நீயும் நானும் சென்ற இடமெல்லாம் நான் மட்டும் தனியா செல்கிறேன்.. வருடங்கள் சென்றாலும் நாட்கள் ஏராளம் சென்றாலும் உன் நினைவுகள் இன்று என் மனதில் தீராத காயமாக உள்ளது நீ இல்லை என்று ஏற்றுக் கொள்ள முடியாத என் மனம் நீ எங்கையே இருக்கிறாய் என்ற பிரமையில் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்... Miss you pa
எங்க அப்பாக்கு நான் ஒரே பொண்ணு அப்பா இறந்து 12வருடம் ஆகி விட்டது இன்னும் என்னால மறக்க முடியல தினம் தினம் எங்க அப்பாவை நினைத்து கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭😭😭
நானும் என் தெய்வத்தை இழந்து 6 வருடம் ஆகி விட்டது . அப்பாவின் அன்பை அவர் இருக்கும் போதே சுவைத்திடுங்கள் . பாழாய் போன என் மனம் என் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் தினம் உறங்குகிறது. இந்த உலகத்தில்அப்பாவிற்கு நிகர் அப்பாதான்
😭😭😭😭😭😭😭😭enaku romba அழுகை வந்துடுச்சி இந்த பாட்டு 😭 அப்பாவுக்கு ஒரே மகள் கடைசி மகள் என் அப்பா என் கூட இல்ல 😭😭😭😭இந்த நாள் என் அப்பாவின் இறுதி நாள் அன்று இருந்தது போல் இருக்கிறது😭😭என் மனம்
இதை பார்த்து அழுகை வந்தது என் அப்பா என்னை விட்டு போய் 22வருடங்கள் ஆகிவிட்டது இப்போ என் அம்மாவும் இறந்து 1வருடம் ஆகிவிட்டது இதை பார்த்து அப்பா அம்மா நினைவுகள் தான் வருகிறது
நானும் என் அப்பாவிற்கு கடைசி பொன்னு தான் இப்போ என் அப்பா இறந்து 40 நாள் தான் ஆச்சு மிஸ் யூ அப்பா நான் என் அப்பாக்கு கடை குட்டி மிஸ் யூ அப்பா மிஸ் யூ அப்பா மிஸ் யூ அப்பா மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭
Miss u my appa naa poranthu 19 days baby la yen appa yenna vittutu poittanga romba romba miss pandra 😭😭😭😭😭 entha songa kettu azhuththtten but ennoda amma yaarukkum kidaikkathavanga avanga illana naanum illa avlow love pandra yen amma va appa illa tha pasangalukkula onnu sollran appa illanu feel pannathinga namakku yellavuma amma iruppanga avangala happy vechikonga
என் அப்பா இறந்து இன்னையொட 54 நாள் ஆச்சு என் அப்பா க்கு நான் தான் செல்ல பொண்ணு becz எங்க வீட்ல லாஸ்ட் பொண்ணு நான்...அப்பாக்கு நான் கொல்லி வெச்சே ....என் அப்பா இல்லாம daily I'm deing... really miss you paaa
Miss u appa, love you so much appa, appa neeinka illa ma romba kastama iruku paaaaa,nee illama kanda kanda dog yaillam thidditi iruku appa, neeinka pona apro unkala pola yana pairthuka nala manushan kidachathu unnala tha appa,😭😭😭😭😭😔
Miss u appa en appa nenaikkatha nodi illa engala yen vittu ponnanganu theriyala 10 months achchu innum avar uir udan varanumnum nu nenaikkatha nall illa appa miss u😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😓
Ena appa ennaya vitu poi 2 varusam aguthu 😭😭😭😭😫😫😫😫😫 appa illama rompa kastama iruku pa onnaya pakkanum pola iruku pa 😭😫🥺 Ana onnaya pakka mutiyathula pa 😭😭😭😭😭😔😔😔😔😫😫😫😫😫😫😫
ஆஹா அருமையாக பாடுகிறார். நெஞ்சை உருக்குகிறது.
எங்க அப்பா இறந்து 6 வருடம் முடிந்தது. இந்தப் பாடலை கேட்டு கண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அழுகையை அடக்க முடியல.அப்பா இல்லாத வலி கொடுமையானது
நீயும் நானும் சென்ற இடமெல்லாம் நான் மட்டும் தனியா செல்கிறேன்..
