இதைப் பற்றி புரிதலோடு பேசுவதற்கு யாருமே இல்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தேன் சரியான புரிதலோடு அனைவருக்கும் புரியும் விதத்தில் காணொளியை வெளியிட்ட சகோதரருக்கு நன்றி,
200 ரூபாய் ஊபிகளுக்கு செருபடி😂 அவரு பிஜேபி ல M.P என்கிற ஒரே காரணத்திற்காக இவளோ வன்மம் அது மட்டும் இல்ல , பெரியாரை பெருசா பேசிட்டு தலித் என்கிற வன்மமாரு 😂
சிறப்பு நண்பா! இந்த காணொளி மூலமாக நிறைய பேருக்கு உண்மை தன்மை தெரிய வந்து உள்ளது! இந்த விஷயத்த இளையராஜா ஐய்யாவால மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியல! அவருடைய வாரிசுகள் செய்து இருக்க வேண்டிய வேலையை நீங்கள் செய்து இருக்கிறீர்கள் ! நன்றி
இந்த புதிய சட்டம் பற்றிய தகவல்கள் தெரியாமல், ஒரு இசை ஞானியை நானும் மற்றவர்கள் போல் இவ்வளவு நாட்களாக தவறாக நினைத்து கொண்டிருந்தேன், புரியவைத்ததற்கு நன்றி.
இளையராஜாவுக்கு தெரிந்தால் நமக்காக ஒருத்தன் களத்தில் இறங்கி இருக்கிறான் அப்படின்னு சந்தோசப்படுவார், இத்தனை நாள் இந்த அறிவு இல்லாம அவரை போட்டு அடி அடின்னு அடிச்சிட்டீங்களேடா பாவிகளா. இந்த வீடியோவை நிறைய பக்கம் ஷேர் பண்ணி விடுங்க ப்ளீஸ் ❤️🙏
இசை ஞானியின் உரிமை போராட்டத்தில் உள்ள உண்மைகளை, நியாயங்களை பொது மக்களும், "தற்குறிகளும்" தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும், விரிவான விளக்கங்களை கொடுத்தமைக்காக உளம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!!
அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.
Thank you PC-DOC! To you and your team for all the research and clearing the doubts on this issue. ilayaraaja sir and his lawyers are acting according to the copyright law but news outside which gets sensationalised and meme content is all wrong info and just to villainise him. FYI IPRS is for Composers & Lyricists, there is another org called ISAMRA which is for performers(Singers & Musicians) and ISAMRA is also fighting the big names on this issue and its an ongoing struggle. 🙃
நீதிடா நேர்மைடா நியாயம்டா ❤ very good content great explaining நானும் இது வரைக்கும் இளையராஜாவுக்கு திட்டிட்டுத்தான் இருந்தேன் உண்மையை உறக்க சொன்னதுக்கு நன்றி
Bro!! His clear explanation and groundwork just opened everybody's eyes. Until now, few were unaware of the scenario(Including me🙃) and were blaming Illaiyaraaja and trolling him. Thank you!
Bro sema. நானும் மத்தவங்க மாதிரி தான். அறிவே இல்லாம இளையராஜவ திட்டிக்கிட்டு இருந்தேன். எல்லோரும் திட்டினா நானும் திட்டுவேன். எல்லோரும் நல்ல படம்னு சொன்னா நானும் அதை நல்ல படம்னு ஒத்துக்குவேன். 90% தமிழ் Audience எப்படியோ நானும் அப்படி தான். சொந்தமா think பண்ற அறிவு இல்ல. இனிமேயாவது 10% கும்பல்ல சேர பார்க்கிறேன்
Thank you so much! THANK YOU SO MUCH! Thanks for speaking about this so responsibly! I was really sad seeing all this hate against such a versatile and precious artist. THANK YOU SO MUCH A2D! Thanks Thanks Thanks!!!
எங்க ராஜா பாட்டுக்கு அரசன்.. நெடுந்தூரம் பயணம் செய்யும் எங்களுக்கு இதுவரை மாரடைப்பு வராமல் மழை வெயில் காற்று கடந்து பொருட்களை கொண்டு வந்து சேர்க்கிறோம் என்றால் எங்கள் அரசனின் பாட்டு மட்டும் தான் காரணம்
This is good content bro. Eye opener. You know why we commoners bought this incident because of illaiyaraja's attitude towards other however as you said if the claim is rightful theen we must support or at least be silent on it. Thanks for speaking up.
