வா வா கண்ணா | VAA VAA KANNA | Hindu Devotional Songs Tamil | Sree Krishna Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 945

  • @jeganathana9698
    @jeganathana9698 Месяц назад +12

    I love you krishna

  • @leelavathiragavan5746
    @leelavathiragavan5746 Месяц назад +2

    Krishnan pirantha yadhu kulaththila naanum pirantheyn enbatharkku ennakku migavum payrumai annaithum krishnarpanam jai sri krishna. 👃👃👃👃👃

  • @ramusecj1877
    @ramusecj1877 5 месяцев назад +14

    ஓம் கிருஷ்ணா நீயே எங்களுக்கு துணை கிருஷ்ணா 🥺🙏🥺🥺🥺🥺

  • @dhurgam8734
    @dhurgam8734 3 года назад +21

    கண்ணன் எங்கள் வீட்டு செல்ல பிள்ளை

  • @shunmugavels3476
    @shunmugavels3476 4 года назад +47

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanthirajagopal6934
      @shanthirajagopal6934 4 года назад

      Vhgshfis🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 года назад

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISCON

    • @balakrishnanpv7930
      @balakrishnanpv7930 4 года назад

      @@shanthirajagopal6934 the b

    • @mathavandhanam3824
      @mathavandhanam3824 3 года назад

      Kayathir
      🍕🍕🍡🍧🍓🌽🍒😞

  • @sekarmt8924
    @sekarmt8924 2 месяца назад +1

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😢 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @sangeethe.v4556
    @sangeethe.v4556 Год назад +4

    Need more tamil krishna song... Very very low collection in you tube.. Thanks for your album.. 🙏

    • @Vanajanagarajan2504
      @Vanajanagarajan2504 8 месяцев назад

      Yes I also need many collection of songs for Lord krishnan because when we search about krishnar songs in you tube means there was a low collectionshot of songs I am not satisfied about this

  • @nv3344
    @nv3344 14 дней назад +2

    So blissful
    Thank you

  • @prasanthsr15v3jpj5
    @prasanthsr15v3jpj5 2 года назад +8

    ஓம். கிருஷ்ணா 💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaniiyer5180
    @ramaniiyer5180 4 года назад +11

    மனதை மயக்கும் குரல் மாயவனை நேரில் கண்ட தோற்றம்

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd 3 года назад +8

    கண்ணன் புல்லாங்குழல்
    ஊதி மயங்கினான்
    கண்ணன் பாடல்கள்
    மனதை மயக்கி அமைதி
    பெற செய்து மிண்டும்
    மிண்டும் கேட்க தேன்னாக
    இனிக்கிறது

  • @தமிழ்-ல9ன
    @தமிழ்-ல9ன 2 года назад +4

    காட்டிலுள்ள மரத்தில் எல்லாம் ஏறி நிற்கும் கண்ணா
    வீட்டிலுள்ள வெண்ணையெல்லம் திரிடிதின்னும் கண்ணா
    பாட்டுப்பாடி கோபர்களை கூட்டுசேர்க்கும் கண்ணா
    பட்டுடுத்தும் கோபியரின் கண்ணை மூடும் கண்ணா
    சின்ன கண்ணனே எங்கள் சின்ன கண்ணனே...
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..😍😍🙏🙏🙏🙏.

  • @vasanthag8230
    @vasanthag8230 3 года назад +45

    என் கண்ணனின் கிதமே தேனிசை அல்லவா... ஐ லவ் கண்ணன்..... 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @massmaya9977
    @massmaya9977 4 года назад +60

    நான் தினமும் காலையில் எழுந்து கேக்கும் பகவான் கிருஷ்ணர் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ம.பாலுமுருகன்குவைத்

    ஓம் கிருஷ்ணா ஓம் கிருஷ்ணா ஓம் கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @njagadeshwaran6917
    @njagadeshwaran6917 Год назад +11

    கிருஷ்ணர் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையாக அற்புதமாக பாடல் அமைந்துள்ளது...ந.ஜெகதீஸ்வரன்..

  • @ramaniiyer5180
    @ramaniiyer5180 4 года назад +24

    மாயவனின் மனதை மயக்கும் கீதம்
    மனக்கவலையை போக்கும் கீதம்

  • @seeranganarayanan4495
    @seeranganarayanan4495 3 года назад +2

    மா மாயன வடமதுரை மைந்தன் எங்கள் இல்லத்தில் பிறக்க வேண்டும்

  • @rajakumark4347
    @rajakumark4347 4 года назад +62

    கண்ணா கருமை நிறம் கண்ணா......
    உன்னை காணாத கண் இல்லையே.........