வருடங்கள் சென்றாலும் நாட்கள் ஏராளம் சென்றாலும் உன் நினைவுகள் இன்று என் மனதில் தீராத காயமாக உள்ளது
நீ இல்லை என்று ஏற்றுக் கொள்ள முடியாத என் மனம் நீ எங்கையே இருக்கிறாய் என்ற பிரமையில் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்...
Miss you pa
எங்க அப்பாக்கு நான் ஒரே பொண்ணு அப்பா இறந்து 12வருடம் ஆகி விட்டது இன்னும் என்னால மறக்க முடியல தினம் தினம் எங்க அப்பாவை நினைத்து கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭😭😭
Feel pannadhinga sister appa unga koodatha irupanga theyivama
Same LA😭😭😭😭😭😭😭
😭
Nammai vittu pona eduvum thirumpa varaadu pa irukkum vaalkaya nimmathiya appa ninaivugaload vaalunga.....adu mattume unmai..
Don't feel Sister ur father will be with ur
நானும் என் தெய்வத்தை இழந்து 6 வருடம் ஆகி விட்டது . அப்பாவின் அன்பை அவர் இருக்கும் போதே சுவைத்திடுங்கள் . பாழாய் போன என் மனம் என் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் தினம் உறங்குகிறது. இந்த உலகத்தில்அப்பாவிற்கு நிகர் அப்பாதான்
😂
😭😭😭😭😭😭😭😭enaku romba அழுகை வந்துடுச்சி இந்த பாட்டு 😭 அப்பாவுக்கு ஒரே மகள் கடைசி மகள் என் அப்பா என் கூட இல்ல 😭😭😭😭இந்த நாள் என் அப்பாவின் இறுதி நாள் அன்று இருந்தது போல் இருக்கிறது😭😭என் மனம்
எங்க அப்பா இறந்து 3 வருடம் முடிந்தது இந்தப் பாடலை கேட்டு எனக்கு கண்ணீர் வந்து விட்டது எனக்கு அப்பா புடிக்கும்
பார்த்து..-,கேட்க்கும்போதே.,,கண்களில் கண்ணீர் தானே வருகிறது.
.
எனது அப்பா இறந்து10 மாதமாகியும் இதை கேட்டாலே கண்ணீர் வருகின்றன...😭😭😭
Miss you appa..... Really feeling sad.. heart touching lyrics...
Miss u my appa
என் கடைசி மகளே 😭😭😭😭😭 vera level lyric this moment
சாகுற வரை மறக்க முடியாத உறவு அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த நொடிகளை நினைத்து கூட பார்க்க முடியல எங்க அப்பா க்கு இன்னும் 100ஆயுள் குடுக்கணும், அழுகை அடக்க முடியல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா சூப்பர் பாட்டு நல்லா இருக்குண்ணா ஒரு மகள் ஒரு அப்பா பாசம் அருமையா சொன்னீங்க
Intha ulagathula appa amma illana yar nampakuta irunthalum nampa anathaithan unga video first time pakkuren super aluvama irukka mudiyala
Father is always great. Heart melting words .miss u appa
ஒருவன் வாழும் பொழுது அவனை கடவுளாக மதிக்க தெரியாத இந்த சமூகம் அவன் இறந்த பிறகு அவன் உடலை கடவுளாக ஏற்றுக்கொள்கிறது
எங்க அப்பா இறந்து பத்து நாள் ஆகுது நாங்க மூணு பொண்ணுங்க கேட்க கேட்க அழுகையா வருது 🙏🙏🙏😭😭😭
Dont feel
😥
Nangalum moonu ponnu enga appa erantha 2 varusam aguthu
@@ulakanadhulakan9468 aptiya sis 😭😭😭
😭😭😭😭😭😭😭😭
Ungal kuralukku nan adimai thozar
Really appreciable song really very PASA PADEL sir very nice and chorus
என் அப்பா இறந்து சரியாக பத்து வருடங்கள் ஆகின்றன என் அப்பா என் உயிர் 😭😭😭😭😭😭😭😭😭
அப்பா இல்லனா நமக்கு ஏதும் இல்ல மாரி ஆயிடும் அத நான் உணர்ந்து இருக்கான் என் வாழ்க்கைல
Romba feel aguthu....vera level lyric
என் அப்பா இறந்து 8 வருடம் ஆகிறது இந்த பாட்டை கேட்ட வுடன் அழுகை வந்து விட்டது ஐ மிஸ் யூ அப்பா நான் எங்க அப்பாவுக்கு செல்ல பிள்ளை
En appa eranthu 1 month achu.. En appa va romba miss pandra... 😔😔
என் தந்தை இறந்து 8 வருடம் ஆகிவிட்டது .இதை கேட்கும் போது என்னால் அழுகை அடக்க முடியவில்லை.