இந்த act சொல்லுவது ஒரு தயாரிப்பாளக்கு படத்தோட எல்லா ரைட்ஸ் உண்டு. ஆனால் இசைக்கு மட்டும் அந்த இசையோ ரைட்ஸ் அந்த இசை அமைப்பாளருக்கு மட்டுமே சொந்தம் இந்திய சட்டமே சொல்கிறது.
Super Bro Naanum Avara thappa Nenachiten, But ippo Oru clarity kadachu irukku... Avaru Indha Video paatha Romba Santhosha Paduvaru... Thanks for sharing Knowledgeable Contents
Right explanation at the right time. The people who criticize Ilayaraja are the same people enjoying his music everyday in their life, May be it's because of not understanding about the core problem, now after watching this video they might get clarity and come to know about the truth. Thanks
@@edwinadams5182 Raja Sir ah 😮💨 Avaru Mela Respect Irunthuchu once but now 😂 Raja oda News lam Paathutu Yaara Ivan Mental Mathiri Pandranu Kovam tha Varuthu 💀
Well done bro. Your review is very good. And this understanding on this issue is really very good. People should see your detailed analysis. Now a days....... like you people are doing a good job. This will educate the society. I am very heartfully wish you many more feathers in your cap. Nee kalakkara machi. Keep rocking yar. Ho God, please help, guide and lead bro to his intended destiny.
Thanks bro clarity ku because nanum Ilayaraja ah pappa nenaichitu erutha..but mathavagalaium thappu solla mudiyathu because Raja nariya Vela pathurukaru past ah so avara Target panrathuka onnum achiriyam illa
Respect A2D..👏👏👏 Epdiyum ilaiyaraja va thitti irupanga nu nenachu ivlo naal video paakave illa.. Twitter la intha video oh voda short potu positive ah potirunthanga.. Apram tha video va paatha.. Romba nalla work panirukinga bro.. Ilaiyaraja vin peyar irukum varai A2D yum ninaikapaduvar..🎉🎉
I started to follow your channel due to the quality of your content. It's a great perspective and very detailed research. These days most content is biased or some form of promotion, while your videos are fun and genuine. Bless you
Thank you so much bro🙏 the people who doesn’t know anything about all these just barking against Illayaraja….Raja sir a pride of Tamil Nadu we should all proud that we are living in his era.. Our Maestro is Gem 💎
Trust me this is laughed upon because he is a legend if it was an underdog or foreigners everyone would have supported the creator. He is doing the best thing and gonna be helpful for every artists.
Thankyou so much for posting this video in the first place! The misconception of this man is huge out there in the social media! He is more than what we perceive and what he is fighting against the larger corporations shouldn’t be a single man fight. Yet people never understand this man and continue to troll him! Let’s understand and respect and support him for this issue.
Finally a matured content creator spotted in Tamil community ❤❤
Tamil light parunga dude
Ithana nal komava?
Tamil light paarunga bro valid ah avarum pesi irrupaaru
last வீடியோ ல இவங்களே இளையராஜா வ கலாய்ச்சிருந்தாங்க அப்போ எங்க போச்சு இந்த maturity?
@@விஜயமுருகன்-ட7வ Seekrama edho onnuthula thala sikka podhu
Thanks! Finally a content I have been waiting for ! Kudos for your detailed explanation and support to the great isaignani.
Paavam ya big bang bogan Tamil light channels.. Avan pottu 10 naal aaguthu
can you give cash for tamil light channel
@@MadanSelvanbro 😂
Are you the Karthik Raja?
😂😂
@@koolashok88
இதைப் பற்றி புரிதலோடு பேசுவதற்கு யாருமே இல்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தேன் சரியான புரிதலோடு அனைவருக்கும் புரியும் விதத்தில் காணொளியை வெளியிட்ட சகோதரருக்கு நன்றி,
இதுல problem இல்லாத ஒரே ஆள் தலைவன் TR தான் , bcoz அவர்தான் Producer, Director, Composer, Singer, Actor, Choreographer, lyricist all in all😏
TR sinsss😂
@@sivakumar-sw1tm 😂
Hip hop Tamizha also 😂
Dandanakka songuku avarum copyright claim ketaru bro😅..