  • @ESWARANM-mm9vr
    @ESWARANM-mm9vr 2 месяца назад +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே ராதே

  • @Ranji-zp7hd
    @Ranji-zp7hd 5 лет назад +17

    இனிமையான குரல் - அதற்கு ஈடுகொடுக்கும் இசை மிகச் சிறப்பு👌👌👌👏👏👏

    • @kumarasamy.k2844
      @kumarasamy.k2844 11 месяцев назад +2

      குழந்தை ஷோபனா உனக்கு சொர்க்கத்தில் இடம் பதிவு செய்ய பட்டது

    • @kumarasamy.k2844
      @kumarasamy.k2844 11 месяцев назад

      எங்கள் தெய்வம் தந்த அமுதம் நீ

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 года назад +2

    கண்ணாகிருஷ்ணாமுகுந்தாகேசவாமாதவா போற்றி போற்றி போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி பாமாதாயார்ருக்மணிதாயார்கண்ணன்நாயகரேபோற்றி பாமாதாயார்ருக்மணிதாயார்கண்ணன்நாயகரேபோற்றி பாமாதாயார்ருக்மணிதாயார்கண்ணன்நாயகரேபோற்றி 🌿🌻🍀🌸🌷🌼🏵☘️🌹🌺🥀🍌🍌🍌🍉🍎🍐🍋🍇🍊🍒🌾🍬🥥🥥🇮🇳🕉⭐⭐🔔🔔🔔🙏🙏🙏🙏🙏

  • @manjula1288
    @manjula1288 Год назад +22

    This album is originally Malayalam, but nice to hear Tamil also 😃👍

  • @LakshmananAarun-pi1bg
    @LakshmananAarun-pi1bg Год назад +10

    கிருஷ்ணா கிருஷ்ணா

  • @dhurgam8734
    @dhurgam8734 3 года назад +5

    கண்ணா😪😪😪😪😪 கண்ணா😪😪😪😪😪😪 என் கஸ்டம் தீர வேண்டும் கவலை போகனும் எனக்கு எப்பவும் துனை இரூப்ப 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavadivel6428
    @kanagavadivel6428 2 года назад +2

    Intha Kannan enaku kulanthsiya porakkanum🙏🙏🙏🙏🙏

  • @UshaRani-hh2gr
    @UshaRani-hh2gr 4 года назад +6

    Hare krishna hare rama
    Hare Krishna hare rama
    Hare Krishna hare rama

  • @saraswathivenkatanarasimha4363
    @saraswathivenkatanarasimha4363 2 года назад +1

    சிரித்தாடி மகிழ்வாக வா வா கண்ணா
    என் குருவாயூர் பெருமானே வா வா மன்னா. (சி).
    பொன் வண்ண குழலூதி வா வா கண்ணா
    நீ வண்ண மயில் சேலை சூடி வா வா கண்ணா. (பொ) + (சி).
    கண்ணா ... கண்ணா .... கண்ணா .....கண்ணா ......(சி).
    கைநிறைய வெண்ணை தரோம் வா வா கண்ணா
    நறுநெய்யும் பாலும் தரோம் வா வா கண்ணா. (கை).
    ஓடாதே ஒளியாதே வா வா கண்ணா
    ஊதுகுழல் ஊதி ஊதி வா வா கண்ணா. (ஓ).
    அழகாக நடனமாடி வா வா கண்ணா
    அதிசயமாய் சிறுவனாக வா வா கண்ணா. (அழ).
    ஒரு வெள்ளை மதியாக வா வா கண்ணா
    மலைமீது குயிலாக வா வா கண்ணா. (ஒரு).
    கைகொட்டி கொஞ்சிப் பேசி வா வா கண்ணா
    கொண்டைமேல் மலர்சூடி வா வா கண்ணா. (கை).
    கண்ணா ... கண்ணா .... கண்ணா .....கண்ணா ......(சி)

  • @rajakumark4347
    @rajakumark4347 4 года назад +8

    குறை ஒன்றும் இல்லை
    மறைமூர்த்தி கண்ணா.......

