Adhu en appa pirandhu valarndha ooru endha padhivu parkum podhu en appa ninaippudhan varudhu indha kovil patri niraya kadhaikal solluvar ungal pani sirakka vendum camera quality semma super
வணக்கம் மதுரை திண்டுக்கல் காரைக்குடி போன்ற ஊர்களிலிருந்து வருபவர் தேவகோட்டை வழியாக செல்லலாம் பட்டுகோட்டை புதுகோட்டையிலிருந்து வருபவர்கள் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் வழியாக வரலாம் சென்னையிலிருந்து வருபவர்கள் ecr ரோட்டில்வந்தால் spபட்டிணம் வந்ததும் வலதுபுறமாக திரும்பி 2 கிலோ மீட்டர் தூரம்வந்தால் ஆலயத்தை அடையலாம் நன்றி காரைக்குடி நா ஜீவானந்தம்
புதுக்கோட்டையில் ஆவுடையார் கோவிலுக்கு முதலில் சென்றோம். பிறகு அங்கிருந்து பேருந்து வசதி இல்லை அதனால் ஆட்டோவில் 5 கி.மீ பயணம் செய்து இந்த கோவிலை அடைந்தோம். குறிப்பு: ஆவுடையார் கோவில் மிகவும் சிறப்புவாய்ந்த அழகிய கோவில். நரம்புகள் புடைத்த சிற்பங்கள் இருக்கிறது. அந்த ஆவுடையார் கோவில் வீடியோ லிங்க் இதுதான் ruclips.net/video/GHBVEicrr1k/видео.html இதையும் பார்த்த பிறகு செல்லுங்கள்.
அம்மை அப்பாஉங்கள் தரிசனம் கிடைக்க அருள்கொடப்பா ஓம்நமசிவாய❤❤❤❤
அருமையான பதிவு...
காண். ஒளிமிகவும் அருமை
நன்றி.
Enga ooru thiruppuvanam tha my favt god 🙏
Adhu en appa pirandhu valarndha ooru endha padhivu parkum podhu en appa ninaippudhan varudhu indha kovil patri niraya kadhaikal solluvar ungal pani sirakka vendum camera quality semma super
சார் வணக்கம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி...
Super super super camera
Thanks for watching...
சிவ சிவ 🙏🙏🙏
Thanks for watching...
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🔱
நன்றி
ஓம் நமச்சிவாய ஓம்
Om nama sivaya
ஹாய் 😘😘
எங்கள் அப்பா ஊர் அது எங்கள் தாய் குடைவரை காளி அம்மன் எங்கள் குல தெய்வம் காணொளி பதிவிற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Arumy nanri om namachivayam
சல்யூட்
Ayya sri venkatrangan srirangam potri potri...
Thanks for watching...
Om namashivayashivaya namaha
Om
கோவில் இருக்குமிடம் குறித்து கூறி செல்லும் வழிகள் சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
வணக்கம் மதுரை திண்டுக்கல் காரைக்குடி போன்ற ஊர்களிலிருந்து வருபவர் தேவகோட்டை வழியாக செல்லலாம் பட்டுகோட்டை புதுகோட்டையிலிருந்து வருபவர்கள் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் வழியாக வரலாம் சென்னையிலிருந்து வருபவர்கள் ecr ரோட்டில்வந்தால் spபட்டிணம் வந்ததும் வலதுபுறமாக திரும்பி 2 கிலோ மீட்டர் தூரம்வந்தால் ஆலயத்தை அடையலாம் நன்றி காரைக்குடி நா ஜீவானந்தம்
Nanum athe ooru than
🙏🙏🙏
Very nice video brother but please give pone number of the temple or the priest.
Shivaya nama shivaya nama 🙏
Sir. Manikavasagar silai irukum idathil oru mandapam ulladu. Radhi manmadan sirpam ulla mandapam. Adan peyar enna sir
குடவரைக்காளி பற்றி?
Ella oorum separate podunga bro super
Ok sister...And Thanks for watching..
Ethu en en ooru
ஆவுடையார்கோவிலிருந்து மீமிசல் வரும் வழியா
Romba varuthama iruka Kovil kopuram LA aalamara sedi yellam valanthu iruka anka irukuravaga yarum koviluku pora mathiri theriyala Why last week tha poirutha 26.5.24 paramaripu illa
எப்படி வருவது நண்பா ஆவுடையார்கோவிலிருந்து எப்படி வருவது
பேருந்து வசதி சரிவர இல்லாத கிராமம். நாங்கள் ஆட்டோ மூலமாக தான் சென்றோம். 100ரூபாய் ஆயிற்று. 10நிமிடத்தில் ஆட்டோவில் சென்றுவிட்டோம்.
எங்களுக்கு பேருந்து வசதி உள்ளது இடம் சரியாக தெரியவில்லை அதுதான் ஆவுடையார்கோவிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தலைவா
ஆவுடையார்கோவிலிருந்து எத்தனை கிலோமீட்டர் ஆகும்
@@manimuthug9425 5 கி.மீ
இந்த கோவிலுக்கு செல்லும் வழி சொல்லுங்க நாங்கள் அவன் அவனாசி இருந்து இந்த கோயிலுக்கு வரும்
புதுக்கோட்டையில் ஆவுடையார் கோவிலுக்கு முதலில் சென்றோம். பிறகு அங்கிருந்து பேருந்து வசதி இல்லை அதனால் ஆட்டோவில் 5 கி.மீ பயணம் செய்து இந்த கோவிலை அடைந்தோம்.
குறிப்பு:
ஆவுடையார் கோவில் மிகவும் சிறப்புவாய்ந்த அழகிய கோவில். நரம்புகள் புடைத்த சிற்பங்கள் இருக்கிறது. அந்த ஆவுடையார் கோவில் வீடியோ லிங்க் இதுதான் ruclips.net/video/GHBVEicrr1k/видео.html இதையும் பார்த்த பிறகு செல்லுங்கள்.
@@kadhalumkadavulum7411 அய்யா மிக மிக நன்றி அய்யா