நடப்பதை முன்கூட்டியே அறிந்த T. R😂😂😂😂
200 ரூபாய் ஊபிகளுக்கு செருபடி😂 அவரு பிஜேபி ல M.P என்கிற ஒரே காரணத்திற்காக இவளோ வன்மம் அது மட்டும் இல்ல , பெரியாரை பெருசா பேசிட்டு தலித் என்கிற வன்மமாரு 😂
தலைவா நீ யாசும் இத பத்தி பேசுநியே நன்றி ராஜா ராஜா தான்❤
😊😅😮
TamilLight uhm pesirukaaru bro check panunga soldier!
இயற்கை விவசாயி ஐயா நெல் ஜெயராமன் 3:34 ❤ பல நாட்டு ரக நெல்களை மீட்டெடுத்தவர் அவரை இங்கே காணும் பொழுது பெருமையாக இருக்கிறது
159k 😮💨
@@JabeshIn என்ன ஆச்சு
நெற்களஞ்சியம் மரபுசார் நெல் மானியத்தில் வழங்கப்பட்டது,பெரும் வணிக காரணத்தால் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை தற்சமயம்
Atlast Someone spoke for Ilaiyaraja 🙂❤️
Tamil light parunga bro theliva sollirupparu
Big bang bogan! +?
Madan gowri already exposed it
Respect to tamil light also
Yoov fight club tyiler dedran 😈😈
சிறப்பு நண்பா! இந்த காணொளி மூலமாக நிறைய பேருக்கு உண்மை தன்மை தெரிய வந்து உள்ளது! இந்த விஷயத்த இளையராஜா ஐய்யாவால மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியல! அவருடைய வாரிசுகள் செய்து இருக்க வேண்டிய வேலையை நீங்கள் செய்து இருக்கிறீர்கள் ! நன்றி
இந்த புதிய சட்டம் பற்றிய தகவல்கள் தெரியாமல், ஒரு இசை ஞானியை நானும் மற்றவர்கள் போல் இவ்வளவு நாட்களாக தவறாக நினைத்து கொண்டிருந்தேன், புரியவைத்ததற்கு நன்றி.
இளையராஜாவுக்கு தெரிந்தால் நமக்காக ஒருத்தன் களத்தில் இறங்கி இருக்கிறான் அப்படின்னு சந்தோசப்படுவார், இத்தனை நாள் இந்த அறிவு இல்லாம அவரை போட்டு அடி அடின்னு அடிச்சிட்டீங்களேடா பாவிகளா. இந்த வீடியோவை நிறைய பக்கம் ஷேர் பண்ணி விடுங்க ப்ளீஸ் ❤️🙏
இப்ப தான் தெரியுது ராஜா மட்டும முழு உரிமை கோருவது முட்டா தனம் என்று...
tamil light innum theliva soli irupaga bro..
A2D ku song paniduvaru
@@deepakg3755 paakuren bro, thanks
இசை ஞானியின் உரிமை போராட்டத்தில் உள்ள உண்மைகளை, நியாயங்களை பொது மக்களும், "தற்குறிகளும்" தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும், விரிவான விளக்கங்களை கொடுத்தமைக்காக உளம் நிறைந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!!
Dai wotha tharkuriya people
Dei idha pathi unga amma kum theriyadhu na avanga tharkuriya??
@@king-xp8dp😂 bro avar un name aa theriyama mention panitaaru
Finally justice for ilayaraja 🫶
Undeserved
Makkal kekkanum nu thaan song pannaru apo... ipoyum adhey makkal thaana kekka poranga thirumbavum kaasu venum vandhu nikuradhu correct ah...
@@jazzyzjas9701 same like ur birth
12:02 poradada song 💥🗿👀. Masterpiece in ilaiyaraja music's
Antha song ga remaster pananum bro
Finally someone spoke the truth with clarity, Hats off A2d ... I'm proud to be a soldier one among millions
You are addressing all the trending issues mostly in layman's language. Clear and mature view. You'll reach more heights bro..!!
Exactly
Yabba dei.. oru vazhiya puriyura maaathiri solliteenga.. 40 varushama 10k songs ku mela pota legend antha aalu.. intha basic knowledge ilama oorukulla pala per meme pottu verupethikitu irukanunga... Super A2D🤝👏
அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.