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @newworld1959
    @newworld1959 3 года назад +2

    Kanna kanna va. Va. Kanna manam. Eranki koranovukku oru muttupulli vai. Krishna bagavane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinath141
    @gopinath141 4 года назад +16

    நான் தினமும் என் செல்வங்களை கேட்க வைப்பேன்

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 года назад +2

    கண்ணா வா வா கண்ணா

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 3 года назад +17

    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும் கருநீல கண்ணா உன்னை நினைக்காத நாளும் உண்டோ🌷🌷🙏🙏

  • @krishnamoorthi3190
    @krishnamoorthi3190 2 года назад +1

    அக்கா நீங்க நல்லா இருக்கனும்.....கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @rajajoseph8464
    @rajajoseph8464 5 лет назад +75

    இனிமையான இசையும் ,
    இனிய குரலும் ,
    மிக அருமை .
    ॐ नमो भगवते वासुदेवाय

  • @preminim2903
    @preminim2903 Год назад +1

    🙏🙏🙏🙏🙏Om Kirshnaaa Kovinthaaa Narayanaaa Ellorudaya Thevaikalayum Santhiyunko Theivankale

  • @smilingprincess731
    @smilingprincess731 5 лет назад +12

    இனிமையான இசையும் ,
    இனிய குரலும் ,மிக அருமை

  • @AnjaliSharma-tu8wr
    @AnjaliSharma-tu8wr 2 месяца назад +2

    Jaiganeshjiriddhisiddhiradhekrishna ❤

  • @peroomalvardin361
    @peroomalvardin361 3 года назад +18

    Long live classical Tamil.Magnetic voice Amma.Thanks.

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад +2

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @AmudaNarayanan
    @AmudaNarayanan Месяц назад +1

    Very nice song thank you sobana

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 5 лет назад +21

    Very nice very nice song🎶🎤🎤🎤🎤 super 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🤝🤝🤝🤝🤝👍👍👍👍valzhga valamudan

    • @vigneshperumal4240
      @vigneshperumal4240 5 лет назад +1

      😌😌😌😌😌🦋🦋🦋🦋🦋🦋🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @vinods3564
    @vinods3564 Месяц назад +1

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare ❤❤❤❤

  • @naturallove1037
    @naturallove1037 3 года назад +3

    இனிமையான isai

  • @renusvlogchannel
    @renusvlogchannel Месяц назад +1

    Krishana ❤️❤️

  • @lalitha.tharai8658
    @lalitha.tharai8658 4 года назад +21

    Shobhana mam I am a huge devotee of your songs very Divine voice .Blessed to be hearing your sweet voice

    • @vipinbalussery3984
      @vipinbalussery3984 2 года назад +1

      Oo

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @kumarskkumarsk3175
    @kumarskkumarsk3175 2 года назад +7

    பாகவத் கீதையின் மறு உருவமே கிருஷ்ணன் 🙏🙏🙏

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 года назад +1

    அன்பான காலை வணக்கம் இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள் கண்ணன் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. செவி மடுக்க உதவியவர்க்கு மனப் பூர்வமான நன்றி கலந்த வணக்கம்

  • @ramarramar4232
    @ramarramar4232 3 года назад +5

    ஆயர் பாடி கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshlokeshwari1256
    @lokeshlokeshwari1256 4 года назад +1

    JAI SRI KRISHNA APPANE THUNAI 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼❤️💛❤️💛🍊💛❤️💛❤️🧡💛💛💛💛💛💜💛💚💚💚🧡🧡🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @umajayaram25
    @umajayaram25 4 года назад +10

    Very nice meaningful songs.Nicely sung by Shobana

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад +1

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

    • @rejithavijayakumaran8285
      @rejithavijayakumaran8285 11 месяцев назад

      ​@@mcaudiosindiaa2ààa222111q11

  • @dhananjaya3981
    @dhananjaya3981 4 года назад +4

    Happy.krisna.janmashtami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣

  • @narayanraja7802
    @narayanraja7802 4 года назад +6

    Simple and Sweet Sweet like Krishna Kanna Kanna!

  • @soumyakr5153
    @soumyakr5153 2 года назад +2

    Sarvam krishnarppanamasthu 😌😌😌😌😌😌😌🌹🌹🌹🌹

  • @ramadevi9467
    @ramadevi9467 4 года назад +25

    Krishnan ennakku romba pedikum

  • @manivannan2645
    @manivannan2645 Год назад +1

    Namaskaram 🙏🙏

  • @saipriyaa7877
    @saipriyaa7877 4 года назад +18

    Such a lovely collection of krishna songs💝❤️💓

    • @keelakaraivelu2393
      @keelakaraivelu2393 3 года назад +1

      Fdgfscc

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Месяц назад +1

    🎉❤Good afternoon valthukal Kannan Adie Adie vaa Thunaie I love kanna kaparuvaraka Sweet voice Excellent beautiful Great Beautiful song vanakam nanriekal 🎉❤

  • @subhasreem7492
    @subhasreem7492 Год назад +3

    Krishnan en kulanthaiah pirakka vendum

  • @SnehaVijisrithar-to2qs
    @SnehaVijisrithar-to2qs 2 месяца назад +1

    Srithar👣🙏🙏🙏👏👏👏

  • @velan100
    @velan100 3 года назад +7

    Wonderful song collection mam, very nice to hear. Especially, siritthadi magizhvaga, salangai katti oodi oodi vaa vaa.

