4 года назад +2

    அருமையான வீடியோ.உங்களுடன் சுற்றுவதற்கு அழகான பெண் வெகு விரைவில் கிடைப்பா.வாழ்துக்கள்.

  • @kirubamalar4114
    @kirubamalar4114 4 года назад +18

    Comment பன்ன வந்த நல்ல
    உள்ளங்கலே எங்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்

  • @noormohamed.j2141
    @noormohamed.j2141 4 года назад +3

    😎💯❤️ Superb bro 👑

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thanks bro ❤️❤️❤️

  • @nethajabirami4959
    @nethajabirami4959 3 года назад +2

    வேரமாதிரி இருக்கு👍👍👍👍👍👌👌👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @logaranjan
    @logaranjan 4 года назад +1

    அருமையான வீடியோ நான் பார்க்காத இடங்கள். தொடர்ந்து வீடியோக்கள் போடுங்கள். மிக்க நன்றிகள்

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      நன்றி அண்ணா ❤️
      கட்டாயம் புதிய இடங்களை காணலாம் 😍

  • @rajkumarraman8564
    @rajkumarraman8564 2 года назад +1

    Super bro your video video super super very nice

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад +7

    Oh so sad , thx for sharing bro 👌

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      Welcome sister ❤️❤️

  • @sandrabadani8154
    @sandrabadani8154 4 года назад +33

    ஹாய் அண்ணா எங்களுக்கும் யுத்தத்தின் அருமை தெரியும் அண்ணா மீண்டும் எங்கள் தாய் நாடு எங்களுக்கு வருமா என்று தெரியாது அண்ணா கடைசி யுத்தம் வரைக்கும் நாங்கள் அங்கே

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      நல்வரவு ❤️

  • @kovuraj8763
    @kovuraj8763 2 года назад +1

    தமிழர்களின் தமிழ் தாய் தமிழீழம் வாழ்க ஈழம்

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 4 года назад +4

    🙏

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      ❤️❤️🙏🏻

  • @theevantheevan7959
    @theevantheevan7959 3 года назад +1

    Super super Valththukkal bro

  • @puviraj8750
    @puviraj8750 4 года назад +6

    Talivaa verra leval💚💚
    Tamilealam talivarr
    Naanum srilanka tamilan bro
    Unnka feeling than ennakum
    Tz bro

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад +1

      Thanks bro and welcome 🙏🏻

  • @deepak.kumar..730
    @deepak.kumar..730 4 года назад +3

    Super bro
    Im 50th like ❤️

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thank you so much bro ❤️❤️

  • @SwarnasVeedu
    @SwarnasVeedu 4 года назад +6

    எங்கள் இன அழிப்பு எப்படி மறக்க முடியும்? உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை சகோ! You always make us feel like we are traveling with you!! எருமைமாடு தள்ளிபோ 😂😂😂 அது உங்களை பார்த்தும் அப்படி தான் சொல்லி இருக்கும் 😂😂😂 மேக கூட்டத்துடன் பிள்ளையார் மற்றும் கண்ணகி கோயில்கள் so divine!!

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      நன்றி அக்கா ❤️❤️❤️

  • @jaffnanagul
    @jaffnanagul 3 года назад

    உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் Bro

  • @Mohanyyc
    @Mohanyyc 4 года назад +8

    Not knowing the date May 18th is is somewhat sad.

  • @jkirubavelvel1705
    @jkirubavelvel1705 3 года назад +2

    தாய் தமிழ் நாட்டின் இருந்து தெளிவான வீடியோ பார்த்தேன் நன்றி கோடிகள்
    நீங்கள் காட்டியதை நேரில் பார்க்க அவா
    விரைவில் தொடர்பு கொள்கிறேன்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா 👍

    • @pasindu1926
      @pasindu1926 2 года назад +1

      This is not tamil motherland.. 😅🖕

  • @rishisurya7753
    @rishisurya7753 2 года назад

    Anna super Anna ❤️❤️❤️ love tamilnadu ❤️❤️

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 4 года назад +3

    hello I m from London . There was amazing ride and looking great those way to mullaithevu .when you ride please take care your self .