Correct 💯
Thank you PC-DOC! To you and your team for all the research and clearing the doubts on this issue. ilayaraaja sir and his lawyers are acting according to the copyright law but news outside which gets sensationalised and meme content is all wrong info and just to villainise him. FYI IPRS is for Composers & Lyricists, there is another org called ISAMRA which is for performers(Singers & Musicians) and ISAMRA is also fighting the big names on this issue and its an ongoing struggle. 🙃
நீதிடா நேர்மைடா நியாயம்டா ❤ very good content great explaining நானும் இது வரைக்கும் இளையராஜாவுக்கு திட்டிட்டுத்தான் இருந்தேன் உண்மையை உறக்க சொன்னதுக்கு நன்றி
Bro!! His clear explanation and groundwork just opened everybody's eyes. Until now, few were unaware of the scenario(Including me🙃) and were blaming Illaiyaraaja and trolling him. Thank you!
Manasula erukka baramey erangiruchi..... Thank you bro Vazhthukkal🎉 thank you
This video will change the point of view of Raja sir. Great work team. Congrats
Same thing I was saying that Ilayaraja is not labour but he is an architect!!!! Well explained!!!
எனக்கும் தெளிவாக புரியவைத்ததற்க்க நன்றி
நானும் தவறான முறையில் முன்பு கருத்துக்கள் தெரிவித்தேன்.
இப்போது தெளிவாக புரிந்தது
Bro sema. நானும் மத்தவங்க மாதிரி தான். அறிவே இல்லாம இளையராஜவ திட்டிக்கிட்டு இருந்தேன். எல்லோரும் திட்டினா நானும் திட்டுவேன். எல்லோரும் நல்ல படம்னு சொன்னா நானும் அதை நல்ல படம்னு ஒத்துக்குவேன். 90% தமிழ் Audience எப்படியோ நானும் அப்படி தான். சொந்தமா think பண்ற அறிவு இல்ல. இனிமேயாவது 10% கும்பல்ல சேர பார்க்கிறேன்
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே
இந்த மாதிரி ஒருவர் கண்டிப்பா நம்மளோட சோசியல் மீடியாவுக்கு தேவை
Good morning friends ☀️
Good information 💯
Much needed video with good clarity 🙌
Aandavar❤❤❤
❤❤
Adavar ❤
Evaru Inga enayae pandraru.
Thanks bro.... ennoda arivu kanna open pannitiga❤
எக்கோ is a label.
ஈக்கோ is a legend.
நாட்டில் உள்ள அனைத்து முட்டாப் பூக்களுக்கும் புரியும்படி விளக்கியதற்கு நன்றி.
Well articulated video🎉 Intha simple logic kuda illama vanmatha kakkitu irukanga. A genius like him doesn’t deserve these hate for no reason
Bro Delhi court la irrthu next Chennai court ahh.... Rightuu .......🤣🤣🤣🤣🤣
Chennai court layum sambavam panna kaathirukkum PC-DOC 😂😂😂
🤣🤣
😂
😂
😂😂
Thank you so much! THANK YOU SO MUCH! Thanks for speaking about this so responsibly! I was really sad seeing all this hate against such a versatile and precious artist. THANK YOU SO MUCH A2D! Thanks Thanks Thanks!!!
எங்க ராஜா பாட்டுக்கு அரசன்.. நெடுந்தூரம் பயணம் செய்யும் எங்களுக்கு இதுவரை மாரடைப்பு வராமல் மழை வெயில் காற்று கடந்து பொருட்களை கொண்டு வந்து சேர்க்கிறோம் என்றால் எங்கள் அரசனின் பாட்டு மட்டும் தான் காரணம்
This is good content bro. Eye opener. You know why we commoners bought this incident because of illaiyaraja's attitude towards other however as you said if the claim is rightful theen we must support or at least be silent on it. Thanks for speaking up.
Tolerance & Critical analysis is the much needed medicine for our upcoming young generation. Good to see this video finally...
இந்த act சொல்லுவது ஒரு தயாரிப்பாளக்கு படத்தோட எல்லா ரைட்ஸ் உண்டு. ஆனால் இசைக்கு மட்டும் அந்த இசையோ ரைட்ஸ் அந்த இசை அமைப்பாளருக்கு மட்டுமே சொந்தம் இந்திய சட்டமே சொல்கிறது.
This is what I expected from our generation , Endrum ilayaraja 🛐
Thank You so much bro❤ ..... Enga Raaja pakkam Irukkura niyaatha Enakkey Puriya vchadhukku... Naaney Avara thappa nenachitta.. Now I can understood...