  • @VigneshVicky-eo4pj
    @VigneshVicky-eo4pj Месяц назад +1

    Happy Krishna jayanti to u all...❤.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    All the u tube user

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 4 года назад +10

    Om Sri Guruvayurappa save India from corona.

  • @deepas4019
    @deepas4019 4 года назад +20

    Deepa yathev. Nan yathavaraga prandhathuku migavum mazhtchi adaikiren

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +7

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம்

  • @subbuk8249
    @subbuk8249 3 года назад +1

    குருவாயூர் பெருமாள் தி ருவடிகளே சரணம் ஓம்நமோ நாராயணா

  • @hariharanff3475
    @hariharanff3475 4 года назад +11

    💐💐Happy Krisna jayanthi 💐💐

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 года назад +4

    Jai shree krishna 💜🙏🙏💐💐🌹💕🙏🙏🙏🙏💐🌹💐🙏🙏

  • @govindhamanikandanr6689
    @govindhamanikandanr6689 Год назад

    சிரித்தாடி மகிழ்வாக வாவா கண்ணா என் குருவாயூர் பெருமானே வாவா மன்னா!! பொன் வண்ண குழல் ஊதி வாவா கண்ணா வண்ண மயில் பீலி சூடி வாவா கண்ணா!! கை நிறைய வெண்ணெய் தரோம் வாவா கண்ணா நறு நெய்யும் பாலும் தரோம் கண்ணா!!! ஓடாதே ஒழியாதே வாவா கண்ணா ஊதும் குழல் ஊதி ஊதி வாவா கண்ணா!!!

  • @sreedevirajaraman4112
    @sreedevirajaraman4112 6 лет назад +48

    Nice one for the first time in my head in the middle of the day Jayasree

    • @ponnuthuraiarumugam3619
      @ponnuthuraiarumugam3619 3 года назад

      Super

    • @sampathkumar-nb6iw
      @sampathkumar-nb6iw 3 года назад

      @@ponnuthuraiarumugam3619 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆற்றாஆஆஆஆஆாஆஆாாஆஆஆஆஆஆஆஆஆற்றாஆஆஆஆஆற்றாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆாாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆாாாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @lakshmipriya8402
    @lakshmipriya8402 4 года назад +23

    The one and only song which I am listening the whole day is this...Mind blowing°°°°

    • @Lexiashub
      @Lexiashub 3 года назад

      Original version Malayalam version is super than this watch it

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Год назад

    வணக்கம்!!
    ஓம் நமோ நாராயணா!!!
    இனிமைக்குரலில் கண்ணன் பாட்டு அருமை!!!
    கடவுள் கருணை!!!

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад +1

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 года назад +1

    ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி ஓம்வேணுகோபாலன்போற்றி பாமாதாயார்ருக்மணிதாயார்கண்ணன்நாயகரேபோற்றி 🌿🌹💮🍀🌺☘️🥀🏵🌸🌻🌼🌷🍌🍌🍐🍋🍊🍉🍇🍎🍒🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @aashishsaradeshmukh5727
    @aashishsaradeshmukh5727 2 года назад +5

    I am marathi...I don't understand lyrics or meaning of this but its so beautiful song n tune...it makes me meditate automatically...can someone explain meaning of lyrics pls

    • @slatha3761
      @slatha3761 Год назад +2

      The song welcoming krishna and praising him by chanting his different names and praising his actions at various levels of his life to bless the people

  • @saranganrajagopal876
    @saranganrajagopal876 Год назад

    குழலூதும் கண்ணனின் கானங்களை கேட்பதற்கு செவி இரண்டு போதாது

  • @samayalchhuti2492
    @samayalchhuti2492 4 года назад +40

    I love this song to hear whose who are hearing this song must be really blessed

  • @navaneethakrishnannavaneet4965
    @navaneethakrishnannavaneet4965 2 года назад +2