  • @hityshiganesh4717
    @hityshiganesh4717 3 года назад +1

    நல்ல பதிவு சூப்பரா இருந்துச்சு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு 👍

  • @vijikumar266
    @vijikumar266 4 года назад +6

    Drops of water came from eyes while monument of may 18. Sure i will come here. Mullivaikkal is in my eyes. Will u show prabahar house?

    • @nashdapistolshrimp
      @nashdapistolshrimp 4 года назад

      What do you mean by Prabahar house? Are you referring to Prabhakaran???

  • @VoiceofNeelu
    @VoiceofNeelu 4 года назад +4

    Supper ❤️

  • @inspiringtamil
    @inspiringtamil 3 года назад +1

    Indicator any time burning bro

  • @sainarayanapadhugatemple4032
    @sainarayanapadhugatemple4032 4 года назад +6

    எங்கள் கண்களில் கண்ணீர்இன்னும் காயவில்லை நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      உண்மை 👍

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 4 года назад +4

    I am from அரியலூர்.......i like it....💖

  • @mustfajameel1792
    @mustfajameel1792 4 года назад +3

    Semma view bro enjoy ❤️

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thanks brother ❤️

  • @hajimohamed6413
    @hajimohamed6413 3 года назад

    இயற்கையின் அற்புதமான அழகான அருட்கொடை ... இந்த முல்லைத்தீவு பகுதி என நினைக்கிறேன் ... என்ன ஒரு அழகான காட்சிகள் , பசுமை பூத்து குலுங்கும் பசுஞ்சோலைகள் , அழகான சாலைகள் ..., it’s absolutely beautiful. வாழ்க்கை என்பதே நமக்கு கிடைத்த ஓரே ஒரு அரிய வாய்ப்பு ... அழகாக வாழுங்கள் , இனிதே வாழுங்கள் , இணைந்தே வாழுங்கள் . Life is a beautiful gift . Thank you for the great video . - love and best wishes from Chennai- TAMILNADU.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      உங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா 👍

  • @maatramontreymaarathathu762
    @maatramontreymaarathathu762 4 года назад +3

    3.39 semma comedy....hehe🤣😂

  • @lankanboi3
    @lankanboi3 3 года назад +1

    🙏ஈழத்தின் அழகே தனி அழகு 👌🔥

  • @rsaviya12151
    @rsaviya12151 2 года назад +1

    I'm sinhala buddies. I like your video's best off luck

  • @tamilrhinovlogger
    @tamilrhinovlogger 4 года назад +2

    கூடிய விரைவில் 10k subscribers வாழ்த்துக்கள்

  • @loshanView.
    @loshanView. 3 года назад

    Today 4th time watchig in this video.....

  • @lazyshark6025
    @lazyshark6025 4 года назад +5

    Bro semma ⚡⚡⚡

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thanks bro ❤️❤️❤️

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 3 года назад

    நினைத்தாலே மனம் வலிக்கிறது.காண்பித்ததற்கு நன்றிகள்.

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 4 года назад +13

    நாம்தமிழர் 💪

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      உண்மை ❤️

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 4 года назад +3

    You are really great bro. I have been 2019 over this place. but i have not been visited Vattappali Amman temple . but now I have seen from your video . also I have been visited mullivaikal memorial place as well . Thanks for your this video which is sowed our memorial place . keep carry out your travel videos .

  • @nithuvithu5363
    @nithuvithu5363 3 года назад +1

    super anna (தமிழன்டா) நானும் வவுனியா தான்

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 3 года назад +1

    Thanks for showing these places.

  • @riosrivlog
    @riosrivlog 4 года назад +2

    Good video brother 👌👌👌👌👍

    • @jesivlogs
      @jesivlogs  4 года назад

      Thank you so much brother ❤️❤️

  • @sekarbro1732
    @sekarbro1732 3 года назад +1

    Super video good job bro