Enakum
Super appa
Mee too 😭
இதை பார்த்து அழுகை வந்தது என் அப்பா என்னை விட்டு போய் 22வருடங்கள் ஆகிவிட்டது இப்போ என் அம்மாவும் இறந்து 1வருடம் ஆகிவிட்டது இதை பார்த்து அப்பா அம்மா நினைவுகள் தான் வருகிறது
Nanum oru ponnu 20 year appa illa
விரமனி நி எங்கயா இக்ந்த உன்மையாக வே எல்லாரு மனதையும் உருக வைக்கும் வரனைக்கொடுத்துருக்காருயா 😫😣😣😣
🙏
அப்பா வின் பாசம் அதிகமாக கிடைப்பது கடைசி மகளுக்கு தான்
Yes
Aama
Ama
மகளே நீ அழுது பொலம்பிநாளும் நா வர போவதில்லை really true entha appa vum ponna ala vitu paka matrar avar ilatha apo namaku kaeka நாதி இல்லை.... Really heart broken
I miss u appa.....solla varthai illa appa mudiyaliga appa....
நானும் என் அப்பாவிற்கு கடைசி பொன்னு தான் இப்போ என் அப்பா இறந்து 40 நாள் தான் ஆச்சு மிஸ் யூ அப்பா நான் என் அப்பாக்கு கடை குட்டி மிஸ் யூ அப்பா மிஸ் யூ அப்பா மிஸ் யூ அப்பா மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭
Akka enga appavum irandhu 30 days achu romba kastama iruku
Don't feeling all sis
Really super voices anna
Mama super da clm
Enga appa eranthu 10 varusam aachsu ennala alukaiya ataka mutiyalai manasu rompa valikkuthu Miss you appa 😭😭😭😭
அப்பா மட்டும் மறக்க முடியாது 😭😭😭😭😭😭😭
Miss you my appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
En appa i miss you 😓😥😢😨😰😨😰🥺🥺🥺
அப்பா என்பவர் தேடுனாலும் கிடைக்காத பொக்கிஷம் என் அப்பா பிரிந்து போய் 13 வருஷம் ஆச்சு
It's true
😌😌
@@nithyadevi8444 😂😂😂
@@sathyavaidevi8110 yennaga sirippu ungalku
@@nithyadevi8444 அய்யோ அழுகிறேன்ங்க
I miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I Miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭 I miss you 2 years 😭😭😭😭😭😭😭😭😭😭
Super my friend 👌👌👌👌
அப்பா போய் 37 வருஷங்கள் ஆகி இன்னும் மறக்க முடிய வில்லை
Rombha emotional appa paasam yaarukku tha pidikathu...💕💐👌
My bro ... Feel song
Miss u my appa naa poranthu 19 days baby la yen appa yenna vittutu poittanga romba romba miss pandra 😭😭😭😭😭 entha songa kettu azhuththtten but ennoda amma yaarukkum kidaikkathavanga avanga illana naanum illa avlow love pandra yen amma va appa illa tha pasangalukkula onnu sollran appa illanu feel pannathinga namakku yellavuma amma iruppanga avangala happy vechikonga
Heart touching... Same feeling lots of miss you daddy
Same feeling miss you my dad
I am very sad my father died one year ago but I'm still crying
ஒரு பொண்ணு அதுவும் கடைசி பொண்ணு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது ...