    My name Navaneethakrishnan all Krishnan sngs I love lots of sngs god is grace

  • @somuj8542
    @somuj8542 5 лет назад +8

    Excellent

  • @mohansmedia2216
    @mohansmedia2216 4 года назад +2

    Krishnan is very cute and this is very cute

  • @cskstatusanddhonistatus2438
    @cskstatusanddhonistatus2438 4 года назад +15

    Nice song,But it is very awesome listening every day.Mind blowing

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @mahamaha9992
    @mahamaha9992 5 лет назад +2

    Hare Krishna

  • @kothandankothandan5782
    @kothandankothandan5782 4 года назад +3

    Please put more Krishna song like this mcaudiosindia😎😉🤗😍

  • @srock9088
    @srock9088 3 года назад

    beutiful sharing and nice

  • @sivalakshmi9654
    @sivalakshmi9654 5 лет назад +25

    Inda padalai cetal manam inimiaga iruciradu, sweet song

  • @thiraviyaselvi9463
    @thiraviyaselvi9463 Год назад +1

    Nice collections and nice voice 👌👌my kutty krisha very cute picture......👌

  • @thangakumar9855
    @thangakumar9855 5 лет назад +57

    இனிமையான பாடல்

    • @kaviadmk2401
      @kaviadmk2401 5 лет назад +1

      El

    • @rajagopalan3374
      @rajagopalan3374 3 года назад

      @@kaviadmk2401 கிரூஷ்ணாய நமஹா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

    • @rajagopalan3374
      @rajagopalan3374 3 года назад

      ஸகலம்கிருஷ்ணார்பணமஸ்து

    • @perumalm912
      @perumalm912 3 года назад

      @@rajagopalan3374 cccxxfggg

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @PichaAndy
    @PichaAndy 11 месяцев назад

    ❤❤❤கண்ணன் அனைவரையும் தன் அழகால் கட்டிப் போடுபவன் அவனை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா வாங்கி வாண்றா கண்ணா🌷🌷🌷

    • @PichaAndy
      @PichaAndy 11 месяцев назад

      சாரி வா வா கண்ணா தப்பா டைப் ஆகிடுச்சு

  • @anandv4397
    @anandv4397 3 года назад +15

    This song is for my one and only son ☺️❤️

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @SubikshaSubiksha-o5x
    @SubikshaSubiksha-o5x 3 месяца назад +1

    Sema song❤ very nice🎉

  • @radhakrishnanks724
    @radhakrishnanks724 4 года назад +4

    Happy. Krishna. Jayanthi.

  • @MuthuRaja0786
    @MuthuRaja0786 2 года назад +1

    Morning prayer songs kannaaaa songs

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 4 года назад +15

    அனைத்தும் அழகான பாடல்❤️❤️❤️

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @vimalapandi7098
    @vimalapandi7098 Год назад

    கண்ணன் பாடல் கேட்டு சந்தோஷமாக விடிந்தது காலை பொழுது

  • @yashsinghsaran
    @yashsinghsaran 5 лет назад +9

    जय श्री कृष्ण।🙏
    तमिल भजन बहुत प्यारे लगते है।

  • @kanyakumari2705
    @kanyakumari2705 4 года назад +2

    1. മാവേലി പൊന്നോണം..
    2. ഇൗ ഓണം പൊന്നോണം..
    3. അത്തം പത്തിന് പൊന്നോണം..
    4. തുമ്പി തുമ്പി ഓണം..
    5. തുമ്പി ശിലയിൽ..

  • @arunkumarparvatham8
    @arunkumarparvatham8 4 года назад +17

    Super Krishna song. Blessed to hear this song.

    • @abibbz3316
      @abibbz3316 4 года назад +1

      👌

    • @anbalagan6851
      @anbalagan6851 3 года назад +2

      Correct😍

    • @mcaudiosindia
      @mcaudiosindia  2 года назад

      Thank you. Please Watch Our Tamil Devotional Channel Also ruclips.net/user/mcvideostamil

  • @sujathan7353
    @sujathan7353 Год назад +3

    All songs very very nice 🙏

  • @bgunasekar9800
    @bgunasekar9800 5 лет назад +1

    கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

  • @valliarjunan4845
    @valliarjunan4845 4 года назад +9

    Super Krishna song 🔝♥️♥️

  • @seenulogi7060
    @seenulogi7060 4 года назад +2

    All songs very nice..thq ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இந்த பாடல்கள் இல்லாமல் இல்லை 🙏🙏🙏🙏👌👌