Super Bro Naanum Avara thappa Nenachiten, But ippo Oru clarity kadachu irukku... Avaru Indha Video paatha Romba Santhosha Paduvaru... Thanks for sharing Knowledgeable Contents
Thanks bro Tharkurigaluku puriyum padi sonnathuku..
மிக்க நன்றி நண்பரே
ராஜா வுக்காக ராஜா மாதிரி வாதாடி தெளிவா ஒரு கருத்தை புரிய வைத்ததில்
தங்களுக்கு எந்த விதத்தில் பாராட்ட
😊😊😊😊🎉🎉🎉🎉
மிக்க நன்றி ஐயா
Right explanation at the right time. The people who criticize Ilayaraja are the same people enjoying his music everyday in their life, May be it's because of not understanding about the core problem, now after watching this video they might get clarity and come to know about the truth. Thanks
Itha paththi therinjum yellarukum yeppdi puriyaa vekkrathunu theriyama irunthan yennoda baaramey ipa konrajuruchu thalaiva.. nee thalaivan yaa
Good one brother. Feel bad when people mocking Raja Sir, simply without understanding.
Thank you man. You got the style. Keep it up.
Romba thanks naa❣️❣️❣️❣️bestly explained..... Serupadi for all Raaja haters ✔️🙌....
Bestly Explaination ah 😂 First of all Bestly ndra Word English la ye Kidaiyathu 😂 Neenga le Kandu Pidichingala bro
@@darkseidx88 Puthusu puthusa..... Karanam kandupudichi Raaja sir ah thaakaraanga athelaam kekka maateenga.... Chinnathaa oru grammar mistake ah pinpoint pandreengale..... Ranga neyayama ithu😁😅🙌
@@edwinadams5182 Raja Sir ah 😮💨 Avaru Mela Respect Irunthuchu once but now 😂 Raja oda News lam Paathutu Yaara Ivan Mental Mathiri Pandranu Kovam tha Varuthu 💀
@@darkseidx88 copyright news ah.... Athuku thaana bro namma Pc doc pakkava oru sambavan panni irukaaru.... Video va fulla paarunga✔️🙌 appe purium Raaja yaarnu
@@edwinadams5182 Athu Mattum illa bro Avaroda Behaviour eh Seri illa Nanthan Ellame Thanaku Mattum tha Ellame Theriyum ndra Mathiri Behave Pandraru 😮💨 Ithulam Romba Over bro
Thank you A2D for the excellent video. Much love from an ardent Ilayaraja sir fan(ofcourse A2D soldier as well)
அந்த வைரமுத்து பாட்டு வேற லெவல் 🤣🤣🤣
இருட்டு💀💀
Thumbnail காவி துண்டு கவணிக்க வில்லையா
Thumbnail காவி துண்டு கவணிக்க வில்லையா
😂
😂
Thanks for making this detailed video. Hope now those popular media and film makers will learn before criticizing.
இளையாராஜாவின் பெயர் நிலைக்கும் வரை..
அவருக்குத் தோளாய் நின்ற A2D யும் நினைக்கப்படுவார்..🎉🎉🎉
மிகவும் சரியான விளக்கம் நண்பா. நன்றி 🙏🙏
Well explained. We Raja sir fans knew already.. but you cleared this issue with more details...
Thank you.
Very Clear understanding bro appreciate this effort. keep it going
அடுத்த கேஸ் சென்னைல போல 🔥🔥🔥
Very matured explanation , This is how media changes perspective of an issue
சிறப்பு தெளிவான விளக்கம்👍
12:03 🔥🔥🔥
Game of thrones (John snow) 👌
Yes❤
Heartfelt thanks for speaking this ❤
அடுத்தவன் பணத்துக்கு என்றும் ஆசைபடாதவர் இசைஞானி ❤️
ஏடூடி நந்தா ❤
நன்றி
Tamil lights and a2d are the maturity persons i have seen in RUclips tamil creators ❤
Well done bro. Your review is very good. And this understanding on this issue is really very good. People should see your detailed analysis. Now a days....... like you people are doing a good job. This will educate the society. I am very heartfully wish you many more feathers in your cap. Nee kalakkara machi. Keep rocking yar. Ho God, please help, guide and lead bro to his intended destiny.
கண்களை திறந்த பதிவு BRO... 11:24
12:03 Song Vera Maari Iruku Bro
Semma Vibe
🔥
antha vibe kku owner the one and only raja sir ❤❤
Aiyaaa im so so happy. Finally someone spoke it in a video ❤️
Neat and clear explanation ! Proud follower of your channel !