Romba miss pandra en appava 1 year achiiii Earathu 😭😭 entha song kekka pothu romba kastama iruku Paina iruku I m really lots Appa .....😭😭😭😭😭😭
என் அப்பா இறந்து இன்னையொட 54 நாள் ஆச்சு என் அப்பா க்கு நான் தான் செல்ல பொண்ணு becz எங்க வீட்ல லாஸ்ட் பொண்ணு நான்...அப்பாக்கு நான் கொல்லி வெச்சே ....என் அப்பா இல்லாம daily I'm deing... really miss you paaa
Nanu engaa appavukku last ponnu appa ippo illa 😭😭😭😭😭😭😭 neega illama ennaku yarumey illa appa😭😭😭😭😭
எங்க அப்பா இறந்து 19வருடங்கள் ஆச்சு இன்னும் எங்க அப்பாவ நினைச்சா அழக வரும் இந்த வீடியோ பார்த்து நான் அழுதுட்டேன் அழகையை அடக்க முடியவில்லை
Semma
Daddy is a great person in the world
Enga appava vittu princhu 1year aka pothu...nan daily aluguren..en appa mathuri yarumai vara mudiyethu...my Daddy is god
I miss my appa... 😢😭 Crying loudly
Miss you appa
Miss you Appa😥😥😥😥
Miss
You
Appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💀😭
😩😩😩 ப்பா....என்ன குரல்❤️
அப்பா ஒரு பெரிய வரம் என் அப்பா இறந்து 3ஆண்டுஆகிவிட்டது😭😭😭😭😭
என்னுடைய அப்பா இறந்து 48 நாள் ஆகிறது இதை கேக்கும் போது என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை😭😭😭
Appa ungala naa rompa miss panren 😭😭😭😭😭naanga 6ponnungga 🥺🥺😭😭😭😭
மனதை உருக்கிய தமிழ் அழகு.
Miss u daddy😭😭😭😭
I missing my father
Miss u my appa.,aluga varuthu appa na epo inema paaka pora na
I miss you my super hero appa 😭😭😭😭😭😭😭😭
Romba.feel a.iruku
Super anna😂😂
நான் கடைசி பெண். 2 வருடம் ஆச்சு. இன்றும் தாங்க முடியல.ஆன என் மகன் எங்க அப்பா மாதிரியே இருக்கிறான்.
🙏
Kadavul arul maa🤗
Anna super bro😭😭😭I miss you appa💔💔💔
Miss u appa, love you so much appa, appa neeinka illa ma romba kastama iruku paaaaa,nee illama kanda kanda dog yaillam thidditi iruku appa, neeinka pona apro unkala pola yana pairthuka nala manushan kidachathu unnala tha appa,😭😭😭😭😭😔
I LOST MY APPA BEFORE TWO YEARS 😭😭I CRIED BY HEARING THIS
Miss u my appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Arumai
Plsss endha band group and singing persons details sollunga.. kandippa wosh pannanum pa... Ture ah kanneer vara vachutanga ambuttu oru arumai pa
நாங்கள் மூன்று மகள் நான் கடைசி மகள் என் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது எனக்கு குழந்தையாக என் அப்பா பிறக்க வேண்டும் 9 வருடம் ஆகிறது திருமண ஆகி
வேற லெவல்
Nanum enha appava miss pantran miss u paa
En appava romba miss panra 😭😭😭i lv u paa
Eanga appa eranthu 16 varudam aguthu nanga moonu ponnungga i miss u appa
I miss u Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Miss you appa rompa miss panra pa😭😭😭😭😭
Really talented guy
i really feel..
Miss u appa en appa nenaikkatha nodi illa engala yen vittu ponnanganu theriyala 10 months achchu innum avar uir udan varanumnum nu nenaikkatha nall illa appa miss u😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😓
Enga appa yerandhu 1year aiduchu ... Amma yeranthu 6 month aiduchu ... Love panna ponnu veetla accept pannalaanu vittu poitaa .. Nan yenna nilamaila irukurenu therinjum vittutu ponnaaa .... Yennauku yarum illathaa oru annathaiya irukuren ..
Don't feel
My father death two month i miss you dad
Appa nu kudrathu oru varam enga appa va na romba Miss pànra I miss you appa 😭😭😭
Supper Supper
Anna inum konjam lyrics add panuga anna
😀😀😀😀
Yanakku appa Illa. Yanakku Yan Thaththa yallam. Avarum poidaru yanna vettu. Miss u. Romba kastama irukku
Enakum appa rba pidikkum na rba miss pantren.....miss u pppa😭😭😭😭avar ipo illa .....6 yr akituchu
Na yen appava pathathu kuda illa intha song kekkumbothu avar niyabhakam vanthu azhuvura 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enga appa romba miss panra 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா
Oppaari vendaam appaavai ninaithu kathari alum kaatchi vendum
Tears filled...
I miss u my dr appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ena appa ennaya vitu poi 2 varusam aguthu 😭😭😭😭😫😫😫😫😫 appa illama rompa kastama iruku pa onnaya pakkanum pola iruku pa 😭😫🥺 Ana onnaya pakka mutiyathula pa 😭😭😭😭😭😔😔😔😔😫😫😫😫😫😫😫
அண்ணா இது எந்த ஊருங்க
Miss you appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I missu appa,😪😭😭😭😭😭