இரவு 10.00 மணி DD தமிழ் செய்திகள் [10.07.2024]

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • 1) ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மருடன் பிரதமர் நரேந்திரமோதி சந்திப்பு - இருதரப்பு நல்லுறவு குறித்து அதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை
    *** உள்கட்டமைப்பு வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஓத்துழைப்பை வலுப்படுத்த முடிவு
    2) இந்தியாவில் கால்பந்து தரத்தை உயர்த்த அனைத்து தரப்பினரும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் - குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்
    3) டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா தலைமையில் உயர் மட்ட ஆலோசனை
    4) 2030 ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இலக்கு 2 ட்ரில்லியன் டாலர் - மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு
    5) ரயில் ஓட்டுநர்கள் பணிநேரம் குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு
    6) உத்தரப்பிரதேச மாநில சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
    7) விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்தொகுதி இடைத்தேர்தல் - 82 புள்ளி நான்கு சதவீத வாக்குகள் பதிவு - வரும் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை
    8) நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால், நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு அறிக்கை
    9) பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு- செங்கல்பட்டு மாணவி ‍தோஷிதாலட்சுமி முதலிடம்
    10) ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 வது 20 ஓவர் கிரிக்கெட் - 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரில் முன்னிலை

Комментарии •