He can start his own LABEL... ❤❤❤MY RAJA Sir
தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி A2D
0:31 Video Start
2:28 Art Work VS LaboUr Work
5:04 Manjumel boys Vs Ilayaraja
6:03 COPYRIGHT ACT 2012
11:12 Conclusion
Thank you bro but it's fun to watch fully ❤
@@shaarukeisheaswaran1149 True But If you want to see the replay💫💫
@@shaarukeisheaswaran1149 True But If you want to see the reply
👍
Thanks bro clarity ku because nanum Ilayaraja ah pappa nenaichitu erutha..but mathavagalaium thappu solla mudiyathu because Raja nariya Vela pathurukaru past ah so avara Target panrathuka onnum achiriyam illa
Respect A2D..👏👏👏
Epdiyum ilaiyaraja va thitti irupanga nu nenachu ivlo naal video paakave illa..
Twitter la intha video oh voda short potu positive ah potirunthanga..
Apram tha video va paatha..
Romba nalla work panirukinga bro..
Ilaiyaraja vin peyar irukum varai A2D yum ninaikapaduvar..🎉🎉
best genuine tamil content creators : TAMIL LIGHT and A2D
Clear cut content with lots of reserch, vera level ❤❤
Thankyou for clear explanation to copyright issues
I started to follow your channel due to the quality of your content. It's a great perspective and very detailed research. These days most content is biased or some form of promotion, while your videos are fun and genuine. Bless you
Thanks bro itha tha nanu elartayu sone..arr fans tharukuri mental payalugalaku nalla sonninga❤
12:16 Well said PC-DOC ❤❤❤
தெரியாததை தெரியவைததற்கு நன்றி சகோ❤❤❤
11:05 ommala dai vera level da❤❤❤
Super bro, sila araivekkadu maramandaingaluku ipovachu puriym 😊😊
Really you are great man. You have gone deeply to explain the condent. Thank you for your good job .❤
சார் எல்லோருக்கும் புரியும் படியான விளக்கம் .
உங்கள் காணொளி தொடரட்டும்.
Appreciated your effort for Well and clean explanation..💗💓
கொஞ்ச நாளாவே இவரை தப்பா நெனச்சுட்டேனே❤❤❤😵
Thank you so much bro🙏 the people who doesn’t know anything about all these just barking against Illayaraja….Raja sir a pride of Tamil Nadu we should all proud that we are living in his era.. Our Maestro is Gem 💎
4:42 😂😂😂😂 Summa tym pass was personal 😂😂😂😂
11:39 😢 nala manusana Vijayaganth maari troll metrial aakitinaanga 😢
9:07 echo❌eecho✅
Trust me this is laughed upon because he is a legend if it was an underdog or foreigners everyone would have supported the creator. He is doing the best thing and gonna be helpful for every artists.
Thankyou so much for posting this video in the first place! The misconception of this man is huge out there in the social media! He is more than what we perceive and what he is fighting against the larger corporations shouldn’t be a single man fight. Yet people never understand this man and continue to troll him! Let’s understand and respect and support him for this issue.
தம்பி இது தெரியாம இவ்ளோ நாளா இளையராஜா வ தப்பா நெனச்சிட்டு இருந்திருக்கோம்,,,,
Thanks A2D. Good analysis and presentation.
romba nandri bro for this video..naanum sila idiots ku ithe share panniduren..truth revealed.
Salute ya mapla...❤ பலபேருக்கு பதில் சொல்லவேண்டி இருக்கு ❤
❤❤❤worthy video bro. really amazing 🔥🔥🔥
Laptop la sticker 😅😂😂😂❤
Oru vela pc doc mac ku maaritaro
@@sukumara6990Iruukum😂😂😅😅
Dei , focus on what he is speaking , ella verum vethu piece dha
@@PradeeshN-e4lavaru enna vena paaklam nee idha dhan paakanum nu solradhukku nee yaaru??
@@PradeeshN-e4l summa vibe or just for fun but I like content of A2D
13:49 A2D knows music 😌😌
12:03: Song Selection 🔥🔥🔥
Awesome work .... Video created with Lot of ground work and highest level of clarity ❤❤ IR is not a Labour he is an Architect ❤❤
Right bro thanks for sharing🎉🎉🎉❤❤❤you rocking
😅உங்கள் பேச்சிக்கு நான் அடிமை 😊